Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
யாதும் ஊரே!உடல் நலக் குறைவால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நான் தங்கியிருந்த, 'வார்டின்' எதிர் வரிசையில், நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். பார்வையாளர் நேரத்தில், நோயாளிகளை பார்க்க, பழம், பட்சணங்களுடன் நிறைய பேர் வருவர். ஆனால், அவரை பார்க்க ஒருத்தரும் வருவதில்லை. அதனால், அது போன்ற சமயத்தில், அவர் மெல்ல எழுந்து, வெளியில் போய் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது—தேவர், எம்.ஜி.ஆரை அணுக இயலாத சூழல். 'ஒரு படத்தோடு ஊற்றி மூடி விடவா சினிமா கம்பெனி ஆரம்பித்தோம்...' என நினைத்தவர், 'அய்யா... எம்.ஜி.ஆர்., என் தோஸ்து; நாங்க ஜூபிடர்ல ஒண்ணுக்குள்ளே ஒண்ணா வாழ்ந்தவங்க. எனக்கு அவர் தான் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
சென்னையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மனநல மருத்துவர் ஒருவர், எனக்கு நன்கு பழக்கமானவர். அவரை சந்தித்தபோது கூறிய தகவல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...'முன்பு, 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்று, கு.க., விளம்பரம் செய்தனர். இப்போது, 'ஒன்று பெற்றால் ஒளிமயம்' என்கின்றனர். ஆனால், வீட்டிற்கு ஒரே குழந்தையாக பிறந்து வளர்பவர்களுக்கு மனவளர்ச்சி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
அ.சிதம்பரம், கடலூர்: சிலர், நம்மிடம் நேரம் போவது தெரியாமல் பேசுகின்றனரே... அவர்களை, 'அவாய்டு' பண்ண, ஒரு உபாயம் தாருங்களேன்...நைசாக கத்திரிக்கோல் போடணுமா? லேனா தமிழ்வாணன் வழியை கடைபிடியுங்கள். தன் அலுவலக மேஜையில், 'எனக்கு அதிக வேலை உள்ளது' என, எழுதி வைத்துள்ளாராம்! எஸ்.அமிர்தலிங்கம், சென்னை: பத்திரிகை ஆசிரியரிடம் கேட்கக் கூடாத கேள்வி எது?உங்க பத்திரிகை சர்க்குலேஷன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
முன்னிரவு நேரம்; பிளாட்பாரத்திலிருந்த டிஜிட்டல் கடிகாரங்கள், தங்களது சிவப்பு கண்களை சிமிட்டி, 20:10 என காட்டி கொண்டிருந்தன. முதலாவது நடைமேடையில் வந்து நின்றிருந்த மைசூர் எக்ஸ்பிரசை, மக்கள் மொய்த்துக் கொண்டிருக்க, 'கன்பார்ம்' ஆகாத டிக்கெட்டுகளை வைத்திருந்தவர்கள், கறுப்பு கோட்டு அணிந்திருந்த டிக்கெட் பரிசோதகரை எதிர்பார்ப்புடன் துரத்திக் கொண்டிருந்தனர்.''டேய் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
'ரீமேக்' ஆகும் குற்றம் கடிதல்!ஜெயம் ரவி நடித்துள்ள, தனி ஒருவன் படம், தெலுங்கு மற்றும் இந்தியில், 'ரீமேக்' ஆவதைத் தொடர்ந்து, புதுமுக நடிகை, ராதிகா பிரசித்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள, குற்றம் கடிதல் படமும், இந்தி மற்றும் மராட்டிய மொழிகளில், 'ரீமேக்' ஆகிறது.காக்கா முட்டை படம் போன்று, திரைக்கு வருவதற்கு முன்பே, பல விருதுகளை வாங்கியுள்ள, குற்றம் கடிதல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
'குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில்; எடுப்பார் கைகளில் தெய்வம், பிள்ளையாயிருக்கும்' இவையெல்லாம், நம்நாட்டில் சொல்லப்படும் பழமொழிகள். இப்பழமொழிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய சம்பவம் இது:விஜயநகர சாம்ராஜ்யத்தில், ராமராயர் என்பவர் ஆட்சி செலுத்திய காலம் அது. ஒரு நாள், அரசவை நடைபெற்ற போது, பானுதாசர் எனும் பக்தர், பாண்டுரங்கன் கோவிலுக்காக நிதி உதவி கேட்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
அணுநாயகன் அப்துல் கலாம்!மதம் பிடிக்கா மனிதர்மனித நேயப் புருஷர்தமிழ் படித்த விஞ்ஞானிதமிழுக்கு கிடைத்த ஞானி!எத்தனையோ பேர்இப்பதவிக்கு வந்த போதும்நீர் வந்த போது தானேகுடியரசுத் தலைவரென்ற கோபுரப் பதவிசந்தனத்தை பூசிக் கொண்டது!எத்தனையோ பேர்தொட்டுப் போன நாற்காலியில்நீர் அமர்ந்த பின் தானேபட்டுப் பீதாம்பரங்களின்பாரம்பரியத்தை உதறிபருத்தி ஆடையில் பேசிக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
அக்., 13 நவராத்திரி ஆரம்பம்நம்மில் பெரும்பாலானோர், எவ்வளவு சம்பாதித்தும் தங்கவில்லையே என்றே வருந்துவர். சிலரது பொருள், உறவினர்களின் பொருட்டு, திருடும் போய் விடுகிறது. நோய், நொடியால் மருத்துவமனையில் பணத்தை இழப்பவர்களும் ஏராளம். ஆனால், இதெல்லாம் தங்கள் முன்வினை பயன் என்பதை, அவர்கள் உணர்வதில்லை. இவ்வாறு, பணத்தை இழந்தவர்கள் இழந்ததைப் பெறவும், இனியாவது தங்களுடைய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
ராஜாஜி, 1952ல் சென்னை மாகாண முதல்வர் ஆனதும், அவருக்கு பல வாழ்த்து செய்திகள் வந்தன. அதில், கழிவறைகள் சுத்தம் செய்வோர் சங்கத்து வாழ்த்து பற்றி ராஜாஜியின் கருத்து: 'என்னை பாராட்டி, பல செய்திகள் வந்தன; அவற்றுள் ஒன்று, தோட்டிகள் சங்கத்திலிருந்து வந்தது. அதற்கு மட்டும் தான் பதில் எழுதினேன். என்னையும், அவர்களுள் ஒருவனாக கருதுவதால், அவர்களுடைய பாராட்டு செய்தி எனக்கு மிகவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
அன்புள்ள அம்மா அவர்களுக்கு—நான் பி.இ., பட்டதாரி; தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன். கடந்த ஜனவரி மாதம் தான் திருமணம் நடந்தது. நானும், என் மனைவியும் நன்றாக தான் வாழ்க்கை நடத்தினோம். திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் கர்ப்பமானாள் என் மனைவி. எங்கள் துரதிர்ஷ்டம்... அது நிலைக்கவில்லை. பின், மீண்டும் ஒரு மாதம் கழித்து, கருவுற்றாள். நான்கு மாதத்திற்கு பின், அதுவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
நாம் எவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகள் அல்லர். ஆனால், ஏனோ நமக்கு மனதின் அடித்தளத்தில் படிந்து விட்ட உணர்வு, நம்மை எவரும் விமர்சிக்கவே கூடாது என்பது. நாம் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்வு மிக தவறானது.'நீங்க படிக்கட்டுல தடுமாறி விழுந்திங்களே... அதை கவனிச்சேன்; என்னமாய் விழுந்தீங்க தெரியுமா... வேற எவனாச்சும் இப்படி விழுந்திருந்தால், பல்லுப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
அம்பாளுக்கு உரிய ஒன்பது சிறப்பு நாட்கள், நவராத்திரி. இந்நாட்களில், அம்பாளை பிரார்த்தனை செய்தால் கிடைக்கும் பலன் போன்று, வேறு எப்போது பிரார்த்தனை செய்தாலும் கிட்டாது. கலை, பொருள் மற்றும் சக்தியின் அம்சமான அம்பாளை, இந்த ஒன்பது நாட்களும் பிரார்த்தனை, பாராயணம் செய்தால், மேற்கூறிய பலன்களையும் நமக்கு நல்குவாள். உலகில் உயிர் வாழ, இந்த சக்திகளும் இன்றியமையாதவை. வரும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
உலகம் முழுவதும், பெரும்பாலான இளைஞர்கள், 'செல்பி' பைத்தியங்களாக உலா வருகின்றனர். பிணங்களுடன், செல்பி, எடுக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த, 24 வயதான பானு பிரகாஷ், செல்பி எடுப்பதற்காகவே, பார்த்து வந்த மருந்தக ஆய்வாளர் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.தற்போது, அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்து வீரர் பேட்ரிக் பீட்டர்சன் தான், ஒரு மணி நேரத்தில், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
ஆப்ரிக்க நாடான கென்யாவில், பெண்கள் மட்டுமே வசிக்கும் உமாஜோ என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், ஆண்களுக்கு அனுமதியில்லை. சாம்புரு என்ற பழங்குடியினர் வசிக்கும் இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இங்கு, முகாமிட்டிருந்த பிரிட்டன் ராணுவ வீரர்கள், பெண்களை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
'பிரிட்டனை, அதிக ஆண்டுகள் ஆட்சி செய்து வரும் ராணி' என்ற மிகப் பெரிய கவுரவத்திற்கு சொந்தக்காரராகி உள்ளார், ராணி இரண்டாம் எலிசபெத். இதற்கு முன், இவரின் பாட்டி, விக்டோரியா மகாராணிக்கு இந்த கவுரவம் கிடைத்தது. இவர், 63 ஆண்டுகளுக்கு மேல், பிரிட்டனை ஆட்சி செய்த பெருமையை பெற்றிருந்தார். இச்சாதனையை முறியடித்து, அப்பெயரை தனக்கு சொந்தமாக்கியுள்ளார் எலிசபெத். தன், 25வது வயதில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
'ஆசிய பெண்கள், இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை பெற்று விடுவர்' என்ற விமர்சனம், மேற்கத்திய நாடுகளில் உண்டு. இந்த விமர்சனங்களை அடித்து, சுக்கு நூறாக்கியுள்ளார், கிழக்கு ஆசியாவின் தைவான் நாட்டைச் சேர்ந்த, ஜாங் டிங்ஜுவான் என்ற, 41 வயது பெண். இவருக்கு, 14 மற்றும் 10 வயதுகளில் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.ஆனால், படத்தைப் பாருங்கள்... தன் மகனுடன் அமர்ந்திருக்கும் இவர், அந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X