Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
பகவானை, கருணைக் கடல் என்பர். கடலில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், கடல் தண்ணீர் குறைவதில்லை. அதுபோல், யாருக்கு, எவ்வளவு கருணை காட்டினாலும், பகவானிடமுள்ள கருணை குறைவதில்லை. அவனது கருணையைப் பெற அவனை வழிபடலாம். அதை விட அவனையே சரண டைந்து விட்டால் போதும், காப்பாற்றுவான். அர்ஜுனனுக்கு இதைத்தான் சொன்னார் பகவான்... "அர்ஜுனா... என்னை சரணடைந்து விடு; உன்னை, நான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
நவ., 10 - ஐப்பசி பவுர்ணமி!"அன்னம் பரப்பிரம்மம்' என்பர். ஆம்... உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது.அன்னத்தின் பெருமையை விளக்கும் கதையைக் கேளுங்கள்...முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
வெட்டிக்கதை பேசுபவர்களே...வட மாநிலத்திலிருந்து, சென்னைக்கு குடி பெயர்ந்த சிலர், எங்கள் பகுதியில் வாடகை குறைவு என்பதால், இங்கு வீடு பிடித்து குடியேறியுள்ளனர். தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது, அந்த குரூப்பைச் சேர்ந்த ஒரு நபரிடம், இந்தியில் பேசினேன்.அப்போது அவர், "நாங்கள் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து, பில்டிங் வேலைக்காக ஏஜென்ட் மூலம் அழைத்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
"எப்பவும் பெண்கள் தான், "பாவம்... பாவம்...' என்று சொல்கிறீர்களே ஜெபா அக்கா... எங்களுக்கும் அதே மனசு இருக்கு... எங்களை பெண்கள் ஏமாற்றும் போது, எங்கள் மனசு எவ்வளவு காயப்படும்ன்னு நீங்க நெனச்சி பார்த்திருக்கிறீங்களா?' என்று, வாசகர்கள் எழுதுகின்றனர். அவர்களுக்காக, "சுயநல பட்டாம்பூச்சியின் கதையை' இந்த வாரம் சொல்கிறேன்...பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தான் ரிஷிவந்தன். கவலை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
உலகம் முழுவதும் சுற்றி, தம் பயண அனுபவங்களை புகைப்படத்துடன் தொகுத்து, புத்தகமாக வெளியிடும் வெள்ளைக்கார அன்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு, சமீபத்தில் கிட்டியது.கிரிகோரி ஸ்டாக் என்பது அவர் பெயர். சென்னையில் உள்ள பெயர் பெற்ற புகைப்படக்காரர்களை சந்திக்க விரும்பி, தகவல் அனுப்பினார். அந்த வகையில், லென்ஸ் மாமாவிற்கும் அழைப்பு வர, அவருடன் நானும் ஒட்டிக் கொண்டேன்.சென்னை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
*தி.ராதாகிருஷ்ணன், ரத்தினபுரி: பெண்கள் தொடர்பான அதிர்ச்சி சர்வே ஏதும் உண்டா?உண்டு... பலவித கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தியும், அவை பலன் தராமல் போகின்றன என, 66 சதவீதம் பேர் கூறுகின்றனராம். அபாயமான செய்தியாக அல்லவா இருக்கிறது. இன்னொரு செய்தியும் உண்டு. கருவுற்ற பெண்களில், 64 சதவீதம் பேர், கருவுற்ற, 12 வாரங்களில் அபார்ஷன் செய்து கொள்கின்றனராம்!****வி.ராஜேந்திரன், திருப்பூர்: ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
அந்த செய்தி எனக்கு எந்தவித அதிர்ச்சியையும் அளிக்கவில்லை.""ஏன் பேயறைஞ்ச மாதிரி உக்காந்திருக்கீங்க,'' என்றாள் மனைவி.""ஒண்ணுமில்ல.''""ஒண்ணுமில்லேன்னா சும்மா ஏன் உக்காந்திருக்கணும்... குளிச்சுட்டு புறப்படுங்க. ஆபீசுக்கு டைமாகலை?''""இன்னிக்கு லீவு போடலாம்ன்னு இருக்கேன்!''""ஏன்?''"மனசு சரியில்லை...' என்று சொல்ல வந்து, ""இன்னிக்கு காலையிலிருந்தே தலைய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
தமிழ்நாட்டில் முதல் அச்சுக்கூடம் காரைக் காலை அடுத்த தரங்கம்பாடியில், 1712ல் அமைக்கப் பட்டது. டச்சுக்காரர்கள் அமைத்த இந்த அச்சகத்தில் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பு அச்சிடப்பட்டது. இது, அச்சு எழுத்துக்கள் வார்க்கும் வார்ப்பட சாலையும் கூட. (இந்தியாவிற்கு இதற்கு முன்னரே அச்சகம் வந்து விட்டது. கோவாவில், 1556ம் ஆண்டு ஏசு சபையினர் ஓரு அச்சகத்தை நிறுவினர்!)அச்சுத் தொழில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
ஏழு கெட்-அப்பில் விக்ரம்!தெய்வத் திருமகள் படத்தை தொடர்ந்து, விக்ரம் நடிக்கும் படம், ராஜபாட்டை. நில மோசடி, நில அபகரிப்பு ஆகிய குற்றங்களுக்கு பின்னால் மறைந்திருக்கும் மாபியா கும்பலை மையப்படுத்தி, இப்படம் உருவாகிறது. இவர்களை, ஏழு விதமான மாறுபட்ட கெட்-அப்பில் தோன்றி, சட்டத்தின் முன் விக்ரம் நிறுத்துவதுதான் படத்தின் கதை.— சினிமா பொன்னையா.அஜீத் ரொம்ப தைரியசாலி!"எனக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
மகனின் வருகைக்காக ஹாலில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் விஸ்வநாதன்.""என்னங்க... இப்படி ரொம்ப நேரமா குட்டி போட்ட பூனை மாதிரி ஹாலையே சுத்தி வர்றீங்க... என்ன விஷயம்?'' என்ற மனைவி காமாட்சியின் பேச்சை கேட்டும், கேளாதவராய் நடந்து கொண்டிருந்தார்.""ஏங்க... காலையில தான் கரெக்டா வாக்கிங் போயிட்டு வந்தீங்களே... பிறகேன் ஹாலுக்குள்ளே வாக்கிங் போறீங்க... அப்படி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 29 வயது துர்பாக்கிய இளைஞன். பட்டப்படிப்பு முடித்து, நல்ல வேலையில் உள்ளேன்; என் பெற்றோரும் நல்ல வேலையில் உள்ளனர். ஒரே உடன் பிறந்த தங்கை. திருமணம் முடிந்து, இரு குழந்தை களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள். என்னுடைய, 25ம் வயதில் படிப்பு முடிந்து நல்ல வேலையில் சேர்ந்த உடன், பள்ளிப் பருவத்திலிருந்து விரும்பிய பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் மணந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
மறுநாள், "மாச்சு பிச்சு'விற்கு போகும் நாள். எங்களின் தென் அமெரிக்க பயணத்தின் மணி மகுடமாக திகழப் போகும் சுற்றுலா தலமும் அதுவே தான். குஸ்கோவில் இருந்து மூன்று மணி நேர ரயில் பயணம். எங்கள் டூர் கைடு பிரான்சிஸ்கோ, எங்களோடு பயணம் செய்தார்.இந்த ரயில் படு வித்தியாசமாக இருந்தது. அகலமான இருக்கைகள்; மிக பரந்த ஜன்னல்கள்; போதாக்குறைக்கு, மலை எழில்களை ரசிப்பதற்காகவே கண்ணாடி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
தாய்லாந்தில் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு இருக்கும் புத்த துறவிகள், புத்தரின் உருவம் மற்றும் தங்கள் மதம் சார்ந்த விஷயங்களின் குறியீடுகளை, தங்கள் உடல்களில் பச்சை குத்திக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு பச்சை குத்திக் கொள்வதன் மூலம், தங்களுக்கு அதிக சக்தி கிடைப்பதாக, அவர்கள் நம்புகின்றனர்.இதைப் பார்த்து, தாய்லாந்து நாட்டைச் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
இந்த படங் களைப் பார்ப்பவர் களுக்கு, யாரோ ஒரு இளம் பெண்ணும், அவரது பாட்டியும் இருக்கின்றனர் என்று தான் கூறத் தோன்றும். இந்த இரண்டு படங்களிலும் இருப்பவர் ஒரே பெண் தான். இளமையாக உள்ள படம், அந்த பெண்ணின், 21வது வயதில் எடுக்கப்பட்டது. முதுமையாக இருக்கும் படம், அந்த பெண்ணின், 26வது வயதில் எடுக்கப்பட்டது. நம்ப முடியவில்லையா? "26 வயதில், ஏன் இந்த பெண், 70 வயது பாட்டி போல் தோற்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
காது குடைவது என்பது சுகமான அனுபவம். காதுக்குள் இருக்கும் கசடுகளை, குச்சிகளால் எடுக்கும் போது, மிகவும் சுகமாக இருக்கும். மும்பையில் காது சுத்தம் செய்வதற்கென, சாலையோரத்தில் பலர், குச்சிகளுடன் நின்று கொண்டிருப்பர். அலுவலகங்களுக்கு செல்வோரும், மற்றவர்களும், அவர்களிடம் சென்று, தங்கள் காதுகளை, அவர்களிடம் நீட்டுவர். அவர்களும், மிகவும் இலகுவாக, ஒரு சிறிய குச்சியை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
கடந்த, 1941ல், இந்தியா வில் உள்ள ஒரு துறைமுகத் தில் இருந்து, பிரிட்டனைச் சேர்ந்த எஸ்.எஸ். கயர்சோப்பா என்ற சரக்கு கப்பல், அயர்லாந்து கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. கப்பலில் சிப்பந்திகள் உட்பட, 32 பேர் இருந்தனர். இதில், 845 கோடி ரூபாய் மதிப்புள்ள (தற்போதைய மதிப்பு) வெள்ளிப் பொருட்கள் இருந்தன.அயர்லாந்து கடல் எல்லையில் இருந்து விலகி, சர்வதேச கடல் எல்லையில் சென்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
புனித ஹஜ் பயணம் அரிய பாக்கியம். இறைவனை நாடியவர்களுக்கு, அந்த நற்பேறு கிடைக்கிறது; எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது.இறைவனுக்காக, இவ்வாலயத்தை (கபா) ஹஜ் செய்வது சக்தியுள்ள ஒவ்வொருவர் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது. புனித கபாவின் பக்கம் ஹஜ் செய்வதற்காக வருபவர்கள் தங்கள் இம்மை, மறுமை பயன்களை அடைந்து கொள்வர் என, குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.ஏறத்தாழ, 40 நாள் ஆண்டவனின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
சீனாவின் சிசூவான் மாகாணத்தில் உள்ள செங்க்டு நகரம், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடம். இங்குள்ள தியானமென் சதுக்கத்தில், தினம்தோறும் இசை, நடனப் போட்டிகள் நடக்கும். பல வண்ண ஒளிவீசக் கூடிய, "லேசர்' கண்காட்சிகள், இங்கு மிகவும் பிரசித்தம். இவற்றை காண்பதற்காக, உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர்.இவர்களிடம் இருந்து பணத்தை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
ஆள் அரவமற்ற வனப் பிரதேசத்துக்குள், கொடிய விலங்குகளுக்கு மத்தியில், யாரும் உயிர் வாழ்வதே மிகவும் கடினமான விஷயம். ஆனால், ஐந்தாண்டு களாக ஜெர்மனியில், 17 வயது சிறுவன், அடர்ந்த வனப் பிரதேசத்துக்குள், தன்னந்தனியாக உயிர் வாழ்ந்திருக்கிறான். இந்த சிறுவன், காட்டில் இருந்து எப்படியோ சமீபத்தில் வெளியில் வந்து விட்டான். முன்னுக்கு பின் முரணான தகவலைத் தெரிவித்ததால், அங்கிருந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
ஐந்து வயதில் குழந்தைகள் படிக்கப் போவதை பார்த் திருப்பீர்கள், ஐம்பது வயதிலும் படிக்கப் போகிறவர்களை பார்த்தது உண்டா? நரைத்த வயதிலும் மாணவராக இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பார்த்திபன்."இன்று வரை யார் மாணவராக இருக்கிறாரோ, அவரால் தான் எப்போதும் ஆசிரியராக இருக்க முடியும்...' என்பது முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் வாக்கு. அதை மெய்ப்பித்திருக்கிறார், சென்னை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011 IST
மறுபடியும்!* முன்பு - உன்முகம் பார்த்த போது - என்முகவரி தொலைந்து போனது!* உன் மனம் பார்த்த போதுகனவுகளும் கலைந்து போனது...நீ - நிலம் பார்த்த போதுஉன்னிடத்தில் - நான்முழுவதும் தொலைந்து போனேன்!* சகியே...புவியில் புரிதலே காதலாகிறதுஆசை மிகுதியே மோதலாகிறது...உந்தன் சின்னச் சின்னஆசைகளைக் கூட - நான்சிறையிட்டதில்லை!* எல்லையில்லா கனவுகளின்கரைகள் ஆனேனேயன்றிஅணைகள் ஆனதில்லை!* நம் விரல் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X