Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
"கொடுக்கிற தெய்வம், கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என்று ஒரு பழமொழி உண்டு. முன் ஒரு சமயம், தன் வறுமையைப் போக்க, அம்பாள் குறித்து, ஏழைப் பெண் ஸ்தோத்ரம் செய்ததாகவும், உடனே, அந்த வீட்டில் பொன்மாரி பொழிந்ததாகவும், வறுமை  நீங்கிய தாகவும் சரித்திரத்தில் உள்ளது.   இக்காலத்தில் அப்படியொரு பொன்மாரி எங்கேயாவது பெய்துள்ளதா?   சாதாரணமாக யாருக்காவது ஒரு புதையல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
அக்., - 17, விஜயதசமி! அம்பாளுக்குரிய வெற்றித் திருநாளாக விளங்குகிறது விஜயதசமி. அசுரர்களை வென்ற தேவிக்கு, நவராத்திரி விழா எடுத்து, அவள் வெற்றி பெற்ற நாளை விஜயதசமியாகக் கொண்டாடி மகிழ்கிறோம். புராணங்களில் அசுரர்களைத் தெய்வங்கள் வென்றது போல் பல இடங்களில் காட்டப்படுகிறது. தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தால், அந்த அசுரத்தன்மை என்பது, நம் மனதிலுள்ள ஆணவம், அகம்பாவம் ஆகியவையே. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
அந்தரங்க விஷயங்களை சீண்டாதீர் ! சாமியார் ஒருவரால் நடத்தப்படும் பிரசித்தி பெற்ற கோவிலுக்குச் சென்றிருந்தேன். முக்கிய சன்னதியின் கதவுகள் மூடியிருக்க, சன்னதியின் முன் நின்று, கோவிலை நடத்தி வரும் சாமியார், பக்தர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஆண்கள், பெண்கள் தனித்தனி பிரிவாக அமர்ந்திருந்தனர். பெண்கள் பகுதியை நோக்கி பேசிக் கொண்டிருந்த சாமியார், "வீட்டு விலக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
செங்குத்தான இரண்டு மலை பாறைகள். கீழே அதல பாதாளம். இந்த பாறைகளுக்கு இடையே ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றின் மேல் நடந்து சாதனை படைத்துள்ளார் ஒருவர்.அவர் பெயர், ஹெயின்ஸ் சாக். ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர். உயிரை பணயம் வைத்து, உயரமான கட்டடங்கள், பாலங்கள் மீது நடப்பதுதான் இவரது பொழுதுபோக்கு. கரணம் தப்பினால் மரணம் என இவரை பலமுறை இவர் நண்பர்கள் எச்சரித் தும், அதை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
மதிய வேளை —சாப்பாட்டு பாத்திரங்களைத் திறந்து, சாப்பிட்டபடியே பெண் உதவி ஆசிரியைகள், "குடும்ப வாழ்க்கையில் அதிக அளவு விட்டுக் கொடுத்து தியாகம் செய்வது ஆண்களா, பெண்களா?' என்ற விவாதம் சுவைபட நடத்திக் கொண்டிருந்தனர். தூரத்தில் உட்கார்ந்திருந்த நான், அவ்விவாதத்தை காதைத் தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அருகில் அமர்ந்திருந்த நடுத்தெரு நாராயணன் சார், "இது பொம்பளைங்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
** விஜயா பெரியசாமி, மஞ்சக்குப்பம்: உண்மையான மகிழ்ச்சி பணத்தில் தான் இருக்கிறதா?முழுமையாக, "ஆம்' என்றோ, "இல்லை' என்றோ சொல்லிவிட முடியாது! எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர், பரம்பரை பணக்காரர். கோடிக்கணக்கில் சொத்து! ஒரே மகன். இரண்டு பேரன்கள், ஒரு பேத்தி உள்ளனர். சமீபத்தில், பெரியவர், சன்னியாசம் வாங்கி விட்டார். தென்காசி அருகே தனி வாழ்வு நடத்துகிறார். இந்த கேசில் பணம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
ஆறரை அடித்து விட்டது. அனல் காலம். இப்போதே அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் அறையின் தரையைத் தொட்டு சூடாக்குகிற சூரியன். சுவர்களின் இரவு நேரக் குளுமை, வேகமாய் காணாமல் போய், மெல்ல, மெல்ல சூடு ஏறத் தொடங்குகிற காலை நேரம்.ஜகதீசனுக்கு தொண்டை காய்ந்தது."காபி... காபி...' என்று, உடம்பில் எத்தனை நரம்புகள் இருக்கின்றனவோ, அத்தனையும் ஏங்கின.நளினியின் குரல், சமையல் அறையில் இருந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
தீபாவளி என்றாலே ஆனந்தம்தானே... அப்படி இருக்கையில் அது என்ன, "ஆனந்த தீபாவளி' என்று கேட்பவர்களுக்கு...தீபாவளியின் போது பட்டாசு வெடித்து, புதுத்துணி உடுத்தி, விதவிதமாய் உணவுப் பண்டங்கள் செய்து சாப்பிடுவது எல்லாராலும் முடிந்து விடுவது இல்லை. அன்று, ரோட்டில் போய் பார்த்தவர் களுக்கு தெரியும்... ஒரு வீட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டு இருப்பர். அங்கு வெடிக்கப்படும் பட்டாசை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
ராஜாஜி, தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தபோது ஒரு கவிஞருக்குக் கடிதம் எழுதினார். அதில்:வணக்கம். அன்புக்குரியவருக்கு ஒரு பெரும் வேலை வைக்க இதை எழுதுகிறேன்.என், "வியாசர் விருந்து' பிரதி ஒன்று இத்துடன் வந்து சேரும். அதை ஒவ்வொரு அத்தியாயமாகத் தாங்கள் படித்து, என்னை ஆசீர்வதித்து ஒவ்வொரு அத்தியாயக் கதைக்கும் ஒரு வெண்பா எழுதித் தந்தால், இந்த நூலின் புதுப் பதிப்பில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
ஷங்கர் கொடுக்கும்   ஆச்சரியம்!இதுவரை சொந்த கற்பனைகளையே படமாக்கி வந்த இயக்குனர் ஷங்கர், முதன் முறையாக, "3 இடியட்ஸ்' படத்தை தமிழில் ரீ-மேக் செய்வது கோடம்பாக்கத்துக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஷங்கரோ,  "இந்தப் படத்தை இந்தியை விட இன்னும  நான் பிரமாண்டமாக எடுக்கப் போவதைப் பார்த்து பாலிவுட்டே ஆச்சரியப்படப் போகிறது...' என்று அடுத்த ஆச்சரியத்தைக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
""எங்களுக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாவணும். விவகாரத்தை நீங்கள் முடிச்சு வைக்கிறீங்களா அல்லது நாங்களே பார்த்துக்கட்டுமா,'' மூத்தார் பெரியசாமியின் முகத்தைப் பார்த்து கை நீட்டிக் கேட்டாள் கிருஷ்ணவேணி.பெரியசாமி மட்டுமல்ல, அவர் மனைவி லலிதாவும் திகைத்து போயினர்.அவர், தம்பியைப் பார்த்தார்; என்னடா இதெல்லாம் என்பதாக... தம்பி துரையும், ""அவள் கேட்டதுல ஒண்ணும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான் ஒரு பெண்.  என் குடும்பத்தில் நான், அப்பா, அம்மா, அக்கா உள்ளோம். அக்கா காதல் திருமணம் செய்தவள். என் மாமா நல்ல உள்ளம் உடையவர். என் அக்காவின் காதல் திருமணத்திற்கு, என் அப்பாவே ஒரு காரணம்.   அப்பா படித்தவர்; டிரைவர். முன்பு பெண்கள் விஷயத்தில் மோசமானவர். அவர் செய்த பாவம், எங்களை கடவுள் தண்டிக்கிறார். அன்பு, பாசம் என்றால் என்னவென்று தெரியாதவர். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
முதலையிடம் சிக்கினால் உயிர் தப்ப முடியுமா?முடியும் என நிரூபித்துள்ளார் ஒருவர். ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் ஆற்றில் அதிக அளவு முதலைகள் உள்ளன. இந்த பகுதியில் வேட்டைக்கு சென்ற ஒருவர், தன் நாய்களை குளிப்பாட்ட ஆற்றிற்கு சென்றார். தண்ணீருக்குள் இறங்கிய அவரை, 13 அடி நீளமுள்ள பெரிய முதலை ஒன்று காலை பிடித்து கவ்வியது.அவரை தண்ணீருக்குள் இழுத்துச் செல்ல முயன்றது. அவரின் அலறல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
* ஏதும் அறியாபெண் மனதில்எத்தனை மாற்றம்நீ செய்தாய்?என்ன என்றேஇனம் புரியாதஇன்பம் எழ நீஎது செய்தாய்?*பார்வையில் கூடவாளின் கூர்மைபதத்தைக் காட்டிவதை செய்தாய்!பையப் பையபக்கம் நெருங்கிபாசத்தாலேசிறை செய்தாய்!*உன்னைச் சுற்றித்தொடரும் வண்ணம்எந்தன் மனதைநீ கொய்தாய்!உன்னைத் தவிரஒன்றும் நினையாவண்ணம் அன்புமழை பெய்தாய்!*காலம் முழுதும்காதல் செய்தேகாலங் கடத்திவிடுவாயோ?கண்ணா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
அம்மாவால் அந்த உண்மையை ஜீரணிக்கவே இயலவில்லை. அவளை, அவனால் எப்படி ஏற்க தோணியது? தான் தவமிருந்து பெற்ற ஒரே மகன் ரகு. அந்த ரகுவுக்கு அவள் ஆசை,  ஆசையாய் ஆறேழு பெண்களைப் பார்த்து, அந்த ஆறேழில் எதைத் தள்ள... எதை அள்ள என அலசி,  ஆய்ந்து கொண்டிருந்த வேளையில், அவன் சொல்லும் அந்த முடிவை, அம்மாவால் ஜீரணித்துக் கொள்ளவே இயலவில்லை.அம்மாவுக்கு, அமராவதி நல்லூர் அட்வகேட் மகள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
எம்மாம் பெரிய முட்டைகோஸ்!படத்தில் காணப்படும் முட்டைகோசைப் பார்த்தீர்களா? பிளாஸ்டிக்கில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட முட்டை கோஸ் என நினைக்க வேண்டாம். உண்மையில் வயலில் விளைந்த முட்டைகோஸ்தான் இது. லண்டன் அருகே சோமர்செட் என்ற ஊரில் வசிக்கும் ஜிம்மி கில் என்பவர் தான் இந்த முட்டைகோசை உருவாக்கியுள்ளார். மெக்கானிக்கான இவர், பொழுதுபோக்கிற்காக தன் பண்ணையில் விவசாயம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X