Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
எல்லாரும் சுகமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பு கிறார் பகவான்; ஆனால், எல்லாருமே சுகமாக இருக்க முடிவதில்லை. காரணம், அவரவர் கர்மவினைகளுக்குத் தகுந்தபடி தான், வாழ்க்கை அமைகிறது. பூர்வ புண்ணியம் இருந்தால், செல்வம், சுக போகங்களை இந்த ஜென்மாவில் அனுபவிக்கலாம். புண்ணியம் இல்லாவிடில், சிரமப்பட வேண்டியது தான்; பணக்காரனை பார்த்து, பெருமூச்சு விட வேண்டியது தான்.ஆயிரம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
அக்., 13 சரஸ்வதி பூஜைகற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு' என்கிறார், அவ்வையார். "சீதக்களப செந்தாமரைப் பூம் பாதச்சிலம்பு பல இசை பாட' என்று, அகவல் பாடி, விநாயகரையே, நேரில் வரவழைத்த, அந்த பெருமாட்டி, தன்னடக்கத்துடன், இவ்வாறு கூறியிருப்பதைப் பார்க்கும் போது, நாம் கற்கும் கல்வியெல்லாம், கடுகளவு கூட இல்லை."என்னைப் போன்ற படிப்பாளி உண்டா...' என்று சொல்வதை, "வித்யா கர்வம்' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
தான் திருடி, பிறரை நம்பான்!இருபுறமும் சம்மதம் ஆகி, நிச்சயம் ஆகப்போகும் நிலையில், மாப்பிள்ளை பையன், பெண்ணை வேவு பார்க்க, அவள் பணிபுரியும் அலுவலகத்தில், ஒற்றனை ஏற்பாடு செய்திருக்கிறான். இந்தத் தகவல் கசிந்து, பெண் வீட்டாரை எட்ட, அவர்கள், அவனை வேவு பார்க்க, ஏற்பாடு செய்து விட்டனர். ரிசல்ட், அவனது நடவடிக்கை மோசம் என்று காட்ட, பெண்ணின் பெற்றோர், அவனுக்கு, "நோ' சொல்லி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
"கண்ணன் வந்தான்' நாடகத்திலும், கவுரவம் படத்திலும், மாதிரி கோர்ட் சீன் ஒன்று வரும். டிராமாவில், அந்த சீனில், நான் கிடையாது. ஆனால், படத்திற்கு அந்த காட்சி எடுக்கும் போது, "மகேந்திரனும் இந்த காட்சியில் இருக்கட்டும். அவனுக்கு டிராமா முழுவதும், மனப்பாடம். நாம ஏதாவது விட்டாலும், அவன் சொல்வான்...' என்றார் சிவாஜி. சிவாஜி, தன் வாதத்தை முடிக்கும் போது, நீண்ட ஆங்கில வாக்கியத்தை, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றின் பெயர், எத்திராஜ் கல்லூரி. தினமும், இரு முறை, இக்கல்லூரியை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை எனக்கு. அதுவும், மதிய நேர கல்லூரி ஆரம்பமாகும் நேரமும், அது முடிந்த நேரமும் கல்லூரியைக் கடந்து செல்ல வேண்டும்.வித, விதமான வண்ண ஆடைகளில், நெட்டையும், குட்டையும், குண்டும், ஒல்லியுமாக நூற்றுக்கணக்கான இளம் பெண்களின் படை, ரோடை கடந்தும், ரோடின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
** வி.துரைச்சாமி, கோவில்பட்டி: தன் தகுதி அறியாதவர் கதி என்னவாகும்?"துள்ளிய மாடு பொதி சுமக்கும்' என்பது முதுமொழி. தன்னைத் தானே அறியாதவர், ஜால்ராக்களின் புகழ் மொழியால், இழி நிலைக்கு தள்ளப்படுவார். பின், உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா கதை தான்!****கே.மரியராஜ், பீளமேடு: என் மனம், எப்போதும், ஓயாத கவலையில் ஆழ்கிறதே...மனசாட்சி சொல்வதைக் கேட்காமல் நடந்தால், கடல் அலை போல ஓயாத கவலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
ஆலம்பாளையம் செங்கோட கவுண்டர், அதிகாலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, தன் பேத்தி கொடுத்த, நீராகாரத்தை குடித்தார். பின், தன் வீட்டில் இருந்து கிளம்பி, 4 கி.மீ., தூரம் உள்ள மெயின் ரோடு வரை நடந்து, மீண்டும் வீட்டுக்கு வந்து, குளித்து முடித்து, வீட்டின் பெரிய கூடத்தினுள் நுழைந்த போது, இரண்டு விலை உயர்ந்த பெரிய கார்கள், வீட்டு முன், வந்து நின்றன.அதிலிருந்து இறங்கிய, சூட், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
குற்றால டூருக்கு வருகை தந்த, வாசகர் களை மகிழ்விக்க, நகைச்சுவை நடிகர்கள் உட்பட, பலர் வந்திருந்தாலும், அவர்களையும் தாண்டி , வாசகர்கள் கண்களில், ஒரு தவிப்பும், தீவிர தேடலும் இருந்தது. அந்த தவிப்பிற்கும், தேடலுக்கும் காரணம் அந்துமணி!அன்று முதல், இன்று வரை, வாசகர்களை நேரில் அழைக்கச் செல்லும் போதெல்லாம், அவர்கள், "அந்துமணி வருவாரா' என, சூடம் ஏற்றி, சத்தியம் வாங்காத குறையாக, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
அம்மா அவர்களுக்கு—நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்த, சகோதரியின் மகள். இப்போது, இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் நான். பெற்றோர் யாருமில்லை. கூடப்பிறந்தவர்கள் அனைவரும் தனித்தனியே சென்று விட, என்னுடைய தம்பி மட்டும், என்னுடன் சில நாட்கள் இருக்க வேண்டிய கட்டாயம். அவனுக்கு, நிரந்தர வேலையில்லை. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
ஐஸ்வர்யாவுடன் நடிப்பது லட்சியமாம்!கண்ணா லட்டு தின்ன ஆசையா மற்றும் யா யா உட்பட, சில படங்களில் நடித்தவர், டாக்டர் சீனிவாசன். பண மோசடி வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்த அவர், மீண்டும், புதிய படங்களில் நடிப்பதில், ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு, முன்னாள் உலக அழகியும், இந்நாள் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராயுடன், "ஒரு படத்திலேனும், டூயட் பாடி விட வேண்டும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
வலி* பெண் விடுதலை பேசும்புண்ணியவான்களே...எங்களுக்குஅடிமைச் சங்கிலி பூட்டியவிடுதலை வேண்டாம்!* பின் தூங்கிமுன் எழுந்துகடமைகளை செய்தாலும்கிடைப்பதென்னவோ,"மூதேவி' பட்டம் தான்!* சரிநிகர் சமானமாகசம்பாதித்தாலும்எஞ்சியதென்னவோ,"சனியன்' மட்டும் தான்!* தோள் கொடுத்தால்சுமை குறையும்என நினைத்தோம்...அந்தோ பரிதாபம்சுமை தாங்கும் கல்லாகவேமாறி விட்டோம்!* பிடித்த, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
இன்றைய இளைஞர்களில், பெரும்பாலானோர், கஷ்டப்பட்டு வேலை செய்யத் தயாரில்லை. வெயில்படாமல், உடை கசங்காமல், 'ஏசி" ரூமில் உட்கார்ந்து வேலை செய்யவே விரும்புவர். இவர்களுக்கு மத்தியில், பட்டப்படிப்பு படித்து விட்டு, மதுரை மக்களின் அன்பைப் பெற்ற ஆட்டோ ஒட்டுனராக உள்ளார், மதன்.மதுரை வக்பு போர்டு கல்லூரி யில், வரலாற்றுப் பிரிவை எடுத்துப் படித்த போது, "இதை படித்தால் வேலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
ஒரு நாள் வாகினி ஸ்டுடியோவுக்குள் நடந்து போய்க் கொண்டிருந்தேன். புரொடக்ஷன் மேனேஜர் ஜெகன்னாதன் என்னை பார்த்து, "நாகேஷ், வாகினியில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில், ஒரு படம் எடுக்கிறோம். ஜெமினி கணேசன் ஹீரோ. இன்னிக்கு எடுக்கப்போகிற காட்சியின் துவக்கத்தில், ஒரு சர்வர், டேபிளை துடைப்பது போல, ஒரு காட்சி இருக்கிறது. அந்த ஒரு ஷாட்டில் நீ நடிக்கணும். எவ்வளவு பணம் வேணும்... 500 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
"கூகுள்' இணையதளத்தை தட்டினால், அடுத்த வினாடியே, நமக்கு வேண்டிய தகவல் கிடைக்கும். அரியானாவைச் சேர்ந்த, ஐந்து வயது சிறுவன், கூகுள் இணையதளத்துக்கு, இணையாக, அன்றாட நிகழ்வுகள், அரசியல் உள்ளிட்ட, பொது அறிவு குறித்த, எந்த கேள்வியை கேட்டாலும், சற்றும் யோசிக்காமல், அடுத்த விநாடியே, "புல்லட்' வேகத்தில் பதில் அளிக்கிறான். அந்த சிறுவனின் பெயர், கவுடில்யா.நாடுகளின் பெயர், மொழி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
ஜப்பானை சேர்ந்த, பிரபலமான, தலையணை தயாரிப்பு நிறுவனம், தன் வாடிக்கையாளர்களை கவருவதற்காக, புதுசு புதுசாக, யோசித்து வருகிறது. சமீபத்தில், இந்நிறுவனம் பயன்படுத்திய யுக்தியை பார்த்து, அதன் போட்டி நிறுவனங்கள், ஆச்சரியப்படுகின்றன.பொதுவாக, தலையணை எப்படி இருக்கும் என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்த ஜப்பான் நிறுவனமோ, பெண்களின் மடி போன்ற வடிவத்தில், தலையணையை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X