Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு.பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
நவ.,15, சபரிமலை நடை திறப்புபெண்களில் பலருக்கு, 'லீலா' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும். இது, எந்த தெய்வத்தின் பெயர் என்று உங்களுக்கு தெரியுமா?ஒரு காலத்தில், உலகில், மக்களிடையே, தர்மம் செய்வது குறைந்து வந்தது. தர்மம், எந்த நாட்டில் குறைகிறதோ, அந்த நாட்டை, திருமகளாகிய லட்சுமி விரும்ப மாட்டாள். தான் கொடுக்கும் செல்வம், மற்றவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதே, அவளின் நோக்கம். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
மணவறையில் அலப்பரை செய்த மாணவியர்!சமீபத்தில், ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். மணமகளின், கல்லூரி தோழிகள், மண்டபம் முழுவதும், பட்டாம் பூச்சிகளாக நிறைந்திருந்தனர். பளபளப்பான நாகரிக உடைகளில் ஜொலித்துக் கொண்டிருந்த அவர்களை நோக்கியே, இளைஞர்கள் மற்றும் உறவினர்களின் கண்கள், வட்டமிட்டன. அதனால், குஷியான அந்த கல்லூரி இளசுகள் செய்த அலப்பரையால், திருமண மண்டபமே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
இசை அமைப்பாளர் எம்.எஸ்.வி.,யும், கண்ணதாசனும் பெரிய ஜீனியஸ்கள். சிவாஜி படங்களுக்கு பணிபுரியும் போது, இருவரும் சேர்ந்து தங்கள் திறமைகளை கொட்டி, பாட்டு அமைத்து, இதில், சிவாஜி எப்படி நடிக்கிறார், பிரத்யேகமாக என்னவெல்லாம் செய்கிறார் என்று பார்க்க, சவால் மாதிரி, சில பாட்டுக்களைக் கொடுப்பர்.'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகிறேன்...' என்ற பாடலில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
அவர் ஒரு மத்திய அரசு ஊழியர்; சிற்றிதழ்களின் சகவாசம் அதிகம் கொண்டவர்; எழுத்தாளர். அவர் எழுதுவது யாருக்கும் புரியாது (கையெழுத்தை சொல்லவில்லை) எதிலுமே, மற்றவரில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்.கடந்த வாரத்தில், நண்பர் ஒருவர் வீட்டில், அவரை சந்தித்தேன். 'டேய், கண்ணா... அந்த கண்றாவி இருந்தா, கொண்டா...' என, நண்பரிடம் கூறினார்.ஆச்சரியம் கலந்த பார்வையை, அவர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
க.மனோரஞ்சிதம்: சின்னமனூர்: நம் கலாசாரத்தில் வெகுவாக ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே மேம்போக்கான நட்புநிலை இருக்கிறது. ஆனால், இந்த அம்சம் வெளிப்படையில், 'நட்பென'அங்கீகரிக்கப்பட்டாலும், பெரும்பாலான ஆண், பெண் மனங்கள் இந்த, 'காதல்' என்ற நிலையிலிருந்து மீள்வதில்லை. இந்த தவறு யார் மீது?'காஞ்ச மாடு கம்பங் கொல்லையிலே மேஞ்சது மாதிரி' எனச் சொல்வதை - கேட்டிருக்கிறீர்களா? அதே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
ராகவனின் பேராசிரியர், வகுப்பில் சொன்னார்... “கல்லூரிகளுக்கிடையேயான குறும்படப் போட்டி ஒன்று அறிவித்திருக்கின்றனர். நம் விஸ்காம் டிபார்ட்மென்ட் சார்பாக, யாராவது, இப்போட்டியில் கலந்து கொள்வதாக இருந்தால், எல்லா உதவியும் செய்து தருவதாக, நம் முதல்வர் கூறியுள்ளார். ஆர்வம் உள்ளவர்கள், இதில் கலந்துகிட்டீங்கன்னா, உங்க எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்.”“குறும்படம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
உலக இசைக்கலைஞர்கள் போட்டியில், ஏ.ஆர்.ரஹ்மான்! 'எம்.,டிவி' நிறுவனம், உலகளாவிய சிறந்த இசைக்கலைஞர்களை தேர்வு செய்து, 'எம்., டிவி ஐரோப்பிய இசை விருதுகள்' என்ற விருதை, ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அதற்காக, இந்த ஆண்டின் சிறந்த இசைக்கலைஞர்களை, தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிக்காக, இந்தியா சார்பில், ஏ.ஆர்.ரஹ்மான், பஞ்சாபை சேர்ந்த ராக் இசைக் கலைஞரான யோயோ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
என்னைச் சுற்றிலும் மகிழ்ச்சி, மழைச்சாரலாய் பரவிக் கொண்டிருந்தது. நான், 'லலித மகால்' கல்யாண மண்டபத்தில், மணப்பெண்ணின் அறையில், கண்ணாடி முன் அமர்ந்திருக்கிறேன். என் தோழிகள் ப்ரியா, ஹேமா, விஜி, கல்பனா என் அழகுக்கு, இன்னும் அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒருத்தி, என் கண்களுக்கு மை தீட்டிக் கொண்டே,'கல்பனா... வாணியின் வலது கண்ணுக்குக் கீழே உள்ள மச்சம், கடவுளே அவளுக்கு, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
அன்பு சகோதரிஎன் வயது 28. ஆங்கிலப் பள்ளியில் ஆயா வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி, 12 வருடங்கள் ஆகிறது. நானும், என் கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். பத்தாம் வகுப்பு படிக்கும் போது, 15 வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். எனக்கு மூன்று பெண் குழந்தையும், கடைசியாக ஒரு ஆண் குழந்தையும் உண்டு. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து, நாங்கள் இருவர் மட்டுமே சொந்தம் பந்தம், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
தினமும், இரண்டு மணி நேரம் திட்டமிட்டு வாழுங்கள். பத்திரிகை படிக்க, கடிதங்கள் எழுத, புத்தகங்களை ஒழுங்கு செய்ய, இப்படி இன்னன்ன காரியங்களை, இத்தனை நிமிடங்களில் செய்து முடிப்பது என்று, காகிதத்தில் குறித்து வைத்து, ஒன்றன் பின் ஒன்றாக, அவற்றை செய்து முடியுங்கள்.ஏதாவதொரு வேலை, பாதி முடிந்திருந்தால், அதை நீட்டிக்கக் கூடாது. அப்படியே நிறுத்திவிட்டு, குறித்து வைத்துள்ள அடுத்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
நாம் கொஞ்சம் மழை கொஞ்சம்இருட்டுவெளி எங்கும்மின்னிமின்னிக் காட்டுகிறதுஇன்னொரு மழை வானம்!மழை குடிக்கும் மரம் கொஞ்சம்தலை குளிக்கும் கூரையைகுடைபிடித்தபடி நனையும்வீடு கொஞ்சம்தொலைதூர வெட்டவெளி கொஞ்சம்!நீ கொஞ்சம், நான் கொஞ்சம்நாம் கொஞ்சம்நம் விரல் பின்னல்கள் கொஞ்சம்!பட்டுத்தெறிக்கும் மழைத்துளிகள்சுட்டுத்தீயும்நம் உஷ்ணம் கொஞ்சம்!நனைந்தூறிய பூக்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
கடந்த, 92-ஆண்டிலும் பின், 2013 -ல் நடந்த, வெள்ளி விழா டூரிலும், சென்னை வில்லிவாக்கம் பாலசந்தர்- - விஜயலட்சுமி தம்பதி கலந்து கொண்டனர்.'கடந்த, 21 வருடங்களுக்கு முன், டூரில் கலந்து கொண்ட போது இருந்த, அதே சந்தோஷம், இப்போதும் இருக்கிறது. சொல்லப்போனால், இப்போது, இன்னும் கூடுதலாகியிருக்கிறது...' என்று சொன்ன பாலசந்தர், தன், டூர் அனுபவம் குறித்து பேசிய போது,'எங்களை அழைக்க, முருகராஜ் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
தமிழகத்தில், தற்சமயம், பரவலாக பருவ மழை ஆரம்பித்து விட்டது. இது, சந்தோஷமான விஷயம் தான். ஆனால், இந்த மழைக்காலங்களில் தான், மலேரியா, டெங்கு மற்றும் காய்ச்சல்களை ஏற்படுத்தும், அனபிலஸ், ஏடிஸ், எஜிப்டி கொசுக்களும், அதிகளவில் உற்பத்தியாகிறது என்பது, கவலைக்குரிய விஷயம்.புதிய கட்டுமானப் பகுதிகள், காலி மனை, வீட்டுக்கு அருகாமையில் உள்ள காலியிடங்கள், மூடியில்லாத சிமென்ட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
அமெரிக்காவில் பிரபலமான, 'எஸ்கொயர்' என்ற பத்திரிகை, 'உலகின், செக்சியான பெண் யார்' என்ற, கருத்துக் கணிப்பை நடத்தி, அதன் முடிவை, சமீபத்தில், வெளியிட்டது. இதில், பிரபல ஹாலிவுட் நடிகை, ஸ்கார்லெட் ஜொஹன்சன், முதலிடத்தை பிடித் துள்ளார். 28 வயதாகும், ஸ்கார்லெட், ஏற்கனவே, 2006ல் நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலும், உலகின் செக்சியான பெண் என்ற பட்டத்தை பெற்றவர் என்பது, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
பெண்களின் அழகை, அதிகரித்து காட்டும் வகையில், ஏராளமான உடைகள், தயாரிக்கப் படுகின்றன. இப்போது, முதல் முறையாக, ஆண்களின் உடல் கட்டை அதிகரித்து காட்டும் வகையிலான உடைகள்தயாரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த, அஜ் புனு என்பவர், தயாரித்துள்ள இந்த உடை, ஆண்கள் மட்டுமே அணிந்து கொள்ளும் உள்ளாடை. இதை அணிந்து, வெளியில் வந்தால், நோஞ்சான் ஆண்கள் கூட, பரந்த மார்பு, விரிந்த தோள், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X