Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
சிவபெருமான் நீண்ட ஜடா முடியுடன் இருப்பதைப் படங்களில் பார்த்திருப்போம்; ஆனால், ஜடை முடியுடன் கூடிய லிங்கத்தைப் பார்க்க வேண்டுமானால், திருநெல்வேலி மாவட்டம், சிவசைலம், சிவசைலநாதர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.இப்பகுதியை ஆண்ட மன்னர் சுதர்சன பாண்டியன், தினமும் சுவாமி தரிசனத்திற்கு வருவார். ஒரு நாள் அவர் வர தாமதம் ஆகி விட்டதால், மன்னருக்காக வைத்திருந்த மாலையை தேவதாசியிடம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
'பாசிட்டீவ்' பலனை மட்டும் சொல்லுங்களேன்!'டிவி' சீரியல்கள் மூலம், பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதைப் போல், தற்போது, ஜோதிடம் மற்றும் ராசி பலன் நிகழ்ச்சி, அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக மாணவ, மாணவியரை அடிமைப்படுத்தி வருகிறது.சமீபத்தில், என் நண்பன் வீட்டுக்கு சென்றிருந்த போது, அவன் மகன், சிகப்பு கலர் பேனா வாங்கித்தரச் சொல்லி, அடம் பிடித்துக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
'எனக்கு இரு நண்பர்கள்; ஒருவர், சூரிய அஸ்தமனத்தை பார்த்ததில்லை; இன்னொருவர், சூரிய உதயத்தை பார்த்ததில்லை. அஸ்தமனத்தைப் பார்க்காதவர் பெயர், கண்ணதாசன்; உதயத்தைப் பார்க்காதவர் பெயர், சந்திரபாபு...' - என்பார், எம்.எஸ்.விஸ்வநாதன்.சந்திரபாபுவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் நண்பர்கள் ஆகக் காரணம், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தான்.கடந்த, 1945 - 46களில், எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
உத்திர பிரதேச மாநிலம், சம்பல் பள்ளத்தாக்கு பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?இல்லை என்றால், பூலான் தேவி பற்றி நினைவுப் படுத்திப் பாருங்கள்...கொள்ளையன் ஒருவனிடம் பணயக் கைதியாக, 1964ல் மாட்டி, 31 நாள் வேதனை அனுபவித்தார், ஒரு பத்திரிகையாளர்.அவர் பெயர் சஞ்சய் குமார்; அவரது அந்த அனுபவத்தை படிக்கும் வாய்ப்பு, சமீபத்தில் கிடைத்தது.இதோ, அவரது அனுபவம்:மத்திய பிரதேசம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
எஸ்.ஆர்.மீனாட்சி, மதுரை: ஆண்களை விட, பெண்கள் படிப்பில் சிறந்து விளங்குவது ஏன்?'சைட், 'தம்' கிடையாது;'பீர்' சீட்டு, சூதாட்டம் இல்லை; 'கட்' அடிச்சு தியேட்டர் போவது கிடையாது. பின், ஏன் நல்லா படிக்க மாட்டாங்க... இதோ இன்னொரு தகவல்... கேரள பாலிடெக்னிக்குகளில் படிப்போரில், 60 சதவீதம் பேர் பெண்கள்!*கி.சிவசுப்பிரமணியன், திருத்தங்கல்: மன அமைதியில்லாமல் வாழ்கிறேன்; மன அமைதிக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
வயல் வெளிகளுக்கு நடுவே அமைந்த குக்கிராமம், சொக்கதேவன்பட்டி. கண்ணாத்தாளின் வீட்டிற்கு பின்புறம், அவளுக்கு சொந்தமான நஞ்சை நிலம் இருந்தது. அவ்வூரில், செல்வாக்கும், பணம் மற்றும் ஆள் பலம் உள்ள மனிதர், கருப்பசாமி; கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவர். கண்ணாத்தாளின் நிலத்திலிருந்து ஐம்பதடி தூரத்தில் அவரது புஞ்சை நிலம் இருந்தது. கண்ணாத்தாளின் வீட்டிற்கு பின்புறம் பாசன வாய்க்கால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
விழிப்புணர்வு குறும் படத்தில் நடித்த த்ரிஷா!தெருநாய்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நடிகை த்ரிஷா, தற்போது, தட்டம்மை நோய் குறித்த விழிப்புணர்வு குறும் படமொன்றில் நடித்துள்ளார். இப்படத்தில், தட்டம்மை நோயின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் பற்றி, மிக உருக்கமாக பேசி நடித்துள்ள த்ரிஷா, இதுபோன்று, பொது மக்களுக்கு நன்மை செய்யும் பிரசார படங்களில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
தவறான வழியில் கிடைக்கும் பொருளை, 'நாய் விற்ற காசு குறைக்காது' என்று சொல்வது வழக்கம். ஆனால், இது, முழுமையான சொற்றொடர் அல்ல. 'நாய் விற்ற காசு குறைக்காது; கடிக்கும்...' என்பதே, சரி. பிறர் மனம் வருந்த, அவர் பொருளை அபகரித்து, அதில் தானம் செய்வதால், எந்த பலனும் விளையாது என்பதை விளக்கும் கதை இது: சதானீகன் எனும் அரசர் சிறந்த வீரர்; பல விதமான யாகங்கள் மற்றும் அறச் செயல்களை செய்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
'அந்தமானில் எருமையா... என்ன ரீல் சுத்துறீங்க...' என்று அந்தமான் சுற்றுலாச் சென்று வந்தோர் நினைக்கலாம்; அந்த கதைக்கு வருவதற்கு முன், பயணத்தின் முன்கதைக்கு வருவோம்...ஒரு மனிதனுக்கு, குரு, மனைவி, மக்கள் மற்றும் மனை சிறப்பாக அமைய வேண்டுமென்றால், அதற்கு நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறது, இந்து சாஸ்திரம். அவ்வகையில், நாம் பணிபுரியும் இடத்தையும் குறிப்பிடலாம். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
'நீ ஏன் அவர்கிட்ட போய் சொல்றே... எங்கிட்டயே நேரடியா சொல்லியிருக்கலாம்ல...' இந்தக் குற்றச்சாட்டு வீசப்படாத நபர்கள், நம்மில், மிகக்குறைவு.முகத்திற்கு முன் ஒன்று, முதுகிற்குப் பின் வேறாக பேசுகிற குணம் நம்முள் எப்படி வளர்ந்தது...உரியவர்களின் முகத்திற்கு நேரே இதைச் சொன்னால், அதை, அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ, உறவில், நட்பில் விரிசல் விழுந்து விடுமோ என்கிற தயக்கம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
அன்பு சகோதரிக்கு -வணக்கம்; நான், 48 வயது ஆண். தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. எனக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் மற்றும் மகள் முறையே, 8 மற்றும் 5 வயதாக இருந்த போது, பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்த என் மனைவி, அவளுடன் பணிபுரிந்த ஒருவருடன் சென்று விட்டாள்.அப்போதிலிருந்து, என் குழந்தைகளை நானே வளர்த்து வருகிறேன். என் வீட்டுக்கு பக்கத்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
'நிவேதிதா தேவி' நூலிலிருந்து: அயர்லாந்து நாட்டில், 1867ல் பிறந்தவர், மார்க்கரெட் எலிசபெத். அங்கிருந்து இங்கிலாந்து வந்தவர், லண்டனில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றினார். இச்சமயம், லண்டன் வந்திருந்த விவேகானந்தரின் உரையைக் கேட்டு, அவரது சிஷ்யை ஆகி, இந்தியா வந்தார். சில காலம் வேதாந்த பாடங்களை கற்றவருக்கு, ஞான தீட்சை அளித்து, 'நிவேதிதா' என்று நாமம் சூட்டி, தீட்சை வழங்கினார், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
கல்லாய் போ...கர்ப்ப கிரகத்தில் அமர்ந்துவேண்டுவோருக்குவரம் அளிக்கிறதுஒரு கல்!கோவில் சுவருக்குசுற்றுக்கல்லாய் நின்றுகடவுளைக் காக்கிறதுஇன்னொரு கல்!நடுக்கல்லாய் நின்றுவீரத்தைப் போற்றுகிறதுவேறொரு கல்!நெருப்பு பொறியைகண்டறிய உதவியதும்கற்கள்தான்!இரும்பு காலத்திற்கு முன்இருந்த ஆயுதங்களும்கற்களே!வாழ்ந்த காலங்களின்வரலாற்றைகற்கள் தான் சொல்கின்றன!பிறகெதற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
''பாரதி... நான் இவ்வளவு சொல்றேன், ஏன் காது கொடுத்து கேக்க மாட்டேங்குற...'' என்றார், அப்பா ராகவன் சலிப்பாக! ''நீங்கதாம்பா என்னோட உணர்வுகள புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க...''''ஏண்டி... கல்யாணமாகி, ஆறு மாசம்கூட ஆகல; அதுக்குள்ள இப்படி பிடிவாதமா வந்து நிக்குற...'' என்றாள் ஆற்றாமையுடன், அம்மா.''ஓ... அதுதான் உன் பிரச்னையா... உன் மக, வாழாவெட்டியா வந்து உட்கார்ந்துடுவாளோ, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
உலகில், மிகவும் நீளமான தொங்கும் பாலம், சுவிட்சர்லாந்தில் இருக்கிறது. இங்குள்ள மலைப் பிரதேசமான கிராபென்பிகர் மற்றும் செர்மாட் கிராஷன் என்ற ஊர்களை இணைக்கும் இப்பாலம், 494 மீட்டர் நீளத்தில், தரைப் பகுதியில் இருந்து, 85 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இப்பாலம் கட்டப்பட்ட பின், ஆஸ்திரேலியாவில் உள்ள, 405 மீட்டர் நீளமுள்ள தொங்கும் பாலம், இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.— ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
ஐரோப்பிய நாடான பெலாரசின் தலைநகரம், மினிஸ்க்; இதன் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பங்களாவை பார்த்தாலே, அனைவரும், தலைதெறிக்க ஓடுகின்றனர். காரணம், இப்பங்களாவின் சுற்றுச் சுவரில், கற்களுக்கு பதிலாக, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட மனித மண்டை ஓட்டு சிற்பங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.மற்றொரு பக்கமோ, தீயில் கருகிய கைகள், சுவற்றுக்குள் இருந்து வெளியே நீட்டிக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
கல்யாணமான தம்பதியர், எதிர் காலத்தில் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து என்ற நிலைக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக, வேளாங்கன்னி கோவிலில், ஆமப்பூட்டு என்ற வழிபாட்டை நடத்துகின்றனர். அங்குள்ள கடைகளிலிருந்து பூட்டு வாங்கி வந்து, கோவிலில் தொங்க விடுகின்றனர் பக்தர்கள். 'பல ஆண்டுகளுக்கு முன் இல்லாத இந்த பழக்கம் இப்போது எப்படி வந்தது...' என்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
இரட்டை சகோதரிகளான டீனா மற்றும் டினுக்கு, சமீபத்தில் திருமணம் நடந்தது. மணமகன்களான ஜூபின் மற்றும் ஜிபின் ஆகியோரும் இரட்டையர் என்பதுடன், இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்களும், இரட்டையர் என்பது தான் விசேஷம்.— ஜோல்னா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஒரு வித்தியாசமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு செல்ல வேண்டுமானால், நிர்வாணமாகத் தான் செல்ல முடியும். இதற்கு, சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தாலும், பாரீஸ் மாநகராட்சி நிர்வாகம், அதை பொருட்படுத்தவில்லை.துவக்கத்தில், இந்த பூங்காவில் கூட்டமே இல்லை; ஆனால், நாளடைவில், கூட்டம் அதிகரித்து விட்டது. பூங்காவுக்கு செல்பவர்கள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X