Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
ஆண்களே... பெண்களை கட்டுப்படுத்தாதீர்கள்!என்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் பழகுவதற்கு மிகவும் மென்மையானவர்; மற்றவர்களுக்கு வலியச் சென்று உதவும் நற்குணம் கொண்டவர். இருந்தும், சமீபகாலமாக, அவருடன் பேசவோ, பழகவோ எனக்கு பிடிக்கவில்லை. காரணம், ஒருநாள், மதிய உணவின் போது, பேச்சுவாக்கில், 'என் சம்பளம் முழுவதையும் என் மனைவியிடம் தந்து விடுவேன்; அன்றாட செலவுக்கு மட்டும் பணம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
பிரம்மரிஷி விசுவாமித்ரா படத்திற்காக கலைவாணரும், மதுரமும் சேர்ந்து, நகைச்சுவை காட்சிகளில் நடிக்க, அவை படமாயின. படமாக்கப்பட்ட பகுதியை, படத்தில் சேர்ப்பதற்கு முன், கலைவாணரும், மதுரமும் திரையிட்டுப் பார்த்தனர். படத்தை பார்த்த கலைவாணரின் முகத்தில் மலர்ச்சி இல்லை; மாறாக, கவலையே தென்பட்டது.வீடு திரும்பியும், கலைவாணரின் முகவாட்டம் தீர்ந்தபாடில்லை. அவரிடம், 'ஏனய்யா இப்படி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
கடந்த வாரம் சேலம் பயணம்... ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது, திடீரென, பெரியசாமி அண்ணாச்சியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு; சென்னைவாசியாக இருந்த போதிலிலும், சேலத்தில் மாட்டுத் தீவன பேக்டரி வைத்திருக்கிறார் அண்ணாச்சி.'என்ன சார்... காலையில புடிச்சுத் தேடுதேன்... எங்கிட்டுப் போனீங்க... நீங்க கொடுத்த, 'ஜெள் போன்' (மொபைல் போன்) நம்பரும் வேல செய்யலில்லா...' என்றார்.'அண்ணாச்சி... ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
எஸ்.கோகிலாவாணி, வத்தலக்குண்டு: வரதட்சணை கொடுமை எப்போது ஒழியும்? பெண்கள் வரதட்சணை கேட்கும் காலம் என்று வரும்?அடுத்த, 20 ஆண்டுகளில் ஒழியும் அறிகுறிகள் தென்படுகின்றன. ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும், ஆண்களை விட, பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இரண்டு ஆண்களுக்கு, ஒரு பெண் என்ற நிலை இந்தியாவுக்கு இன்னும், 20 ஆண்டுகளில் வரலாம். அப்போது, பெண்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
உள்ளே நுழைந்த வேகத்தில், கையிலிருந்த பையை சோபாவில் விசிறி எறிந்து, ''அம்மா ஆ...'' என்றாள் உரத்த குரலில், சம்யுக்தா.அவள் சத்தம் கேட்டு, வேகமாக வந்த தங்கை சங்கீதா, ''ஏன் காலங்காத்தால கத்துறே... அக்கம் பக்கத்துல ஏதாவது நெனச்சுக்க போறாங்க...'' என்றாள். ''நினைக்கட்டும்; ஆமா, நீ ஸ்கூல் போகல?''''டெஸ்ட்டுக்கு படிக்கணும்; மத்தியானம் ஸ்கூலுக்கு போகணும். அதுசரி, நீ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
இந்தியில் கால்பதிக்கும் அஜித்!சமீபகாலமாக, தமிழில் உருவாகும் சில படங்கள் இந்தியிலும் வெளியாகி, வெற்றி பெற்று வரும் நிலையில், அஜித் நடித்து வரும், 57வது படத்தையும், இந்தியில்,'டப்' செய்து, வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன் காரணமாக, அப்படத்தில், இந்தி நடிகர் ஒருவர் வில்லனாக நடித்தால், வியாபார ரீதியாக,'ஒர்க் அவுட்'டாகும் என்பதால் தற்போது, விவேக் ஓபராயை, வில்லனாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
முன்னேறி, முதல் நிலை பெற வேண்டும் என்ற எண்ணமும், ஆசையும் எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால், அதற்கான முயற்சிகளை நாம் எந்த அளவு மேற்கொள்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது.உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தான், முனிகுமார சிறுவன் ஒருவன். அங்கே அவனுக்கு பால் கொடுத்தனர். குடித்துப் பார்த்த சிறுவன், திகைத்தான். காரணம், அதுவரை, அவன் தாய், மாவை கரைத்து, பாலாக அவனுக்கு ஊட்டி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
சின்ன அண்ணாமலை எழுதிய, 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' நூலிலிருந்து: மும்பையில் நடந்த பாரதி விழாவிற்கு நடிகர் சிவாஜி கணேசனையும், என்னையும் அழைத்திருந்தனர். சிவாஜி பேசும் போது, அவர், பள்ளியில் சேர்ந்து, கல்வி கற்கும் பாக்கியம் தனக்கு கிடைக்கவில்லை என்று சொன்னார்.நான் பேசும் போது, வேடிக்கையாக, 'நான் பள்ளியில் படிக்கும் போது...' என்று சொல்லி நிறுத்தி, சிவாஜியைப் பார்த்து, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
அன்புள்ள அம்மா ‑நான், முதுகலை பயிலும், 22 வயது மாணவி; என் பெற்றோருக்கு நானும், என் தம்பியும் மட்டும் தான்.அம்மா... நான் வளர்ந்த விதம், தவறோ என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம், சுயமாக முடிவு எடுக்கத் தெரியாமல், பெற்றோர் சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்டுகிறேன். என் பெற்றோர் நல்லவர்கள் தான்; ஆனால், எந்த அளவுக்கு என்னை புரிந்து வைத்துள்ளனர் என்று தெரியவில்லை.நாட்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
நவ.,7 தெய்வானை திருக்கல்யாணம்மகளுக்கு திருமணம் என்றால், மணமகன் அவள் கழுத்தில் தாலி கட்டும் போது, தன்னையறியாமல் ஆனந்தக்கண்ணீர் பெருகுகிறது. பிள்ளைகள் படிப்பில், 'நம்பர் ஒன்' என்ற இடத்தைப் பிடித்து, பதக்கம் பெறும் போது, கண்ணீர் வருகிறது. 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...' என்று தன் இனிய குரலில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும் போது, நம்மையறியாமல், கண்களில் நீர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
கஞ்சியில், மொட மொடத்த காட்டன் சேலையை சரி செய்தபடி, கண்ணாடியில், தன் பிம்பத்தை பார்த்த யாமினிக்கு, லேசான கர்வம் எட்டிப் பார்த்தது. 48 வயதிலும், இத்தனை இளமையான தோற்றத்தை, நடிகைகள் கூட பெற்றிருக்க முடியாது. நல்ல உயரம்; செதுக்கிய சிற்பம் போன்ற உடல் வாகு; சாயம் பூசாத அடர்ந்த தலைமுடி; புகழ் பெற்ற கல்லூரியின் துணை முதல்வர் பதவி; நகரத்தின் மையத்தில், பெரிய வீடு; வாசலில், எப்போதும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
பெரிய மனிதர் வீட்டு திருமணம்; சென்னையில், மிகப் பெரிய மண்டபத்தில், வரவேற்பு நிகழ்ச்சி. கூட்டம் இரவு, 7:30 லிருந்து, 9:30 மணி வரை இருக்கும் என்று கணித்தேன். வரவேற்பு, 6:30க்கு ஆரம்பம் என்று போட்டிருந்தனர். 6:28க்கெல்லாம் மேடை அருகே இருந்தேன்.மிகச் சரியாக, மணி, 6:30க்கு ஜோடி, மேடைக்கு வர, மணமக்களை வாழ்த்தி, 7:00 மணிக்கு உணவு முடித்து, 7:15க்கு வெளியேறினேன். தாமதமாக சென்ற என் உறவினர், ஒரு மணி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
மனிததினம்!தினந்தோறும்சிறப்பு தினங்கள்நமக்கு உண்டு!அன்னையர்களைஅனாதை விடுதிகளுக்கு அனுப்பி விட்டுஅன்னையர் தினம்கொண்டாடுகிறோம்!நம்பியவரை முதுகில் குத்திநண்பர்கள் தினம்கொண்டாடுகிறோம்!காதலர்களை கொன்றுகாதலர் தினம்கொண்டாடுகிறோம்!பேருந்துகளை எரித்துபேருந்து தினம்கொண்டாடுகிறோம்!பெண்ணை நடுரோட்டில்பாலியல் பலாத்காரம் செய்து விட்டுமகளிர் தினம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
இங்கு, துலாபார, 'போசில்' இருப்பவர், கேரள மாஜி அமைச்சர் கே.பாபு. 'பார்' உரிமையாளர்களிடமிருந்து, பல கோடி ரூபாய், லஞ்சம் வாங்கியதாக இவர் மீது புகார் கூறப்பட்டது; அதன் விளைவு, இவரை, பதவி இழக்க செய்தது. இந்த துலாபாரம், இவரை காப்பாற்றுமா என்பதை, பொருத்திருந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
'குட்நைட்' மோகன் மற்றும் ஆர்.பி.சவுத்ரி இணைந்து, பல திரைப்படங்களை தயாரித்துள்ளனர். இவர்கள் தான், பிரபல, 'குட்நைட்' கொசு விரட்டியை உருவாக்கியவர்கள். இந்நிலையில், சாந்தினி பார் என்று இந்தி படத்தை தயாரித்தார், மோகன். படத்தில், சில ஆபாசக் காட்சிகளும் இருந்ததால், படம் வெளியானால், தந்தையின் பெயர் கெட்டு விடும் என நினைத்த அவரது மகன், தன் அப்பாவுக்கு தெரியாமல், படத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X