Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
அழியும் உடல்களை பெற்றுள்ள சாதாரண மானுட ஜீவன்களாகிய நாம், ஏதேதோ அற்ப விஷயங்களை நினைத்து பெருமை கொண்டு, அதன் பொருட்டு ஆணவம் கொள்கிறோம். ஆனால், இப்பிரபஞ்சத்தின் முன், நாம் தூசுக்கு சமம். இவ்வுலகில் கடவுள் மட்டுமே பெரியவன்; அவனே அனைத்திற்கும் ஆதாரம் என்று நினைத்தால், மனமானது ஆணவ சேற்றில் அமிழ்ந்து விடாது.சிவனிடம் பெற்ற வரத்தாலும், தன்னுடைய வீரத்தின் பேரில் தான் கொண்ட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
நவ., 6 - மகா அன்னாபிஷேகம்சிவாலயங்களில், ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் நடைபெறும். பால், தயிர், எண்ணெய், தேன், சந்தனம், திருநீறு, இளநீர் போன்றவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், வடித்த சோறு கொண்டு அபிஷேகம் செய்வது எதற்காக?மனிதன் உண்ணும் உணவுப்பொருளில் முக்கிய இடம் பிடிப்பது சோறு; இதை சுவாமிக்கு படைக்கும் போது, பிரசாதம் ஆகிறது. 'ப்ர' என்றால் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
கல்யாண புரோக்கர்கள் சிந்திக்கலாமே!என் நண்பரின் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக நானும், என் நண்பரும் ஒரு கல்யாண புரோக்கர் அலுவலகத்திற்கு சென்றோம். புரோக்கர் இல்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டோம்.அவசரம் என்றோம். அதற்கு அவர், 'நான் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் இருக்கிறேன். அங்கு வாருங்கள்...' என்றார். நானும், நண்பரும் அவர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
ஊருக்குப் போய் என் அம்மாவையும், அண்ணனையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதும், கம்பெனியிலுள்ள முக்கியமானவர்களிடம் சென்றேன். என் தமையனார் இறந்து விட்டதையும், நான் ஊருக்குப் போக வேண்டிய அவசியத்தையும் எடுத்துச் சொன்னேன்.என் தமையனார் இறந்த செய்தியைக் கேட்டு அனுதாபப்பட்டனர்; ஆனால், ஊருக்குப் போக அனுமதி கிடைக்கவில்லை. ஏன் என்று இப்போதும் ஞாபகம் இல்லை. என் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
நாற்பது முதல் ஐம்பது வயதான திருமணமான ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்கள் ஒன்று கூடினால் என்னென்ன பேசிக் கொள்வர்?இவற்றை தெரிந்து கொள்ள, இந்த குரூப் ஆசாமிகளுடன் தொடர்பு இருக்க வேண்டும்; அப்படியே தொடர்பு இருந்தாலும், அவர்கள் தமக்குள் அந்தரங்கமாக பேசிக் கொள்ளும்போது, தம்மை விட வயது குறைந்தவர்களை, தம் உரையாடலைக் கேட்க அனுமதிப்பரா; தெரியவில்லை. ஆனால், அந்தரங்கமாக, 40 - ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
ம.சில்வியா, காரைக்குடி: காதலிக்கும் பெண்கள், தன் காதலன் செய்யும் தவறுகளைக் கூட பெருமையாக நினைக்கின்றனரே...எல்லாம் கல்யாணம் வரை இழுத்துச் செல்லத்தான். அப்புறம், கரண்டியைக் கையில் தூக்கி விட மாட்டார்களா என்ன? என்.ராஜலட்சுமி, மயிலாப்பூர்: வேலைக்கு செல்லும் பெண்களையே பெரும்பாலான ஆண்கள் மணம் செய்து கொள்ள விரும்புவது போல, வீட்டு வேலைகளில் ஆண்கள் உதவ வேண்டும் எனப் பெண்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
அதிகாலை நிசப்தத்தை கிழித்தபடி, ஒலிபெருக்கி அலறியது. தூக்கம் தொலைந்த எரிச்சலில் கண் விழித்தான் முனியாண்டி.''என்ன விசேஷமுன்னு இந்நேரத்துல பாட்டு போடுறானுங்க?'' தூக்க கலக்கம் மாறாமல், மனைவி கொண்டு வந்த சொம்பு நீரை வாங்கி, முகம் கழுவியபடி மனைவியை ஏறிட்டான் முனியாண்டி.''தெரியலீங்க,'' கொட்டாவி விட்டபடி, நின்றாள் மனைவி.''உன்கிட்ட கேட்டதே தப்பு; நானே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
விஜய் படத்துக்காக பிரமாண்ட அரண்மனை!கத்தி படத்தை தொடர்ந்து, சிம்புதேவன் படத்தில் நடிக்கிறார் விஜய். தீபாவளிக்கு, கத்தி வெளியானதையடுத்து விஜய்யின், 58வது படத்தை இயக்குவதற்காக தற்போது மகாபலிபுரத்தில், 100 ஏக்கர் நிலத்தில் ஒரு பிரமாண்டமான அரண்மனை, 'செட்' போட்டு வருகிறார் சிம்புதேவன். விஜய் முதன்முதலாக நடிக்கும் இந்த சரித்திர படத்தில், அவருடன் ஸ்ருதிஹாசன் மற்றும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
என் வயது 29; சிவந்த, அழகான எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத பையன். ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளர் பணியில் உள்ளேன். என் சொந்த ஊரில், என் குடும்பத்திற்கு நல்ல மதிப்பு உண்டு. இங்கு, சொந்தமாக பிளாட் வாங்கி வசித்து வருகிறேன். என் அப்பா ஆண்டிற்கு, இரண்டு, மூன்று முறை, ஒரு வாரம், பத்து நாள் வந்து செல்வார். மற்றபடி என் அம்மா, அப்பா சொந்த ஊரில் உள்ளனர். நான், வாழ்க்கை மற்றும் பணி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
பேச்சு பேச்சா இருக்கணும்!கோபமாய் பேசினால்குணத்தை இழப்பாய்!அதிகமாய் பேசினால்அமைதியை இழப்பாய்!வேகமாய் பேசினால்அர்த்தத்தை இழப்பாய்!வெட்டியாய் பேசினால்வேலையை இழப்பாய்!ஆணவமாய் பேசினால்அன்பை இழப்பாய்!பொய்யாய் பேசினால்பெயரை இழப்பாய்!சிந்தித்து பேசினால்சிறப்பாய் இருப்பாய்!சிரித்து பேசினால்அன்பாக இருப்பாய்!பேசுங்கள்:தாயிடம் அன்பாகதந்தையிடம் பண்பாகதங்கையிடம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
குற்றாலத்துக்கு குளிக்க போகிறவர்களின் ஆர்வத்தை ஒழுங்குபடுத்துவதுடன் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மகத்தான பணியும் காவல்துறைக்கு உண்டு. சீசன் நேரங்களில் இதற்காகவே அதிகப்படியான போலீசார் நியமனம் செய்யப்படுவர். மெயினருவி வளைவு மீது ஏறி நின்று, அருவியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நாள்முழுவதும் நனைந்தபடி குளிக்க வரும் அத்தனை பேரையும் ஒழுங்குபடுத்தும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
சினிமா பத்திரிகையாளர், 'திரை ஞானி' தன், 'சில கலைஞர்கள் சில அனுபவங்கள்...' நூலில் எழுதுகிறார்: 'சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடில், எல்டாம்ஸ் ஓட்டல் (இன்று வேறு பெயர்) வாசலில் லுங்கி கட்டி, கட்டம் போட்ட சொக்காய் அணிந்து, கைகளைக் கட்டிக் கொண்டு ஒருவர், நிற்பார். அந்த ஓட்டலில், நானும், என் நண்பர் இருவரும் அடிக்கடி சந்திப்போம். அப்போது, வெளியில் கையைக் கட்டிக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
''சுகுணா... டிபன் ரெடியா... நேரமாகுது, சீக்கிரம் கொண்டு வா.''''இதோ... ரெடி,'' என்று கூறியபடியே தட்டில் முறுகலான தோசையை வைத்து, சட்னியை ஊற்றினாள்.''இப்படி சாதா தோசையை ஊத்துவதுக்கு பதில், முட்டை தோசை செய்துருக்கலாம்ல?''வாயில் தோசையை மென்று கொண்டே கேட்டாள் வாணி.நிமிர்ந்து, வாணியைப் பார்த்த சுகுணாவின் கண்கள், கூசியது.இள ரோஜா வண்ண டீ ஷர்ட்டும், கருப்பு நிற ஜீன்சும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
ஒருவர், 101 வயதிலும் சுறுசுறுப்பாக பாட்டு பாடுகிறார் என்றால், வியக்காமல் இருக்க முடியுமா... அவர் தான் கொச்சியை சேர்ந்த பாப்புக்குட்டி    பாகவதர். ௧௦௦ வயதில், மேரிக்குண்டொரு குஞ்சாடு என்ற மலையாள படத்தில் ஹீரோவுக்கு பின்னணி பாடி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக் கிறார். நாடகங்கள் கொடிகட்டி பறந்த காலத்தில், ஏழு வயது சிறுவனாக மேடையேறி, பாடி நடித்தவர், அதன்பின், ௧௯௩௦ல், ௧௭ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
கோட்டயம் அருகே உள்ள முட்டுச்சிறா என்ற ஊரில், ஏராளமான சவப்பெட்டி கடைகள் உள்ளன. இங்கு, ஐயாயிரம் ரூபாயிலிருந்து, ௫௦ ஆயிரம் ரூபாய் வரை சவப் பெட்டிகள் விற்கப்படுகின்றன. பக்கத்து ஊர்களில் யாராவது மரணமடைந்தால், முட்டுச்சிறா போவது தான் முதல் வேலை. ஒரு சிலரோ, மரணமடைவதற்கு முன்பே முட்டுச்சிறா சென்று தங்களுக்கான சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்து, முன் பணம் கொடுப்பதும் உண்டு. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
நரம்பு சிதைவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பிரசாரம் அமெரிக்காவில் துவக்கப்பட்டது. பிரபலங்கள் பலர், ஐஸ் தண்ணீர் நிரப்பப்பட்ட பக்கெட்டை, தங்கள் மேல் கவிழ்த்து, புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். நல்ல நோக்கத்துடன் துவங்கப்பட்ட இந்த பிரசாரம், தற்போது, எல்லை மீறிச் சென்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
மாட்டை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓட்டிப்போகும் போது, அதன் பின்னாலேயே கயிறைப் பிடித்துக் கொண்டு ஓட்டமும், நடையுமாக செல்பவரை, தூரத்திலிருந்து பார்க்க நன்றாக இருக்கலாம். ஆனால், மாடு கால் வைக்கும் பாங்கும், அதன் பின்னே, கயிறு பிடித்து மாட்டை தொடர்பவரின் வேகமும், ஒரு சீராக இல்லாவிட்டால், மாடு இவர் காலை தன் குளம்புக் காலால் மிதித்து விடும்.என்னுடைய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X