Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
மானிய சிலிண்டரை விட்டுக் கொடுக்கலாமே!நான், தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன். சமீபத்தில், அனைத்து பணியாளர்களையும் அழைத்த நிர்வாக மேலாளர், 'யார் யாரெல்லாம் மானியத்துடன் சிலிண்டர் பெறுகிறீர்கள்?' என கேட்டார். அனைவரும் வாங்குவதாக கூறியதும், 'நீங்க எல்லாம் கை நிறைய சம்பளம் வாங்கி, வசதியா இருக்கிறீங்க; ஆனா, எத்தனையோ ஏழைகள், கஷ்ட ஜீவனம் நடத்துறாங்க. அவங்க, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
ஸ்ரீ ரமண மகரிஷி, தன் வாழ்க்கை அனுபவம் பற்றி எழுதுகிறார்: என் உடலுக்கு, எந்த அசவுகரியமும் இல்லை; ஆனால், மரணம், சர்வ நிச்சயம் என்று தோன்றியது. சரி... மரணம் வந்து விட்டது; யாரையும் துணைக்கு கூப்பிட முடியாது. இதை, நாமே தான் சந்தித்தாக வேண்டும். எனவே, மரணம் உற்றவன் போல் படுத்து கொண்டேன்; மூச்சையும் அடக்கி, இவ்வனுபவத்தை மேலும் உண்மையாக்கினேன். என்னுள் ஆழ்ந்து, மிக தீவிரமாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி, அதே பெயருடைய எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம்!திரைப்பட இயக்குனர் ஒருவருக்கு, நாகர்கோவிலில் திருமணம். 'அவசியம் வரணும்...' என அழைத்திருந்தார். குப்பண்ணா, லென்ஸ் மாமா உட்பட ஏழு பேர் வண்டி ஏறினோம்.எக்ஸ்பிரஸ் என்று தான் பெயர், நிதானமாகவே சென்றது ரயில்; படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் எடுத்துச் சென்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
ஜெ.பி.சூரியகாந்த், ரெட்டணை: எனக்கு மனசாட்சி இருக்கிறதா, இல்லையா என்பதை எப்படி கண்டு கொள்வது?தெரிந்தே ஒரு தவறை செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்போது, உடனடியாக உங்களை உங்கள் மனம் கண்டிக்குமானால், உங்களிடம் மனசாட்சி உள்ளது எனக் கண்டு கொள்ளலாம்! எஸ்.ஜமால், மேலக்கன்னிச்சேரி: இலவசங்களை நம் எம்.பி.,க்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்கின்றனரா?முழுமைக்கு மேலேயே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
நிசப்தத்தைக் கலைத்தது, வீட்டுத் தோட்டத்திலிருந்து வந்த தேன் சிட்டின் குரலால், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கீர்த்திவாணி புரண்டு எழுந்தாள். மகன் நிர்மலின் கால், இவள் தொடை மேல் அழுத்தியிருக்க, மெல்ல எடுத்து நகர்த்தினாள்.ஜன்னலில் இருந்து வெளிப்பட்ட வெளிச்சத்தைப் பார்த்து, 'அடடே... நேரமாகி விட்டதே...' என, நினைத்தவளுக்கு, அடுத்த கணமே, சுறுசுறுப்பு ஒட்டிக் கொள்ள, அடுத்தடுத்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
வெளிநாட்டில் அஜித் படத்துக்கு மவுசு!வேதாளம் படத்தை, அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட்டு, தன் பலத்தை காண்பிக்க வேண்டும் என்று களமிறங்கி உள்ளார் அஜித். அதன் காரணமாக, இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலும், வேதாளம் படத்தை வெளியிடுபவர், தன் படத்தை, அமெரிக்காவில் உள்ள, பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியிருப்பதால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
இன்று, பெரும்பாலானோர் கடைப்பிடிக்கும் விரதம், சங்கட ஹர சதுர்த்தி! இதை மக்கள் மத்தியில் பரவச் செய்து, இதன் பலனையும் உணர்த்தியவரின் வரலாறு இது:நந்துரம் எனும் ஊருக்கு அருகில் உள்ள காட்டில், விப்ரதன் எனும் வேடன் வாழ்ந்து வந்தான். அவன், அக்காட்டின் வழியாக செல்வோரை கத்தியைக் காட்டி மிரட்டி, பொருட்களை அபகரித்து வந்தான். ஒருநாள், அவ்வழியே முத்கல முனிவர் தன் சீடர்களுடன் வந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
அன்புள்ள அம்மாவிற்கு —மத்திய அரசில் பணிபுரியும், 25 வயது ஆண் நான். சிறு வயதில், உறவு முறை அண்ணன் ஒருவர், என்னை, அவனுடைய இச்சைக்காக பயன்படுத்தினான்; கிட்டத்தட்ட, ஏழு ஆண்டுகள் என்னை உபயோகித்தான். பின், எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்ததும், அவனிடம் இருந்து விலகி விட்டேன்.அந்த வயதில், அது என்ன உறவு என்றும், அதை என் பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்பதும் எனக்கு தெரியவில்லை. நான் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
அக்., 28, நின்றசீர் நெடுமாறர் குருபூஜைகடவுளின் அருள் மட்டும் நமக்கு கிடைத்து விட்டால், அதிசயங்கள் நிகழ்ந்தே தீரும் என்பதற்கு எடுத்துக்காட்டு, நின்ற சீர் நெடுமாறரின் வாழ்க்கை.மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் ஆட்சி புரியும் மதுரையில், சைவத்தை தன் கண்ணெனப் போற்றி வளர்த்து வந்தார், மங்கையர்க்கரசி. இவரது இயற்பெயர் மானி; சோழநாட்டு ராஜகுமாரியான இவர், பாண்டிய மன்னன் நின்றசீர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
ஒரு மிகப்பெரிய தமிழ் திரைப்பட இயக்குனர், என் இனிய நண்பர். இவரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர், இன்று, பல கோடிகள் வாங்கும் முன்னணி நடிகராகி விட்டார்.'நீங்கள் அறிமுகப்படுத்தி வளர்த்த ஆள், இன்னைக்கு பிரமாதமா வந்துட்டார். உங்களை பத்தி பிரமாதமா ஒரு பேட்டில இன்னைக்கு கூறியிருக்கிறார்; படிச்சேன்...' என்றேன், இவர் மகிழ்வார் என்றும் எதிர்பார்த்தேன்.'அந்த நன்றி கெட்ட நாயை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —எம்.ஜி.ஆர்., தேவர் ஆத்ம சினேகத்தின் ஆயுளை, சில ஆண்டுகள் விழுங்கி விட்ட நிலையில், நிகழ்ந்த சந்திப்பு என்பதால், அடுத்து என்ன பேசுவதென்று நாக்கு அலை பாய்ந்தது; கண்களில் நீர் அரும்பியது; மனதை எதுவோ அழுத்தியது. மவுனமாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
விதிவிலக்கு!அம்மா தாயே என விளித்துவிரல் நீட்டிபிச்சை கேட்கிறார்முதியவர் ஒருவர் வீதியில்!அனாதை குழந்தைகளுக்குஉடைகளை தானம் வேண்டிவீட்டின் கதவை தட்டுகிறாள்நலிந்த பெண்ணொருத்தி!நிதி வேண்டிஉண்டியலை குலுக்கிநீட்டுகிறான்கட்சித் தொண்டனொருவன்!கோவிலுக்குகாணிக்கை செலுத்தும்படிசீட்டை சிரத்தையாய் நீட்டுகிறான்பக்தனொருவன்!நாடுகள்ஒப்பந்தங்களில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
இத்தாலியில், சவோனா என்ற பகுதியில், கடலுக்கு அடியில், விவசாயம் செய்யும் முயற்சியை துவக்கியுள்ளனர். கடலுக்கு அடியில், கூண்டுகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதற்குள், வெள்ளைப் பூண்டு, கருவேப்பிலை, பீன்ஸ், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை பயிரிடுகின்றனர். இத்திட்டத்துக்கு, 'நெமோ கார்டன்' என, பெயரிட்டுள்ளனர்.'தண்ணீர் பற்றாக்குறை, சுற்றுச் சூழல் மாசு, மண் வளம் பாதிப்பு போன்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
கிரிக்கெட் போட்டியில் விளையாட கொச்சிக்கு வரும்போது எல்லாம், இங்கு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை, சச்சின் டெண்டுல்கர் மனதில் இருந்தது. சமீபத்தில், கொச்சி காயல் கரையில், வீடு வாங்கி, தன் ஆசையை நிறைவேற்றியுள்ளார் சச்சின். 5,000 சதுர அடியில், மூன்று மாடி கொண்ட இந்த வீட்டில், நான்கு படுக்கை அறைகள் உள்ளன. இத்துடன், அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. 'கேரளாவில், வீடு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
பாலிவுட் நடிகை கத்ரீனா, இரு விஷயங்களுக்காக வருத்தத்தில் உள்ளார். உலகப் புகழ்பெற்ற நடிகரான, ஜாக்கிசானின் புது படமான, குங்பூயோகா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பல இந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்ததால், 'கால்ஷீட்' பிரச்னையால், ஜாக்கி சானுடன் நடிக்க முடியவில்லை. அதேபோன்று, ரஜினியுடன், எந்திரன் ௨ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்றுக் கொள்ள ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X