Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
காதல் ஜோடிகளே உஷார்!என் தோழி, தன் காதலனோடு சமீபத்தில், படம் பார்க்க, தியேட்டருக்கு சென்றிருக்கிறாள். படம் முடிந்து, இருவரும் வெளியே வந்த போது, தியேட்டரில் வேலை செய்யும் ஒருவன், அவர்களை வழிமறித்து, தனியே அழைத்துச் சென்று, 'தியேட்டர்ல படம் ஓடிக் கொண்டிருக்கும் போது, நீங்க செஞ்ச சில்மிஷமெல்லாம், சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியிருக்கு. அதை, என் மொபைல் போனில் காப்பி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
உடுமலை நாராயணக் கவி, மணமகள் படத்திற்காக, 'நல்ல பெண்மணி... மிக நல்ல பெண்மணி...' என்று பாடல் ஒன்றைப் புனைந்தார். அப்பாடல் எழுதப்பட்டிருந்த காகிதத்தை எடுத்துக் கொண்டு, டிரைவரை அழைத்து, 'காரை நாகர்கோவிலுக்கு ஓட்டு...' என்றார் கலைவாணர். கார் விரைந்து, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை இருந்த புத்தேரியை அடைந்தது. கவிமணியைக் கண்டதும், தம் கையில் இருந்த, 'நல்ல பெண்மணி...' பாடலை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
அவர், மும்பையில் மிகப் பிரபலமாக இருந்த தமிழர். அவரைப் பற்றி, தமிழில் சினிமாகூட வந்திருக்கிறது. அந்தப் பெரியவர், தற்போது, உயிருடன் இல்லை.அவரது மாப்பிள்ளை, எனக்கு நன்கு பழக்க மானவர். மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தில், பெரிய பதவியில் இருக்கும் அவர், பணி நிமித்தம், வளைகுடா நாடுகளுக்கு அடிக்கடி சென்று வருவார். எப்போதாவது சென்னைக்கு வரும்போது என்னை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
க.சுகந்தி, சீலையம்பட்டி: கல்யாணம் செய்து கொண்ட ஆண், பிற பெண்களுடன் பழகலாமா?கல்யாணமான ஆண்கள் பாவப்பட்ட ஜென்மங்கள் போல அல்லவா பேசுகிறீர்கள்... பல்வேறு சந்தர்ப்பங்களில் பல காரணங்களுக்காக, கல்யாணமான ஆண்கள், பெண்களுடன் பேசிப் பழக வேண்டிய சூழ்நிலை காலத்தின் கட்டாயமாக உள்ளது. அது தவறு இல்லை. ஆனால், இதை ஒரு சாக்காக வைத்து வாலாட்ட பார்ப்பது தான் தவறு!பி.பானுசந்திரன், கடலூர்: ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
அது, 1950ம் ஆண்டு; அக்கால வழக்கப்படி, வேந்தன்பட்டியில் எங்க ஆயா வீட்டில் வளர்ந்தேன். வெங்கட்ராம அய்யர் பள்ளிக்கூடத்தில் மூணாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்.அன்று மதியம், 12:௦௦ மணி இருக்கும்; சிவன் கோவிலில் உச்சிக்காலப் பூஜைக்கான மணி ஒலித்தது.அய்யா, சாதம் சாப்பிட்டதும், வெத்திலை கேப்பாக என்பதால், பாக்கு இடிக்கிற உரல்ல, வெத்தல, பாக்கு இடிச்சிட்டு இருந்தேன். அப்போது, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
சன்னி லியோனுக்கு, 'டப்பிங்'ரம்யா நம்பீசன்!பீட்சா மற்றும் சேதுபதி படங்களில், விஜயசேதுபதியுடன் நடித்தவர், ரம்யா  நம்பீசன். மலையாள நடிகையான இவருக்கு, தமிழில், பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும், பல தமிழ் படங்களில், பின்னணி பாடி வருகிறார். இந்நிலையில், சன்னி லியோன் நடித்த, ராகினி எம்.எம்.எஸ்., என்ற இந்தி படம், தற்போது, தமிழில், ராத்திரி என்ற பெயரில், 'டப்' செய்யப்பட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
இதை விட அது உயர்ந்தது, அதை விட இது உயர்ந்தது என, ஒப்பிட்டுப் பார்ப்பதிலேயே, மனம் ஈடுபட்டு, உயர்ந்தவைகளை ஒதுக்கி, உதவாதவைகளைத் தேர்ந்தெடுப்பது மனித இயல்பு.ராவணன் முடிவிற்கு பின், விபீஷணர், இலங்கை மன்னராக பொறுப்பேற்று, ஆட்சி செலுத்திய நேரம் அது!ஒவ்வொரு ஏகாதசியன்றும் திருவரங்கம் வந்து, அரங்கநாதரை பூஜிப்பதை வழக்கமாக வைத்திருந்தார், விபீஷணர்.அவ்வாறு வந்து போவதை அறிந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
மீ.ப.சோமு, 'நீங்காத நினைவுகள்' நூலிலிருந்து: இன்று, பண்பாடு மற்றும் வானொலி என்ற சொற்கள் வழக்கத்தில் உள்ளன. 1938க்கு முன், இந்த இரு சொற்களும், வழக்கத்தில் இல்லை.ராஜாஜி, கல்கி மற்றும் வேறு சில நண்பர்கள், டி.கே.சி.,யிடம், (சிதம்பரநாத முதலியார்) 'கல்ச்சர் என்ற ஆங்கில சொல்லுக்கு, அழகாகவும், இனிமையாகவும் இருக்கக்கூடிய நேரடி தமிழ் சொல் வேண்டும்...' என்று கேட்டனர்.டி.கே.சி.,யின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு —சமீபத்தில், என் உயிரினும் இனிய, என் அன்புத் தாயை இழந்தவள் நான். என் மேல் அன்பும், பாசமும் வைத்த ஒரே ஜீவன், என்னை விட்டுப் பிரிந்தாலும், என் மன உளைச்சலை, தோழிகளிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாததாலும், நீண்ட யோசனைக்கு பின், உங்களை, என் தாயாக நினைத்து, என் மன ஆதங்கத்தை, தெரியப்படுத்துகிறேன்.எனக்கு திருமணமாகி, 20 ஆண்டுகளாகிறது. கல்லூரியில் படிக்கும் ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
நவ., 14 சிவாலய அன்னாபிஷேகம்அன்னம், பரபிரம்மம் என்பர். அதாவது, 'உணவே தெய்வம்' என்பது, இதன் பொருள். இதனால் தான், சமையல் செய்யும் போது, கெட்ட எண்ணங்களை தவிர்த்து, நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும் என்று கூறுவர். சமையலின் போது, மனதில் எந்த மாதிரி எண்ணங்கள் ஓடுகிறதோ, அது, சமைக்கும் உணவுக்கு தாவும்; அந்த உணவை சாப்பிடுவோருக்கு அந்த எண்ணங்களின் தாக்கம் பாயும். இதனால் தான், சமையலை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
வாழ்க்கை ஒரு பயணம்!வாழ்க்கை ஒரு பயணமென்றால்வழியில் ஆயிரம் முட்கள் இருக்கும் - அதைஎதிர்த்து நீயும் போக துணிந்தால்எதிலும் வெற்றிப் பயணம் துவங்கும்!போதுமென நீ சொல்லாத அளவுஊதியம் பெறுகிற பயணம் - அதுஆனா, ஆவன்னா கற்றுத்தந்தஆசிரியர் தந்த துவக்கம்!நாட்கள் முழுதும் பாசம் தழுவிமனைவி காட்டும் பயணம் - அதுஅன்பின் வழியது உயர்நிலை எனும்அன்னை காட்டிய துவக்கம்!ஒழுக்கத்தில் நீ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
காலையில் பல் துலக்கிக் கொண்டிருந்தார், பச்சையப்பன். அந்த நேரத்திலேயே, ஆட்கள் அவரை தேடி வர ஆரம்பித்தனர்.''ஏங்க... பங்காரு வந்திருக்காரு...'' என்றாள், அவர் மனைவி.''உக்கார சொல்லு,'' என்று சொல்லி, வாய் கொப்பளித்தார்.குளிக்கும் போது, கதவை தட்டி, ''கந்தசாமி வந்திருக்காரு...'' என்றாள்.''இந்தா வந்துட்டேன்...''குளித்து, தலை துவட்டி வரும் போது, பங்காரு, கந்தசாமி தவிர, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
நான் மூக்குடைப்பட்ட சம்பவம் ஒன்றை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். ரயிலிலிருந்து கீழே விழுந்தவர்களைப் பற்றி அவ்வப்போது செய்தித் தாள்களில் படிக்கிறோம். 'புட் போர்டி'ல் தொங்கியபடி போகிறவர்களை பற்றிச் சொல்லவில்லை; கதவோரம் உள்ள கை - முகம் கழுவும் இடத்திலிருந்து, வண்டி ஆடும் திடீர் ஆட்டத்தில், கதவு திறந்து, விழுந்தவர்களைச் சொல்கிறேன்.இக்கோணத்தில், நான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
இந்திய சினிமாவில், முன்னணி நடிகராக இருந்தவர், பழம்பெரும் நடிகர், ராஜ்கபூர்; இளம் தலை முறையினரும் இவரைப் பற்றி அறியும் விதமாக, அவரது வாழ்க்கை வரலாற்றை, சினிமாவாக தயாரிக்க இருக்கிறது, ராஜ்கபூரின் குடும்பத்துக்கு சொந்தமான, ஆர்.கே.ஸ்டுடியோ!இப்படத்தில், ராஜ்கபூர் வேடத்தில் நடிக்கிறார், அவரது பேரனும், பிரபல நடிகருமான ரண்பீர் கபூர்.கடந்த, 1948ல் மும்பை செம்பூரில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
எளிய வழியில், அதிகமாக மரங்கள் வளர்க்க வேண்டுமா... விதைப் பந்து தயார் செய்யுங்க. மிகவும் தொன்மையான, எகிப்திய நாட்டு விவசாய முறை இது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஜப்பான் நாட்டில், விளைநிலங்களை தவிர்த்து, எரிமலை சாம்பல் படிந்த பகுதியில், விதைப்பந்துகளை, வானிலிருந்து தூவியே, காடுகளை உருவாக்கினர். விதை பந்துகளை தயாரிக்க, தேவையான பொருட்கள்:* செம்மண் அல்லது களிமண்* தரமான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
'கடவுளின் நாடு' என்று அழைக்கப்படும் கேரளா, தற்போது, நாய்களின் நாடாக, ஆகி விட்டது. காரணம், எங்கு பார்த்தாலும், தெரு நாய்களின் நடமாட்டம் தான். சில மாதங்களுக்கு முன், விழிஞ்ஞம் கடற்கரையில், பெண் ஒருவரை, நாய்கள் கடித்து, கொன்ற சம்பவம் நடந்துள்ள நிலையில், இவ்விஷயம் அறியாத இவ்வெளிநாட்டு பெண், கோவளம் கடற்கரையில் நாய்களுக்கு நடுவில், ஜாலியாக அமர்ந்துள்ளார்.— ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
கேரள முதல்வர் பிணராயி விஜயன், 'மற்ற அரசியல்வாதிகளை போல சிரிப்பது இல்லை...' என்று செய்தியாளர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. அவரோ, 'நான் என்ன செய்வேன்; என் முகம் அப்படி...' என்று கூறி, மிகவும் சிரமப்பட்டு சிரிப்பது போல், 'போஸ்' கொடுத்து, அனைவரையும் சிரிக்க வைப்பதுடன், சமீபகாலமாக, பொது இடங்களில் தோன்றும் போதும், செய்தியாளர்களை சந்திக்கும் போதும், 'இந்த சிரிப்பு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
இந்தியாவில், முதன் முதலாக, நடமாடும் நகைக்கடை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார், போபி செம்மண்ணூர் என்பவர்.கேரளா, தமிழகம் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும், இவரது நகைக் கடைகள் இயங்கி வருகின்றன. நகை வியாபாரத்தில், புதுமைகளை புகுத்தி, வாடிக்கையாளர்களை கவர்வது தான், போபியின் வியாபார தந்திரம்.உலகப் புகழ் பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர் மரடோனாவை, அர்ஜென்டினாவில் இருந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 13,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X