Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
அக்., 16 - சரஸ்வதி பூஜை!தற்காலத்தில் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது. "பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற அருள்வாக்குப்படி, ஏழை, எளியவர்கள் கூட கடன் பெற்றேனும் படிக்கின்றனர். கலைமகளின் ஆட்சி எங்கும் நடக்கிறது. இந்த இனிய காலத்தில், கல்விக்கே அரசியான கலைமகளைப் பற்றி தெரிந்து கொண்டு, அவளுக்கு விழா எடுத்தால் அர்த்தமுள்ளதாக இருக்குமல்லவா!மாணவர்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
வாடகை வீட்டில் இருந்தாலும் ... என் நண்பனை பார்க்க  வெளியூர் சென்றிருந்தேன். அந்த நேரம், என் நண்பன், ஆட்களை வைத்து, வீட்டிற்கு வெள்ளையும், கதவு, ஜன்னல்களுக்கு பெயின்டும் அடித்துக் கொண் டிருந்தார்.வெள்ளையடிப்பதை பார்த்த நான், "என்ன... வீட்ல ஏதாவது விசேஷமா?' என்று கேட்டேன். "இல்ல... வீட்ட காலி பண்ணப் போறேன்...' என்று சொன்னான்.இதை கேட்ட நான், அதிர்ச்சி கலந்த ஆச் சரியத்துடன், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி  அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டிலுள்ள துர் தேவதைகள் போன்றவை வெளியே ஓடிவிடும். துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; எனவே, ஓடி விடும். அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர்.  ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
"அரசு அலுவலகர்களிடம், இப்படி, அப்படி இல்லாம லஞ்சம் பெருத்துப் போச்சுப்பா...' என அலுத்துக் கொண்டார் அமீர் பாய்."ஏன் ஜி... என்ன விஷயம்?' எனக் கேட்டேன்."சேலத்துல ஒரு வேலை ஆக வேண்டி இருந்தது. டெபுடி தாசில்தார் தான் அந்த வேலய முடிச்சுக் குடுக்கணும். அப்ளிக்கேஷனைக் குடுத்தேன். அதுல மனுதாரரின் பெயருக்குப் பக்கத்துல, பி.ஏ., என அவரது பட்டமும் போட்டுக் கொண்டிருந்தார்... ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
** ஆர்.மனோகர், குன்னூர்: எனக்கு முன் கோபம் அதிகம். இதனால், சில சமயங்களில் பொருட்களை கூட உடைத்து விடுகிறேன். கோபம் தெளிந்த பின் அதற்காக வருந்துகிறேன். முன் கோபத்தை தவிர்க்க ஒரு வழி கூறுங்களேன்!கோபம் வரும்போது, சட்டென உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். அதன் விகாரத்தை உங்களாலேயே சகிக்க முடியாது. கோபம் பறந்து போகும் என ஏதோ ஒரு அறிஞர், எப்போதோ கூறியதை, எங்கோ படித்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
கோவிலைச் சுற்றி இரைந்து கிடந்த நந்தியாவட்டைப் பூக்களை கண்களிலேயே சேகரித்துக் கொண்டிருந்தாள் ராதா. வெண்மையும், காவியும் கலந்த கோவில் சுவர்கள் இவளிடம் மவுனமாய் பேசாமல் பேசின. ஒருமுறை கிருஷ்ணனிடம் கோவில் சுவரைப் பற்றி விவாதித்த நினைவு வந்து போனது."ஏன்... எப்பவும் கோவில் சுவர்ல மட்டும் வெள்ளையும், காவியும் கலந்து அடிக்கிறாங்க. அதுக்கு ஏதாவது காரணம் இருக்குமோ...' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
படப்பிடிப்பு தளத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி!காந்தியின் சிந்தனை, காந்திய வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகி வரும் படம், "முதல்வர்  மகாத்மா!' இப்படத்தில், "காமராஜ்' திரைப்படத்தில், காந்தி வேடமேற்று நடித்த கனகராஜ் மீண்டும் காந்தியாக நடிக்க, இந்தி நடிகர் அனுபம்கேர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில், சுதந்திரப் போராட்ட ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
"அமெரிக்காவை முதன்முதலில் கண்டுபிடித்த கொலம்பசும், ஒரு வகையில் அரசியல்வாதி தான்!' என்று, ஐரோப்பிய பத்திரிகையாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம்:"எங்கே போகிறோம் என்று தெரியாமல் புறப்பட்டார் கொல்ம்பஸ். ஏன் போகிறோம் என்றும் அவருக்குத் திட்டவட்டமாகத் தெரியாது. போய்ச் சேர்ந்த பிறகும், எந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம் என்று அவருக்குத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
அன்புள்ள அம்மாவுக்கு—நான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவள். காதலித்து திருமணம் செய்ததால், என் உறவினர்கள் யாரும் என்னோடு பேசுவதில்லை. எனக்கு, 10 வயதில் ஒரு பெண் இருக்கிறாள். நம்பி வந்தவரிடம், பல வகையில் கொடுமைகளை அனுபவித்தேன். அவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். நானும், என் மகளும் தனியாக இருந்தபோது, தெரிந்த ஒரு குடும்பத்தினர் மூலமாக, வக்கீல் ஒருவர் அறிமுகமானார். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
நவராத்திரி என்றாலே உடனே வீட்டுக்கு வீடு வைக்கப்படும் கொலுதான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். சென்னை கோடம்பாக்கம் பகுதி மக்களுக்கு, பானுமதியம்மாவின் கொலுதான் முதலில் நினைவிற்கு வரும். காரணம்... இவரது பழம் பெருமை பேசும் கொலுதான்.அது என்ன... பழம் பெருமை என்கிறீர்களா... 90 வருடத்திற்கு முன் புழக்கத் தில் இருந்த செம்புத்தவலை, 85 வருடத்திற்கு முன்னால் இருந்த பித்தளை கூஜா என்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
காசீம்-பாபு என்ற  முஸ்லிம் சகோதரர்களின் காதிற்கினிய நாதஸ்வர ஓசை முன் செல்ல, அதை பின் தொடர்ந்து பெருமாள் ஆனந்தமாய் பின் செல்லும் நிகழ்ச்சி, ஒவ்வொரு திருமலை பிரம்மோற்சவ விழாவிலும் நடக்கக்கூடிய ஆனந்த அனுபவம். நாதஸ்வரத்தில் கரை கண்டவரும், அதற்காகவே பத்மஸ்ரீ பட்டம் பெற்றவருமான ஷேக் சின்ன மவுலானாவின் பேரன்கள்தான் காசீம்-பாபு.இருவருக்கும் சின்ன வயதில் இருந்தே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
* சினிமா...* இதுவிஞ்ஞானம்அனுப்பி வைத்தவித்தியாசமானவெளிச்ச கருவி!* நாம் தான் அதைஇன்னும்இருட்டிலேயேகாட்டிக்கொண்டிருக்கிறோம்!* வயல்களில்சிந்துவதை விடதிரையங்குகளின்வாயிலில்சிந்தும்வியர்வை தான்இங்கு அதிகம்!* உழைத்து முடித்துவீடு திரும்பும்நாங்கள்...ஓய்வு என்று சொல்லி...சினிமா கொட்டகையில்போய்விற்று விட்டுவருகிறோம்எங்களின் உழைப்பை!* ஆபரேட்டரின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
""ஏல செல்ராசி... வாய்க்காலுக்கு போம்போது, உப்பாச்சிப் பெயலையும் சேத்துட்டுப் போல. தண்ணீர் நெறைய வந்துச்சுன்னா ஓரமா நின்னு குளிங்கல...''சித்திரை பாட்டி கீழவூட்லர்ந்து காட்டுக்கத்தா கத்துனா.இங்கன உப்பாச்சிங்கறது யாருன்னு கேட்டியோன்னா, எங்க மூக்கம்ம சித்தி மவன். எப்பப் பாத்தாலும் மூக்குல தண்ணீ ஊத்தும் அவனுக்கு. அது காஞ்சிப் போயி, உப்பு பொறிஞ்சி கெடக்கும். அதனால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
நவராத்திரி  கொலு பொம்மையின்   தத்துவம்! -   எஸ். மாரியப்பன்ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X