Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
அக்.,17 ஐப்பசி மாதப்பிறப்புதமிழ் மாதங்களை ஆறு, ஆறாக பிரித்து, சித்திரை மற்றும் ஐப்பசிக்கு, 'விஷு' என்ற அடைமொழி கொடுத்து, இவ்விரு மாதங்களை புண்ணிய நீராடலுக்குரிய காலங்களாக கருதுகின்றனர், நம் முன்னோர். சித்திரையில் வெப்பம்; ஐப்பசியில் குளிர். இந்த இரண்டு காலங்களும் சம அளவில் நன்மை தருவதாக அமைய வேண்டும் என்பதற்காகவே, 'விஷு' எனும் விழாவை கொண்டாடுகின்றனர். ஐப்பசியை, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
விவசாயத்திலும் பெருவாழ்வு பெறலாம்!சமீபத்தில், திருமண நிகழ்ச்சி ஒன்றில், என் கல்லூரி நண்பனை சந்தித்தேன். ஆள் பார்ப்பதற்கு, 'டிப் - டாப்'பாக உடையணிந்து, சொகுசு காரில் வந்திருந்தான். அவனை நலம் விசாரித்து, 'நல்ல வசதி தான் போல... எந்த ஐ.டி., கம்பெனியில் வேலை பாக்குற...' என்று கேட்டேன். 'ஏன் ஐ.டி.,யில வேலை பாத்தால் தான் சம்பாதிக்க முடியுமா... விவசாயம் செய்தால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
'மணி, இங்க பாரு...' என, பீச் மணலைக் காட்டி, அவசரப்படுத்தினார் லென்ஸ் மாமா. 'சட்'டெனத் திரும்பிப் பார்த்தேன்; மாமா காட்டிய திசையில், 16 வயது மதிக்கத்தக்க சிறு பெண்... அவள் தோளை அணைத்தபடி, அவளை விட இரண்டு வயது பெரிய இளைஞன் ஒருவன்.அந்த சிறு பெண், வெட்கத்துடன் தலையைக் குனிந்து, சுரிதாரின் மேல் துணியால், தன் முகத்தை பாதி மறைத்து, (தெரிந்தவர் கண்ணில் பட்டுவிடக் கூடாதாம்!) கால்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
எம்.சுரேந்திரன்,பல்லடம்: நேர் வழியைக் காட்டிலும், குறுக்கு வழியில் செல்பவர்கள் எளிதில் முன்னேறி விடுகின்றனரே...கடைசியில் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் கொட்டுகின்றனரே... அதையும் நினைத்து பாரும்! எஸ்.டி.சந்திரன், திருவான்மியூர்: ஒரு ஆண் பக்கத்து ஊரில், 'சின்ன வீடு' வைத்திருந்தால், அவன் மனைவி, பக்கத்து தெருவில், 'திரிய' தொடங்கி விடும் காலமாக இருக்கிறதே... நாடு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
''ஏட்டி சுந்தரி... நல்லா இருக்கியாட்டி...'' என்று யாரோ ஒருவர், தெருவில் நலம் விசாரிக்கும் குரல் கேட்டு, சுந்தரிக்காவின் நினைவு என் மனதெங்கும் பரவியது.எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்தவள், சுந்தரிக்கா. கெச்சலான தேகம்; மினுங்கும் கறுமை நிறம்; ஒற்றை நாடி; பெரிய குங்கும பொட்டு வைத்து, கோடாலிக் கொண்டை போட்டிருப்பாள். பின்னால் கொசுவம் வைத்த சேலை; யாரிடமும் கோபப்படாத குணம்; ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
எதிரிகளை கையாளத் தெரியாமல் சொதப்பி, மிக மோசமான பாதிப்புகளை அடைகிறவர்களையும், அவமானப்படுவோரையும் பார்க்கும் போது, பாவமாக இருக்கிறது.'இப்படி அணுகியிருக்கலாமோ, அப்படி பேசியிருக்கலாமோ, ஒதுங்கி வழி விட்டிருக்கலாமோ...' என்றெல்லாம் மோசமான விளைவுகளை சந்தித்த பின், மனதிற்குள் மாநாடு போடுவர் பலர்.எதிரியை, எதிரியாகவே அங்கீகரிக்காமல் இருப்பது, எதிரியை வீழ்த்த முதல் வழி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
'ராக்' ஸ்டாரான எஸ்.ஜே.சூர்யா!இசை படத்தை இயக்கி, நடித்த எஸ்.ஜே.சூர்யா, அதையடுத்து, முழுநேர நடிகராகி விட்டார். தொடர்ந்து, வை ராஜா வை மற்றும் இறைவி படங்களில் நடித்தவர், தற்போது, செல்வராகவன் இயக்கியுள்ள, நெஞ்சம் மறப்பதில்லை படத்தில், நாயகனாக நடித்துள்ளார். ரிலீசுக்கு தயாராகி விட்ட இப்படத்தை பார்த்த செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யாவுக்கு, 'ராக் ஸ்டார்' என்ற பட்டத்தை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
சிவபெருமானை நேருக்கு நேராக தரிசித்தவர், நாமதேவர் என்னும் பக்தர். அவர் நினைத்த போதெல்லாம், எதிரில் நிற்பார் சிவபெருமான். அதன் காரணமாகவே, அவருக்கு ஆணவம் தலைக்கேறியது.ஒருமுறை, சட்டி பானை செய்யும் கோராகும்பர் என்பவர் வீட்டில், பஜனையும், அதையொட்டி, விருந்தும் நடந்தது. அவ்விருந்திற்கு சென்றிருந்தார், நாமதேவர்.அப்போது, 'கோராகும்பரே... உங்களுக்கு வெந்த பானை எது, வேகாத பானை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
காரைக்குடி ராம.சுப்பையாவின், 'என் திராவிட இயக்க நினைவுகள்' நூலிலிருந்து: ஈ.வெ.ரா.,விடம் தேதி வாங்கி, சிவகங்கையில், ஒரு பொதுக்கூட்டம் நடத்தினோம். அவர் பேசி முடித்த போது, ரயில் புறப்பட்டு சென்று விட்டது.'அதனாலே என்னப்பா... உன் கார்ல கொண்டு போய் காரைக்குடியில விட்டுடு... அங்கே ரயிலை பிடிச்சிடலாம்...' என்றார் ஈ.வெ.ரா.,உடனே, அவரை காரில் ஏற்றி, வேகமாக காரைக்குடி புறப்பட்டேன். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
அன்பு சகோதரிக்கு —நானும், என் தோழியும் மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிகிறோம். என் தோழி பார்ப்பதற்கு சுமாராக இருப்பாள்; வயது, 40. பெற்றோர் எதிர்ப்பை மீறி, காதல் திருமணம் புரிந்தவள். அன்பான கணவன், 10ம் வகுப்பு படிக்கும் அழகான ஒரு பெண் குழந்தை என, அமைதியான குடும்பம்.கடந்த சில ஆண்டுகளாகவே, அலுவலக உயர் மேலதிகாரியுடன் மிக நெருக்கமாக பழகி வருகிறாள், என் தோழி. நேரம் கிடைக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
ஒருமுறை, கலைவாணருக்கு சொந்தமான வேன், வெளியூரிலிருந்து சென்னைக்கு திரும்பிய போது விபத்துக்குள்ளானது; சேதி அறிந்து, காரில் அங்கு விரைந்தார், கிருஷ்ணன்.'நல்லவேளை... எல்லாரும் பிழைச்சுட்டாங்க...' என்று சொல்லி, விபத்துக்குள்ளான வேனை சுற்றிப் பார்த்தார். கீழே பழங்கள் சிதறிக் கிடந்தன. அவைகளை எடுத்து, அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாக தந்து, தாமும் ஒரு பழத்தை உரித்து, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
காலை, 11:30 மணி; மதிய உணவுக்காக, கேப்டவுனின் மத்திய பகுதியில் அமைந்திருந்த, உட்ஸ்டாக் என்ற இடத்தில் உள்ள, 'தி ஓல்ட் பிஸ்கட் மில்' என்ற மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்றார், கைடு. அங்கு, பல தரப்பட்ட பொருட்களும் கிடைக்கும் என்றாலும், நாக்கில் எச்சில் ஊற வைக்கும் பல நாட்டு உணவு வகைகள் கொண்ட கையேந்தி பவன்களே அதிகம் உள்ளன.காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, வாரத்தில் ஆறு நாட்கள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
சமீபத்தில், 'பேஸ்புக்'கில் வைரலாக பரவியது, ஒரு புகைப்படம். அப்புகைப்படத்தில், தாய் ஒருத்தி, தன் முதுகுப் பையில், ஒரு குழந்தையை சுமந்தபடி, மார்பு பகுதி பையில் இருந்த மற்றொரு சிறு குழந்தைக்கு இடது கையால் பால் புகட்டியவாறு, வலது கையால், விளையாட்டுப் போட்டியை, படம் எடுக்கிறார்.பணிபுரியும் பெண்களின் பெருமையை பேசும் இப்படத்தில் இருப்பவர் பெயர், மெலிசா வார்லோ. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
காதலும், நட்பும்!எக்கணம் நினைத்தாலும்இரு விழிகள் ஈரத்தை கசிய விடும்...ஆயிரம் உறவுகள் வந்தாலும்எட்ட முடியாத உயரத்தில் இருந்தாலும்தேசம் விட்டு தேசம் சென்றாலும்தேகத்தில் தேங்கியே இருக்கும்...தேடி வந்த சொந்தங்களும்நாடி வரும் பந்தங்களும்கோடி கோடியாய் கொட்டினாலும்பாச மழை பொழிந்தாலும்இறுதி மூச்சு உள்ளவரைஇதயத்தில் இணைந்திருக்கும்...காலங்கள் கடந்தாலும்தலைமுறைகள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
'என் கணவர் குடிகாரர்; போதை மருந்துக்கு அடிமையானவர். அவருடன் குடும்பம் நடத்த முடியாது...' எனக் கூறி, விவாகரத்து கேட்டு, கோர்ட் படியேறியுள்ளார், பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இதை, சற்றும் எதிர்பார்க்காத, அவரது கணவரும், நடிகருமான பிராட் பிட், அதிர்ச்சியில் நிலைகுலைந்து போயுள்ளார்.ஏஞ்சலினாவின் இந்த கோபத்துக்கு காரணம், பிரான்சு நாட்டை சேர்ந்த பிரபல நடிகை மரியான் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
இந்த படத்தில் உள்ள, 'பப்ளிமாஸ்' முகத்துக்காரரை கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள்; உங்கள் இதழ்களில் மெல்ல சிரிப்பு விரியும். இவரது தோற்றம் தான் காமெடியாக இருக்கிறதே தவிர, ஆள், பயங்கரமான சர்வாதிகாரி. வட கொரியாவின் அதிபரான, 32 வயதான, கிம் ஜோங் யுன் தான், இந்த அமுல் பேபி.'அரசு அதிகாரிகள் மட்டுமே கார் வைத்திருக்க வேண்டும்; வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவோ, மொபைல் போனில், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்!* தினம், 21 முறையாவது, குனிந்து, காலை தொட்டு நிமிருங்கள்.* அமரும் போது, வளையாமல், நிமிர்ந்து அமருங்கள்.* நிற்கும் போதும், நிமிர்ந்து நில்லுங்கள்.* சுருண்டு படுக்காதீர்கள்.* கனமான தலையணைகளை, தூக்கி எறியுங்கள்.* தினம், 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.* தொடர்ந்து, 70 நிமிடங்களுக்கு மேல் உட்காரதீர்கள்.* டூ வீலர் ஓட்டும் போது, குனிந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X