Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
இமயமலையில் கோண்டில்யர் என்ற ஒரு ரிஷி, தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் கீழே இறங்கி வந்து காண்டீப நாட்டு ராஜ்யத்தை அடைந்தார். ரிஷியை வரவேற்று உபசரித்து, "என் நாட்டுக்கு நீங்கள் வந்தது, நான் செய்த பெரிய பாக் யம்...' என்றான் அந்த நாட்டு ராஜா.உடன் ரிஷி, "அது சரி... இது உன் ராஜ்யம் என்கிறாயே... இதற்கு முன் இது யாருடைய ராஜ்யமாக இருந்தது?' என்று கேட்டார். "இந்த ராஜ்யம், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
நவ., 10 திருச்சானூர் பிரம்மோற்சவம்திருப்பதி திருமலையில் சீனிவாசன் இருக்கிறார். திருமலை அடிவாரமான கீழ்திருப்பதியில் இருந்து, 5 கி.மீ., தூரத்திலுள்ள திருச்சானூரில், பத்மாவதி தாயார் அருள்பாலிக்கிறாள்.கிருஷ்ணாவதாரத்தை முடித்து, பெருமாள் வைகுண்டத்தில் தங்கி இருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி, அநியாயங்கள் பெருகின. மீண்டும் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, முனிவர்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
அந்தரங்க ஆபத்து... உஷார்!சமீபத்தில், எனக்கு வந்த, "இ-மெயில்' மூலமாக, மொபைல் போன் பற்றிய பயன்களும், அவற்றை, முறை தவறி பயன்படுத்தும் தகவல்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. அதற்கு உதாரணமாக, அந்த மெயிலில் இருந்த செய்தியை அப்படியே தருகிறேன்: பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கண்ணாடி முன், நிர்வாணமாக நின்று, தன்னைத் தானே மொபைல் போனில் படம் எடுத்துள்ளார்; பின், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
தமிழகத்தின் வருமான வரித் துறையின் முதன்மை ஆணையர் எஸ்.செந்தாமரைக் கண்ணனுடன் ஒரு பேட்டி! சென்ற இதழ் தொடர்ச்சி...வருமானவரித்துறையில், வருமான வரி உதவி ஆணையராக சென்னையில் வேலை கிடைத்தது. 1980-87 சென்னை; 1987-95 ஜாயின்ட் கமிஷனராக பெங்களூரில், 1995-2004 ஐதராபாத்தில், 2001 கமிஷனராக பதவி உயர்வு. 2004-07 சென்னை, 2007-09 அலகாபாத், 2009-11 பாண்டிச்சேரி, 2011 வருமான வரி முதன்மை ஆணையராக பதவி உயர்வு முதலில் திருச்சி; ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
சு.சமுத்திரம் எழுதிய, "எனது கதைகளின் கதைகள்' என்ற நூலை படிக்க நேர்ந்தது.அதில் —மதுரைக்கு அருகே, கிடாரிப்பட்டி என்ற ஒரு கிராமம். அங்கே நிலச்சீர்திருத்தச் சட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மிகுதி நில வினியோகம் பற்றி கண்டறிய, வானொலி சார்பாக சென்றபோது, ஒரு ரசமான செய்தி கிடைத்தது. அந்த கிராமத்திலும், அதன் சுற்றுப்புற வட்டாரத்திலும், முக்குலத்தோரில், கள்ளர் பிரிவினர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
**கே.அய்யப்பன், கொரட்டூர்: "ஓஹோ'வென்று வாழ்ந்த சிலர், வாழ்வின் கடைசி கட்டத்தில் சாப்பாட்டுக்கே கூட கஷ்டப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனரே...கணக்குப் பார்க்கத் தெரியாதவர்கள், வாழ்வியல் யதார்த்தம் புரியாதவர்கள், புதிதாக சேர்க்கும் திறன் இல்லாவிடினும், இருப்பதை தக்க வைத்துக் கொள்ளும் முறை அறியாதவர்கள்... இப்படிப்பட் டவர்கள், பொதி சுமந்து தான் ஆக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
அழகான அந்திப் பொழுது எப்படி சென்று மறைந்ததென, யாருக்கும் தெரியாதது போல், எனக்கும், விஜயராகவனுக்கும், எப்போது, எப்படி அன்பு ஊடுருவியது என்று, சொல்லத்தெரியவில்லை.நட்புக்கு வயது வரம்பில்லை என்பதற்கு உதாரணமாய், அவர் அறுபதில் இருந்தார்; நான் இருபதில் இருந்தேன்.அண்டை வீட்டுக்காரர்களான நாங்கள், மாலைப் பொழுதுகளில், ஈசிசேரில் எதிரெதிரே அமர்ந்து, பேசிக் கொண்டிருப்பதை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
மேற்கத்தியத் தீவுகளிலே ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்தவள் அவள். மேரி ஜோசப் ரோஸ் என்பது அவள் பெயர். சுருக்கமாக ஜோசப்பைன். மாவீரன் நெப்போலியனை மணந்த ஜோசப்பைன், அவனைவிட ஆறு வயது மூத்தவள். முதல் முறையாக இருவரும் சந்தித்தபோது, அவளுக்கு, 33 வயது, அவனுக்கு 27 வயது. அவள் அப்படி ஒன்றும் அழகியல்ல. போதாக் குறைக்கு இரண்டு குழந்தைகள் வேறு.பிரெஞ்சுப் புரட்சிக்காரர்களால் அவள் கணவன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
தயாரிப்பாளருடன் லாரன்ஸ் மோதல்!காஞ்சனாவைத் தொடர்ந்து தெலுங்கில் பிரபாஸ்- தமன்னா நடிக்கும், ரெபல் என்ற படத்தை இயக்கி வருகிறார் லாரன்ஸ். இப்படத்துக்கு, 22.5 கோடி என்று முதலில் பட்ஜெட் போட்ட அவர், இப்போது அதை, 40 கோடியாக்கி விட்டார். இதனால், லாரன்ஸ் மீது, அப்படத்தின் தயாரிப்பாளர், ஆந்திர திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதை எதிர்த்து, தன்னிடம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர். பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவுபடுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
அன்புள்ள அம்மாவிற்கு—நான், 30 வயது ஆண். குள்ளமாக, ஒல்லியாக, ரொம்ப அழகாகவும் இல்லாமல், அசிங்கமாகவும் இல்லாமல் இருப்பேன். என்னுடைய சொந்த ஊர் மதுரை. டிப்ளமோ முடித்து, சென்னையில் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு தனியார் கம்பெனியில், 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்கிறேன்.எனக்கு திருமணமாகி, இரண்டு வருடம் ஆகிறது. என் மனைவியின் வயது 20. 18 வயதிலேயே, அவள் வீட்டில் கட்டாயப்படுத்தி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
வேதனைகளை சாதனைகளாக்கும் மன உறுதி, மிகச் சிலருக்கு மட்டுமே இருக்கும். அந்த பட்டியலில், மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, 52 வயதான சரத் குல்கர்னியும், 46 வயதான அவரது மனைவி சன்சோத்தையும், கண்ணை மூடிக்கொண்டு சேர்த்து விடலாம்.சரத் குல்கர்னியின் உயரம், 7 அடி, 1.5 அங்குலம். சன்சோத்தின் <உயரம், 6 அடி, 4 அங்குலம். இந்தியாவின் மிக உயரமான தம்பதி என்ற சாதனைக்காக, இவர்களின் பெயர், லிம்கா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
முள் வேலிகள்!* தமிழா தமிழா... உறக்கம் போதுமே...தருணம் இதுவே எழுவாய், நிமிருவாய்...உமிழும் நிலையில் உன்னை வளைக்கிறாய்ஒடுக்கும் கதிக்கு வலைகளை விரிக்கிறாய்தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!* தெற்கில் நீயோ ஓடிட இயலாதிரைகடல் மறிக்க, விழுந்து சாவாய்!நிற்க இடமிலா நிலைமை வருமுன்நீயுனை உணர்வாய் ஈழம் சான்று!தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!* நம்மொழி ஈன்ற குழந்தை மொழிகள்நா‹க் காக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
பிலால் சொன்ன அந்த நல்ல சேதியைக் கேட்டதும், அவரை நெஞ்சோடு அணைத்து, முஸாபா செய்தார் அப்துல்லா.""நல்ல சேதி சொன்னீங்க பிலால்... அல்லாவுடைய கருணை, இப்பதான் நம்ம மேல பட்டிருக்கு... என் மகள் யாஸ்மீனைவிட, உங்க மகள் ஆயிசா, இரண்டு வயசு மூப்பு... ஆனா, என் மகளுக்கு நிக்காஹ் முடிவாயிடுச்சு; உங்க மகளுக்கு ஆகலையேன்னு, நான் அல்லா கிட்ட மன்றாடிட்டு இருந்தேன்... அதுல பாருங்க, அல்லா என்னுடைய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
அமெரிக்காவில், சர்வதேச அளவிலான மோட்டார் சைக்கிள் கண்காட்சி நடக்கவுள்ளது. இந்த கண்காட்சியை பிரபலப்படுத்து வதற்காக, சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, பிரபல விளம்பர தயாரிப்பு நிறுவனம், புதிய முயற்சியை கையாண்டுள்ளது.உலகின் முன்னணி, "பாடி பெயின்டர்' என, புகழ் பெற்றுள்ள, அமெரிக்காவின் ட்ரினா மெர்ரி உதவியுடன், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிரபலமான யோகா நிபுணர்களை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 04,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X