Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST
அக்., 29 ஐப்பசி அன்னாபிஷேகம்உலகில் தினமும், 30 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர் என்று ஒரு சர்வதேச கணக்கெடுப்பு, சொல்கிறது. அதே நேரம், உலகில் வீணாகும் உணவுப்பொருட்களை சேகரித்தால், எத்தனையோ லட்சம் பேர் சாப்பிடலாம் என்றும் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. அநேக வீடுகளில், மிஞ்சிய உணவை குப்பையில் கொட்டுவதைக் காண்கிறோம். ரேஷன் என்ற பெயரிலும் பொருட்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST
வேண்டாம் சுய வைத்தியம்!என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST
தமிழகத்தின் வருமான வரி துறையின் முதன்மை ஆணையர் எஸ். செந்தாமரைக் கண்ணனுடன் ஒரு பேட்டி!சென்ற இதழ் தொடர்ச்சி...கல்லூரி தரும், 180 ரூபாய் பஸ் கட்டணத்தை மிச்சம் பிடிக்க, கல்லூரிக்கு நடந்தே சென்று வந்தேன். அந்த பணத்தில், கல்லூரிக்கு கட்ட வேண்டிய கட்டணம், 120 ரூபாய் போக, மீதி, 60 ரூபாயில், அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்வேன்.தினமும் விடுதிக்கு, "இந்து' ஆங்கில பத்திரிகை வரும். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST
மும்பையிலிருந்து வந்திருந்த ஒரு ஓட்டல் அதிபர், கட்டட கான்ட்ராக்டர் ஒருவர், ரோடு கான்ட்ராக்டர் ஒருவர், நான், லென்ஸ் மாமா என குழுமி இருந்தோம் அந்த ஓட்டலில்."பன்னாட்டு நிறுவனங்கள், ஓட்டல் இண்டஸ்ட்ரியில் இறங்கியபின் உங்கள் தொழில் எப்படி இருக்கிறது?' என வினவினேன் மும்பையிலிருந்து வந்திருந்த ஓட்டல் அதிபரிடம்!"அதை ஏம்ப்பா கேட்கறே... ரொம்ப, "டல்' அடிக்க ஆரம்பிச்சு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST
*ஜி.கனகவேல், கடலூர்: டென்ஷனாகாமல், நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க வழி சொல்லுங்களேன்.... எனக்கு மூக்கு நுனியில் வரும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தான் கேட்கிறேன்...இதற்கு மனப்பயிற்சி அவசியம். "நான் கோபப்பட மாட்டேன்... எனக்கு கோபமே வராது...' என ஒரு மந்திரம் போல, திரும்ப, திரும்ப உங்களுக் குள்ளே சொல்லிக் கொள்ளுங்கள். கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால், "கோபத்தை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST
இன்று, நகரங்கள் ஆதிக்கம் செலுத்தி, கிராமங்களின் வளத்தை கறந்து விடுகின்றன. இதனால், கிராமங்கள் நாசம் அடைந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதிக்கம் மறைந்து, கிராமங்களுக்கு, நகரங்கள் துணையாக இருந்து உதவ வேண்டும் என்று, என்னுடைய மனோபலம் எனக்குக் கூறுகிறது. கிராமங்களைச் சுரண்டுவது, திட்டமிட்டு நடைபெறும் பலாத்காரம் தான். அகிம்சையின் அடிப்படையில், சுயராஜ்யத்தை தீர்மானிப்பதற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST
தம்பி ராமைய்யா இயக்கும் காமெடி படம்!வடிவேலு நடித்த, "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தை இயக்கிய நடிகர் தம்பி ராமைய்யா, அதன் பிறகு இயக்கிய, "ஒரு கூடை முத்தம்' என்ற படம் கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், மீண்டும் அவர் ஒரு காமெடி படம் இயக்கும் யோசனையில் உள்ளார். இதற்காக, சில முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி வருகிறார்.— சி.பொ.,"சாரி டீச்சர்' படத்துக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST
இந்தியாவை போன்றே, சீனாவிலும் நிலம் மற்றும் வீடுகளின் விலை எக்கச்சக்கமாக ஏறிவிட்டது. இந்த விலை ஏற்றத்துக்கான காரணத்தை ஆய்வு செய்தது சீன அரசு. அதிக பணப் புழக்கத்தில் உள்ளவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்கிக் குவிப்பதுதான் இதற்கு காரணம் என, கண்டு பிடித்தது. விளைவு, ஒருவர், ஒரு வீட்டுக்கு மேல் வாங்கக் கூடாது என தடை போட்டது. வீட்டு விலை, மளமளவென இறங்கியது. விலை குறைய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இரண்டு குழந்தைகளின் தாய். எனக்கு திருமணமாகி, 10 வருடங்கள் முடிந்து விட்டன. டிகிரி முடித்த நான், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தொழிற்கல்வி பயின்றேன். கணவரிடம் சண்டையிட்டு பயின்றேன். நான் குடும்பத்தை மிகவும் பொறுப்போடு தான் கவனித்துக் கொள்கிறேன்.சிறு குழந்தையிலிருந்து மிகவும் அமைதியான, அறிவு நிறைந்த, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST
ராஜாஜி சொல்கிறார்: முதலில் ஆலயப் பிரவேசம் ஏன் மலையாள பிர@தŒத்தில் ஆரம்பிக்கப்படுகிறது என்று சில எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். அவர்களுக்கு ஒரு சின்னக் கதை சொல்ல விரும்புகிறேன்:தைமூர் என்றும் பெயர் பெற்ற பாரசீக மன்னன், அவனுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு முறை சண்டையில் தோல்வியடைந்து, ஒரு கிழவியின் குடிசையில் ஒளிந்து கொண்டான். அந்தக் கிழவி, அவனுக்கு ஒரு தட்டில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST
வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர்.பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவுபடுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST
உன் விழிகள் மட்டும் விதிவிலக்கு...* குருடனாகவாவதுபிறந்திருக்கலாம்...உன் பார்வையாவது என்னைபடுத்தாதிருக்குமே!* புல்லாங்குழலாகவாவதுஜனித்திருக்கலாம்...உன் மூச்சுக் காற்றுப் பட்டாவது முன்னுக்கு வந்திருப்பேனே!* ஒன்றை புரிந்து கொள்...உன் காதலால்நான் எழவும் முடியும்என் இழவிலும் முடியும்!* ஆயுதம் என்பதுகருணையற்றது தானே...உன் விழிகள் மட்டும்எப்படி விதிவிலக்கு?* மதுவிலக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST
மாலை ஐந்து மணி.நானும், பாலாவும், இனியனும், கோவில் திடலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சம்பத்தும் வந்து சேர்ந்தான்.""என்னடா... நம்ம வீராதி வீரரைக் காணோம். நமக்கு முன்னாடியே வந்து உட்கார்ந்திருப்பாரே?'' என்றான் பாலா. அவன், "வீராதி வீரன்' என்று குறிப்பிட்டது, கண்ணன் சாரை தான்.""எங்காவது போர் மூண்டிருக்கும். அவர் அங்கே போய் களத்தில் இறங்கி, வாள் வீசிக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 28,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X