Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
தகாத உறவு தேவையா?என் நண்பர், 'பலான' பெண்களிடம் பழக்கம் உள்ளவர். இவர் சொல்லும், 'பலான' அனுபவங்களை கேட்பதற்கு, இவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.திடீரென்று யாருக்கும் தெரியாமல், ரகசிய திருமணம் செய்து கொண்ட நண்பர், சமீபத்தில், புது மனைவியுடன் சினிமா பார்க்கச் சென்றிருக்கிறார். தியேட்டரில், 'டேய் மாப்ளே... கட்டை செமத்தியா இருக்கு; எங்கிருந்து தள்ளிகிட்டு வந்த...' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —'எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக இனி யாரை நடிக்க வைப்பது...' என்று குழம்பிய தேவருக்கு, அவர் வழிபட்ட வேலன், புதிய வள்ளியை அடையாளம் காட்டி விட்டான்.பூக்களால் நிரம்பி வழிந்தது அரங்கம். வெவ்வேறு மலர்களின் விதவிதமான வாசம், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
அந்தப் பெண், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்; கல்லூரியில் பணியாற்றுகிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த போது, என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்து போன் செய்தார். வரச் சொன்னேன்.தன் தந்தையுடன் வந்திருந்தார். பரஸ்பர அறிமுகம், நல விசாரிப்புகளுக்குப் பின், தன் தந்தையிடம், 'அப்பா... நான் கொஞ்சம் தனியாகப் பேசணும்... நீங்க வெளியே வெயிட் பண்றீங்களா?' எனக் கேட்கவும், 'ஏதோ காதல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
ஆ.லினோராஜ், புதுச்சேரி: இக்கால மனிதன், அடுத்தவன் ஒருவனை மதிக்கிறான் என்றால், அதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?மதிக்கப்படுகிறவனின் மணி பர்ஸ் கனமானது என்பதை, அறிந்து வைத்திருக்கிறான் என்பது தான் காரணம். பணம் இல்லாதவனை இக்காலத்தில், எவனும் மதிப்பதில்லை! கே.பிரகாஷ், காஞ்சிபுரம்: ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைத்தவர்களை பணி மாற்றம் செய்வதால் மட்டும் திருந்தி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
மகனும், மருமகளும் அலுவலகம் சென்ற பின், ஊஞ்சலில் அமர்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்தாள் அபிராமி. வாசலில் வந்து நின்ற ஆம்புலன்ஸ், அவளது கவனத்தை கலைத்தது.உரிமை கோராதவர், ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்யும் சேவையை, அவள் செய்து வருவதால், இதுபோன்ற வாகனங்கள், அவள் வீட்டின் முன் நிற்பது வழக்கம்.வண்டியிலிருந்து இறங்கிய ஆம்புலன்ஸ் டிரைவர், ''மேடம்...ரோட்டுல நடந்து வரும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
நேர விரயங்களுள் முக்கியமான பத்தை பட்டியலிட்டால், அவற்றுள், முதலில் இருப்பது எதிரிகளுடன் மல்லுக்கட்டுவது தான்!ரயில், பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோவில், டாக்சியில் பயணிக்க நேர்ந்தால், பலருக்கும், இவ்வாகன ஓட்டிகளுடன் மல்லுக்கட்டிய அனுபவமே மிஞ்சுகிறது.இதோடு விஷயம் முடிந்து விடுவது இல்லை. அந்த ஓட்டுனரோடு நடந்த விவாதங்கள், 'பிளாஷ்பேக்' போட்டபடி பலமுறை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
தமிழுக்கு வரும் தெலுங்கு நடிகர்கள்!இதுவரை, தமிழ் நடிகர்கள் தான், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்கள் வரை, ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால், தற்போது, ஆந்திர நடிகர்களுக்கும் தமிழில் கோலோச்ச ஆசை எற்பட்டுள்ளதால், பாகுபலி பட நாயகன் பிரபாஸ், செல்வந்தன் நாயகன் மகேஷ்பாபு மற்றும் புருஸ்லீ படத்தில் நடித்த ராம்சரண் போன்றோர், இனிமேல், தாங்கள் நடிக்கும் படங்களை தமிழ் மற்றும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
யாருக்கு, எதை, எப்போது, எப்படித் தர வேண்டும் என்பது, இவ்வுலகில் இருவருக்கு மட்டுமே தெரியும். ஒன்று, தாய்; மற்றொன்று தெய்வம்!டில்லியை நவாப்கள் ஆண்ட காலம் அது. அங்கிருந்து புறப்பட்ட ஒரு பெரும்படை, ஆங்காங்கே கோவில்களில் இருந்த பொக்கிஷங்களை, கொள்ளையடித்துச் சென்றனர். அப்படை, தமிழகத்திலும் புகுந்து, சிதம்பரத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலை நெருங்கிய போது, திடீரென, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
ஒரு கட்டுரையில், பத்திரிகையாளர் ஞாநி எழுதுகிறார்: சிவாஜிகணேசனுக்கு வாய்க்காமல் போன ஒன்று, அனைத்திந்திய அங்கீகாரத்தை பெற்றுத் தரக்கூடிய, அரசியல் செல்வாக்கு! பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி போன்றவை, அவருடைய காங்கிரஸ் அரசு தந்திருக்கிறது. இருப்பினும், இந்திய அரசு, அவருடைய பிரதான தொழிலான நடிப்பில், அவருக்கு உரிய அங்கீகாரத்தை நீண்ட காலம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
மதிப்பிற்குரிய அக்கா அவர்களுக்கு,நடுத்தரக் குடும்பத்தில், ஒரு சகோதரர், நான்கு சகோதரிகளுடன் பிறந்து, சந்தோஷமாக வாழ்ந்தேன். பழைய எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளேன். நான் படித்த காலத்தில் என்னை இரு பெண்கள் விரும்பினர். ஆனால், நான், அவர்களை விரும்பவில்லை.ஆந்திராவில் வேலை பார்த்த என் தங்கையின் கணவர், 'வீட்டில் சும்மா தானே இருக்கிறீங்க; ஆந்திராவுக்கு வாங்க ஏதாவது வேலை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
நவ.,17 கந்தசஷ்டிஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று, சூரபத்மனை வென்று, அவனை ஆட்கொண்டார் முருகப்பெருமான். அந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததால், இங்கு, இவ்விழாவை காண்பது விசேஷம்.சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழாவிற்கு, மகாபாரதத்தில் வேறு காரணமும் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம், உலக நன்மையின் பொருட்டு, ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
மவுனம் எனும் மந்திர மொழி!எதை தவற விட்டேன்என் இதயம் எம்பி குதிக்கிறதே!பொதும்பலில் புதைந்து கிடந்தஎன் நரம்புகள் வெப்ப கனலில்முறுக்கேறி வேலி தாண்டுகிறதே!விழிகள் விழித்திருந்தும்மனம் விட்டத்தில் முட்டஎட்டிப் பார்க்கிறதே!முல்லைப் பூக்களின் வாசம்முகம் மலர்த்தியும்முட்களின் நட்பைமுன்னிறுத்துகிறேன்!புத்தனின் போதனைகள் கற்ற பின்பும்போதி மரத்தின் கிளைகளைகொத்திப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
அலுவலகத்தில் நுழைந்தவுடனே, தன் இதயத்துடிப்பு எகிறுவதை உணர்ந்தான் ராகவன்.'எல்லாம் அந்த பிரசாத் செய்கிற வேலை! மனிதனா அவன்... வார்த்தைகளில் தேளையும், நட்டுவாக்காலியையும் வைத்து, ஊழியர்களை கொட்டி எடுக்கிறான்...' என்று நினைத்தான்.இரவில், மகள் சொன்ன முதலை கதை, மொபைலில் வாசித்த காப்காவின் கவிதை, சாலையோர சுவரொட்டியின், 'பளிச்' ஓவியம், 'என்னுயிர் தோழி கேள் ஒரு சேதி...' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
சமீபத்தில், தாய்லாந்தில் அழகிப் போட்டி நடந்தது. இதில், 17 வயதான கனித்தா என்ற பெண், பட்டம் வென்றார். இவருக்கு தந்தை இல்லை; தாய் மட்டும் தான். தாயாரின் தொழிலோ குப்பை பொறுக்குவது!தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து, இவ்வளவு பிரபலமாவதற்கு காரணமாக இருந்த தன் தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக, பட்டம் வென்ற கையுடன், கிரீடத்தை கூட கழற்றாமல், நேராக, தன் தாயைப் பார்க்கச் சென்றார் கனித்தா. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
'வயாக்ரா' என்ற பெயரை கேட்டாலே, ஆண்களில் சிலர் உணர்ச்சி வசப்படுவர். வயதானவர்களின் புத்துணர்வுக்கு உதவும் என்பதால், வயாக்ரா உலக புகழ் பெற்றது. இப்போது, பெண்கள் பயன்படுத்த கூடிய வயாக்ராவும், மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. பாலியல் உணர்வு குறைவான பெண்கள் இதை பயன்படுத்தலாம். இந்த மாத்திரைக்கு, 'அமெரிக்கா புட் அன்டு டிரக்ஸ் அட்மினிஸ்டிரேஷன்' என்ற அமைப்பு அனுமதி வழங்கி, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு, ஸ்டார் வார்ஸ் சீரியல் படங்கள் என்றால் கொண்டாட்டம் தான். இதுவரை வெளிவந்துள்ள ஆறு படங்களுமே, 'பாக்ஸ் ஆபிஸ் ஹிட்!'ஏழாவதாக, தி போர்ஸ் அவெக்கன்ஸ் என்ற படம் தயாராகி வருகிறது. டிசம்பர், ௧௮ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்துக்கு இப்போதே ரசிகர்களிடம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு. மூன்று மாதங்களுக்கு முன்பே, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர், குயின் டுயான். 27 வயதான இவருக்கும், லண்டன் பிரோப் என்பவருக்கும் சமீபத்தில், திருமணம் நிச்சயமானது. திருமணத் தேதி குறிக்கப்பட்டு, நட்சத்திர ஓட்டலில், தடபுடலான விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடைசி நேரத்தில், ஏதோ ஒரு காரணத்தால், திருமணத்தை ரத்து செய்து விட்டார், லண்டன் பிரோப். அமெரிக்கா போன்ற நாடுகளில் இது சாதாரண விஷயம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X