Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
மறுமணம் அவசியம்!என் தோழியின் சகோதரி, இளவயதிலேயே கணவனை இழந்தவர். தற்போது, 34 வயதாகும் அவருக்கு, 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், அவருக்கு மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதை, தன் பெற்றோரிடம் ஜாடை, மாடையாய் கூறியுள்ளார்.அதற்கு அவரது பெற்றோர், 'இத்தனை வருஷத்துக்குப் பின், உனக்கு இப்படி ஒரு கேவலமான எண்ணம் வந்திருக்க வேணாம். இன்னும் 10 வருஷத்துல, உன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —தாய் சொல்லை தட்டாதே படத்தின் வசனத்தை வாசித்துக் காட்டினார் ஆரூர்தாஸ். எம்.ஜி.ஆருக்கு அவரது அம்மாவின் ஞாபகம் வந்து கண்கள் கலங்கி. நெஞ்சை அடைத்தது. வசனத்தை மீண்டும் படிக்கச் சொன்னார்; ஆரூர்தாஸ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
'பணமிருந்தால் போதும்... உலகில் எதையும், யாரையும் விலைக்கு வாங்கி விடலாம். என்ன... ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விலை! இதைத் தான், 'பணம் என்றால், பிணமும் வாயைப் பிளக்கும்' என்றனர்...' என்று பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார், 'பீச்' நண்பர் ஒருவர்.அவர், ஒரு லாரி அதிபர்; 45 லாரிகளுக்கு சொந்தக்காரர். சென்னை துறைமுகத்தில் வந்திறங்கும் சல்பரை, பல்வேறு இடங்களுக்கு, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
க.சையத்கான், மேடவாக்கம்: தான் விளைவிக்கும் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை விவசாயிகளுக்கு என்று கிடைக்கும்?ஒரு நாளும் கிடைக்கப் போவது இல்லை. இங்கு பெரும்பாலானவர்கள் கொஞ்ச நிலமே கொண்ட சிறு விவசாயிகள்... இவர்கள், தரகர்கள் மற்றும் வியாபாரிகளை நம்பியே இருக்க வேண்டும்! கோ.அந்தோணிராஜ், ராமநாதபுரம்: மனைவியை அடிக்கும் கணவன் பற்றி சர்வே ஏதாவது உண்டா?உண்டே! ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
''சிறந்த நல்லாசிரியருக்கான விருது, இந்த ஆண்டு மேடம் ஜெயந்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது,'' என்று அறிவிக்கப்பட்டதும், கைதட்டல்கள் காதைப் பிளந்தது.'கடவுளே... என் பிள்ளைக்கு ஏன் இதுபோல் ஒரு பிறவிய கொடுத்தே...' என்று தினம் தினம் அழுத என் அம்மாவுக்கு, இந்த விருதும், கைதட்டலும், ஆனந்தத்தைக் கொடுக்க, அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர், அருவி போல் கொட்டியது.மேடையில் இருந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
சொந்த படமெடுத்து நொந்து போன ஆர்யா!தன் தம்பி சத்யாவை வைத்து, அமரகாவியம் படத்தை எடுத்த ஆர்யாவுக்கு, அப்படம் கையை கடித்த நிலையில், தான் தயாரித்து, நடித்த, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படமும், ஊத்திக் கொண்டது. அத்துடன், மீகாமன், புறம்போக்கு மற்றும் யட்சன் என, அவர் நடித்த படங்கள் வரிசையாக, 'ப்ளாப்' ஆகி விட்டதால், படம் தயாரித்து பட்ட கடனை அடைப்பதற்காக, சில மேல் தட்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
முனிவர்களும், தேவர்களும் தவம் செய்து, மிக உயர்ந்த நிலையை அடைந்ததாக, இதிகாசங்களும், புராணங்களும் கூறுகின்றன. அத்தகைய தவத்தை விட, உயிர் சிறந்தது. இதை அம்பிகையே விளக்குகிறார்.அடர்ந்த வனத்தில் கடும் தவத்தில் ஈடுபட்டிருந்த அம்பிகை, அவ்வப்போது அந்த வனாந்திரத்தில் உலாவி வருவார். ஒருநாள், அவ்வாறு உலாவும் போது, 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என்று அலறும் குரல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் தோழியின் வயது, 37; மத்திய அரசு அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிகிறாள். அவள் கணவரும் அரசு அதிகாரி. பெண் மற்றும் ஆண் என இரு குழந்தைகள்; வசதியான வாழ்க்கை. என் தோழி பார்க்க, மிகவும் அழகாக இருப்பாள்; கலகலப்பாக பழகக் கூடியவள். புத்திசாலியும் கூட! அவளுக்கு பெண் நண்பர்களே அதிகம்.அவளுடன் பணிபுரியும் ஆண் அதிகாரி ஒருவரிடம், அலுவலக ரீதியாக ஏற்பட்ட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
நவ., 3 - சக்தி நாயனார் குருபூஜை'இது, கணினி காலம்; செவ்வாய் நோக்கி ராக்கெட்கள் பறக்கின்றன. நீங்க, சனீஸ்வரர் என்று வணங்குபவரை நாங்க தொலைநோக்கி மூலம் ஆராய்ச்சி செய்கிறோம்...' என்று விதண்டாவாதம் பேசுவர் சிலர். இவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர்... கணினி இயங்க, கண்ணுக்கு தெரியாத மின்சாரம் தேவை. அதைக் கூட தொடுவதன் மூலம், உணரலாம். ஆனால், அந்த மின்சாரம், கணினியை இயக்க வைக்கும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
காலம்!கோவணம்கட்டத் தெரியாதஇக்காலத்திலும்பேருந்து நிலையங்களில்அர்ணா கயிறுவிற்கிறார் ஒருவர்!ஜீரண சக்திக்குபற்பல மருந்துகள்வந்து விட்டபோதும்இஞ்சி மிட்டாய்விற்கிறார் ஒருவர்!வாசல் முற்றம்தெரியாமல் அடுக்குமாடிகுடியிருப்புகள்வந்து விட்டபோதும்தெரு தெருவாய்கோல மாவுவிற்கிறார் ஒருவர்!தன் எதிர்காலம்அறியாமல் பிறர்எதிர்காலம் சொல்லும்கூண்டுக்கிளி வைத்துபிழைத்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
நம் தேச தந்தையிடம், நான் வியந்த விஷயங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று, கோட்சே இவரை சுட்டதும், இவர், 'ஹே ராம்... ஹே ராம்...' என்று, உயிர் போகிற அவதியில் கூட, உச்சரித்த வார்த்தைகள்.ஓர் எறும்பு, சுள்ௌன்று கடித்தால் கூட, 'சே... சனியன்...' என்று, உடனே, அதைப் பிடித்து, நசுக்கி கொன்று, உரு தெரியாமல் ஆக்கி, தரையில் தேய்க்கும் மனித இனத்தின் மத்தியில், உயிர்போகும் வலியிலும், இப்படி ஒருவரால் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
''எனக்கு நாமக்கல்ல போஸ்டிங்! அடுத்த வாரம் வேலையில சேரணும்,'' என, ஸ்ரீரங்கன் கூறியதும், அவனது பெற்றோர் மனதில், 'குபீர்' என, மகிழ்ச்சி நிறைந்தது.''பெருமாளே...'' என, வானம் நோக்கி கும்பிட்டாள், அம்மா கோதை.இதற்குள், உள்ளறையிலிருந்து வந்த மனைவி பவானியை பார்த்ததும், அதுவரை மையமாக பேசிக் கொண்டிருந்த ஸ்ரீரங்கன், புன்னகையுடன், விஷயத்தை கூறினான்.உடனே, முகம் மலர்ந்து, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
புதுசு புதுசாக யோசிப்பதற்கு சீனாக்காரர்களை யாரும் மிஞ்ச முடியாது. 'சூரியனை தொடர்ந்து உற்று நோக்கினால், உடல் எடை குறையும்...' என்ற, 'டிரெண்ட்' இப்போது, அங்கு உருவாகியுள்ளது. இதனால், சீனாவில் உள்ள கடற்கரைகளில், சூரிய அஸ்தமனமாகும் போது, ஏராளமானோர், குவிய துவங்கி விடுகின்றனர். கண்களில் குளிர் கண்ணாடி அணிந்து, தொடர்ந்து, சூரியனை, 30 நிமிடங்களுக்கு உற்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
படத்தில் இருப்பவர் பெயர், தங்கப்பன்; வயது, 81. இவர், கடந்த 1954 முதல் பத்திரிகை வினியோகம் செய்து வருகிறார். வேலையில்லாமல் இருந்த போது, இத்தொழிலுக்கு வந்தவர், கேரளாவில் உள்ள கோன்னி என்ற இடத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியாக பணியில் சேர்ந்தார். ஆனாலும், அதுவரை தான் செய்து வந்த வேலையை விட்டுவிடாமல், காலையில் பத்திரிகை வினியோகம் செய்த பின் தான், பள்ளிக்கு செல்வார். ஆசிரியர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்சன்; இவர், கடந்த, 25 ஆண்டுகளாக ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். 'மிஸ்டர் பீன்' என்ற கதாபாத்திரத்தில் இவர் தோன்றினால், சிரிக்கத் தெரியாதவர்கள் கூட சிரிப்பர். அப்பாவியாகவும், மந்த புத்தியாகவும் அவர் செய்யும் சேட்டைகள், சிறந்த நகைச்சுவை காட்சிகளாகி விடும். முதன் முதலாக, 1990ல், 'மிஸ்டர் பீன்' என்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
சரஸ்வதி ஓவியத்தை வரைந்து, சிவசேனா கட்சியினரின், எதிர்ப்புக்குள்ளாகி, இந்தியாவை விட்டு வெளியேறியவர், பிரபல ஓவியர் எம்.எப்.உசைன். இவர், தோகா, துபாய் மற்றும் லண்டன் சென்று தங்கினார். தோகா நகரில் இவர் தங்கிய, 'வெஸ்ட்பே' என்ற குடியிருப்பின் மாத வாடகை, ஐந்தே கால் லட்சம் ரூபாய்!கேரளாவைச் சேர்ந்த சைதலவி என்ற இளைஞர், இவருக்கு கார் டிரைவராக இருந்தார். தன் நம்பிக்கைக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X