Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
'பாக்கெட்' மணி சம்பாதிக்கும் மாணவர்கள்!சமீபத்தில், நண்பரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டேன். விருந்து பரிமாறிய அத்தனை பேரும், மிடுக்கான உடையில், பள்ளி - கல்லூரி மாணவர்களை போல தோற்றமளித்தனர்.அவர்களை பற்றி, நண்பரிடம் விசாரித்த போது, 'அவர்கள் அனைவரும், நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த பள்ளி - கல்லூரி மாணவர்கள். படிக்கும் போதே, விடுமுறை நாட்களில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
'கலைவாணரை பற்றி பலர், பல விதமாக கூறினாலும், உண்மையில், அவர் காந்தி பக்தர். எங்களுக்கு, எவ்வளவோ பணக் கஷ்டங்கள் இருந்த நிலையிலும், பிடிவாதமாக, 10,000 ரூபாய் செலவில், காந்தி நினைவு ஸ்தூபியை நாகர்கோவிலில் கட்டினார்...' என்று கூறும் மதுரம், தன் கணவரைப் பற்றி நினைவு கூர்கிறார்:கடவுளின் பெயரால், பொருட்களையும், பணத்தையும் கண்டபடி செலவிடுவதை மட்டுமே அவர் வெறுத்தார். மற்றபடி, தெய்வ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
அந்த நண்பர் பெரிய ஆத்திகர்... அவரது இல்லத்தில் பூஜை, பஜனை, ஹோமம், ஆராதனை என, ஏதாவது அடிக்கடி நடந்து கொண்டே இருக்கும். அவரது மனைவியும், மனைவி வீட்டாரும் சத்ய சாய்பாபாவின் பக்தர்கள் என்பதால், திருமணத்திற்கு பின், இவரும், அதிதீவிர சாய் பக்தராகி விட்டார்.கடந்த வாரத்தில் ஒருநாள், பெரிய ஹோமம் ஒன்று நடத்துவதாகவும், நான் கண்டிப்பாக வர வேண்டும் என, அவரது இல்லத்துக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
கே.பிச்சைமுத்து, திருப்பூர்: 'மூன்று பெண்களை பார்க்க வேண்டும்; இரண்டு பெண்களுடன் பழக வேண்டும்; ஒருத்தியை மட்டும் காதலிக்க வேண்டும். ஆனால், வேறு ஒருத்தியை திருமணம் செய்ய வேண்டும்...' என்கிறானே என் நண்பன்...மொத்தத்தில் ஏழெட்டு துடைப்பக் கட்டை சாத்துக்கு தயாராக்குகிறார் உங்களை... ஜாக்கிரதை! சி.ஜான்சன், மடிப்பாக்கம்: மனிதனுக்கு பைத்தியம் பிடிப்பதால், பலன் ஏதும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
வெறிச்சோடிக் கிடந்தது, ஊர். பெருசுகள் முதல், சிறுசுகள் வரை எல்லாரும் மாடசாமி வீட்டில் உட்கார்ந்திருந்தனர். அழுகைச் சத்தம் மட்டும், விடாமல் கேட்டது.''விவசாயத்த நம்பியிருக்கிற எல்லாருக்கும், கடைசியில, இதுதான் கதின்னு சொல்லாம சொல்லிட்டு போயிட்டான், மாடசாமி. போங்கப்பா... விவசாயமும் வேணாம்; ஒரு மண்ணும் வேணாம். காலம் பூரா காடு, கரை, தோட்டந்தொரவுல கெடந்து, நாம என்னத்தக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
'எவ்ரிதிங் இஸ் கோயிங் டு பீ ஆல்ரைட்...'தென் ஆப்ரிக்க சுற்றுலாவுக்காக, சென்னையில், எமிரேட் விமானத்தில் ஏறியதும் கேட்ட, மேற்கத்திய பாடல் இது! மனம், லேசாக துள்ள ஆரம்பித்தது.எமிரேட் விமானத்தின், ஜம்போ பிரமிப்பை ரசித்தபடி, பயணத்திற்கான ஏற்பாட்டில், நான் சந்தித்த பல சிரமங்களையும், அவற்றிலிருந்து மீண்ட விதத்தையும் அசை போட்டேன்.தென் ஆப்ரிக்க சுற்றுலா துறையினர் ஏற்பாடு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப் படங்கள்!இதுவரை, எந்தவொரு இந்திய படத்துக்கும், ஆஸ்கர் விருது கிடைத்ததில்லை. அத்துடன், இப்போட்டிக்கு, தமிழ் சினிமாவில், தெய்வமகன், நாயகன், அஞ்சலி, தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஜீன்ஸ் மற்றும் ஹேராம் போன்ற படங்கள் பரிந்துரைக்கப்பட்டும், விருது கிடைக்க வில்லை. இந்நிலையில், தற்போது, வெற்றிமாறன் இயக்கிய, விசாரணை படமும், ஆஸ்கர் விருது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
குரு என்ற சொல்லுக்கு, அறியாமையை நீக்குபவர் என்பது பொருள். குருநாதர்கள், சாதுர்மாஸ்ய காலம் எனும் மழைக் காலத்தில், தங்கள் பயணத்தை நிறுத்தி, ஒரே இடத்தில் தங்கி, ஞானோபதேசம் செய்வதுடன், வேத - உபநிடதங்கள் குறித்து விளக்க உரை நிகழ்த்துவது வழக்கம்.மராட்டிய வீரன் சத்ரபதி சிவாஜி, தான் கைப்பற்றிய பகைவரின் கோட்டைகளை அவ்வப்போது, பழுது பார்த்து செப்பனிடுவார். ஒரு சமயம், சாம்காட் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
அண்டை வீட்டார், மிக நல்லவர்களாக அமைவதற்கு, நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அடுத்த வீட்டுக்காரர்களுடனான உறவு, உளுத்துப் போவது ஏன் தெரியுமா... பெரும்பாலும், எடுத்த எடுப்பிலேயே, அவர்களுடன், புகார் தொனியில் பேசுவதுதான்.'இவ்வளவு சத்தமா, 'டிவி' வெக்குறீங்களே... மனுஷன் குடியிருக்கிறதா, வேண்டாமா...' என்று ஆரம்பிக்கிற அறிமுகம், எப்படி சுமூகமான உறவுக்கு, வழி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 26; வீட்டிற்கு ஒரே பெண். என் பெற்றோர், நன்கு படித்து, நிறைய சம்பாதிக்கின்றனர். முதுகலை பட்டப் படிப்பு முடித்துள்ள நான், ஏழு ஆண்டுகளாக, ஒருவரை காதலிக்கிறேன். அவரும் என்னை மனப்பூர்வமாக விரும்புகிறார். முதுகலை படிப்பு முடித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல, பொருளாதாரத்தில், என் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
அக்., 10 சரஸ்வதி பூஜை'தொழிலை கஷ்டப்பட்டு செய்யாதே; இஷ்டப்பட்டு செய். அது எளிமையாக இருக்கும்...' என்பர். எந்தத் தொழிலைச் செய்தாலும், அதை விருப்பத்துடன் செய்தால், அது நமக்கு சிரமமாக இருக்காது.மாணவனுக்கு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள், வியாபாரிக்கு தராசு, படிக்கல் போன்று, ஒவ்வொரு தொழிலுக்கும் வெவ்வேறு விதமான ஆயுதம் தேவை. நம்மை வாழ வைக்கும் அந்த ஆயுதங்களுக்கு, பூஜை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
நிலையாமை!சொந்த, பந்தங்கள் யாவும்அந்தந்த நேரத்து அடையாளங்கள்உடன் வருவோரெல்லாம்ஊர் வரைக்கும் வருவதில்லை!வளர்பிறைக்கொரு காலம்தேய்பிறைக்கொரு காலம்உயர்வு தாழ்வென்பதுபகலிரவு போலாகும்!அரண்மனைகள், அந்தப்புரங்கள்கோட்டைக் கொத்தளங்கள்காலம் தின்று தீர்த்தது போகமிஞ்சியவை சுற்றுலாத் தலங்கள்!இறவாப் புகழ் பெற்றுஇன்னமும் வாழ்பவர்கள்புகழ் போதைச் சேற்றில்புதையுண்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
''பாட்டி... இன்னிக்கு ராத்திரி, அப்பா உங்கள சித்தப்பா வீட்டுக்கு பெங்களூருக்கு அனுப்பப் போறாங்களாம்... நானும், சாயந்திரம், ஸ்கூல், 'எக்ஸ்கர்ஷ'னுக்கு டில்லி போறேன்; வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும். இந்த ஆறு மாசமா இலக்கியம், கலாசாரம், கிராமம், ஊர் திருவிழான்னு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கீங்க... இப்போ நீங்க ஊருக்கு போறத நினைச்சா கவலையா இருக்கு,'' என்று சிணுங்கினாள், பேத்தி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
மறைந்த திரைப்பட இயக்குனர், ஸ்ரீதர் எழுதியது:இன்று, மிக சகஜமாக ஏற்றுக் கொள்ளப்படும், 'ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்' அணிந்து, வெண்ணிற ஆடை படத்தில் சில காட்சிகளில் தோன்றுகிறார், ஜெயலலிதா. இதுதான், அப்படத்துக்கு, சென்சார், 'ஏ' சான்றிதழ் தரக் காரணம்.ஒன்றுமில்லாத விஷயத்துக்கு, 'ஏ' சான்றிதழ் பெற்ற, வெண்ணிற ஆடை படம், அந்தக் காரணமாகவே, பரபரப்பை ஏற்படுத்தி, ரிலீசானது. ஆனந்த் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
படத்தில் உள்ளவர்கள், சைக்கிளில் சர்க்கஸ் வித்தை காட்டுகின்றனர் என்று நினைக்க வேண்டாம். புத்தி கெட்ட மனிதர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த தான், இந்த சைக்கிள் சவாரி! ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள், உலகிலேயே நம் நாட்டின் அசாம் மாநிலத்தில் மட்டும் தான் இருக்கின்றன. இதை, வேட்டையாடி கொன்று விடுகின்றனர். கடந்த, 15 ஆண்டுகளில், 200 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன. இதை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X