Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
மனிதர்களாக பிறந்தவர்களுக்கு பகவத் பக்தி அவசியம் இருக்க வேண்டும். ஒரு பெண், நிறைய ஆபரணங்கள் அணிந்து கொண்டிருந்தாலும், ஆடை என்பது எவ்வளவு முக்கியமோ, அது போல், எவ்வளவு தான் பணக்காரர்களாக இருந்தாலும், பகவத் பக்தியும் இருக்க வேண்டும். இந்த பகவத் பக்தி, எப்போது ஏற்படும் என்றால், அது சின்ன வயதிலிருந்தே வர வேண்டும். நாளும் ஏதாவது ஒரு தெய்வ வழிபாடோ, ஜெபமோ செய்து வர ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
நவ., 13 தீபாவளிதீபாவளி வந்து விட்டது! குழந்தைகள் குதூகலமாக இருப்பர். புதுமணத் தம்பதியர், தலைத்தீபாவளியைக் கொண்டாட மகிழ்வுடன் காத்திருப்பர். புத்தாடை, இனிப்பு, பட்டாசு... இன்னும் எத்தனையோ அம்சங்கள், தீபாவளியைக் களைகட்டச் செய்யும். இளைய தலைமுறை இப்படியென்றால்; முதியவர்கள், எப்படியாவது காசிக்கு போய், கங்கையில் ஒரு குளியலைப் போட்டால் என்ன... அன்னபூரணியின் லட்டு சப்பரத்தை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
அந்தரங்கத்தை அம்பலப்படுத்தாதீர்...சமீபத்தில், என் உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டு, இறுதிவரை மணமக்களுடன் இருந்து, அனைத்து வேலைகளையும் செ#து கொடுக்கும் பொறுப்பில் கவனமாய் இருந்தேன். திருமண ஆல்பத்திற்காக போட்டோகிராபர், அடிக்கடி மணமக்களை பலவிதமான போஸ்களை கொடுக்குமாறு கட்டாயப்படுத்தி, பல விதங்களில் போட்டோ எடுத்துக் கொண்டார்.ஒரு கட்டத்தில், மணமக்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
நவ., 17 - ஜெமினி கணேசன் பிறந்த நாள்திரை உலகில் முன்பு கதாநாயகனாக வர வேண்டுமெனில், அழகான தோற்றமும், நல்ல குரல் வளமும் இருந்தால் தான், வா#ப்பு கிடைக்கும். அதற்காக பலர் சுமாரான தோற்றம் இருந்தாலும், அழகாக தெரியுமாறு ஒப்பனையுடன் போட்டோ எடுத்து காண்பித்து வாய்ப்பு தேடுவோரை அறிந்திருக்கிறோம்.ஆனால், உண்மையிலேயே அழகான தோற்றமுள்ள ஜெமினி கணேசன், ஒரு முக்கியமான பட வாய்ப்புக்காக, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
பீச்சில் வழக்கமான எங்கள் மீட்டிங் இடத்தின் அருகே வந்து நின்றது ஒரு கார். உள்ளேயிருந்து சிரித்துக்கொண்டே இறங்கி வந்தார் டாக்டர் நண்பர் ஒருவர்; லென்ஸ் மாமாவின் தோழர். பாங்காக்கில் ஒரு கம்பெனியில் அதிகாரியாக இருக்கிறார்."இப்போது நியூயார்க்கிற்கு என்னை மாற்றியிருக்கின்றனர். போவதற்கு முன், பழைய நண்பர்களையெல்லாம் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன்...' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
*எம்.சங்கரபாண்டியன், காரைக்குடி: அழகான இளம் பெண்களிடம் சந்தர்ப்பம் கிடைக்கும் போது, அனேக ஆண்கள், தகுந்த வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுவது ஏன்?இதே, "பிராப்ளம்' தான் எனக்கும்; பலரிடம் கேட்டுப் பார்த்து, இந்த சிக்கலில் இருந்து விடுபட முயல்கிறேன்; இன்று வரை முடியவில்லை.**** என்.சரவணன், திருமங்கலம்: திட்டம் போடுவதில் இருக்கும் தீவிரம், அதை செயல்படுத்தும் போது இல்லையே... ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
ராஜூவுக்கு வியப்பாக இருந்தது. மேனேஜர் எதற்காக, தன்னை கூப்பிட்டு இருப்பார். வேலைக்குச் சேர்ந்து, ஒரு மாதம் தான் ஆகியிருக்கும் நிலையில், வேறு யாரிடமும் இல்லாத அளவுக்கு, தன்னிடம் மட்டும் அவர் தனியாக அக்கறை எடுத்துக் கொள்வதாக தோன்றியது. பல முறை, அவனே அதை கவனித்தும் இருக்கிறான். உடன் பணிபுரிபவர்கள் கூட, சில முறை அவனிடம் கேட்டு இருக்கின்றனர். ஆனால், ராஜூ பதில் சொன்னதில்லை. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
ராஜாஜியிடம் நான் காரியதரிசியாக வேலை பார்த்த நாளில், சில சமயம், அவருடன் ரயில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அப்போது ஒருநாள் நடந்த ரசமான சம்பவம், என் வாழ்க்கை பாதையை மாற்றி அமைத்து விட்டது என்று துணிந்து சொல்லலாம்.ரயில், "லொடக்' என்று, இரண்டு ஆட்டம் ஆடி நின்றதும், தூங்கிக் கொண்டிருந்தவன், தூக்கி வாரிப்போட்டு எழுந்தேன். நாங்கள் இறங்க வேண்டிய சங்ககிரி துர்க்கம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
மோகன்லாலுக்கு, "பிளாக்பெல்ட்' விருது!கடந்த 1977ல், கேரளாவில் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் சாம்பியனாக தேர்வானவர் நடிகர் மோகன்லால். இவருக்கு மத்திய ராணுவத்தின், "லெப்டினென்ட் கர்னல்' அந்தஸ்து கொண்ட கவுரவ பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு கவுரவ பிளாக் பெல்ட் விருது வழங்கிய, தென்கொரிய நாட்டின் கராத்தே அமைப்பு, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
காலை நேர பரபரப்பில் இருந்தேன். ஒரு பக்கத்து அடுப்பில், கூட்டுக்கு தாளிப்பு, அடுத்ததில், அம்முவுக்காக நாலு அப்பளம் பொரிக்க வைத்த எண்ணெய். இரண்டிலும், கவனம் இருந்தாலும், மனம் மட்டும், பத்திரிக்கையில் படித்த ஒரு விஷயத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது."உங்கள் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்!' என்ற தலைப்பில், அதில் இருந்த விஷயங்கள் மிகவும் வேதனை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு —உங்கள் அன்பு மகன் எழுதிக் கொள்வது. அம்மா, நான் படித்து, ஒரு தனியார் கம்பெனியில், நல்ல சம்பளத்தில் வேலை செ#கிறேன். எனக்கு, இப்போது, 28 வயதாகிறது. அப்பா இறந்து விட்டார். அம்மா மட்டும், மதுரையில் சொந்த வீட்டில் இருக்கிறார். எனக்கு, திருமணத்துக்கு பெண் பார்க்கிறார்.சமீப காலத்தில் ஏற்பட்ட எதிர்பாராத ஒரு சூழ்நிலையால், "குறி சொல்லும்' ஒரு பெண்ணின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
சில காலங்களே எங்களுக்கு!* ஜாதி, மதபேதமில்லைஎங்களுக்கு!* உயர்வு, தாழ்வுபிரிவுமில்லைஎங்களுக்கு!* சிரிப்பிலேசிக்கனமில்லைஎங்களுக்கு!* அவசியமில்லாஅழுகையுமில்லைஎங்களுக்கு!* வரவு, செலவுகணக்குமில்லை எங்களுக்கு!* கடந்த காலம்வருங்காலம்எதுபற்றியும்கவலையில்லைஎங்களுக்கு!* எதுவும் பயமில்லை...யார் பற்றியும்கவலையில்லைஎங்களுக்கு!* விளையாட்டும்தொழிலாய்இருந்திடும்எங்களுக்கு!* ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
புழுதி கிளப்பியபடி வந்து நின்றது, 11.00 மணி பேருந்து. பலரும் இறங்கினர். சண்முகமும் இறங்கினான். 28 வயது; முதிர்ந்த முகம். முன் தலையில் வழுக்கை விழத் துவங்கி இருந்தது. தோளில் கையகல துண்டு போட்டிருந்தான். வாயில் பப்பிள்கம்மோ, என்னமோ மென்ற வண்ணம் இருந்தான். முன்பு பாக்கு போடுவான். இப்போது நிறுத்தியிருக்கிறானோ என்னவோ.பஸ்சை விட்டு இறங்கியதும், தலை கவிழ்ந்தபடி, வீடு நோக்கி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர், டெர்ரி கிரகாம். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மார்பில் ஏற்பட்ட நோய் காரணமாக, இராண்டாவது கைக் குழந்தைக்கு, இவரால் தாய்ப்பால் ஊட்ட முடியவில்லை. அந்த ஏக்கம் அவரது மனதில் ஆறாத புண்ணாக இருந்தது.இந்த ஏக்கத்தை போக்கி கொள்வதற்காக, தன் மூத்த மகள் வளர்க்கும்,"ஸ்பைடர்' என, பெயரிடப்பட்டுள்ள நாய்க்கு, கடந்த இரண்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 11,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X