Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
பகவான், மிகவும் எளிமையானவன், பக்தர்கள் உள்ளன்போடு எவ்வளவு எளிய பொருளை அர்ப்பணம் செய்தாலும், அதை ஏற்று, அருள் புரிகிறான். திருமலை ஸ்ரீனிவாசனிடம் மிகுந்த பக்தி கொண்டு, பல திருப்பணிகளையும், திருவிழாக்களையும் செய்து வந்தான் தொண்டைமான் என்ற அரசன். ஆனால், அவன் மனதில் ஒரு அகம்பாவம் இருந்தது. நாம் தான் இவ்வளவு செலவு செய்து பிரமாதமாக இதை செய்கிறோம் என்ற அகம்பாவம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
அக்., 16 - நவராத்திரி ஆரம்பம்நவராத்திரி என்றால் என்ன? மகிஷன் என்ற அசுரனைக் கொன்ற பராசக்தியை, சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்ற வடிவங்களில் வழிபட வேண்டும். விதவிதமான அலங்காரங்களைச் செய்ய வேண்டும். கொலு வைக்க வேண்டும். சுண்டல் சாப்பிட வேண்டும். இத்துடன் முடிந்து போனது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நவராத்திரி தத்துவம் மிகவும் உயர்வானது.நவராத்திரி, சிவராத்திரி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
நாம தான் எப்பவும் ஒஸ்தி! காலையில் அலுவலகத்திற்கு செல்ல, பேருந்திற்காக காத்திருந்தேன். அந்த நேரம், தனியார் பேருந்து வரவே, அதில் பயணித்தேன். முதலில் மெதுவாக சென்ற வண்டி, திடீரென அதிக வேகத்தில் பறந்தது.போருந்து போகும் வழியில் பிரபலமான பள்ளிக் கூடம் ஒன்று இருந்தது. பள்ளிக்கூடத்திற்கு நேரமாவதால் தான், இவ்வாறு வேகமாகச் செல்கின்றனர் என, நினைத்துக் கொண்டேன். சிறிது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
அமெரிக்காவின் மிசூரி மாகாணம், கன்சாஸ் நகரத்தில், தனியார் நிறுவனத்தின் சார்பில், மிருக காட்சி சாலை அமைக்கப் பட்டுள்ளது. இது, மற்ற மிருக காட்சி சாலைகளை விட, வித்தியாசமானது. அடர்ந்த வனப்பகுதியிலோ அல்லது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இடத்திலோ, இல்லாமல், மிகப் பெரிய பங்களாவில், செயல்பட்டு வருகிறது.அரிய வகை விலங்குகள் சில, இந்த பங்களாவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
பெண்களின் பிரச்னைகள், அவர்களது கஷ்டங்கள், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் - கொடுமைகள் ஆகியவை குறித்து தொடர்ந்து நான், "ஸ்டடி' செய்து வருவதாலும், எழுதி வருவதாலுமோ, என்னவோ, தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து பெண்கள் எனக்கு தொடர்ந்து எழுதி வருகின்றனர். அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட துன்பங்களுக்கு இலக்காகும் பெண்களை, எதிர்பாராத விதமாக அவ்வப்போது சந்திக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
*வி.ரேவதி, சிவகங்கை: சமைப்பது ஒரு கலை என்றால், அதை சாப்பிடுவதும் ஒரு கலை தானே...மிகச் சரியாக சொன்னீர்கள்... எனக்குத் தெரிந்த பலர், பொரியல், கூட்டு, அப்பளம், குழம்பு எல்லாவற்றையும் கலந்து, ஒரே வெட்டாக, நாம் குழம்பு சாதத்தை முடிக்குமுன், மோர் சாதம் முடித்திருப்பர்... அவ்வளவு அவசரமாக ருசி பார்க்காமல் சாப்பிடுவர். இன்னும் சிலர், அருமையான பால் பாயசத்தில் பூந்தி, வடை, அப்பளம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
இந்துவின் மனதில்தான், அந்த எண்ணம் முதலில் தோன்றியது. அன்று, ஞாயிற்றுக்கிழமை. மதிய உணவுப் படலத்திற்குப் பின், ஹாலில் கிடந்த சோபாவில், சாவகாசமாகச் சாய்ந்திருந்தாள் இந்து.எதிரேயிருந்த சுவரில் தொங்கிக் கொண்டிருந்த மாதக் காலண்டரில், பார்வை பதிந்திருந்தது.ஆகஸ்ட் மாதத் தேதிகளை, பெரிய பெரிய எண்களாய் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த அந்தக் காலண்டரின் மத்தியப் பகுதியில், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
அனுஷ்கா படக் கூலி அதிரடி உயர்வு! விக்ரம், சூர்யா, ஆர்யா என்று முன்வரிசை ஹீரோக்களுடன் நடிக்கும் அனுஷ்கா, தன் படக்கூலியை, 50 லட்சத்திலிருந்து, 65 லட்சமாக உயர்த்தி விட்டார். இதையடுத்து நடித்து வரும், "இரண்டாம் உலகம்' மற்றும் "சிங்கம் - 2' படங்கள் வெற்றி பெற்றால், இன்னும் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளார்.— சினிமா பொன்னையாஇளமை ஊஞ்சலில் ஆறு நடிகையர்! "மன்மத ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
பி.டி.ஐ., செய்தி நிறுவனத்தில் நிருபராகப் பணியாற்றிய, காலம் சென்ற, ஆர்.கே.நாயர் தம் நினைவுக்குறிப்பு நூலில் எழுதுகிறார்..."இந்தியா பிளவுபடுவதைத் தவிர்க்க முடியாது. பாகிஸ்தான் எப்படியும் வந்து தான் தீரும்...' என்று மும்பை மாதுங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் ராஜாஜி . கேட்டுக் கொண்டிருந்த மக்கள் வெகுண்டு எழுந்தனர். ஒரே அமளி. ராஜாஜி மீது கற்களும், தார் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
சீனாவின், தெற்கு பகுதியில் உள்ள நான்சாங் என்ற இடத்தில், உள்ளூர் திருவிழாக்கள், அடிக்கடி கோலாகலமாக நடக்கும். சீனாவின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பார்வையாளர்கள், இங்கு வருவதுண்டு.திருவிழாவை காண வரும் பார்வையாளர்கள், பிச்சைக்காரர்களின் தொல்லை களுக்கு ஆளாவது, வழக்கமாக இருந்தது. பார்வையாளர்களை, துரத்தி துரத்திச் சென்று, பணம், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
அன்பு சகோதரிக்கு—நான் 42 வயதான பெண். ஒரு தனியார் அலுவலகத்தில், 15 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். என் கணவரும், வேறு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். எனக்கு, ஆண் - பெண் என, இரு குழந்தைகள். நான், என் குடும்பத்துடன் சராசரியான சந்தோஷத்துடன், வாழ்ந்து வருகிறேன். எனக்கு, கணவரை விட, குழந்தைகள் மேல் அதிக அக்கறையும், பாசமும் உண்டு. அவர், அதிக கோபக்காரர். எனவே, குழந்தைகளும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
அப்பா!* கண்மூடி உன் கைகளில்கிடந்த போது...எனக்கான கனவுகளைநீ சுமந்தாய்!* ஆறடி உயரத்தைஅரையடியாய் குறுக்கிஅம்பாரி நான் ஏற...ஆனந்தமாய் நீ ரசித்தாய்!* "அ' எழுதியதற்கே..."அறிவாளி என் மகள்' எனஆனந்த கூத்தாடினாய்!* என் ஆசைகளுக்குஅஸ்திவாரமிட்டதில்...உன் தேவையைநீ மறந்தாய்!* இரவும், பகலும்எனையே நினைத்தாய்!உன் வியர்வையைஉணவாய் தந்தாய்!* என்னை சிலையாக்கஉன்னை சிதைத்துக்கொண்டாய்!* ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர்.பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவுபடுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
சியாமளாவிற்கு, தான் நடந்து கொள்ளும் விதத்தை நினைத்தால், அவளுக்கே வெட்கமாக இருந்தது. சுத்தமாகப் பேச்சே வராத, இரண்டு வயது குழந்தையை தன்னுடைய ஜென்ம விரோதி போல் நினைத்து, நடந்து கொள்வது, ஒன்றும் பெருமைப்படக் கூடிய செயலல்லவே. இத்தனைக்கும் அந்தக் குழந்தை, இந்த வீட்டிற்குள் வந்தது முழுக்க முழுக்க இவளுடைய விருப்பத்திற்காகவும், வற்புறுத்தலாலும் என்று சொன்னால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
ஜப்பானின், கபுச்சிகோ என்ற நகரத்தில் உள்ள, ஒரு இரவு நேர உணவு விடுதியில், வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக, ரோபாட்டுகளை டான்ஸ் ஆட வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெண் வேடமிட்ட, இரண்டு பிரமாண்ட ரோபாட்டுகள், இதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. பெண்கள் அணியும், உடைகள், இந்த ரோபாட்டுகளுக்கு அணிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை இயக்குவதற்கு, இளம் பெண்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
"டைட்டானிக்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம், உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர், கேத் வின்ஸ்லெட். இவருக்கு, நீண்ட நாட்களாகவே, விண்வெளி பயணத்தின் மீது, தீராத ஆசை இருந்தது. இந்த ஆசை, விரைவில் நிறைவேறவுள்ளது. உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், தொழில் அதிபருமான, சர் ரிச்சர்ட் பிரான்சன், என்பவர் தான், இவரது ஆசையை நிறைவேற்றி வைக்கப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X