Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
"மிகுந்த புண்ணியங்களை விலையாகக் கொடுத்து, இந்த மனித சரீரமாகிய ஓடம் வாங்கப்பட்டுள்ளது. இது, உடைந்து போவதற்குள், பிறவிக் கடலைத் தாண்டி, அக்கரை போய்ச் சேர்!' என்று, அறிவுரை கூறியுள்ளார் ஒரு மகான். மானிடப் பிறவி கிடைத்தும், எவர்கள் ஞானம் பெறவில்லையோ, அவர்கள், பசுவாகவோ, இதர விலங்குகளாகவோ இருந்திருக்கலாம். ஏனெனில், மனிதர்களுக்குதான் சாஸ்திரம், சம்பிரதாயம், பாவம், புண்ணியம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
அக்., 25 - இடங்கழியார் குருபூஜை!!"இல்லாமை' என்ற சொல்லை, அகராதியில் இருந்தே எடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தவர் பலர். அவர்களில் ஒருவரே இடங்கழியார். ஒருவன், எதற்காக திருடுகிறான் என்ற காரணத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு, அதற்காக தன்னையே மாற்றிக் கொண்டவர் இவர்.ஒருவன் திருடினான் என்றால், அதற்கான காரணம் வறுமையே என்று உறுதியாகத் தெரிந்தாலும் கூட, அவனைச் சிறையில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
எங்கே போய்விட்டது மனிதாபிமானம்!என் மகளைப் பார்ப்பதற்காக அவள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மகளோடு பேசிக் கொண் டிருக்கையில், ஒரு வயதான பெண் மணி வாசலில் வந்து நின்றார்.என் மகள் பதறியபடி, "வாங்கம்மா... என்ன வேணும்?' எனக் கேட்டபடி உள்ளே அழைத்து வந்தாள். மெல்லிய குரலில் அவளிடம் அம்மூதாட்டி ஏதோ கூறினார்.அவசர, அவசரமாக ஒரு பாத்திரத்தில் சாதம் போட்டு, மோர்விட்டு பிசைந்து, அதை, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஐயர் ஒருவர், பட்டுக்கோட்டை யாரை ஒரு படத்துக்குப் பாட்டு எழுத ஒப்பந்தம் செய்தார். பாடல், "ரிகார்டிங்'கும் ஆகிவிட்டது. ஆனால், அதற்கான ஊதியத்தைக் கொடுக்காமல், இழுத்தடித்து வந்தார். ஒரு நாள் ஐயரின் வீட்டுக்குப் போனார் பட்டுக்கோட்டையார்; ஐயரும் இருந்தார். வணக்கம் சொல்லி விட்டு, "முக்கியமான செலவுகளுக்காக சிரமப்படுகிறேன். இன்று எப்படியாவது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
மது உற்பத்தி நிறுவனம் ஒன்றின் மாநிலப் பிரதிநிதி ஒருவர் எங்கள் நண்பர். நாகாலாந்து மாநிலம் முழுவதற்கும் பொறுப்பாளர். தமிழர் தான்! கடந்த வாரம் சென்னை வந்திருந்தார்."பீச் பக்கம் போயே ரெண்டு வருஷம் ஆச்சு... நாகாலாந்தில் பீச்சை எங்கே பார்க்கிறது... வா... அங்கே போவோம்!' என அழைத்தார்.பீச் நண்பர்களுடன் அளவளாவி விட்டு, கடல் நீரில் காலை நனைத்து விட்டு, மணலில் அமர்ந்த போது, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
** சி.டி.சுந்தரேசன், சென்னை:  வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரில் நிலம் வாங்கவோ, காஷ்மீரிகள் வெளி மாநிலத்தாருக்கு விற்கவோ முடியாது என்கின்றனரே... உண்மையா?உண்மைதான்! காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து கொடுத்து அம்மக்களின் கலாச்சாரத்தை காக்க செய்யப்பட்ட ஏற்பாடு இப்போது விபரீதத்தில் முடிந்துள்ளது. நாட்டின் மற்ற பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினரையும், வீர மரபினரையும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
டி.வி.ஆர்.,  நினைவு  சிறுகதை  போட்டியில்  இரண்டாம் பரிசு  பெற்ற சிறுகதை!இ.பகவதிவயது : 70, சொந்த ஊர்: மதுரை. ரயில்வே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய முதல் சிறுகதை இது. தன் நண்பர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவத்தையே சிறுகதையாக வடித்துள்ளார்.கையில் தூக்குச் சட்டியும், பையும் கனத்தது. இருட்டப் போகிற நேரம். எப்போதும் போல் இல்லை ஜெயகர் சாமுவேல் வீடு. திரும்பிப் போய் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
சம்பளமே  கேட்காத  விக்ரம்!பிரபல மலையாள இயக்குனர்களில் ஒருவர் ரோஷன் ஆண்ட்ரூ. இவர், சமீபத்தில் நடிகர் விக்ரமை சந்தித்து ஒரு கதை சொன்னார். இரண்டு மணி நேரம் பொறுமையாக கதையை கேட்ட விக்ரம், "இந்தக் கதைக்காக, சம்பளமே வாங்காமல் நான் நடித்துத் தருகிறேன்...' என்று கூறி, இயக்குனருக்கு பலத்த இன்ப அதிர்ச்சியை கொடுத்து விட்டார். — சினிமா  பொன்னையா.ஸ்ரேயா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
நான் ஒரு ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட்.  அரசியல்வாதிகள், அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று, பலதரப்பட்டவர்களைப் பற்றிய பேட்டிகளை மட்டுமே படித்து, அலுத்துவிட்ட என் மனதில், ஒரு திடீர் துள்ளல்... ஏன்... இப்படி செய்தால் என்ன என்ற ஒரு சிறு பொறி தட்டியவுடன், மனமெல்லாம் மந்தஹாசம் நிரம்பிவிட,  சட்டென்று அந்த எண்ணைச் சுழற்றினேன்; மணி அடித்தது...ரிசீவரை எடுத்தவர், ""ஹலோ...'' ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
உலகில் மிகவும் உயரமானவர், உலகமகா குள்ளர் என்றெல்லாம் பெயர் எடுத்தவர்கள் இருப்பர். உலகில் மிகவும் உயரமான குழந்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?இப்படி ஒரு குழந்தை இந்தியாவில் தான் உள்ளது. உ.பி., மாநிலம் மீரட் நகரில் வசிப்பவர் ஸ்வெல்தனா சிங். ஆசியாவின் மிக உயரமான பெண் என்ற பெருமையைப் பெற்றவர். இவர் உயரம் ஏழு அடி இரண்டு அங்குலம். கணவரை விட அதிகம் உயரம் கொண்டவர். இவர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
அன்புள்ள  அம்மா —நான் ஒரு ஆண். தற்போது என் வயது ஐம்பதுக்கும் மேல். எட்டு ஆண்டுகளுக்கு முன், என் உறவுக்கார பெண் ஒருத்தி, ஒருவனை காதலித்து வந்தாள். அவன் வேறு ஜாதியைச் சார்ந்தவன். ஏற்கனவே திருமணமானவனும் கூட. இவை அனைத்தும் தெரிந்தும், அவனையே காதலித்து, அவனுடனேயே சேர்ந்து வாழ முடிவாய் இருந்தாள் அப்பெண். வீட்டிற்குத் தெரியாமல், கிட்டத்தட்ட கணவர் - மனைவியாகவே வாழ்ந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
போலீசாரைப் பார்த்ததும், "ஓடு, ஓடு' என குரல் எழுப்பிய தந்திரகார கிளியை, போலீசார் கைது செய்தனர். இந்த நூதன சம்பவம், கொலம்பியா நாட்டில் நடந்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் சர்வதேச அளவில் கொடி கட்டி பறக்கும் நாடு கொலம்பியா. உலகம் முழுவதற்கும், இந்த நாட்டில் இருந்து தான் போதைப் பொருட்கள் சப்ளை செய்யப் படுகின்றன. கொலம்பியாவின் போதை சாம்ராஜ்யத்தை பார்த்து அமெரிக்காவே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
குட்டி கார் ஒன்றின் எடையை விட, காய்கறி ஒன்றின் எடை அதிகமாக இருக்குமா? இருக்கும் என நிரூபித்துள்ளார் விவசாயி ஒருவர். 750 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய பறங்கிக்காய் ஒன்றை இவர்கள் தங்கள் பண்ணையில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர்.பிரிட்டனைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் இயான் மற்றும் ஸ்டூவர்ட் பாடன். இவர்கள் ஹாம்ஷயர் என்ற இடத்தில் லிமிங்டன் என்ற ஊரில் விவசாய பண்ணை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
ஹெட்கிளார்க் சுந்தரத்தின் டேபிள் மீது, பைலை பொத்தென்று வைத்தான் அட்டெண்டர்.""சார்... சாயந்திரம் டெஸ்பாட்சுக்கு அனுப்பணுமாம். மானேஜர் சொல்லச் சொன்னாரு.''தன் கடமை முடிந்தது என்று, அவன் வெளியேற, சுந்தரத்திற்கு ஆயாசமாக இருந்தது.இன்னும் இரண்டு மாதத்தில், ஓய்வு பெறப் போகிறார். பிறகு, வருமானமும் குறைந்துவிடும். ஆனால், வீட்டில் அதே செலவுதான் காத்துக் கொண்டிருக்கிறது. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
* விவசாய நிலத்தைவீட்டு மனைக்கு வித்தாச்சு...சொந்தம் சொல்லிசுடுகாடும் பட்டாவாச்சு!* அன்றாடம் அரிசி பருப்புவிலை ஏறிப் போச்சு...அம்மாவின் தாய்ப் பாலுக்குவிலை வச்சாச்சு!* தண்ணீர் தங்கமாச்சுதவளை நீந்தும் ஏரி மாயமாச்சு...மழைக்காலம் பொய்த்துப் போனதாலேமரமெல்லாம் விறகாகிப் போச்சு!* கள்ளிச் செடியில் ஓணான் விளையாடியகாலம் மாறிப் போச்சு...ஈசல் பறக்க இடமில்லாதுஇயற்கை அழிஞ்சு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
ஐதராபாத் ஹலீமுக்கு காப்புரிமை!நினைத்தாலே சுவைக்க தூண்டும், நாவில் எச்சில் ஊற வைக்கும் ஐதராபாத் புகழ், "ஹலீம்' உணவு வகைக்கு காப்புரிமை கிடைத்துள்ளது. ஐதாராபாத் பிரியாணி போன்று மட்டனில் தயாராகும் இந்த உணவு வகை, ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. மட்டன், கோதுமை, பருப்பு, மசாலா பொருட்கள், நெய் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஹலீம், இப்போது சர்வதேச அங்கீகாரம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X