Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
தொண்டர்கள் என்றால், பகவானுக்கு தொண்டு செய்து கொண்டிருக்கும் பக்தர்களை குறிக்கும். இவர்கள், சதா காலமும் பகவானின் புகழ் பாடியே மகிழ்வர்.ஐயமல்லர் என்று ஒரு அரசன், மகா பக்திமான். பகவானுக்கு தொண்டு செய்து கொண்டே, அரசாட்சியும் செய்து வந்தார். மக்களும், அவரிடம் அன்பும், மரியாதையும் வைத்திருந்தனர். இப்படிப்பட்ட அரசருக்கு ஒரு தம்பி; சகல துர்குணங்களும் நிறைந்தவன். அடிதடி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
ஆக்.26 தீபாவளி!பொறுமைக்கு இலக்கணமான பூமாதேவி, இந்த உலகின் மகிழ்ச்சிக்காக, தன் மகனின் உயிரையே தியாகம் செய்த திருநாளே தீபாவளி.தற்போதைய அசாம், ஒரு காலத்தில் காமரூபம் என அழைக்கப்பட்டது. மிகுந்த பெருமையுடைய நாடு காமரூபம். தமிழகத்தில் காமாட்சி, மீனாட்சி என்றெல்லாம் அம்பாளின் சக்தி பீடங்கள் இருப்பது போல, வடக்கேயுள்ள சக்தி பீடங்களில் முக்கியமானது அசாமிலுள்ள காமாக்யா பீடம். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
கடைக்காரரின் அசத்தல் ஐடியா!நாடு முழுவதும், பாலிதின் பைகளை ஒழிக்க, அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, பாலிதின் பை பயன்பாட்டிற்கு, கோவை மாநகராட்சி தடை விதித்தது. ஒரு முறை, கோவையில் உள்ள ஒரு கடைக்குச் சென்ற போது, அந்த கடைக்காரரின் செயல், என்னை மிகவும் கவர்ந்தது. அவர், தன் கடையில், "இங்கு பொருட்களை துணிப் பைகளில் வாங்கிச் சென்றால், ஒவ்வொரு பொருள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
"ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் நடக்கிற அநியாயங்களை எழுதியிருந்தீர்கள் ஜெபா. இதெல்லாம் எங்களுக்குத் தெரியாததால், மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உங்களது எச்சரிப்புக்கு நன்றி...' என, எழுதியிருந்தீர்கள். இன்னும் சொல்லுங்கள் ஜெபா என்றும் கேட்டிருந்தீர்கள்.அன்பான வாசக நெஞ்சங்களே... இன்றைக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை சொல்ல போறேன்.என் நெருங்கிய தோழி ஷிமோலா, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
அண்ணாச்சி, விவரமானவர்தான்; ஆனால், "சிலிப் ஆப் த டங்' என்போமே... வாய் தவறிப் பேசுவதில் படு கெட்டிக்காரர். ஏறுக்கு, மாறாகப் பேசுவதில் வல்லவர். அவருக்கு சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம்; வசிப்பது சென்னையில், தொழில் செய்வது சேலத்தில்... மாட்டுத் தீவனம் தயாரித்து, தமிழகம் முழுவதும் விற்பனை செய்கிறார்.உடற்பயிற்சி தேவை என்பதற்காக அண்ணாச்சியை தினசரி வாக்கிங் போகச் சொல்லி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
*நா.முத்துலட்சுமி, தேனி: பாரதியார் இன்று உயிரோடு இருந்தால், எப்படி இருக்கும்?ரொம்ப சிரமப்பட்டு தான் வாழ்க்கையை நடத்த வேண் டியதாய் இருக்கும். இப் பல்லாம் கவிதை எழுதி காசு சம்பாதிக்க முடியாது.****ஜே.கவிதா, சிவகாசி: தனியார், "டிவி' சேனல்கள் வந்த பிறகு, "தூர்தர்ஷன்' ஓரம் கட்டப்பட்டு விட்டது. இந்நிலையில், நம் நாட்டு வானொலி நிலையங்களின் எதிர் காலம் எப்படி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
வீட்டு நடையில் சலீம் காலடி எடுத்து வைக்கும் போது, நடையின் ஓசையின் மூலம் அவனது வருகையை தெரிந்து கொண்ட அவனது உம்மா பாத்திமா, ""டேய் சலீம்... நில் அங்கேயே... வீட்டுக்குள்ளே வராதே... உன்னை பெத்த என் வயித்துல பிரண்டைய வச்சுதான் கட்டணும். ஏண்டா என் வயித்துல வந்து பொறந்து, எங்க உயிரை வாங்குற. எங்களால இந்த தெருவுல தலை நிமிர்ந்து நடக்க முடியலைடா... நீ பண்ணிட்டு வந்திருக்கிற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
சர்வதேச விழாவில், தில்லானா மோகனாம்பாள்!ரஷ்யாவின் உக்ளிக் நகரில், நவம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில், சிவாஜி, கோ, சந்திரமுகி, தென்மேற்கு பருவக்காற்று, அங் காடித்தெரு, பாஸ் என்ற பாஸ்கரன் ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. இதற் கெல்லாம் மேலாக, சிவாஜி கணே சனை கவுரவப்படுத்தும் வகையில் அவர் நடித்த, தில்லானா மோகனாம் பாள் படமும் இவ்விழாவில் திரை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
இந்திய மன்னர்களின் விசித்திரப் பழக்கங்களைப் பற்றி ஒரு பழைய ஆங்கில இதழில் படிக்கக் கிடைத்தது. அதில் கண்டவை:* ஹூமாயூன், அபினுக்கும், மதுவுக்கும் முழு அடிமை. அதனால், ஆட்சிப் பொறுப்புகளையே கவனிக்க முடியாமல் விட்டு விட்டார். ஜஹாங்கீரும் மதுவில் மூழ்கிக் கிடந்தார். இவர், பகலில், 14 டம்ளர் மதுவும், இரவில், ஆறு டம்ளர் மதுவும் அருந்தி, அந்த மயக்கத்தில் பிதற்றிக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
நம்ம ஊரில் சில அம்மன் கோவில்களில், கரும்புத் தொட்டில் கட்டி, அதில் குழந்தை களை கொண்டு செல்லும் வழிபாடு, விமரிசையாக நடப்பதை பார்த்திருப்பீர்கள். ஜப்பானிலும், இதேபோல் ஒரு வழிபாடு நடக்கிறது. ஆனால், கரும்பு தொட்டில் எல்லாம் அங்கு இல்லை. ஜப்பானில் மிகவும் புகழ் பெற்ற சுமோ என்ற மல்யுத்தப் போட்டியை, மையமாக வைத்து, "குழந்தைகளை அழ வைக்கும் சுமோ...' போட்டி, அங்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான், 20 வயது கல்லுரி மாணவன். எங்கள் துறையிலேயே நான்தான் முதல் மாணவன். கல்லூரியில் எந்தப் போட்டியானாலும் நான் பங்கேற்பேன்; பரிசும் நிறைய வாங்கியிருக் கிறேன். எங்கள் ஆசிரியை களுக்கெல்லாம் என் மீது நன்மதிப்பு உண்டு; இது, என் ஒருபுறம்.நான் நினைத்து, நினைத்து வேதனைப்படும், என்னால் மறக்க இயலாத மறுபுறம் எனக்கு உண்டு அம்மா.என் அப்பா சிறு வயதிலிருந்து என் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
லத்தீன், அமெரிக்க நாடுகளில், மிகவும் ஏழை நாடு பொலிவியாதான். ஏகப்பட்ட உள்நாட்டு குழப்பங்களுக்கு காரணமே, ஏழ்மை தான். ஆனால், அத்தனை இயற்கை வளங்களும், பொலிவியா மண்ணில் புதைந்து கிடக்கின்றன. உலகின் மிக உயரமான தலைநகர் என்ற பெருமை, லாபாஸுக்கு உண்டு. ஆனால், 4,500 மீட்டர் பள்ளத்தாக்கில், இரைச்சலிலும், போக்குவரத்து நெரிசலிலும் திணறிப் போய் உள்ளது, இந்த நகரம்.நகரில் எங்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
அரிசிமரம்!* நண்டு நடக்கும்நீரோடையில்நீந்திக் குளித்தஞாபகம்!* பெரிய ரோட்டில்பழுதாகி நின்றபேருந்தில் படியேறிவிளையாடியஞாபகம்!* புளிய மரம் ஏறிபழம் பறித்துபங்கிட்டு சண்டையிட்ட ஞாபகம்!* பனை மரத்தின்பாதியில் பார்த்திட்டகிளி பிடித்து வளர்த்தஞாபகம்!* ஆணொன்றுபெண்ணொன்று எனஆடும், பசுவும் வளர்த்தஞாபகம்!* ஆலங்கட்டி மழையில்ஆட்டம் போட்டுஅம்மாவிடம் அடி வாங்கியஞாபகம்!* எண்ணத் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
தாய்லாந்தின் நாகோர்ன் நாயக் மாகாணத்தில் உள்ள பிரம்மானே கோவிலில், செத்துப் பிழைக்கும், வித்தியாமான சடங்கை கடைப்பிடிக்கின்றனர். ஒருவர், தான் இறந்ததும், தன்னைச் சுற்றி என்ன நடக்கும் என்பதை, நேரடியாக பார்க்க முடியாது. அந்த அனுபவத்தை அறிந்து கொள்வதற்காகவும், மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்றி, புதிதாக பிறப்பதைப் போல் உணர்ந்து கொள்வதற் காகவும், இந்த சடங்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
இது ஒரு தனித்துவம் வாய்ந்த தமிழ் காதல் கதை. அது என்ன, "தனித்துவம்' என்பதை, கடைசியில் சொல்கிறேன்.என் நண்பன் வேலாயுதனின் மகள், செல்வியின் திருமணத்திற்குச் சென்ற போது, அங்கு எனக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. வேலாயுதனும், அவன் மனைவி மாதவியும், என்னை மிக அன்போடு வரவேற்று, காலைச் சிற்றுண்டி சாப்பிட, சாப்பாடு கூடத்திற்கு அழைத்துச் சென்று, வரிசையில் காலியாக இருந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X