Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
சனீஸ்வரன் என்ற சொல்லைக் கேட்டாலே, அடித்துப் பிடித்து ஓடுவர்; ஆனால், கும்பகோணம் அருகிலுள்ள திருநரையூர் கிராமத்தில் இருக்கும் சனீஸ்வரர், தன் குடும்பத்துடன், அனுக்கிரக சனியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு, ஆகமவிதிப்படி, கொடி மரம் அமைந்துள்ளது.கும்பகோணத்தில் இருந்து, 9 கி.மீ., துாரத்தில் உள்ளது, நாச்சியார்கோவில். இங்கிருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., துாரத்தில் உள்ளது, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
நமக்கு நாமே திட்டம் இப்படியும் செய்யலாம்!என் தந்தை நினைவு தினத்தில், திதி கொடுக்க, ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு, கிராமத்தில் என்னுடன் படித்த நண்பனை சந்திக்க நேர்ந்தது. ஜெர்மனியில் பொறியாளராக பணிபுரியும் அவன், 'அடுத்த மாதம், என் தாயாரின் நினைவு நாள் வருகிறது; அன்று, பொதுமக்களுக்கு பயன்படும் விதத்தில், ஏதாவது நற்காரியம் செய்ய நினைக்கிறேன்; ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
நம் இந்திய ராணுவ வீரர்களுக்காக, கலை நிகழ்ச்சி நடத்த, தமிழக திரை கலைஞர்களுடன் டில்லி சென்றார், சந்திரபாபு. நிகழ்ச்சியின் போது, பொதுமக்களும் அரங்கிற்குள் வந்து, இந்தி பாடல்களை பாடச் சொல்லி வற்புறுத்தினர். அப்போது, சந்திரபாபு எழுந்து, 'நான் சொல்வதை அப்படியே, இந்தியில் அவர்களுக்குப் புரியுமாறு, மொழிபெயர்த்து சொல்லுங்கள்...' என்று கர்னலிடம் கூறி, மைக்கில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
வாசகி ஒருவர், வித்தியாசமான சிந்தனையுடன் எழுதியுள்ள கடிதம் இது:பெண் விடுதலை, பெண்ணீயம், என்று பேசும் ஆண், பெண் பேச்சாளர், எழுத்தாளர் முயற்சிகள் வீண் விரயமாக முடிவதற்கு காரணம், பெண்கள் செக்கு மாட்டைப் போல ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நிற்பதே!முன்னோர் வழியையும் விடாது, புதுமையையும் விடாத இரு வாழ்வு தான் அதற்கு காரணம். ஏனெனில், கணவன் அல்லது சமுதாயம் தம்மை ஒதுக்கி விடுமோ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
* ப.தங்கம், ராமநாதபுரம்: எந்த சிறு சம்பவம் நடந்தாலும், விசாரணை கமிஷன் அமைத்து விடுகின்றனரே... இவை, எத்தனை நாளில் விசாரணையை முடிக்க வேண்டும்; இதனால், என்ன பயன்?விசாரணை கமிஷன் என்றால், இனி, 'அல்வா' என்று பொருள் கொள்ளுங்கள். கூக்குரலிடும் வாய்களுக்கு உடனே, 'பிளாஸ்திரி' போட, காலங்காலமாக கையாளப்பட்டு வரும் பம்மாத்தே விசாரணைக் கமிஷன். கமிஷனின் முடிவு எப்போது வெளியாகும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
''என்னை என்ன மாங்கா மடையன்னு நினைச்சியா... யாரைக் கேட்டு வரச்சொன்னே...'' என்று கூறி, கோபத்தில் பெரியசாமி எறிந்த சாப்பாடு தட்டு, சுவரில் பட்டு, உருண்டோடியது.கணவனின் கோபத்தை எதிர்பார்த்தவள் போல், ''உங்க கோபத்த ஏன் சாப்பாடு மேல காட்டுறீங்க... வாரத்துல ஆறு நாளும் புளி சாதம், தயிர் சாதம்ன்னு அரைகுறையா சாப்பிட்டு ஒர்க் ஷாப்புக்கு ஓடுற மனுஷர், ஞாயிற்றுக்கிழமையாவது, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
நடிகரானார் ரசூல் பூக்குட்டி!ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில படத்திற்கு, ஒலிப்பதிவாளராக பணியாற்றி, ஆஸ்கர் விருது பெற்றவர் ரசூல் பூக்குட்டி. தமிழில், எந்திரன், கோச்சடையான் மற்றும் ரெமோ என, பல படங்களில், ஒலிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இவர், தற்போது, ஒலிப்பதிவு கலைஞரை பற்றி உருவாகும், ஒரு கதை சொல்லட்டுமா என்ற படத்தில், கதையின் நாயகனாக நடித்து வருகிறார். கண் பார்வை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
என் நண்பர்கள் இருவர், தத்தம் குடும்பத்தில் மூத்தவர்கள். இருவருமே, தங்களின் உடன்பிறப்புகளுக்காக செய்த செயல்கள், மேற்கொண்ட தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!குடும்பத்தில் மூத்தவர்களாகப் பிறந்தவர்கள் மீது, இளையவர்கள் கூறும் குற்றச்சாட்டு, 'ரொம்ப அதிகாரம் செய்வார்; அகங்காரமாக நடக்கிறார். அனைத்தையும் தனக்கே வைச்சுக்கிட்டார். மற்றவர்கள் முன் கேவலமாகப் பேசுவார். நாம் சொல்வது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 28; தனியார் நிறுவன ஊழியராக இருந்தார் என் கணவர். இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, விபத்து ஏற்பட்டு, என் கணவரும், குழந்தையும் இறந்து விட்டனர். நான் மட்டும் லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்.என் மாமனார் - மாமியாருக்கு, ஒரே மகன், என் கணவர். மிகவும் நல்லவர்கள்; வயதான அவர்களது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
செல்லுாலர் ஜெயிலில் ஒலி - ஒளி காட்சியை பார்த்தபின், கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றோம்.முத்து, பவழம், மரத்தாலான கைவினை பொருட்களுக்கு மத்தியில், அந்தமான் பழங்குடியினரின் மரச் சிலைகள் கண்களை கவர்ந்தன.இப்பழங்குடி மக்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்... இன்றும், ஜாரவா, செண்டினல், ஷான்பென், ஒன்கே மற்றும் அந்தமானியர் என பழங்குடி மக்கள், தெற்கு மற்றும் நடு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
'அன்னை தெரசா' நுாலிலிருந்து: ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் மற்றும் தொழுநோயாளிகளுக்காக, தம் வாழ்நாள் முழுவதும் சேவை செய்து வந்தவர், அன்னைதெரசா. பல நாடுகளில் அவரது தொண்டு நிறுவனங்களின் கிளைகள் இருந்ததால், அது சம்பந்தமாக அடிக்கடி, அவர் விமானங்களில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், விமானக் கட்டணங்கள் அதிகமாக இருந்ததால், இலவச, 'பாஸ்' வழங்கும்படி, அரசுக்கு பலமுறை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!சிருஷ்டிகளின் சிகரங்கள்இரண்டு...இந்தஇரண்டையும் நேசிக்காதஇதயங்கள் இருக்க முடியாது!அவை -பிறவியின் மதிப்பைபிரதிபலிக்கும் அடையாளங்கள்இணைப்பையும், பிணைப்பையும்ஏற்படுத்தும் உறவுப் பாலங்கள்!அளவாய் இருக்கையில்ஆனந்தக் களிப்பையும்அதிகமாகையில்அச்சத்தில்தவிப்பையும் தருபவை!இரண்டையும்ஒற்றை நாமத்தாலேயேஉலகம் அழைக்கிறது!குழந்தையும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
ஆன்மிக பத்திரிகை வாசகர்கள் பலருக்கும் பரிச்சயமான பெயர், ஜபல்பூர் நாகராஜ சர்மா!ஜோதிர்லிங்க தரிசனங்கள், 12; அட்சர சக்தி பீடங்கள், 51; அதிசய ஆலயங்கள், அருள் தரும் அஷ்ட விநாயகர், நதி மூலங்கள், கதம்ப வனம் மற்றும் ஆன்மிக அலைகள் என, ஏழு அற்புதமான ஆன்மிக புத்தகங்களை எழுதியவர், ஜபல்பூர் நாகராஜ சர்மா.இந்த புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள கோவில்கள் அனைத்திற்கும், நேரில் போய் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
காலேஜுக்கு கிளம்பிய மகனுக்கு மதிய சாப்பாட்டை கட்டிக் கொடுத்தாள், சாரதா. பின், கணவனுக்கு கேரியரிலும், மாமியாருக்கு டேபிளில், ஹாட் - பேக்கிலும் சாப்பாடு எடுத்து வைத்து, குளித்து முடித்து, காட்டன் புடவையில் எளிமையாக வந்தவளைப் பார்த்து, ''என்ன... மகாராணி வெளியே கிளம்பியாச்சா...'' என்றான், கணவன், மாதவன்.''என் பிரண்டோட மாமியாருக்கு ஆபரேஷன் ஆகி, ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. அவ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
மருத்துவமனை என்ற பெயரைக் கேட்டாலே, நம் முகத்தில், சோகம் குடியேறி விடும். அதிலும், மருத்துவமனையில் உள் நோயாளியாக தொடர்ந்து சிகிச்சை பெறுவோரது நிலையை கேட்கவே வேண்டாம். இதற்கு மாறாக, சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வரும், பாய் சுபாங் என்ற பெண் டாக்டர், பாரம்பரிய உடையணிந்து, அழகாக மருத்துவமனைக்கு வருகிறார். இவரது அழகான தோற்றம், கனிவான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
பிரிட்டன் இளவரசி, டயானா, கார் விபத்தில் இறந்து, 20 ஆண்டு கடந்து விட்டது. ஆனாலும், அவரை அந்நாட்டு மக்களால் மறக்க முடியவில்லை.அவர் அணிந்த உடைகள், வாட்ச், பிரேஸ்லெட், நகை, திருமணத்தன்று, அவர் பயன்படுத்திய பொருட்கள், சிறு வயதில் அவர் எடுத்த புகைப்படங்கள் ஆகியவை, பிரிட்டனில், அவ்வப்போது, ஏலம் விடப்படுகின்றன.இவற்றை ஏலம் எடுப்பதற்கு, கடும் போட்டி நிலவுகிறது. டயானா பயன்படுத்திய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
கடந்த, 1990களில் பிரபல நடிகையாக இருந்த பானுப்பிரியாவை நினைவு இருக்கிறதா... திருமணம் செய்து, அமெரிக்காவுக்கு சென்றார், சிறிது காலத்துக்கு பின், திரும்பி வந்தார்.நடிகை பானுப்பிரியாவின் கணவர் கவுசல் அவிட், சிறந்த புகைப்படக் கலைஞர். நேஷனல் ஜியோகிராபிக் சேனலில், கேமராமேனாக பணிபுரியும் இவர், அமெரிக்காவில் வசிக்கிறார். தற்போது, சென்னையில் தன் மகளுடன் வசிக்கும் பானுப்பிரியா, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
ஜெர்மன் வாகன தயாரிப்பு நிறுவனமான டெயிம்லர், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, புது ரக மினி ஹெலிகாப்டர் ஒன்றை தயாரித்துள்ளது.இந்த ஹெலிகாப்டரில், மூன்று பேர் பயணம் செய்யலாம். 290 கிலோ எடையுள்ள இது, லிதியம் - அயன் பேட்டரியால் இயங்குகிறது. 100 கி.மீ., வேகத்தில், தொடர்ந்து, 27 நிமிடம் பயணம் செய்யக்கூடிய இதன் விலை, மூன்று கோடி ரூபாய். கூடிய விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.— ஜோல்னா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X