Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
தங்கத்தை புடம் போடுவதும், வைரத்தை பட்டை தீட்டுவதும் அப்பொருள் மென்மேலும் ஜொலிப்பதற்காகத் தானே தவிர, அதை அழிப்பதற்காக அல்ல. நம் வாழ்வில் நாம் அடையும் துன்பங்களும், கஷ்டங்களும் கூட நம் மனதை பக்குவப்படுத்த கடவுள் எனும் கொல்லனால் பட்டை தீட்டப்படும் செயல் தான் என்பதை உணர்ந்து விட்டால், மனமானது சாந்தம் அடையும். பாண்டுரங்கனின் மீது மிகுந்த பக்தி கொண்ட அடியவர் ஒருவர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
நவ.,11 - கருடசேவைமயிலாடுதுறையிலுள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில், பெருமாளின் ௧௦௮ புண்ணிய திருத்தலங்களில் ஒன்று. இங்கு நடக்கும் கருடசேவை மிகவும் விசேஷம்.பிரம்மாவிடமிருந்து வேதங்களை திருடி சென்ற மது, கைடபர்களை அழித்த மகாவிஷ்ணு, அவற்றை மீட்டு பரிமளம் (புனிதமாக்குதல்) ஆக்கினார். இதனால், இவர், பரிமள ரங்கநாதர் என்று பெயர் பெற்றார். தன் வாழ்க்கை துணைவியரை சரி வர ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
கறையை கழுவினால் கை நிறைய பணம்!சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது, அபார்ட்மென்ட் ஒன்றில், ஒருவர், கார்களை தண்ணீர் ஊற்றி கழுவிக் கொண்டிருந்தார். என் மாமாவிடம், 'இப்படி கார்களை கழுவி இவர் என்னத்த பெருசா சம்பாதிச்சுடப் போறாரு... ஒரு காரைக் கழுவ, 10, 20 ரூபாய் கொடுப்பாங்க; அதை வைத்து எப்படி தான் குடும்பம் நடத்துவாரோ...' என்றேன்.அதற்கு என் மாமா, 'என்ன அப்படி சொல்லிட்டே... ஒரு கார் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
பழனியில் மூன்று மாதங்கள் தங்கி இருந்தோம்.'கிருஷ்ணலீலா' தவிர, 'ராமாயணம், பவளக்கொடி, பதி பக்தி மற்றும் கதரின் வெற்றி' போன்ற நாடகங்களையும் இங்கு நடத்தினோம். இந்த நாடகங்களில் எல்லாம் எனக்கு வேடம் உண்டு.'பதி பக்தி'யில், கதாநாயகனின் சகோதரியாக நடிப்பேன். 'கதரின் வெற்றி'யில் இரண்டு சிறுவர்கள் வருவர்; அவர்களில் ஒருவனாக வருவேன். 'பவளக்கொடி'யில் சில சமயம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
பாடுபட்டு உழைப்பவர்களை, வியந்து பாராட்டுகிறேன். துடுப்புப் போடாமல் படகிலே உட்கார்ந்து பயணம் செய்வோரை, எனக்குப் பிடிக்காது. உள்ளதற்கும் குறைவாக வேலை செய்வதைக் காட்டிலும், உள்ளதற்கும் அதிகப்படியாக வேலை செய்வதுதான் உற்சாகம். அதிகமாக உழைக்க உழைக்க வேலையாட்களின் எண்ணிக்கை குறையும்; எனவே, லாபம் அதிகமாக இருக்கும். அதிகமாக லாபம் கிடைத்தால், அனைவரும் அதிகமாக பகிர்ந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
எஸ்.மாணிக்க விநாயகம், ஆரப்பாளையம்: மனைவியின் பெருமித செயல்களை அடிக்கடி பாராட்டுவது அல்லது மனதுக்குள்ளே வைத்து மவுனம் சாதிப்பது - எது நல்லது ஒரு கணவனுக்கு?மனைவி மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளச் செய்யும் செயலைச் செய்யும் எவரையும் அவர், உடன் பணியாற்றுபவர், பக்கத்து வீட்டுக்காரர், வீட்டு வேலைக்காராக இருந்தாலும், மனம் விட்டு பாராட்ட வேண்டும். அதற்குக் கிடைக்கும் பலன் மிகப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
நள்ளிரவு மணி, 12:00 -என் நீண்ட நாள் கனவு நாவலான, 'அம்மா'விற்கான ஆரம்ப புள்ளி வைத்தபோது, அலைபேசி அழைத்தது. எடுத்தேன்; மறுமுனையில் புவனா. ''ஹலோ...'' என்றதில் என் குரல் தெளிவு, என் உறக்கத்தைப் பற்றி சொல்லி விட்டது போலும்.''என்னடா இன்னும் தூங்கலயா... சரி சரி... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.''''ரொம்ப நன்றி; ஆமா... நீ ஏன் இன்னும் தூங்கல?'' என்றேன்.''உனக்கு வாழ்த்து சொல்ல தான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
அம்பலவாணனின், 'பல்சுவை விருந்து' நூலிலிருந்து: மங்கையர்கரசி என்ற படம் பி.யூ.சின்னப்பா - கண்ணாம்பா நடித்து வெளிவந்தது. இதில், கண்ணாம்பா பேச வேண்டிய ஒரு வசனம், 'நெருப்புச் சூரியனுக்கு தெரியும், நிரபராதி நானென்று...' என்பது! சூரியனே நெருப்புக் கோளம் தானே? பிறகு எதற்கு அதை, 'நெருப்புச் சூரியன்' என்று கூற வேண்டும் என்ற சந்தேகம் கண்ணாம்பாவுக்கு ஏற்பட்டது. இதைத் தீர்த்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
ரஜினி, அஜித்துடன் மோதும் விஷால்!முன்பெல்லாம் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வந்தால், விஷால் நடிக்கும் படங்களை வெளியிட தயங்குவர். ஆனால், இப்போது அவர் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிப்பதால், அவரும் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வெளியாகும் போது, தன் படங்களை இறக்கி வருகிறார். அந்த வகையில் தீபாவளிக்கு, விஜயின், கத்தி படத்துடன் தன், பூஜை படத்தை இறக்கி விட்ட விஷால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
அன்புள்ள அம்மா,என் வயது 42; சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்ததால், சொந்த அத்தை எடுத்து வளர்த்தாள். 13 வயதில் பெரியவளாகி, அத்தை கணவரிடம் படாதபாடு பட்டேன். சிறுமி என்று கூட பார்க்காமல், தன் காம இச்சையை அடிக்கடி தீர்த்துக் கொண்டார் மாமா. இது அத்தைக்கு தெரியவர, உடனே திருமணம் செய்து வைத்துவிட்டார். கணவர் வெளிநாட்டில் இருந்தார்; ரொம்ப வசதியானவர். திருமணம் ஆகும் போது அவருக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
ஜான்சி ராணி லட்சுமி பாய்! 1835ல் பிறந்து, 1858ல் போர்களத்தில் இறந்த வீரப்பெண்மணி; வெள்ளையர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தின் முதல் வித்து.அக்காலத்தில் அரசர் களின் சொத்துகளை அபகரிக்க, வெள்ளையர்கள் கொண்டு வந்த, வாரிசுரிமைச் சட்டத்தை எதிர்த்து, தான் தத்து எடுத்து வளர்த்த பிள்ளையை முதுகில் தூளி கட்டி தொங்க விட்டு, கையில் வாளுடன் போர்களத்தில் எதிரிகளை துவம்சம் செய்தவர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
போராட்டம்!மாநிலங்களைப் பிரித்தாலும்போராட்டம்பிரிக்காவிட்டாலும்போராட்டம்!நதி நீரைதிறந்தாலும் போராட்டம்திறக்காவிட்டாலும்போராட்டம்!அணுநிலையத்தைஇயக்கினாலும் போராட்டம்இயக்காவிட்டாலும்போராட்டம்!சேதுக் கால்வாய்திட்டம்துவங்கினாலும் போராட்டம்துவங்கா விட்டாலும்போராட்டம்!கொலைக் குற்றவாளிகளைதூக்கில் போட்டாலும் போராட்டம்போடா விட்டாலும்போராட்டம்!இந்தி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
சரோஜாவுக்கு, இன்னும் கால்கள் தரையில் நிற்கவில்லை. செய்தி கேட்டபோது, எப்படி மனம் ஆர்ப்பரித்து துள்ளிக் குதித்ததோ, அதே போலத்தான், மைசூருக்கு கிளம்புகிற இன்றும் இருந்தது.அதை, வெறுமனே செய்தி என்று சொல்லிவிடுகிற பதமா என்ன? வாழ்க்கையையே மீட்டெடுக்கிற அதிசயம். நடக்குமா, கிடைக்குமா என்று, ஒவ்வொரு நாளும் பரிதவித்து காத்துக் கிடந்த வேதனையின் விடிவு.நாலாவது வீட்டு பத்மா, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
உலகிலேயே முதன் முறையாக, சேரி குழந்தைகளுக்காக, சேரி குழந்தைகளால் நடத்தப்படும் 'பாலக்னாமா' என்ற பத்திரிகை, இந்தியில் வெளியாகிறது. இதற்கு, 'குழந்தைகளின்   குரல்' என்று அர்த்தம். மூன்று மாதத்துக்கு ஒருமுறை இப் பத்திரிகை வெளியாகிறது. இப்பத்திரிகையில் வெளியாகும் கதை, கட்டுரை உள்ளிட்ட அனைத்து விஷயங்களுமே சேரி குழந்தைகளால் எழுதப் பட்டவை. ஒரு தன்னார்வ அமைப்பின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
நண்பன் நாராயணனை, அவனது பிரம்மச்சரிய வாழ்க்கையிலிருந்தே தெரியும். அவனுக்குப் பெண் பார்க்க சென்ற கும்பலுடன் நானும் போயிருந்தேன். பெண், அவனை பிடித்திருப்பதாக தெரிவித்தாள். அவனோடு அவன் அறைக்கு சென்றேன். எப்போதுமே அந்த அறை போட்டது போட்டபடி கந்தர கோலமாக இருக்கும். 'இதையெல்லாம் கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா?' என்றேன். 'எல்லாம் அவ வந்து செய்து கொள்ளட்டும்' என்றார் புது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த, முக்தபார் டோரெவா என்ற, 65 வயது பெண்ணுக்கு, நீண்ட தாடி வளர்ந்துள்ளது. இவரை முதல் முறையாக பார்க்கும் யாருக்குமே, ஆண் என்று தான் நினைக்க தோன்றும். 'என்னுடைய ௨௫வது வயதிலேயே தாடி வளர்க்கத் துவங்கி விட்டேன்; என் வீட்டுக்காரருக்கு, இந்த தாடி ரொம்ப பிடிக்கும். எங்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இந்த தாடி தான் முக்கிய காரணம். இப்போது எனக்கு, ஆறு பேர ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X