Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
'முயற்சி உடையான், இகழ்ச்சி அடையான்' என்பது சான்றோர் வாக்கு; ஒரு செயலில் வெற்றி அடைவதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மனிதர்களுக்கு, அவர்கள் செய்யும் காரியங்களுக்கு கடவுளே துணை நிற்பார்.மன்னர் ஒருவர், சிவ ஆலயத்திற்கு சென்றிருந்தார்! அக்கோவிலுக்கு உண்டான நடராஜப் பெருமானின் தியான ஸ்லோகம், அவர் மனதை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
அக்.,18 - ஐப்பசி விஷுமழையோ, வெயிலோ மனிதர்களும், இதர உயிரினங்களும் தாங்கும் சம அளவில் இருக்க வேண்டும்; இதில், எது அதிகமானாலும், துன்பம் தான். இந்த காலநிலையை சமநிலையில் வைத்திருக்குமாறு வேண்டும் திருநாளே, விஷு பண்டிகை! விஷு என்றால், சமம்.இந்தியாவில், விஷுவை இரண்டு முறை கொண்டாடுகிறோம். முதலில், சித்திரை விஷு; இந்த மாதத்தில் கடும் வெயில் அடிக்கும். அடுத்து, ஐப்பசி விஷு; இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
சண்டைக்கோழி பெற்றோரா நீங்கள்?மாலை நேரத்தில், நண்பர்கள் சிலருடன் நடைபயிற்சி சென்றிருந்தேன். நடைபயிற்சிக்கு பின், பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஓரிடத்தில் அமர்ந்தோம். சற்று தள்ளி, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், எங்கள் அருகில் வந்து அமர்ந்தனர். அவர்கள் பேசிய பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனோம்.ஒருவன், 'வீட்டுக்கு போகவே புடிக்கலடா; எங்கம்மாவும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
என் பள்ளிக்கூடப் படிப்பு, ஒரு முடிவுக்கு வந்தது. என் தந்தையார் பார்த்து வந்த ரயில்வே வேலை போய்விட்டதால், ஒரு பஸ் கம்பெனியில், குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார்.அந்தக் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த, என் தாயார் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. எனக்கும், அப்போதுதான் குடும்ப கஷ்டங்கள் ஓரளவுக்கு தெரிய ஆரம்பித்தன. அதனால், சீக்கிரம் பெரியவனாகி, கை நிறைய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
மது உற்பத்தி நிறுவனம் ஒன்றின் மாநிலப் பிரதிநிதி ஒருவர் எங்கள் நண்பர்; நாகாலாந்து முழுவதற்கும் பொறுப்பாளர். தமிழர் தான்! கடந்த வாரம் சென்னை வந்திருந்தார்.'பீச் பக்கம் போயே ரெண்டு வருஷம் ஆச்சு... நாகாலாந்தில் பீச்சை எங்கே பாக்கிறது... வா... பீச்சுக்கு போவோம்...' என அழைத்தார்.பீச் நண்பர்களுடன் அளவளாவி, கடல் நீரில் காலை நனைத்து விட்டு, மணலில் அமர போனபோது, 'மணலில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
சு.மகேஸ்வரி, திண்டிவனம்: ஆண் பிள்ளை, பெண் பிள்ளை... பெற்றோரிடம் அதிக பாசம் வைத்திருப்பவர் யார்?பெரும்பான்மையும் நான் பார்த்த, கேட்ட வரையிலும் பெண் பிள்ளைகள் தான்! பெற்றவர் சொத்து, சீர் செனத்தி செய்கின்றனரோ இல்லையோ பெற்றவர்களிடம் அதிக பாசம் வைத்திருப்பவர் பெண் பிள்ளைகளே! எஸ்.கணேசன், வல்லம்: புகுந்த வீட்டிற்கு வந்த பின்னும், ஒரு பெண்ணுக்கு தாய் பாசம் தானே ஓங்கி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
சூரியோதயத்திற்கு முன்னே விழிப்பு தட்டிவிட, தூக்கத்தை உதறி, மெதுவாக எழுந்த தாமரை, சம்மணமிட்டு அமர்ந்து இறைவனை தியானித்தாள். பின், தன் இருபுறமும் படுத்துறங்கும் குழந்தையையும், கணவனையும் பார்த்தவள், அறையை விட்டு வெளியே வந்தாள்.கல்லூரியில் புரபசராக பணிபுரியும் அவள், அன்று செய்ய வேண்டிய வேலைகளை நினைவுக்கு கொண்டு வந்து, அடுத்த நிமிடமே அமைதியை தொலைத்தாள். 'எப்படி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
அஜித், விஜய்யை அதிர வைத்த இணையதள ரசிகர்கள்!அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் மோதிக் கொள்வது வழக்கமானது தான்! இதுவரை யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது குறித்து அதிகமாக மோதிக் கொண்ட அவர்கள், 'இப்போது அடுத்த முதல்வர் அஜித்தா இல்லை விஜய்யா?' என்ற மோதலை துவக்கியிருக்கின்றனர். இந்த விஷயம் மேற்படி நடிகர்களின் கவனத்துக்கு சென்றதில் இருந்து கடும் அதிர்ச்சியில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
வணக்கம் அம்மா,என் வயது, 20; நான் கல்லூரி படிப்பை முடித்து, வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் பெண். படிப்பில் பயங்கர கெட்டி; நான் படித்த பள்ளியில் சிறந்த மாணவி என்ற விருதை பெற்றவள்; நன்றாக கவிதையும் எழுதுவேன்.பார்க்க சுமாராகவும், கண்ணாடி போட்டும் இருப்பேன். 'கோள் முஞ்சி, எப்போதும், 'உம்' என்று இருப்பாள்; சிரிக்க மாட்டாள்...' இவை எல்லாம், பிறர் என்னை பற்றி கூறியது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
மறதி ஒரு மருந்து!* மறதிமனிதனுக்குஇயற்கை தந்த வரப்பிரசாதம்!* மூளை வயலின்முட்செடிகளைப் பிடுங்கிகளையெடுக்கும் காரியம்மறதி!* மறதிஒருவகையில் மருந்து!* மறதிமருந்துதான்...உபயோகிக்காத போதேசெயல்பட ஆரம்பித்துவிடும்சித்து விளையாட்டு!* மறதிஒரு வலி நிவாரணி...வலி நிவாரணி எங்காவதுவலி தருவதுண்டோ?* மறதிநோயல்லஉடல் வளர்ச்சியின்ஒரு பரிணாமம்!* மூளை, சிரசிலிருக்கும்பாதுகாப்புப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
பல்லடத்தில் இருந்து வந்திருந்த வாசகி புவனேசுவரிக்கு, குற்றால டூர் என்பது ஒரு புதிய உலகமாக இருந்தது. இங்கே யாரும், யாருடைய பின்புலத்தை விசாரிப்பது இல்லை. 'உனக்கு என்ன வயசு, எவ்வளவு சம்பளம் வாங்குறே, ஏன் இன்னும் கல்யாணம் ஆகல, கல்யாணம் ஆகி இத்தன வருஷமாச்சே ஏன் இன்னும் குழந்தை பிறக்கல...' என்பது போன்ற வேண்டாத வார்த்தைகளோ, காயப்படுத்தும் விசாரிப்புகளோ இல்லை.'எல்லாரும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
தன் அப்பாவிற்கு, மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அரசல், புரசலாக கேள்விபட்டிருக்கிறாள் உமா. ஆனால், மகளுக்கு தன் கணவனின் விஷயம் தெரிந்தால், அவமானம் என்ற எண்ணத்தில், அம்மா பல தருணங்களில் அதை மூடி, மறைத்து கஷ்டப்படுவதையும் பார்த்திருக்கிறாள். ஒரு விஷயத்தை வெளிப்படையாக பேசுவதை விட, அதை மூடி மறைப்பதற்குத் தான் அதிக சிரமப்பட வேண்டும் என்பது, அம்மாவின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
'வீரன் அலெக்சாண்டர்' நூலில்: உலகின் பெரும்பகுதியை வெற்றி கொண்டு, அப்படியே இந்தியாவுக்குள் நுழைந்தார் அலெக்சாண்டர். பஞ்சாப்பிற் குள் வந்தபோது, அவரும், அவர் படையினரும் கடந்து வந்த தூரம், 12 ஆயிரம் மைல்கள். இதற்கு ஆன காலம், எட்டு ஆண்டுகள்! மலைகளோடு உலகம் முடிந்துவிட்டதாக அலெக்சாண்டரின் ஆசிரியர் அரிஸ்டாட்டில் சொல்லியிருந்தார். பஞ்சாப்பிற்கு வந்து பார்த்ததில், அதற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
உலகில் உள்ள அணைக்கட்டுகளில் பாதி, சீனாவில் இருக்கின்றன. அணைக் கட்டுகள் கட்டுவதில் சீன நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. இன்று, எழுபது நாடுகளில், ௩௦௦ அணைக்கட்டுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை களின் கட்டுமானப் பணிகளை, சீன நிறுவனங்களே கவனித்து வருகின்றன. சமீபத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் செய்த ஆராய்ச்சியில், ௧௯௩௪க்கு பின் கட்டப்பட்ட, ௨௪௫ அணைக்கட்டுகள், அந்தந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
புருனே சுல்தான், ஹசனல் போல்கியா, உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். ஆடம்பர பிரியரான இவருக்கு சொந்தமான கார்கள் எத்தனை என்பது, இவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு, விதம் விதமான சொகுசு கார்கள் இவரின் அரண்மனையில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது பிரபல, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் நிறுவனம், இவருக்காக பிரத்யேகமாக வடிவமைத்து கொடுத்துள்ள, 'சில்வர் ஸ்பர் லிமொசன்' என்ற கார். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறு, 'மேரி கோம்' என்ற பெயரில், திரைப்படமாக வெளிவந்து, வசூலை வாரி குவித்து கொண்டிருக்கிறது. இதில், பிரியங்கா சோப்ரா, மேரி கோமாக நடித்துள்ளார். இதையடுத்து, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பெடியின் வாழ்க்கை வரலாறும், திரைப்படமாக எடுக்கப்படவுள்ளது. இதில், கிரண் பெடியாக நடிக்க இருப்பவர், தீபிகா படுகோனே. இப்படத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
ஸ்ரீராமபிரானுக்கு உதவி செய்த குரங்கு தளபதிகளில், முக்கியமானவர் நளன். அவர் ஒரு முனிவரால், ஒரு விசித்திர சாபம் பெற்றிருந்தார். அது, 'நீரில் அவர் எதைப் போட்டாலும், மூழ்கக்கூடாது' என்பதுதான் அந்த சாபம். அதற்கு என்ன காரணம்...குறிப்பிட்ட முனிவர் பூஜை செய்துகொண்டிருந்த போது, பூஜைக்குரிய சாளக்கிராகல்லை நளனிடம் கொடுத்து, நன்கு துடைக்கச் சொன்னார். நளன் அஜாக்கிரதையாக அதைக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X