Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
பெண்கள் நிர்வாகத்தில் இருந்தால்...எங்கள் வீட்டிற்கு அருகில், புதிய வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கட்டடம் கட்டும் மேஸ்திரி, தினமும், இருசக்கர வாகனத்தில், தன் மனைவியுடன் வருவார். சில சமயங்களில், சித்தாள்களோடு சேர்ந்து, வேலை செய்வார் அவர் மனைவி.ஒருநாள் மேஸ்திரியிடம், 'எதுக்குண்ணே தினமும் உங்க மனைவியையும் அழைச்சுட்டு வர்றீங்க...' என்று கேட்டேன். அதற்கு அவர், 'நான், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —வாழ வைத்த தெய்வம் படம் ஓர் ஆண்டு தாமதமாக வெளியானது. தேவருக்கு பெரிய லாபமில்லை. 'ஜெமினி கணேசன் போன்ற நட்சத்திரங்கள் வேண்டாம்; இனி புதுமுகங்களை நடிக்க வைக்கலாமா அல்லது மிருகங்களை அதிக அளவில் பயன்படுத்திக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து தரக்கோரி, வட்டாட்சியர் அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள், என்ன பாடு படுகிறது என்பதையும், அரசு அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்களின் நிலை குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இதை எழுதி அனுப்புவதாகவும், இதை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுள்ளார், வருவாய்த் துறையில், பணிபுரிந்து, ஓய்வு பெற்ற, அந்துமணி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
எஸ்.சின்னராஜ், உத்தங்குடி: அரசு வேலை வேண்டும் என்று நினைத்தேன்; கிடைத்தது. ஆனால், நியாயமாக, விதிகளுக்கு உட்பட்டு நாணயமாக இருக்க விடாமல் செய்கின்றனரே சிலர்... வேலையை விட்டு விடலாமா?காலில் முள் தைத்து விட்டதற்காக காலையா வெட்டிப் போடுகிறோம்... வேலையை துறக்கும் தப்பை மட்டும் செய்து விடாதீர்கள்! நியாயவாதிகளுக்கு ஆயுள் முழுக்க போராட்டம் தான்; போராட்டம் இல்லா வாழ்க்கை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
இரவு, மணி, 10:00; டிசம்பர் மாத குளிர். அதனுடன் இணைந்த ரம்மியமான மழை. ஆனால், என்னால் தான் ரசிக்க முடியவில்லை.''வெறுப்பா இருக்குய்யா... இன்னைக்கு தான் கான்ஸ்டபிளா வேலைக்கு சேர்ந்திருக்கேன்; முதல் நாளே, இப்படி ஒரு பிணத்தை பாக்க வேண்டியிருக்கே...''பெங்களூரின் பிரதான சாலையிலிருந்து பிரிந்து சென்ற ஆள் நடமாட்டமில்லாத அந்த குறுகிய சாலையில், இளஞ் சிவப்பு நிற ஸ்கூட்டியிலிருந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
ஜெயம் ரவி படத்தில் ராம்சரண் தேஜா!மோகன்ராஜா இயக்கத்தில், ஜெயம்ரவி நடித்து வெளியான படம், தனி ஒருவன். மிகப் பெரிய வெற்றியடைந்த இப்படத்தின் இந்தி ரீ - மேக்கில் சல்மான் கான் நடிக்கும் நிலையில், தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிப்பது, உறுதியாகியுள்ளது. இப்படத்தின், ரீ - மேக் உரிமை, 55 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. மேலும், இந்த இரு மொழிகளிலும், தனி ஒருவன் படத்தை யார் இயக்குவது என்பது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
இறைவனிடம் நாம் வைக்கும் வேண்டுதல்கள் பலவாக இருந்தாலும், 'அதைக் கொடு, இதைக் கொடு...' என்பதே அடிப்படை நோக்கமாக உள்ளது. ஆனால், உத்தமர்களான ஞானிகளின் வேண்டுதல்களோ, நம்மைப் போன்றோரின் வேண்டுதல்களை போன்றதாக இருக்காது என்பதற்கு இக்கதை உதாரணம்:இறை பக்தியில் சிறந்தவளான சியாமளா தேவிக்கு, கானோபா என்ற மகள் இருந்தாள். இவள், சிறுவயதில் இருந்தே தெய்வ பக்தி உடையவளாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
'அவன் இப்படி நடந்துக்குவான்னு, நான் கனவுல கூட நினைக்கலை...''அவளை அவ்வளவு நம்பினேன்; இப்படி கழுத்தறுப்பாள்ன்னு நான் நினைச்சு கூட பார்த்ததில்லை...' என்று இப்படிப்பட்ட வாக்கியங்களை, நீங்கள், வாழ்வில் இதுவரை உச்சரிக்காதிருந்தால், இதுபற்றி எனக்கு மகிழ்ச்சி.ஆனால், பெரும்பாலானவர்களின் வாழ்க்கைப் பாதைகளில், எண்ணற்ற நம்பிக்கை துரோகங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.நான் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
அக்., 21 சரஸ்வதி பூஜைஆற்றலின் இருப்பிடமாக திகழ்பவள் பராசக்தி; அவளை வழிபட்டால் வல்லமை உண்டாகும். வலிமை உடையவனுக்கு சாதாரண புல்லும் ஆயுதம்.அத்துடன், அவரவர் தொழிலுக்கான கருவியே ஆயுதம். கல்விக்கு ஆயுதம், புத்தகம் மற்றும் எழுது பொருட்கள்! வியாபாரிக்கோ, தராசு, படிக்கல், கணக்கு புத்தகங்கள். இவ்வாறு அவரவர் தொழிலுக்கான ஆயுதங்களையே சரஸ்வதியாகக் கருதி வழிபடுவதால், சரஸ்வதி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
பேச்சற்று போனாயே ஜன்னலே!எனக்கும், உனக்கும் தான்எத்தனை சிநேகம்...வெப்ப பொழுதுகள்என் தேகத்தைஎரிக்கும் போதுஆசுவாசம் தந்தது நீ தானே!உன் வலியகைகளை பற்றியவாறுஅந்தி வானத்தைஆகாச நட்சத்திரங்களைஎத்தனை நாட்கள்ஆசையுடன் ரசித்திருக்கிறேன்!காற்றிடம் காதல் கொள்ளவும்காக்கையிடம் கதைகள் பேசவும்மழைச்சாரலில் மனம் மயங்கவும்உன்னிடம் தானேஓடி வருவேன்!அடுப்படிக்குள்சிறைப்பட்டுப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
அன்புத் தோழிக்கு,நான், 52 வயது பெண்; திருமணம் ஆனதில் இருந்தே, எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காத அபலை நான். எனக்கு ஒரு மகன், இரு மகள்கள்; அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்த என்னை, ஆட்டோ டிரைவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர் என் பெற்றோர். மூன்று மாதம் கூட சந்தோஷமாக இல்லை; எந்நேரமும் குடித்து விட்டு வந்து, அடிதடி, சண்டை என இருந்ததால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
'சிரிக்கத் தெரிந்த மனமே' நூலிலிருந்து: தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கம் நடத்தி வந்த, 'ஊழியன்' பத்திரிகை, சுதந்திர போராட்ட காலத்தில், மக்களிடம் செல்வாக்கு பெற்று விளங்கியது.'ஊழியன்' பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலைக்கு, புதுமைப்பித்தனை அனுப்பி வைத்தார் எழுத்தாளர் வ.ரா., புதுமைப்பித்தன் அப்பத்திரிகையில் பணியாற்றி வரும் போது, ஆசிரியர் குழுவில் முக்கியமானவராக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரத்தில், மொபைல் போன் சிணுங்கியது. என் பெண் மதுவாகத் தான் இருக்கும் என்று நினைத்து, போனை எடுத்துப் பார்த்தபோது. 'ஹரி' என்ற பெயர் மின்னியது.''ஹலோ... ஹரி...''''ஹாய் ராதா... எப்படி இருக்க...'' என்றான் உற்சாகமான குரலில்.அவன் குரலில் இருந்த உற்சாகம் என்னை ஆச்சரியப்படுத்தியது. ஹரியும், நானும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலர்கள்; ஆனால், எனக்கு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
பிரிட்டன் இளவரசர் வில்லியம்  - கேத் மிடில்டன் தம்பதிக்கு, ஜார்ஜ் என்ற, 2 வயது ஆண் குழந்தையும், சார்லெட் என்ற ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், இளவரசி கேட் மிடில்டன், மீண்டும் கர்ப்பமாக உள்ளதாக, பிரிட்டனில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.கேத் மிடில்டனுக்கு, தற்போது, 33 வயதாகிறது. 40 வயதாவதற்குள், நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக ஆசைப்படுகிறாராம். அதனால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
சரஸ்வதி பூஜை, குறிப்பிட்ட சில ஆண்டுகள் தவிர, மற்ற ஆண்டுகளில் புரட்டாசி மாதத்திலேயே வரும். சரஸ்வதி பிறந்த திதி நவமி; திதியின் அடிப்படையில், சில சமயங்களில், ஐப்பசியில் வரும்.பெரும்பாலும், புரட்டாசியில் இப்பூஜை நடத்தப்படுவதற்கு காரணம், நவக்கிரகங்களுக்கு நடுநாயகமான சூரியன், சித்திரையில் மேஷ ராசியில் துவங்கி, புரட்டாசியில் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார். கன்னி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
நவராத்திரி பூஜை பலன்கள்: நவராத்திரியின்போது, வீட்டிற்கு வருவோரை உபசரிக்கும் பெண்களுக்கு, மாங்கல்ய பலம் கூடுவதுடன், மனதில் அஞ்ஞான இருள் அகன்று, மெய்ஞான ஒளி பிறக்கும். நட்பு, விருந்தோம்பல், கூட்டுறவு, பக்தி, குடும்ப ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வெளிப்படும்.வெற்றித் திருநாள் விஜயதசமி: சரஸ்வதி பூஜைக்கு, மறுநாள் கொண்டாடப்படும் விழா விஜயதசமி. பராசக்தி, பண்டாசுரனுடன், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X