Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
புண்ணியம் சம்பாதிப்பதற்கு பல வழிகள் உண்டு; பாவத்தை கட்டிக் கொள்வதற்கும் பல வழிகள் உண்டு. யார், யாருக்கு எதில் ஆசையோ அந்த காரியத்தை செய்து, அதற்கான பலனை பெறுகின்றனர்.கோவிலில் அர்ச்சகர் இருந்தார். காலம் தவறாமல் அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம், தீபாராதனை செய்வார்; சப்தமாக மந்திரங்களும் சொல்வார். தேதி தவறாமல் சம்பளமும் வாங்கிக் கொள்வார். அதே கோவிலில் ஒரு ஏழை இருந்தான். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
ஆக்., 23 - சரஸ்வதி பூஜை"நீ சரஸ்வதியை வணங்கு, வகுப்பில் முதல் மாணவனாக இருப்பாய். அவள் கல்வி அறிவைத் தருபவள். நீ தொழில் நடத்துபவனாக இருந்தால், அன்றைய தினம் ஆயுதங்களுக்கு பூஜை செய். அவள் லாபத்தை அள்ளித் தருவாள்' என்ற அளவில், சுண்டல், பாயசத் தோடு சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் முடிந்து விடுகிறது.சரஸ்வதி, வெறுமனே மதிப்பெண்களை வாரி வழங்குவதற்காக உருவானவள் அல்ல. அவள் தியாகத்தாய். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
வெங்காயச் சருகு நைட்டிகள்!எங்கள் ஏரியாவில் இருக்கும் தாய்க்குலங்கள் அணியும் நைட்டிகள், மிக மிக அபாயகரமானவை. பல சில்-அவுட் ரகசியங்களை அப்பட்ட மாக்கும். தள்ளுவண்டி காய்கறி காரனிடம், கால் கிலோ தக்காளி வாங்க வந்து, பிரம்மச்சாரிகளான நாங்கள் படும்பாடு இருக்கே...இந்த ஆன்ட்டிகளுக்கு, தங்களுக்கு வயதாயிருச்சே என்ற அலட்சியமா, நைட்டியை ஊடுருவி, ஆண்களின் கண்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
சமீபத்தில் நடந்த, அணி சேரா மாநாட்டில் பங்கேற்ற நம் பிரதமர் மன்மோகன் சிங், உடன் அவரது மனைவி குரு சரண் கவுர் மற்றும் இந்திய பத்திரிகையாளர்கள் பலர் பங்கேற்றனர். அக்குழுவில் நானும் நம் இதழ் சார்பில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது.இஸ்லாமிய நாடுகளுள் ஒன்று ஈரான். இது, முன்பு பெர்ஷியா என்றழைக்கப்பட்டது. ஈரான் என்பதற்கு, "ஆரியர்களின் பூமி' என்று பொருள். பெட்ரோல் வளம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
சென்னை எத்திராஜ் கல்லூரியில் இந்த ஆண்டு பி.ஏ., படித்து முடித்தார் நண்பி ஒருவர். இவர், பெரிய தொழில் அதிபரின் மகள். தன் தந்தையின், "பிசினசில்' இறங்குமுன், சில நாட்கள் எங்காவது வெளிநாடுகளில் விடுமுறையை செலவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில் என்னிடம் ஆலோசனை கேட்டார்.நான் அமைத்துக் கொடுத்த பயணத் திட்டத்தின்படி, அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகள் சென்று சென்னை திரும்பியவர், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
** சே.நாகராஜன், மரக்காணம்: தேவைக்கு மேல் என்னிடம் பணம், சொத்து உள்ளது. ஆனால், மனதில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே உள்ளதே...பணம் படைத்த பலருக்கும் உள்ள வியாதி இது... கையில் உள்ள பணத்தை எப்படி எங்கு, எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாததாலேயே இக்குறை இருக்கிறது.****கே.குமரமூர்த்தி, செய்யார்: பச்சோந்திக்கும், மனித குலத்துக்கும் ஒற்றுமை உண்டு என்கின்றனரே...உண்மைதான்... தன்னைச் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
மெதுவாக எழ முயன்றாள் வைதேகி. ஆனால், உடல் ஒத்துழைக்க மறுத்து, கீழே சாய்ந்தது. அயர்ச்சியுடன் கண்களை மூடினாள். உடனடியாக செய்ய வேண்டிய வேலைகள், வரிசையாக நின்று பயமுறுத்தின. பல்லைக் கடித்தபடி எழ முயற்சித்தவள், முடியாமல் மீண்டும் படுத்து விட்டாள்.நாலைந்து நாட்களாகவே, அவளுக்கு தலை சுற்றல் இருந்தது. முதல் நாள் மகனும், மருமகளும், ஒரு திருமணத்திற்கு குழந்தைகளுடன் காலையிலேயே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
தீவிரவாதியாக ஆர்.கே.செல்வமணி!"செம்பருத்தி' மற்றும் "கேப்டன் பிரபாகரன்' உட்பட பல படங்களை இயக்கிய ஆர்.கே.செல்வமணி, தற்போது, "அகிலா' என்றொரு படத்தை இயக்கியுள்ளார். "மக்கள் சக்தி இல்லாத எந்த சக்தியும் ஜெயிக்காது' என்ற கருத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ஆர்.கே.செல்வமணியும் ஒரு தீவிரவாதி வேடத்தில் நடித்துள்ளார். — சினிமா பொன்னையாஆண்ட்ரியா பாடிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
உள்ளூர் சரக்கு எப்போதும் இந்தியாவில் விலை போவது இல்லை. ஆனால், அதே சரக்கு, வெளிநாடுகளில் அமோகமாக வரவேற்கப்பட்டு, பிரமாதமாக வளரும். அவற்றுள் ஒன்றுதான் யோகா. யோகாவின் தாயகம் இந்தியா என்றாலும், இப்போது இதை கொண்டாடுபவர்களும், இதன் பலனை அனுபவிப்பவர்களும் வெளிநாட்டினர்தான். அதிலும், குறிப்பாக சீனர்கள்.யோகா கற்றுக்கொள்வதன் மூலம், உடலும், மனமும் சீராகிறது. எவ்வித நோய்களும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
தமிழகத்தின் வருமான வரி துறையின் முதன்மை ஆணையர் எஸ்.செந்தாமரைக் கண்ணனுடன் ஒரு பேட்டி!"என் வாழ்க்கை நிம்மதியாக உள்ளது. நான் திருப்தியாக இருக்கிறேன். கடவுள் எனக்கு நிறையவே கருணை காட்டுகிறார். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்...' என்று, பேட்டியை ஆரம்பிக்கிறார், வருமான வரித்துறையில், தமிழகத்தின் வருமானவரி முதன்மை ஆணையர், எஸ்.செந்தாமரைக் கண்ணன்.தன்னம்பிக்கை, விடா முயற்சி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
அன்புள்ள சகோதரிக்கு—நான் 31 வயது பெண். தனியார் பள்ளியில், நல்ல வருமானத்தில் வேலை பார்த்து வருகிறேன். திருமணமாகி, ஒன்பது வயதில் பெண் குழந்தை உள்ளது. என்னுடையது பெற்றோரின் அனுமதி இல்லாமல் நடந்த, காதல் திருமணம். என் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். திருமணத்தின் போது, என் வீட்டில் இருந்து, 15 பவுன் நகையை எடுத்து சென்று விட்டேன்.என் அப்பா, ரொம்ப கண்டிப்பானவர். அதாவது, எந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
வாழ்க்கை எனும் பள்ளியிலே...* அடிமேல் அடி விழுந்த போதிலும்வாழவே ஆசைப்படுகிறேன்...வெட்ட வெட்ட துளிர் விடும்மரங்களைப் போல...* சக மனிதர்களின் அனுபவங்களிலிருந்தும்பாடங்களை கற்றுக் கொள்கிறேன்...மலருக்கு மலர் சென்றுதேன் சேகரிக்கும் தேனீக்களைப் போல...* அவதூறுகளையும், புறக்கணிப்புகளையும்பொறுத்து வாழவே விரும்புகிறேன்...தன்னைத் தோண்டுபவரையும் விழாமல்தாங்கும் பூமியைப் போல...* ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர்.பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவுபடுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
திண்ணைக்கு வந்த குப்பண்ணா, "என்ன, ஒரே பிள்ளையார் எறும்பாக இருக்கிறதே...' என்றபடியே மேல் துண்டால் தூசு தட்டிவிட்டு அமர்ந்தார். "என்னதான் தட்டினாலும் சற்று நேரத்தில் எறும்புக் கூட்டம் வந்து விடுகிறதே...' என்றார், அங்கலாய்ப்புடன் அருகிலிருந்தவர்.குப்பண்ணா சொன்னார்: எறும்புகளால் தனித்தனியே வாழ முடியாது. அவை ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து ஒரே சமூகமாக வசிக்கின்றன. சாரை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
கற்பனை உளவாளி கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்டை மையமாக வைத்து, முதல் முதலாக வெளியான படம், "டாக்டர் நோ' இந்த படம், 1962ல், திரைக்கு வந்தது. இதில், ஜேம்ஸ் பாண்டாக சீன் கானரி நடித்தார். அவருக்கு ஜோடியாக, உருசுல்லா ஆண்ட்ரஸ் என்ற நடிகை நடித்தார்.இதற்கு பின், 22 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெளியாகி விட்டன. முதல் ஜேம்ஸ் பாண்ட் படம் வெளிவந்து, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
ஹாலிவுட்டின் பிரபல நடிகை எமிலி பிளன்ட். நடிப்புடன், சுற்றுச் சூழலை பாதுகாப்பதிலும், இவருக்கு ஆர்வம் அதிகம். சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம்களில், தானாகச் சென்று பங்கேற்கிறார்.இவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில், 11 கோடி ரூபாய் செலவில், மிகப் பெரிய பங்களாவை கட்டியுள்ளார். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X