Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
இனிமை நிறைந்த இன்சொற்கள், இரும்பு மனம் கொண்டவரையும் இளக வைக்கும். தீஞ்சொற்களோ, மென்மை மனம் கொண்டவரையும் கோபமடைய வைக்கும். அதனால் தான், 'யாவர்க்குமாய் பிறர்க்கு இன் உரை தானே...' என்று மென்மையாக சொல்கிறார் திருமூலர். கடுஞ்சொற்களை பயன்படுத்தி, நாம் எத்தனை நன்மை செய்தாலும், அதனால், எந்த நன்மையும் விளையாது என்பதற்கு, கந்த மாதன முனிவரின் கதையைக் கேளுங்கள்...தருமர் ராஜசூய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
அக்., - 22 தீபாவளிதீபாவளி என்பதன் போக்கே தற்போது திசைமாறி போயிருக்கிறது. உலகையே அச்சுறுத்திய நரகாசுரனை, தன் மகன் என்றும் பாராமல் சம்ஹரித்தார் விஷ்ணு பகவான். இன்று ஏராளமான நரகாசுரன்கள் நாட்டில் உருவாகியிருக்கின்றனர். அதிலும், தீபாவளியன்று பல வீடுகளுக்குள்ளேயே நரகாசுரன்கள், 'குடி'யேறி விடுகின்றனர். இனாம்... இனாம் என்று அலைகின்றனர். அத்தனைக்கும் காரணம் ஆசை!ஆசை என்பது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
உழைப்பில் கவுரவம் பார்க்காதீர்!நான் பணிபுரியும் நூலகத்துக்கு, பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஒருவன், தினமும் வருவான். ஒருநாள், கட்டுமானப் பணி நடைபெறும் ஒரு கட்டடத்தின் அருகே, கடும் வெயிலில், அழுக்கு பனியன் அணிந்து, வியர்வை சொட்ட சொட்ட சுத்தியலால் கம்பியை அடித்து, உடைத்துக் கொண்டிருந்தான்.மாலை, நூலகம் வந்த அவனிடம், 'கம்பி அடிக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
வாசகர் ஒருவர், தன் மகளுக்கு வரன் பார்த்த அனுபவம் பற்றி எழுதியுள்ளார். கடிதத்தை படியுங்கள்...அன்புள்ள அந்துமணிக்கு வணக்கம். நான் தங்களுடைய வாசகன். ஒரு தேசிய வங்கியில் வேலை பார்த்து, ஓய்வு பெற்றவன். வருமான வரித்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என் மனைவி. எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும். என் மகளுக்குத் திருமணம் செய்ய வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
து.சந்திரமோகன், ஆவடி: பச்சோந்திக்கும், மனித குலத்திற்கும் ஒற்றுமை உண்டு என்கின்றனரே...உண்மைதான். தன்னைச் சுற்றி உள்ள நிறத்திற்கு ஏற்றபடி தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது பச்சோந்தி; தான் பழகும் இடத்திற்கு ஒத்துப் போவது போல் குணத்தை மாற்றிக் கொள்கிறது மனித மனம்! ரா.செல்வராஜ், முகவூர்: எதற்கெடுத்தாலும், எப்போதும், எவரிடமாவது கத்திப் பேசி விடுகிறேனே...உங்களிடம் தாழ்வு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
''வணக்கம் சார்.''''அட... அமரு தம்பி... வாங்க... நல்லாயிருக்கீங்களா...''''நல்லாயிருக்கேன் சார். வீட்ல அம்மா எப்படியிருக்காங்க?''''எல்லாரும் நல்லா இருக்காங்க,'' என்றவர் வீட்டுக்கு உள்ளே பார்த்து, 'அம்மாடி... நம்ம அமர் தம்பி வந்திருக்குது; காபி கொண்டு வாம்மா,'' என்று குரல் கொடுத்தார்.''காபி வேண்டாம் சார், மோர் கிடைக்குமா?''''கண்டிப்பா தம்பி... ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
நாம், 'ஜட்ஜை' நீதிபதி என்கிறோம். ஆனால், 'கோர்ட்'டை நீதிமன்றம் என்று தமிழில் குறிப்பிட்டு பேசுவதற்கு கூச்சப்பட்டு, 'கோர்ட்' என்றே குறிப்பிடுகிறோம். எத்தனையோ ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ் சொல் தெரிந்திருந்தும், நடைமுறைப் பேச்சு வழக்கில் அதைப் பயன்படுத்த கூச்சப்படுகிறோம். இதுபற்றி ராஜாஜி சொல்கிறார்:அறிவையும், நினைவையும் செலவழித்து தமிழ் சொற்களைத் தேடி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
விக்ரமைக்கண்டு பயந்த மம்மூட்டி!இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள, ஐ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. 150 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தை உலகமெங்கிலும், ஐந்தாயிரம் தியேட்டர்களில் வெளியிடுகின்றனர். குறிப்பாக, தமிழகம் போலவே, கேரளாவிலும் நிறைய தியேட்டர்களில் வெளியிடுகின்றனர். அதனால், 'கட் அவுட்' மற்றும் தோரணங்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகளில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
அன்புள்ள அம்மா,எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. என் வயது, 26; கணவரின் வயது, 28. ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவர் ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் உள்ளார். பார்க்க அழகு; அன்பானவர். நானும் சுமாராக இருப்பேன். என் பிரச்னை என்னவென்றால், என் குடும்பம் ஏழ்மையானது. ஒரு அண்ணன், திருமணமாகி மனைவியுடன் தனியே சென்று விட்டார். நான், என் மாமனார், மாமியார், கணவர், குழந்தை, மாமியாரின் அம்மா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
குற்றால டூரில் கலந்து கொள்ள தேர்வான உடனேயே, ஒவ்வொரு நாளும் உடுத்திக்கொள்வதற்காக புதுத்துணிகள் எடுத்துவந்து உடுத்திக்கொண்ட இருவரைப்பற்றி இந்த வாரம் சொல்வதாக எழுதியிருந்தேன்.அந்த இருவரும் பெண்கள் என்பதைவிட, அவர்கள் இருவரும் மாமியார் - மருமகள் என்பது தான் சுவாரசியம்.'இப்படி ஒரு மாமியார் -மருமகளை ஊரில் எங்கயாவது பார்க்க முடியுமா...' என்று சொல்லுமளவிற்கு, அம்மா - மகள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
நாடகக் கம்பெனியில் சேர்ந்தேன். குறைந்த சம்பளம்தான்; ஆனால், என் மனதுக்கு நிறைவான வேலை.வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு லட்சியம் இருக்கும். கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் ஒரு மாணவன், எதிர்காலத்தில் ஒரு வக்கீலாகவோ, டாக்டர் ஆகவோ, இன்ஜினியராகவோ, கணக்கராகவோ இப்படித் தனக்கு ஏற்ற ஒரு உத்தியோகத்தை மனதில் வைத்து, அதற்கேற்ற பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கிறான். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
தினந்தோறும் தீபாவளி!வறுமை துயர் நீங்க வேண்டும்வாசல்தோறும் வளங்கள்வழிய வேண்டும் - என்றமீட்பின் குரலோடுஅரியணையில் அமர்ந்தோர்வாக்குறுதிகள் காற்றில் கலக்காதுவாணவேடிக்கையாய் - பலவண்ணங்களில் மின்ன வேண்டும்!'ஆட்டம் பாமாய்' வெடித்துநாள்தோறும் பயமுறுத்தும்விலைவாசி ஏற்ற இறக்கங்கள்வாழும் வேட்கையை-தகர்க்காது காக்க வேண்டும்!நிம்மதி - சரவெடியாய்படபடத்துச் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
வீடே அமைதியாக இருந்தது. அடுக்களையில், 'உம்'மென்று முகத்தை வைத்துக் கொண்டு, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் சுமதி. செய்தித்தாளை படிக்க முயன்று கொண்டிருந்தான் மூர்த்தி. பரத்தும், கலாவும் பாட புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டிருந்தனர்.செய்தித்தாளை பார்த்தபடியே, சிந்தனையில் இருந்த மூர்த்திக்கு, பரத்தை பார்க்க பாவமாக இருந்தாலும், இன்னும் கோபமாகத்தான் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள் கணவனை ஆபீசுக்கும், குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பிய பின், தங்கள் பொழுது போக்கிற்காக, 'டிவி'யே கதி என்று இருப்பர். இவர்களுக்காக, கேரளாவில் உள்ள மாகியை சேர்ந்த பிரியா, நடனப்பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். இங்கு, தற்போது ஏராளமான குடும்பத் தலைவிகள் நடனம் கற்று வருகின்றனர். இதுவரை ஆடாமல், அசையாமல் இருந்த பெண்கள், நடனத்தின் மூலம் தங்கள் உடலுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
மறைந்த கர்நாடக இசைப் பாடகர், ஜி.என்.பி.,யின் பாட்டு என்றால், எனக்கு ரொம்ப பிடிக்கும். பாட்டு மட்டுமல்ல, அவர், 'கிராப்' மீதும் எனக்கு ஒரு கண். நானும் சலூனில் எத்தனையோ தொழில் வல்லுனர்களிடம் சொல்லிப் பார்த்திருக்கிறேன். 'ஜி.என்.பி., ஸ்டைலில் வெட்டுப்பா...' என்று! யாருக்குமே ஜி.என்.பி., ஸ்டைல் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை.என் பேரன் இந்த விஷயத்தில், எனக்கு ஒரு உதவி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
அரசியல் தலைவர்களும், மனித உரிமை கழகங்களும் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், கேரள சிறைகளில், 16 பேர் தூக்கு கயிறுக்காக காத்திருக்கின்றனர். இவர்களை தூக்கிலிட யாரும் முன்வரவில்லை; காரணம், கூலிக்குறைவு.உலகிலேயே குறைந்த நேரத்தில் அதிகமானோரை தூக்கிலிட்டு புகழ்பெற்றார் ஜோசப் மால்ட்டா என்ற முன்னாள் ராணுவ வீரர். இரண்டாவது உலக போரின் போது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
சிலர் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்களுக்கு காரணங்களை கண்டுபிடிக்க மருத்துவர்களால் கூட முடியாது. கோத்தகிரியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், பாலக்காட்டில் ஓட்டுனராக இருக்கிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். 14 மற்றும்13 வயதுள்ள இவர்கள் வாழ்க்கையில், சமீபத்தில் தீ உருவில் பெரும் சோகம் ஏற்பட்டது. இந்த சிறுவர்கள் எதை தொட்டாலும் அப்பொருள் தீ பிடித்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X