Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
மந்திரங்கள், சாஸ்திரங்கள் போன்றவை ரகசியமானவை... இதை தானாக போய் யாருக்கும் உபதேசம் செய்யக் கூடாது. யார் விரும்பிக் கேட்கின்றனரோ, அவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்ய வேண்டும் என்பது மந்திரப்பூர்வமான ரகசியம். இதை உபதேசம் செய்யக் கூடியவர் ஹயக்ரீவர்.ஒரு சமயம் ஹயக்ரீவரிடம் சென்று, "தேவரீர்... எனக்கு பல ரகசியமான சுலோகங்களை உபதேசித்துள்ளீர். ஆனால், ஸ்ரீலலிதா சகஸ்ரநாம ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
நவ. 17 - மாலை அணியும் விழா!சபரிமலையில் கோவில் கொண்டிருக்கும் தர்மசாஸ்தாவுக்கு, கார்த்திகையில் திருவிழா துவங்குகிறது. பக்தர்கள், இன்று முதல் ஐம்புலனையும் அடக்கி, 41 நாட்கள் முதல், 60 நாட்கள் வரை விரதம் இருப்பர்.விரதம் என்ற சொல்லை, "வி+ரதம்' எனப் பிரிக்கலாம். "வி' என்றால், "மேலான!' ஆங்கிலத்தில் கூட, "வி' என்ற அடையாளத்தை, "விக்டரி' என்ற பொருளில், வெற்றியின் சின்னமாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
மனைவியுடன் இருந்தால்...என் உறவினர் ஒருவர், திருமணம், சடங்கு, நல்லது, கெட்டது என எங்கு சென்றாலும், தன் மனைவியையும் தவறாமல் அழைத்துச் செல்வார். இதனால், "இழவு வீட்டுக்கு போகும் போது கூட, பொண்டாட்டி இல்லாமல் போக மாட்டான்ய்யா...' என்று, பல்வேறு விதத்தில் அவரை உறவுகளும், நண்பர்களும் கிண்டல் செய்வதுண்டு.ஒருநாள், அவரிடம், "ஏன் எங்கு சென்றாலும், மனைவி இல்லாமல் செல்வதில்லை...' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
அன்பார்ந்தவர்களுக்கு வணக்கம் பல. எங்களது தூரத்து உறவினர் ஒருவருக்கு, மூன்று பெண் குழந்தைகள். "அய்யோ... மூன்று பொம்பள பிள்ளைகளை வச்சிக்கிட்டு என்ன கஷ்டப்படப் போறாங்களோ தெரியலியே...' என, எல்லா உறவினர்களும் அவர்களை பார்த்து கூறுவர்; ஆனால், அவர்களது தாய் மாமாவிற்கு இரண்டு ஆண் மகன்கள். எனவே, அத்தைக்காரிக்கு எப்பவும் இந்த நாத்தனார் குடும்பத்தினரை கண்டால் இளக்காரம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
சென்னையில் இருந்து புறப்பட்டு ராணிப்பேட்டை தாண்டி, சித்தூரை கடந்து, பெங்களூரு நோக்கி விரைந்து கொண்டிருந்தோம், லென்ஸ் மாமாவும், நானும்; உடன் இரண்டு நண்பர்கள்.வெளிமாநிலத்தை சேர்ந்த மனநோயாளி ஒருவர், சாலை ஓரத்தில் அமர்ந்து, சாலையில் சென்ற வாகனங்களை பார்த்து, இந்தியில் எதையோ பேசிக் கொண்டிருந்தார்.வெளிமாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் எப்படி தமிழ்நாட்டிற்குள் வந்தனர். மற்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
*ஆர்.பிரகாசம், குன்றத்தூர்: துன்பம் வந்தால் ஆறுதல் தேடுவது எப்படி?"ஏதோ... இதோடு போயிற்றே...' என்று எண்ணி ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்!****தா.முருகேசன், தாயில்பட்டி: தமிழனிடமுள்ள மன்னிக்க முடியாத கெட்ட குணம் எதுவென்று கணிக்கிறீர்கள்?கொடுக்க வேண்டிய கடனை தானே ஈட்டி கொடுக்காமல், இன்னொருவரிடம் வாங்கி அடைத்து, அவர் நெருக்கும் போது மூன்றாம் நபரை நாடி... இப்படியே ஆளை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
""டீச்சர்... டீச்சர்!'' கதவை, "டக், டக்' என்று தட்டிக் கொண்டே, அழைப்பும் சேர்ந்து வந்தது. மூலையில் சோர்ந்து உட்கார்ந்திருந்த ஜெனிபர் டீச்சர், மெதுவாக எழுந்து வந்து கதவைத் திறந்தார்.""மன்னிச்சுடுங்க டீச்சர்... இந்த மோசஸ் கஞ்சா வச்சிருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறான்; ஆனால், இந்த முறை வழக்கம் போல் நீங்க வந்து கூட்டிக்கிட்டு போக முடியாது. ஏன்னா... ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது!ஸ்லம்டாக் மில்லினியர் படத்தை தொடர்ந்து, சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த, 127 அவர்ஸ் என்ற ஹாலிவுட் படமும் ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது; ஆனால், விருது கிடைக்கவில்லை. என்ற போதும், பெல்ஜியம் நாட்டின் உலக சவுண்ட் டிராக் அகடமி, "பப்ளிக் சாய்ஸ்' என்ற விருதை, ரஹ்மானுக்கு வழங்கியுள்ளது.— சினிமா பொன்னையா.அமலாபால் எஸ்கேப்தமிழில், வேட்டை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
நகைச்சுவைக்கு ஓர் இயல்பு உண்டு. அது, தானாகவும் வரும்; நாமாகவும் தேடிச் செல்வோம். தன்னுடைய பத்திரிகை துறை வாழ்க்கையில் நேர்ந்த, சில சுவையான விஷயங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், "குமுதம்' இதழின் ஆசிரியர் குழுவில் நீண்ட நெடுங்காலம் பணியாற்றிய பாக்கியம் ராமசாமி. — பொறுப்பாசிரியர்.நான் ஒரு குடியிருப்பில் வசித்த போது, எதிர் வீட்டுக்காரர், ஈவு இரக்கமில்லாமல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
தரகர் கொடுத்து விட்டு போன மாப்பிள்ளைகளின் புகைப்படங்களும், வாழ்க்கைக் குறிப்புகளும், மேஜையில் சிதறிக் கிடந்தன.மெலாமைன் கோப்பையில் நிறைந்திருந்த தேநீரை உறிஞ்சியவாறே, புகைப்படங்களை வெறித்தேன். எனக்கு பின் நின்று, என்னை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள் என் மனைவி.இந்த புகைப்படங்களில் உள்ள மாப்பிள்ளைகளில், யார் என் மருமகன் (அ) மறுமகன்? ஜோசியக்கிளி போல் ஒரு புகைப்படத்தை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
வட மாநிலங்களில், "நான்'என அழைக்கப்படும் ரொட்டி, மிகவும் பிரபலமான உணவு. மைதா, வெண்ணெய், நெய், பால் போன்ற பொருட்களில் தயாராகிறது. தற்போது சீனாவிலும், இது பிரபலமாகி வருகிறது. வித, விதமான வடிவங்கள், சுவைகளில், இதை தயார் செய்து, ரசித்து, ருசித்து வருகின்றனர், சீன மக்கள்.இங்குள்ள கியாமோ மாகாண அரசுக்கு, ஒரு விசித்திர ஆசை ஏற்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய, "நான்' தயார் செய்ய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
"காதலா, கடமையா?' - விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்... "சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, "காதலா, கடமையா?' என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
காசிராஜனின் புதல்விகள் அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோர் அழகு, குணம், அறிவு நிரம்பிய கன்னிகைகள், அவர்களுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தார், காசிராஜன்.பலநாட்டு ராஜகுமாரர்கள் வந்தனர். அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்த விசித்திர வீர்யனுக்காக (சந்தானுவின் மகன்) சுயம்வரத்துக்கு வந்தார் பீஷ்மர்.அங்கு வந்திருந்த, பல நாட்டு இளவரசன்களும், வயதான பீஷ்மரை ஏளனமாகப் பேசிச் சிரித்தனர்; ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
கண்ணாடி மனம்!* எதையேனும்மறைத்தல் என்பதுபொய்மையின் இயல்பு!* பிறர் அறியாமல்செய்ய விரும்புவதுஎப்போதும்நல்லவையாய் இருப்பதில்லை!* வெளிப்படையாகசெய்வதற்கில்லைஒருபோதும்...குற்றங்களையும்துரோகங்களையும்!* களவாடத்தான்கண்மறைக்கும் இருளும்சுயமுகத்தை மறைக்கவேமுகமூடி நிழலும்தேவையாகிறது இங்கே!* மறைந்து திரியும் காதலும்மணம் முடித்த பிறகேஊரறிய வலம் வருகிறது!* ஒளி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
வணக்கம் அம்மா— என் வயது 44; என் மனைவிக்கு 34. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 12 வயதில் ஒரு மகள், 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். எங்களுக்கு திருமணமாகி, 15 வருடங்கள் ஆகிறது. நான் ரயில்வேயில் எழுத்தர் பணி செய்கிறேன். மேலும், எனக்கு அம்மா இருக்கிறார்; அவருக்கு, வயது 72. எனக்கு, 15 வயது இருக்கும் போது இறந்து விட்டார் என் தந்தை. என்னுடன் பிறந்தவர்கள், இரண்டு அண்ணன்கள். அவர்கள் அரசு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
மனிதன் பிறந்ததே சாப்பிடத்தான் என்பது போல, இன்றைய தேதிக்கு சைவத்திலும், அசைவத்திலும் வித, விதமான உணவுகள் உலகமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆரோக்கிய கேடே மண்டிக் கிடக்கிறது.போதாதற்கு நித்தமும் ஒரு புத்தம் புது உணவைக் கண்டுபிடித்து ஓட்டல்காரர்கள் வாழ்கின்றனர்; மக்கள் நோகின்றனர். இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
தாய்லாந்தை சேர்ந்தவர்கள் தங்களின் புத்தாண்டு தினத்தை, இந்தாண்டு மிகவும் வித்தியாசமாக கொண்டாடி உள்ளனர். மற்ற பகுதிகளைப் போல், புத்தாண்டு பிறந்ததும், பலூன்களை பறக்க விடுவது, பட்டாசு வெடிப்பது, கேக் வெட்டுவது போன்ற, நடைமுறைகளை கடைப்பிடிக்காமல், ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், வித்தியாசமாக யோசித்துள்ளனர்.இதற்காக, பாங்காங்கில் உள்ள பிரமாண்ட ஷாப்பிங் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2011 IST
செல்லப் பிராணியின் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால், தன், மூன்று வயது குழந்தையை பட்டினி போட்டு சாகடித்துள்ளார், கொடுமைக்கார தந்தை. ஜப்பானில் தான், இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இவருக்கு, மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. ஆசை, ஆசையாக ஒரு பூனையையும், தன் வீட்டில் வளர்த்து வந்தார். ஆசை என்றால், உங்க வீட்டு ஆசை, எங்க வீட்டு ஆசை கிடையாது, வெறித்தனமான ஆசையை, அந்த பூனை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X