Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
ஒரு பெண் தனியே நின்றால்...அலுவலகம் முடிந்து வரும் தங்கையை அழைத்து வர, பஸ் நிலையம் சென்ற போது, பரபரப்பான அந்த சாலையின் நடுவே, 'ஏண்டா... பொம்பளைங்கன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா... பொறுக்கி நாயே...' என திட்டியபடி, ஒருவனை, செருப்பால் விளாசினார் இளம் பெண் ஒருவர்.'என்ன விஷயம்?' என்று அவரிடம் விசாரித்தோம். 'உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பாக்குறேன். ஸ்பெஷஸ் கிளாஸ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —'எம்.ஜி.ஆர்., கால்ஷீட்டை மொத்தமா கொடுத்திட்டாரு; வர்ற பொங்கலுக்கு படம் ரிலீஸ். சரோஜாதேவி கால்ஷீட் கிடைக்குமா, கிடைக்காதா...' என்று கறாராக கேட்டார் தேவர்.'இப்படிப் பேசினா எம் பொண்ணு உங்க படத்துல நடிக்காது...' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
'ரஷ்ய நாட்டை கேலியாக, 'ரஷ்யக் கரடி' என்று குறிப்பிடுகின்றனரே... ஏன்?' என்று கேட்டேன் குப்பண்ணாவிடம்!'ரஷ்யாவுக்கும், கரடிக்கும் என்ன சம்பந்தம்... அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு என்பதால், அமெரிக்கக் கழுகு என்கிறோம்.'ஆதி காலத்திலிருந்தே, இங்கிலாந்தின் அரசு சின்னங்களில் சிங்கம் தான் இடம் பெற்றிருந்தது. அதனால், பிரிட்டிஷ் சிங்கம் என்கிறோம்...' என்ற குப்பண்ணா, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
ஐ.சுப்பிரமணியன், வத்தலக்குண்டு: தற்கால சினிமாவை நினைத்தால், வெறுப்பாக உள்ளதே...வெறுப்பினால் சினிமா பார்ப்பதை தவிர்த்தால், சினிமா தியேட்டரில், 200, 300 பேருடன் சேர்ந்து அமர்ந்து படம் பார்ப்பதால் வரும் தொற்று நோயிலிருந்து தப்புகிறீர்கள். அத்துடன், பர்ஸ் கரைவதிலிருந்து மீள்வதுடன், பொன்னான நேரத்தை வீணடிப்பதில் இருந்து தற்காத்துக் கொள்கிறீர்கள்.— இப்படி ஒரு உணர்வு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
''ஹாய் தருண்... என்ன இது...'' என, கண்கள் விரிய, கேட்டாள், மனிதவளத் துறை என அழைக்கப்படும் ஹெச்.ஆர்., மேனேஜர். .பெரிய தொழிற்சாலைகள், அலுவலகங்களில் இத்துறை உண்டு.எப்படித் தான் இவளுக்கு சாத்தியமாகிறதோ தெரியவில்லை, முந்தைய நொடி வரை, 'ஹாய் மச்சான்...' என புன்னகை வழிய பேசிக்கொண்டிருப்பவள், அடுத்த நொடி, 'இன்னையோட நீங்க வீட்டுக்கு கிளம்பலாம்...' என்று கடிதத்தை நீட்டி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
முதலிடம் பிடித்த ஜெயம் ரவி!இந்த ஆண்டில், இதுவரை வெளியான படங்களிலேயே ஜெயம் ரவி நடித்த, தனி ஒருவன் படம் தான், 75 கோடி ரூபாய் வசூலித்து, அதிகப்படியான லாபத்தை கொடுத்துள்ளது. அதேபோல், அவர் நடித்த, ரோமியோ ஜூலியட் படமும், 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.ஆனால், அஜித் நடித்த, என்னை அறிந்தால், விஜய் நடித்த புலி, தனுஷின், மாரி மற்றும் சிவகார்த்திகேயனின், காக்கி சட்டை என, எந்த முன்னணி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
வைணவக் கோவில் சுவர்களில், ஒரு கையில் தம்புராவும், மறு கையில் சிப்ளா கட்டைகளுடன், முதுமைக் கோலத்தில், கண்களை மூடியபடி ஒருவர் அமர்ந்து இருக்க, கைகளை கட்டி, தலையில் மயில் பீலியுடன் கண்ணன் அமர்ந்திருப்பதைப் போன்ற படத்தை பார்த்திருப்போம்; அந்த ஓவியத்திற்கு பின் மறைந்திருக்கும் வரலாறு இது:ஆக்ராவில் உள்ள திருமடம் ஒன்றில் பஜனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
எந்தன் பெயர்தான்!ஆண்டுக்கொரு முறைஅடைமழை நேரத்தில்அடியேன் வருவேன் உங்கள்அன்பை பெறுவேன்!தீபம் ஏற்றிதிகட்டா இனிப்பு செய்துதிக்கெட்டும் அதிர வெடித்துஎன்னை கொண்டாடுவீர்!குளிரை போக்கிகுதூகலித்து வாழவேவெடிக்கும் வழக்கத்தைவிடியலில் வைத்தேன்!நடுக்கம் போக்கிநலமுடன் வாழவேஇனிப்பு பண்டங்களைஅறிமுக படுத்தினேன்!நரகாசுரன் இறந்த நாளேஎந்தன் நாள் என்றுஉலகம் சொல்லும்உண்மை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 41; என் கணவர் வயது, 52. கல்லூரியில் படிக்கும் இரு மகன்கள் உள்ளனர். உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் என் கணவர், அவருடன் வேலை பார்க்கும் ஆசிரியை ஒருவருடன், 13 ஆண்டுகளாக தொடர்பு வைத்துள்ளார்.அவளுக்கு, 45 வயது இருக்கும்; இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அரசு போக்குவரத்து துறையில் வேலை பார்த்த அவள் கணவருக்கு, இவ்விஷயம் தெரிந்து, தற்போது, வெளிநாடு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
நவ.,10 தீபாவளிதராசுக்கு, 'துலாக்கோல்'என்று பெயர் உண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசி மாதத்தை, 'துலா மாதம்' என்று அழைப்பர். தராசு எப்படி நடுநிலையாக, தன் முள்ளைக் காட்டி நிற்கிறதோ அதுபோல, தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல், தீர்ப்பு வழங்குபவரே உண்மையான நீதிமான். அத்தகைய நீதியை எடுத்துச் சொல்கிறது தீபாவளி திருநாள். தாங்கள் பெற்ற மகன் என்றும் பாராமல், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
ஒரு செயலை, சத்தமின்றி சாதிப்பதில், சில நன்மைகள் இருக்கின்றன.நம் வளர்ச்சியை, முட்டுக்கட்டை போடுவதற்கு எவரும் இருக்க மாட்டார்கள். எவருக்கும், ஒரு கெடுதலைச் செய்ய வேண்டும் என்று நமக்குத் தோன்றவும் செய்யாது.சிலர் நம்புகின்றனரே... கண்ணேறு! (திருஷ்டி) அது நிகழவும் நிகழாது.அதையும், இதையும் கேட்டு விட்டு, ஆளுக்கு ஆள், மாற்றி மாற்றி பேசி, நம்மைக் குழப்பி விடுகின்றனரே... இதுவும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
''டேய் முரளி... ரெடியா...'' என்றபடி அறைக்குள் நுழைந்தான் சுரேஷ்.சோம்பல் முறித்து எழுந்தபடி, ''என்னடா காலங்காத்தால...'' என்றான் முரளி.''மறந்துட்டீயா... இன்னிக்கு உன்ன ஒரு இடத்துக்கு அழைச்சுட்டு போறேன்னு சொன்னேனே...'' என்று சுரேஷ் கூறியதும், ''ஓ... அந்த மடத்துக்கா...'' என்றான்.''ஆமாம்; அங்கருக்கிற சாமியார் ரொம்ப பிரபலம். சொன்னால் சொன்னபடி நடக்கும்ன்னு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
தபிபாய் என்ற பெண்ணை மணந்த பால கங்காதர திலகர், தலைத் தீபாவளியைக் கொண்டாட, தன் மாமனார் வீட்டுக்கு சென்றார். மராட்டிய மாநிலத்தில், தீபாவளி அன்று, மாப்பிள்ளைகளுக்கு, சீர் வரிசை கொடுப்பர். அதனால், 'உங்களுக்கு சீர்வரிசையாக என்ன வேணும்?' என்று கேட்டார் திலகரின் மாமனார்.'எனக்கு ஆடை அணிகலன் எதுவும் வேணாம்; அறிவைப் பெருக்கும் புத்தகங்களே வேணும்...' என்றார் திலகர்.மருமகனின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி, ஹிலாரி கிளின்டன் பார்ப்பதற்கு, அமைதியானவராக தெரிந்தாலும், அவருக்குள் ஒரு மிருகம் உறங்கி கொண்டிருப்பது, சமீபத்தில், ரோஜர் ஸ்டோன் மற்றும் ராபட் மாரோ இணைந்து எழுதிய, 'தி கிளின்டன்ஸ் வார் ஆன் விமன்' என்ற புத்தகம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஹிலாரி, பயங்கர கோபக்காரர்; கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
நம் நாட்டில், நடிகர்களில் சிலர், அரசியலில் குதித்து, மக்களுக்கு சேவை செய்ய போவதாக கூறி, வீட்டு பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வர். ஆனால், வெளிநாடுகளில் அப்படி இல்லை. நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை செய்ட் ஹென்ஷா, சமீபத்தில், அரசியலில் குதித்துள்ளார். தற்போது 45 வயதாகும் இவர், தன், 21வது வயதில், திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை, 70க்கும் மேற்பட்ட படங்களை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X