Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
ஒரு பழைய பாடல்... "நஞ்சுடைய நாகம் கரைந்துரையும்; அஞ்சாட்புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு, நெஞ்சில் கரவுடையோர் தம்மைக் காப்பார், கரவார் கரவிலா நெஞ்சத்தவர்...'— அதாவது, தம்மிடம் குற்றம் உள்ளவர்கள் பயந்து, பயந்து ஒளிந்து கொள்வர்; குற்றம் எதுவும் செய்யாதவர், தைரியமாக வெளியில் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரிவர்.ஒரு திருடன் இருந்தான். அவன் எப்போதும் போலீசுக்கு பயந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
ஆக். 31 கந்தசஷ்டி!முருகப் பெருமானை சுப்பிரமணியர் என்று அழைக்கிறோம்; இதை சமஸ்கிருதத்தில், "ஸுப்ரஹ்மண்ய' என்பர். "ஸு' என்றால் "உயர்ந்த', "ப்ரஹ்மண்யம்' என்றால், "இறைவன் அல்லது சத்திய சொரூபம்' என்று பொருள். "உயர்ந்த இறைவன், உயர்ந்த சத்திய சொரூபம்' என்று பொருள் கொள்ளலாம்.ஆம்... மனிதன் பிறக்கிறான். உலகத்திலுள்ள காட்சிகளைக் கண்டும், தன் வாழ்வில் நடப்பவற்றை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
குழந்தைகளின் நினைவாற்றலை வீணாக்கலாமா?சமீபத்தில், என் நாத்தனார், தன் நான்கு வயது குழந்தையோடு, என் வீட்டுக்கு வந்திருந்தாள். வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே, "அண்ணி... நாம் நிம்மதியாக பேச வேண்டும் என்றால், இவனுக்கு, "டிவி' போட்டு விட வேண்டியதுதான். அவன், நம்மைத் தொல்லை செய்யாமல், அதைப் பார்த்துட்டு இருப்பான். அவன் கையில் ரிமோட்டையும் கொடுத்து விட்டால் போதும்; நம் வழிக்கே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
அன்புள்ள வாசகர்களே... கடந்த வார பட்டாம்பூச்சியை படித்துவிட்டு, பலர், குபீர் சிரிப்புடன் எனக்கு நிறைய, "குட்மினிங்' சொல்லி கடிதம் எழுதியிருந்தீர்கள். உங்கள் அனைவருக்கும், "டாங்ஸ் டாங்ஸ்...'இந்த வாரம் பணக்கார வீட்டு, "கொழு கொழு' பட்டாம்பூச்சிகளை பற்றி உங்களுக்கு சொல்லப் போறேன்...­இன்றைய கால கட்டத்தில், "அடிதட்டு' மக்கள் கூட, தங்கள் பிள்ளைகள், தங்களைப் போல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
தென் மாவட்டத்தில் இருந்து வாசகி ஒருவர், எழுதிய கடிதம்...இளம் பெண்கள், திருமணம் முடிந்ததும் தனிக்குடித்தனம் செல்வதில் ஆவலாக உள்ளனர்; அது நல்லதுதான். ஆனால், பெரியவர்கள் தனிக் குடித்தனம் அனுப்பிய உடன், தொழிலையும் தங்கள் மகனுக்கு பிரித்துக் கொடுத்து விடுகின்றனர். இங்குதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது.இளம் வயதில் மிகுந்த ஆர்வத்தோடு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், தன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
* ஆர்.ராமச்சந்திரன், சிதம்பரம்: வீட்டு செலவுக்கு தேவையான பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு, உம்மணா மூஞ்சியாக சில ஆண்கள் இருக்கின்றனரே...குடும்பத்தைத் தவிர, தம்பதியருக்குள் பொதுவான சப்ஜெக்ட் ஏதும் இல்லாமல் போவதுதான் இதற்கு காரணம். இப்படி இருக்கும் கணவனோ, மனைவியோ - ஆன்மிகம், சினிமா, பத்திரிகை என, ஏதாவது ஒரு சப்ஜெக்டுக்கு இழுத்து, பேச, விவாதிக்க ஆரம்பிததால் இக்குறைபாடு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
""பானு... அந்த குழந்தையை ஊருக்கு அனுப்பிடலாமா?''மனசாட்சியின் வேர் ஆழமாய் ஓடி, இதயத்தின் அணுவை அறுக்கத் தொடங்கிய நொடி, இவ்வாறு கேட்டான் சிவா. ரிமோட்டை அமுக்கி, "டிவி'யை ஊமையாக்கி, இவன் புறமாய் திரும்பினாள் பானு...""அனுப்பிடுங்க... ஆனா, இன்னொரு ஆள் கிடைக்கற வரை, நிச்சயமா என்னால லீவு போட முடியாது; நீங்கதான் லீவு போட்டாகணும். இதை காரணமா காட்டி என்னை வேலையை விட ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
முதல் அறிவிப்பு!சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் பதவி ஏற்றதும், 65 மூத்த தயாரிப்பாளர் களுக்கு, "அன்புத் தொகை' என்ற பெயரில் இதுவரை மாதந்தோறும், 3,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்ததை, உரிமைத் தொகை என்ற பெயரில், 5,000 ரூபாயாக உயர்த்தி, முதல் ஆணையை வெளியிட்டு உள்ளார்.— சினிமாபொன்னையா.விஷாலுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
ராஜினாமா கடிதம் எழுதிக் கொண்டிருந்த சொக்கலிங்கத்தின் கைகளை, உரிமையோடு பற்றித் தடுத்தார் வேலுச்சாமி.பற்றிய கைகளை ஆவேசமாக உதறினான் சொக்கலிங்கம்.என்றாலும், ராஜினாமா கடிதத்தை முடிக்க விடாமல், அவனை மீண்டும், மீண்டும் தடுத்து, அந்த கடிதத்தை பிடுங்கிக் கொண்டவர், ""என் கூட வா...'' என்று வெளியில் அழைத்தார்.""வெளியில் போகத்தான் போகிறேன்; இனி, ஒரு நிமிஷம் இங்கே நின்றால், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
பொலிவியாவில் இருந்து, சில கி.மீ., தூரத்தில் இருந்த பெரு நாட்டு எல்லையை அடைந்தோம்."பெரு' நாடு இயற்கை வளத்திலும், கலாசாரத்திலும் மேம்பட்ட நாடு. கலை, கலாசாரம் ஆகியவற்றை மக்கள் தலைமீது வைத்து கொண்டாடுகின்றனர். டினோ என்பது, பெருநாட்டின் பிரபலமான நகர்களில் ஒன்று. விதவிதமான உடைகள், அலங்கார பொருட்கள், கைவினைப் பொருட்களுக்கு பெயர் பெற்றது. எல்லை நகரான இதன் மையப் பகுதியே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
அன்புடையீர் —நான் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவன். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன். எவரிடமும் இது போல் ஆலோசனை கேட்டதில்லை. தங்களி டமே முதல் முறையாய் கேட்கிறேன்.ஒரு திரைக்கதை போலவே அமைத்துள்ளது என் வாழ்க்கை!என் வயது 27. கல்வியில் அவ்வளவாக உயர்வில்லை. தற்சமயம், ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். நான் ஒரு கற்பனைவாதி. சினிமா ஆர்வத்தால் இவ்விதமா என புரியவில்லை. ஒரு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
காற்றில் பறக்கும் கேசம், உலர்ந்து போன உதடுகள், மூக்கில் சொருகப்பட்ட டியூப், தளர்ந்து போன நடை என, கலைந்து போன ஓவியம் போல் காட்சி அளிக்கிறார், 34 வயதே நிரம்பிய ஷர்மிளா.கடந்த, 11 ஆண்டுகளாக, ஒரு வேளை உணவு கூட சாப்பிடாமல், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்காமல், உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார், இந்த பெண். இவரின் போராட்டத்தின் பின்னணியில் இருப்பது, ஒரு பெரும் சோக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
பிரிட்டன் தெருக்களில் ஒவ்வொரு ஆண்டும், மூன்று கோடி டன் அளவுள்ள குப்பைகள் கொட்டப்படுவதாக, வருத்தம் தெரிவித்த சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், இதுகுறித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கும்படி, அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கை, இப்போது தான், அரசாங்கத்தின் காதுகளில் ஒலித்துள்ளது போலும். அவசரம், அவசரமாக நடவடிக்கை எடுக்கத் துவங்கி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
"திருநீலகண்டர்' படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு. மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார் எம்.கே.தியாகராஜ பாகவதர். "ஐயா... தருமராஜா...' என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தார் ஒரு கர்ப்பிணிப் பெண். "நான் யாரிடமும் என்னுடைய மனைவியை வைத்துச் சூதாடவில்லையே...' என்றார் பாகவதர், சிரித்துக் கொண்டே."அந்த மாதிரி கதியெல்லாம் உங்களுக்கு வர வேணாம், மகராசா.... நீங்க நல்லாயிருக் கணும்... ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
அவசரம்...* காலையில் எழுந்துசுடச்சுடகாபி குடிப்பதில்அவசரம்...* நுனிப் புல்லாகசெய்தி தாள்களையும்தொலைக்காட்சியையும்பார்த்து முடித்து...குளியலறை ஓடிமுகம் மழித்துகுளித்து முடித்துநாலு வாய் உண்டுமுடிப்பதில் அவசரம்...* இடை இடையேகேள்வி கேட்கும் மனைவிமக்களுக்கு பதில் சொல்லாமல்தலை அசைப்பதில் அவசரம்...* கிடைத்த வாகனத்தில் ஏறிஅலுவலகம் செல்வதில்அவசரம்...* கோப்புக்களைப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X