Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. தை மாதம் வரை, எங்கும் ஐயப்ப சரணகோஷம் ஒலிக்கும். இவரது வரலாறை புதிதாக மலைக்குச் செல்லும் கன்னி சுவாமிகள் தெரிந்து செல்ல வேண்டுமல்லவா!தேவலோகத்தில் நாட்டியமாடும் ரம்பைக்கு, ஒரு மகள் இருந்தாள்; அவளது பெயர் மகிஷி. இவள் கடும் தவமிருந்து, இரண்டு ஆண்களுக்கு, அதுவும் சிவன் மற்றும் விஷ்ணுவுக்குப் பிறக்கும் மகனால் மட்டுமே அழிவு வர வேண்டுமென்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
டூவீலர் மெக்கானிக்கின் போன் நம்பர் செய்த உதவி!என் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில், கன்னியாகுமரி மாவட்ட பிரதிநிதியாக பணியாற்றுகிறார். இதனால்,  மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும், மோட்டார் சைக்கிளில் செல்ல வேண்டி யிருக்கும். கோவில், சினிமா தியேட்டர் மற்றும் பொருட்கள் வாங்க, நான், அவருடன் வெளியே செல்வது உண்டு. அப்போது, முக்கியமான சந்திப்புகளில் உள்ள டூவீலர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
"கையில் ஒரு தொழில் இருந்தால் கவலையே கிடையாது...' என்பதற்கு, கோவிந்த சாமி என்ற ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் லென்ஸ் மாமா."கோவிந்தசாமி ஒரு, "இன்ட்ரஸ்டிங் கேரக்டர்...' என் வீட்டில் மரம் ஏறி தேங்காய் பறித்துப் போடுவது அவர் தான்...' எனக் கூறினார்.கோவிந்தசாமியிடம் பேச்சுக் கொடுத்தேன்..."திருவொற்றியூர் தாங்க என் சொந்த ஊர். திருவொற்றியூரில் ஒரு கம்பெனியில தொழிலாளியா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
*பி.ரஞ்சித், சின்ன காஞ்சிபுரம்: மறைக்காமல் சொல்லுங்கள்... பத்திரிகைகள் கூப்பன்கள் வெளியிடுவது எதற்காக?அஞ்சலகங்களில், தம் அஞ்சல்கள் வேகமாக பிரிக்கப்படுவதற்கும், பின்னர், தம் அலுவலகத்தில் அந்தந்தத் துறைக்கான தபால்களை சுலபமாக கண்டு கொள்ளவும் மட்டுமே!****ஏ.கார்த்திகேயன், திருவள்ளூர்: என் அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள என்னை வற்புறுத்துகின்றனர். என் அக்கா சாயலிலேயே அவர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
டி.வி.ஆர்.,  நினைவு  சிறுகதை  போட்டியில்  ஆறுதல் பரிசு  பெற்ற சிறுகதை-2டி.ஜார்ஜ் வில்லியம்வயது : 33கல்வித் தகுதி : பி.எஸ்சி., கணிதம்.பணி : ஆசிரியர்.கதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது இவரது பொழுதுபோக்கு. ஆனந்த விகடன் இதழில், இவரது முதல் சிறுகதை வெளியானது. அதே இதழின், 70ம் ஆண்டு நிறைவு விழாவிற்காக நடத்தப்பட்ட படத்தொடர் போட்டியில், முதல் பரிசு பெற்றுள்ளார். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன், காங்கிரசை எதிர்த்து சந்தித்த பொதுத் தேர்தல் அது. போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி இறந்த ஒரு தோழரின் விதவை மனைவி, "கூலி உயர்வு கேட்டான் அத்தான்; குண்டடிபட்டு செத்தான்...' என்று அழுவது போல, பல நூறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.தி.மு.க.,வை எதிர்த்து பிரசாரம் செய்தார் ஈ.வெ.ரா., ஒரு கூட்டத்தில், "பிரச்னைக்கு வழி சொல்லாமல், அரசாங் கம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
முப்பது டிகிரி கோணத்திற்கு திறந்திருந்த அந்தக் கதவு, எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால், ஒரு சின்ன தப்பு நடந்து விட்டது. "க்ளக்' என்ற ஓசையுடன், கதவு சாத்திக் கொண்டது. குளிரூட்டப்பட்ட மிகப் பெரிய அறை. சிறிய ஓசை கூட, மிகத் துல்லியமாக உள்ளே கேட்டது. முக்கியமாக அஜய் சிங்குக்கு!நான் யாரைக் கொல்ல வேண்டும் என்று வந்திருக்கிறேனோ, அவனுக்குக் கேட்டு விட்டது... மிக அருகிலேயே, அரை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
அன்புள்ள தோழிக்கு — நான் படித்து முடித்து, ஒரு தனியார் கம்பெனியில், வேலை செய்யும்  இளைஞன். நான் ஓரினச் சேர்க்கையாளன். சிறு வயதில் இருந்தே, பெண்கள் மீது, எந்தவித ஈர்ப்பும் எனக்கு வரவில்லை; ஆண்கள் மீது தான் வந்தது.என் நண்பர்கள் ஆபாச சிடி பார்த்தால், எனக்கு பிடிக்காது. ஏனென்றால், அதில் பெண்கள் தான் இருக் கின்றனர்; ஆண்களை காட்டுவதே இல்லை. அதனால், இணைய தளதிற்குச் சென்று, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
சிம்பு பின்பற்றும்  ஆங்கில பாணி!கவுதம் மேனனின், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்த பிறகு, தன் ஒவ்வொரு படங்களும் ஸ்டைலிஷாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சிம்பு. அதற்காக, தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், சில ஆங்கில படங்களை மேற்கோள் காட்டி, அந்த பாணியில் படமாக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.அபிநயா பயிற்சி!நாடோடிகள் படத்தில் நடித்த, வாய் பேசாத பெண்ணான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
*இரு விழிகள்பார்த்துப் பார்த்துக்கட்டிய பளிங்குகாதல் மாளிகை...கிரஹப்பிரவேசம்காணாமலே...அக்னிப்பிரவேசத்தில்ஆட்டம் கண்டது!*சூரியன்உதிக்கும் முன்பேகொதிக்கிறதுமனம் முழுக்கஉன் நினைவுகள்...சுட்டெரிக்கிறதுஎன் உணர்வுகளைகொஞ்சம்... கொஞ்சமாய்...*கோப்பைத்தேனீருக்குள்- ஓராயிரம்நுரைக்குமிழிகள்...ஒவ்வொரு குமிழியிலு<ம்வெடித்துச் சிதறுகிறதுஉன் முகம்!*பகல் முழுக்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
""வாப்பா எங்கே?'' கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் அன்வர்.""வந்ததும் வராததுமா ஏன் கேட்கிறே... பின்னால தோப்பிலே நிக்கிறாக...'' என்று சொல்லிவிட்டு, வேலையில் மூழ்கினாள் ஸாலிஹா.அன்வர் ப்ளஸ் டூ படிக்கும் மாணவன். வீட்டின் ஒரே பிள்ளை; வாப்பாவிற்கு செல்லப்பிள்ளை. அவன் என்ன கேட்டாலும், உடனே வாங்கித் தருவார். அவன் விருப்பப்படி தான் உணவு, உடை, வீடு, தோட்டம், அலங்காரம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
* இதெற்கெல்லாமா போட்டி?மிக அழகான, பெரிய தாடி, மீசை வளர்ப்பவர்கள் யார்? இப்படி ஒரு போட்டி சமீபத்தில் ஐரோப்பாவில் ஆஸ்திரியா நாட்டில் லியோகாங் நகரில் நடந்தது. இந்தப் போட்டியில், பல நாடுகளைச் சேர்ந்த 150 பேர் பங்கேற்றனர். 17 வகையான போட்டிகள் நடந்தன. ஜெர்மனியைச் சேர்ந்த ஜூர்ஜென் பர்கர்டி, ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரன்ஸ்மிட்டர்காசர் ஆகியோரது மீசை, தாடி எல்லாரøயும் கவர்ந்தது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X