Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
மனிதாபிமானம்!கடந்த வாரத்தில் ஒரு நாள், பக்கத்து வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து, நான்கு திருநங்கைகள் இறங்கினர். அவர்களைப் பார்த்து தெருவாசிகள் முகம் சுருக்கிய போது, வண்டிக்குள் இருந்து, ஒரு பெரியவரை கைத்தாங்கலாக இறக்கினர்; அவர், பக்கத்து வீட்டுக்காரர்.பஜாருக்கு சென்றவர், தலை சுற்றல் ஏற்பட்டு, மயங்கி விழுந்திருக்கிறார். இவர்கள், அவரை மருத்துவமனைக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
நாகையா, போதனா எனும் தெலுங்குப் படத்தில் நடித்து, புகழ் பெற்றிருந்த சமயம் அது. அப்படத்தில் நாகையாவின் நடிப்பை கண்டு பரவசமான கிருஷ்ணன், பெரிய வெள்ளித் தட்டில் பட்டு வேட்டி, பழங்கள் ஆகியவைகளை வைத்து அவருக்கு அன்போடு சமர்ப்பித்து, 'போதனா படத்தில் உங்கள் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது; அதற்காக, மகிழ்ச்சியுடன் இப்பரிசை கொண்டு வந்துள்ளேன்; தயவு செய்து ஏற்றுக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
கொட்டாவி விட்டு, கைகளைத் தூக்கி, நெட்டி முறித்தார், லென்ஸ் மாமா. 'இரண்டு நாளா எக்சசைஸ் செய்யாமல், வாக்கிங் போகாமல் உடம்பு ஒரு மாதிரியாக இருக்கு...' என்றார்.'பயனுள்ள உடற்பயிற்சிகள் என்று, ஆங்கிலத்தில் ஒரு புத்தகம்... உ.ஆ., உதவியோடு படித்தேன்...' என்றேன்.'அதுக்குத் தான் தமிழிலேயே ஏகப்பட்ட புத்தகங்கள் இருக்கிறதே...' என்றார்.'இது ரொம்ப வித்தியாசமாக இருந்தது; ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
ஆர்.எஸ்.வர்ஷித், திருமுல்லைவாயில்: இன்றைய இளைஞிகளின் விருப்பம் என்னவாக உள்ளது?சிரமப்படாத, சுலபமான வேலை, கைநிறைய சம்பளம், கேள்வி கேட்காத கணவன்... இவற்றின் மீதே பல இளம் பெண்களும் நாட்டம் கொண்டுள்ளதாக அறிகிறேன். (நகரத்து இளைஞிகளைப் பற்றிய கணிப்பு இது!)ஒய்.இப்ராஹிம், தாராபுரம்: நகர்புற மக்களுக்குத் தானே சர்க்கரை வியாதி, மாரடைப்பு வருகிறது... ஏன்?அவர்கள் தான் மருத்துவ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
தென்னை மர உச்சியில், காகம் ஒன்று கரைந்து, தத்தி தத்தி, தென்னை ஓலையின், முனைக்கு வந்து, ஓலை வளைந்த நேரம், சட்டென்று, பறந்து போனது.வீட்டிற்கு பக்கவாட்டில் இருந்த வேப்பமர இலைகள், கருகி, கறுப்பாகவும், மற்ற இலைகள் பழுப்பாகவும் மாறியிருந்தது.மனித மனங்களும் இப்படித்தான் சட்டென்று மாறிப் போகும் என்று தோன்றியது வாசந்திக்கு!வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாமல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
விஜய் படத்தில், ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்!தெலுங்கில் வெளியான, நான் ஈ, மகதீரா மற்றும் பாகுபலி ஆகிய படங்களுக்கு கதை எழுதியவர், விஜயேந்திர பிரசாத். பிரபல தெலுங்குப்பட இயக்குனர், ராஜமவுலியின் தந்தையான இவர், தெறி படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில், விஜய் நடிக்கயிருக்கும் புதிய படத்திற்கும், கதை எழுதுகிறார். இதுவரை, அவர் கதை எழுதிய, எல்லா படங்களும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
எல்லா மனிதருக்குள்ளும் வைராக்கிய மனம் உண்டு; ஆனால், அது நல்லதற்கா, கெட்டதற்கா என்பதில் தான் விஷயம் உள்ளது. சிறுவன் ஒருவனின் வைராக்கியம், தெய்வத்தையே அவன் முன் நிறுத்திய வரலாறு இது...ஒருமுறை, தீர்த்த யாத்திரை செல்ல முடிவு செய்தார், அகத்தியர். அதனால், தான் பூஜித்து வந்த சாளக்கிராமம் அடங்கிய பெட்டியை, தன் சீடனான சிறுவன் ஒருவனிடம் ஒப்படைத்து, 'இப்பெட்டியை, பத்திரமாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 24; அரசு கல்லூரியில், எம்.இ., இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி மற்றும் இரு தம்பிகள் உள்ள நடுத்தரக் குடும்பம்; வீட்டின் அருகிலேயே அத்தை, மாமா மற்றும் பாட்டி என, ஏராளமான குடும்ப உறவுகள்.நடிகனாகவோ, 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளாராகவோ அல்லது இயக்குனராகவோ ஆக வேண்டும் என்பதே என் சிறு வயது கனவு. ஆனால், பள்ளி படிப்பு முடிந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
நவ.,5 கந்தசஷ்டிதேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை, சம்ஹாரம் செய்து, அவர்களது பயத்தை நீக்கியவர், முருக பெருமான். அவரை வணங்குவோர் மனதில் உள்ள பயத்தை போக்குவதுடன், அவர்கள் தங்கள் ஜாதக கிரக தோஷம் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை எனும் விதமாக, தன் 'கந்தர் அலங்காரம்' என்ற நூலில்,நாள் என்செயும் வினைதான் என்செயும்எனை நாடிவந்த கோள்என் செயும்கொடுங்கூற்றென் செயும் குமரேசர்இரு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
கிளை பரப்பும் விருட்சம்!நானொரு நாள் காற்றில் கலந்துமேகத் துகள்களை நகர்த்திடுவேன்அந்த நகர்த்தலில்வானம் சில மழைத்துளிகளைபூமிக்கு பரிசாக வழங்கிடும்!குவிந்து கிடக்கும்என் சாம்பல் கரைந்துவிருட்சங்களின் வேர்களுக்குஉணவளிக்கும்!பூக்களும், கனிகளும்இலைகளும் குலுங்கும்அந்த விருட்சத்தில்பறவைகள் இளைப்பாறும்பசுக்கள் நிழல் காயும்!அந்த மரத்தின் கிளையில்என் குலத்தின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
''நமது பகுதியை சேர்ந்த ஏழை மாணவன் லோகநாதன், தன் கடின உழைப்பால், பிளஸ் 2வில், மாநிலத்திலேயே, மூன்றாவது இடம் பெற்றுள்ளது, பெருமைக்குரிய விஷயம். அவரை, நான் மனதார பாராட்டுவதோடு, அவர் விரும்பும் மருத்துவப் படிப்போ, பொறியியல் படிப்போ அதற்கான முழு செலவையும், அதாவது, கல்லூரி, விடுதிக் கட்டணம் மற்றும் புத்தகங்களுக்கான செலவு என, அனைத்து செலவுகளையும், எம் நிறுவனமே ஏற்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
இந்தோனேஷியக் காடுகளில் ஒன்றில் தங்களது பெண் குழந்தையை தொலைத்தது ஒரு குடும்பம்.கடைசி வரை குழந்தையை கண்டு பிடிக்க முடியாமல், 'நரிகளுக்கு, என் மகள் இரையாகியிருக்க கூடும்...' என்று பேட்டி கொடுத்து, தலைமுழுகி விட்டார், அக்குழந்தையின் தந்தை.அக்குழந்தை, நரிக்கூட்டம் ஒன்றில் சிக்கிக் கொண்டது உண்மை தான் என்றாலும், குழந்தையை, நரிகள் கடித்துக் குதறவில்லை; பேணி வளர்த்தன. நம்ப ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
பாத்திமா எழுதிய, 'சுவையான தகவல்கள்' நூலிலிருந்து: மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின், பிரத்யேக சமையல்காரராக பணிபுரிந்தவர், பால்புரல்; இவர், தனக்கு டயானா அன்பளிப்பாக கொடுத்ததாக கூறி, தங்கத்தாலான சிறிய பாய் மரப் படகு பொம்மையை, ஏலத்துக்கு விட, அதை, மூன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கினார், ஒருவர்.உடனே, இங்கிலாந்து போலீசார், பால்புரலை துளைத்தெடுக்க, அது, சார்லஸ் - டயானா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
புலிகள் பாதுகாப்பு குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 'டைகர் எக்ஸ்பிரஸ்' என்ற சிறப்பு சுற்றுலா ரயில் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது, ரயில்வே இலாகா. ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள அனைத்து வசதிகளும், இதில் இருக்கும்.மத்திய பிரதேச தேசிய பூங்காவுக்குள் இயக்கப்படும் இந்த ரயில் திட்டம் வெற்றி பெற்றால், வேறு இடங்களுக்கும் பயணமாகும். ஆறு நாட்கள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
திருச்சூர் மாவட்டம், சாலக்குடியில் இருக்கிறது, அதிரப்பள்ளி என்ற அருவி. தினமும், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்தாலும், நம் குற்றால அருவி போன்று சாதுவான அருவி அல்ல இது; சாதாரண நாட்களிலேயே ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டும்; மழைக்காலம் வந்து விட்டாலோ பக்கத்தில் நெருங்க முடியாது!— ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, 'குடிமகன்'கள், பீர் குடிப்பது வழக்கம்; இதனாலேயே, டில்லியில், பிரபலமான, 'காட் பாதர்' என்ற பீர், அமோகமாக விற்பனையாகி வருகிறது.'காட் என்றால் கடவுள்; 'பாதர்' என்றால் பிதா. அதனால், 'காட் பாதர்' என்ற பெயரை நீக்குவதுடன், இந்த பீர் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும்...' என்று கூறி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
பொதுவாக, போலீஸ் அதிகாரி என்றாலே, மக்கள் நெருங்க தயங்குவர். ஆனால், கேரள, போதை தடுப்பு கமிஷனர் ரிஷிராஜ் சிங்குடன், 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர், கல்லூரி மாணவிகள். காரணம், இவர் மிகவும் நேர்மையான அதிகாரி; குற்றவாளி யாராக இருந்தாலும், நேரடியாக களத்தில் குதித்து, மடக்கிப் பிடிப்பார். லஞ்சம் என்ற வார்த்தை இவர் பக்கத்தில் கூட நெருங்குவதில்லை. இப்படிப்பட்டவரை மக்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X