Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
தர்ம சாஸ்திரத்தில், பல தர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன. உணவு பரிமாறும்போதும், உட்கொள்ளும் போதும், சில சாஸ்திரங்களை கடைப்பிடிக்க வேண்டும். உணவில் ரோமம் (தலைமுடி) இருந்தால், அந்த உணவை நிராகரிக்க வேண்டும். அதனால், உணவில் ரோமம் வந்து விடாமல், கவனமாக இருக்கச் சொல்லியிருக்கிறது. தலையில் இருக்கும் வரைக்கும் அது சிகை அல்லது கூந்தல். அப்போது, அதற்கு எண்ணெய் தடவி, சீவி, சிங்காரித்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
நவ.,5   தீபாவளி!இந்த கலியுகத்தில், இளைஞர்களை ஈர்க்கும் கவர்ச்சி சக்திகள் அதிகமாகி விட்டது. இவற்றிலிருந்து தங்கள் பிள்ளைகளை எப்படி பாதுகாப்பது என்று, பெற்றோர் தவியாய் தவிக்கின்றனர். ஆனால், இன்று நேற்றல்ல. முந்தைய யுகங்களிலும் உலக கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட குழந்தைகளை திருத்த, பெற்றோர் சிரமப்பட்டுள்ளனர். அந்த இளைஞர்கள் தங்கள் பழக்க வழக்கங்களால், தாங்க முடியாத ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
மனுஷனா பாருங்க!சமீபத்தில், ஒரு நாள், பகல் பதினொரு மணி அளவில், திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள கல் பலகையில் அமர்ந்திருந்தேன். சிறிது தள்ளி ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர், சோகத்தோடு உட்கார்ந்திருந்தார். அப்போது, இரண்டு கால்களும் ஊனமான ஒருவன், கைகளை ஊன்றித் தவழ்ந்தவாறு அவரிடம் வந்து காசு கேட்டான். அதற்கு அவர்,  "தம்பி... எங்கிட்ட காசு இல்லை. என் பழைய நண்பரைப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
காசை கரியாக்காதீங்கன்னு சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறோம்... இது என்ன புதுசா... காசை கரியாக்குங்கன்னு சொல்றீங்களேன்னு பார்க்கிறீங்களா...வாங்க சொல்றோம்.எப்போதும் வெயில் அடிக்கும்...எப்போதாவது மழை பெய்யும்...அப்படி ஒரு காய்ந்த பூமி —இதுதான் சிவகாசி.இங்கே அடிக்கும் வெயிலுக்கு எதையும் விளைவிக்க முடியாது என்ற சூழ்நிலையில், இந்த வெயிலை பயன்படுத்தி, பட்டாசை விளை விப்போம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
சென்னையில் உள்ள ஒரு வழக்கறிஞர், கடந்த மாதம், கடிதம் ஒன்று எழுதி இருந்தார். நம் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து அதில் விளக்கி இருந்தார்.கடிதம் இதோ —நம் கல்வி முறை குறித்தும், அதில் தேவையான ஒரு அவசிய மாற்றம் குறித்தும் என் மனதில் தோன்றியவற்றை சொல்கிறேன்...முதல் வகுப்பில் அ–அம்மா; ஆ–ஆடு துவங்கி, பத்தாம் வகுப்பு அல்ஜீப்ரா, புவியியல், அறிவியல், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
கே.மகேஸ்வரன், விருதுநகர்: "மாறுதல் வரும்' என்ற கோஷத்தில், மாறுதலே இல்லை, என்ற வரிகள் நம் நாட்டைப் பொருத்தவரையில் எதற்கு மிகப் பொருந்தும்? அரசியலுக்கா, சமுதாயத்திற்கா?உங்களிடம், "நெகட்டிவ் அப்ரோச்' நிறைய இருப்பதாகத் தோன்றுகிறது! அரசியலில் மாறுதல் இல்லை என எப்படிக் கூற முடியும்? தமிழ்நாட்டை காங்கிரஸ் ஆண்டது. பின், தி.மு.க., அ.தி.மு.க., இப்போது, மீண்டும் தி.மு.க., ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
ஆர்.பாண்டியன்பிறந்த ஊர் :  கொத்தப்பட்டி - தேனி மாவட்டம்.கல்வித் தகுதி : எம்.ஏ., எம்.எட்.,வயது : 53.பணி : ஆங்கில முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்.ஆங்கிலத்தில் கவிதை தொகுப்பு நூல் ஒன்றை எழுதி, வெளியிட்டுள்ளார். இவருக்கு பிடித்த எழுத்தாளர்கள் லியோடால்ஸ்டாய், மாக்சிம் கார்க்கி, தாகூர், ரஸ்கின் பாண்ட் ஆகியோர். +2 முடித்து செல்லும் மாணவர்களின் மேற்படிப்புக்கான ஆலோசனை வழங்குதல், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
"சமைப்பது எப்படி?' படித்திருக்கிறோம். "சாப்பிடுவது எப்படி?' அதற்கும் சாஸ்திரம் இருக்கிறது.* பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் மட்டுமே போஜனம் செய்ய வேண்டும். சந்தியா காலம், விடியற்பொழுது, நடுநிசி ஆகிய வேளைகளில் எதையும் புசிக்கலாகாது.* தாமரை இலை தவிர, வேறு எந்த இலையிலும் பின்புறத்தில் சாப்பிடக் கூடாது.* போஜன காலத்தில் பேசினால், ஆயுள் குறையும்.* ஈர ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
கையை  சுட்டுக் கொண்ட ஹீரோக்கள்!"அகம்புறம்' படத்தில், சொந்த காசைப் போட்டு நடித்த ஷாம், அந்த படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இதேபோல், "திருத்தணி' படத்தை மறைமுகமாக தயாரித்த பரத்தும், படத்தை ரிலீஸ் செய்ய முடியாததால், கையை சுட்டுக் கொண்டு கிடக்கிறார். ஆக, இந்த நடிகர்களின் நிலையைப் பார்த்து சொந்த படம் தயாரித்து, மார்க்கெட்டை தக்க வைத்துக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
திருச்சி நோக்கி எடிட்டர் சங்கரலிங்கத்தின் கறுப்பு பி.எம்.டபிள்யூ., கார் பறந்தது. ஸ்டியரிங்கை கையாண்டபடி, என்னிடம் திரும்பினார்.""நவாப்... திருச்சி மாநகரத்துக்குள்ள எப்ப பிரவேசித்தாலும், பசுமை நிறைந்த பால்ய நினைவுகள் என்னை வெட்டுக்கிளி படையெடுப்பாய் தாக்கும். திருச்சி மலைக் கோட்டை, கல்லணை, ஸ்ரீரங்கம் முதலியன எனக்கு பிடித்த இடங்கள். உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான், 39 வயது பெண். என் அக்கா, பிரசவத்தின் போது இறந்து விட்டதால், குழந்தையை வளர்ப்பதற்காக, என் அக்கா கணவருக்கே, விவரம் அறியாத 15 வயதில், 22 வயது வித்தியாசமுள்ளவரை எனக்கு மணமுடித்து வைத்தனர். எனக்கு, ஒரு தம்பியும் உண்டு. சாதாரண குடும்பம்தான்; வாடகை வீட்டில்தான் வசிக்கின்றனர். என்னையும், என் கணவர் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே வீடு பார்த்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
எப்போதும், எங்கேயும், யாருடனும் தொடர்பு கொள்ள மொபைல் போன் மிகப்பெரும் உதவியாக உள்ளது. ஆனால், இதே மொபைல் போன் மூலம், பலர் குறுக்கு வழிகளையும் உருவாக்குகின்றனர். பெரிய, பெரிய கண்காட்சிகளில், "மேஸ்' எனப்படும் நூதன விளையாட்டு இடம் பெற்றிருக்கும். ஒரு வழியாக சென்று, இன்னொரு வழியாக வெளியே வர வேண்டும். ஆனால், எந்த வழியாக சென்றாலும் ஏதாவது ஒரு இடத்தில் தடை இருக்கும். எனவே, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
"புகை பிடித்தால் உடல் நலனுக்கு தீங்கு...' என, சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றிருக்கும். அதை யாரும் கண்டு கொள்வதே இல்லை. ஊதித் தள்ளுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அதற்கு காரணம், புகைத்தால் பெரிய அளவில் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படாது என்பதுதான். இதை நிரூபித்துள்ளது ஒரு மனித குரங்கு. தென் ஆப்ரிக்க நாட்டில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
ஒன்பது மணியாகி விட்டது என்பதை அறிவிப்பது போல, சில விநாடிகள் ஒலித்து, பின் அடங்கி விட்டது முனிசிபாலிட்டியின் சங்கு. தெருவிலும் சந்தடி குறையத் தொடங்கி விட்டது. காதர் பாட்சாவும், கடிகார கடையை மூடிவிட்டு, கால் ரப்பர் செருப்பு, "டப்டப்' என்றடிக்க, அடுத்த தெருவிலிருக்கும் தன் வீட்டிற்கு, இந்த தெரு வழியாகப் போய்விட்டார்.மூன்று சக்கர சைக்கிளில், சிகப்புத் துணியைப் போட்டு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
* அழுகை...* அது...சொந்தக் காலில்லாதசோம்பேறி மனிதர்கள்கண்களால் ஆடும்கோலி விளையாட்டு!* அழகான முகத்தைஅலங்கோலப்படுத்தஅவர்களாகவேஅவர்கள் மேல் எறியும்ஆசிட் வீச்சு!* சோகம் காட்டிசுகம் பெறலாமென்றசூட்சுமக்காரர் எண்ணங்களின்சுய விளம்பரம்!* ஒவ்வொரு நிகழ்வுக்காகவும்ஒப்பாரி வைக்கும்உதவாக்கரை மனிதனே...உன் நிலைக்காகஒருமுறையாவதுஓலமிடுவாயா?* ஏனென்றால்...நீயே கூட ஒருநடை பிணம் தானே!* ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
கங்கா நீராடல்!இந்துக்களின் புனித நதி கங்கை. கங்கையில் குளிக்க, பாவம் போகும் என்பது ஐதீகம். ஆனால், எல்லாரும் கங்கையில் போய் நீராடுவது கடினம். எனவே, அந்த கங்கையே நம் வீட்டிற்கு வந்தாள். ஆம்... தீபாவளி அன்று மட்டும் வெந்நீரில் கங்கையும், நல்லெண்ணெயில் திருமகளும் இருப்பதாக ஐதீகம். மற்ற நாட்களில் தலை குளிப்பது என்றால் சூரிய உதயத்திற்கு பின் குளிக்க வேண்டும். ஆனால், தீபாவளி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X