Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
இரவு - பகலை போல இவ்வுலகம், நல்லவர் மற்றும் தீயவர்களால் பல்வேறு ஆக்கம், அழிவுகளை சந்தித்து வருகிறது. 'தர்ம நெறியின் வழி நடப்பவனின், சாத்வீக வாழ்க்கையின் இருப்பே, உலக இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது...' என்பர் ஆன்மிக பெரியோர். அதனால் தான், 'நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை' என்று நல்லோரின் இருப்பை, மூதுரையும் சிறப்பிக்கிறது.இத்தகைய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
நவ.,17- ஐயப்ப பக்தர்கள் மாலை அணிதல்எது அடங்கினாலும், மனம் மட்டும் அடங்க மறுக்கிறது; மனம் அடங்க மறுப்பதால், நம் மன அகங்காரங்கள் எல்லாம் ஆட்டம் போடத் துவங்கி விடுகிறது. அதனால்தான் மனதை அடக்குபவனே, ஆன்மிக வாழ்வுக்கு தகுதியானவன் என்று கூறுகின்றனர். இந்த மன அடக்கப் பயிற்சிக்கான பயணமே, சபரிமலை ஐயப்பன் கோவில் யாத்திரை.ஆட்காட்டி விரலை, பெரு விரலுடன் சேர்த்து, மற்ற மூன்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
சிசு கொலையா... வேண்டாம்!சமீபத்தில், மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரிடம், ஒரு பெண், 'என் முதல் குழந்தைக்கு இன்னும் ஒரு வயசு கூட முடியல; அதற்குள், மறுபடியும் மூன்று மாத கர்ப்பமாக இருக்கேன். அடுத்த குழந்தை இப்போ வேண்டாம்ன்னு நானும், என் கணவரும் முடிவெடுத்திருக்கோம். அதனால, என் கருவை கலைக்கணும்...' என்றாள்.அதற்கு மருத்துவர், 'நான் ஒரு யோசனை சொல்றேன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
ஜெமினி பிறந்தநாள் - நவ.,17சினிமாவில் ஏராளமாக சம்பாதித்த பல நடிகர், நடிகைகள் அந்த வருமானத்தை தக்க வைத்துக் கொள்ளாமல், கடைசி காலத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்தும், கடன்பட்டு கஷ்டப்பட்ட வரலாறு பல உண்டு. அந்த வரிசையில், அக்கால சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், கடைசி காலத்தில் மருத்துவமனை செலவுக்கு கூட பணமின்றி சிரமப்பட்டார். ஆனால், இதற்கு விதிவிலக்கு ஜெமினி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
'சென்னை ஒரே போருப்பா... எங்கேயாவது போய் வரலாம்...' என, அண்ணாச்சி கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, இன்கம்டாக்ஸ் ஞானசேகர், பெரியசாமி அண்ணாச்சி, ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்ட அட்வகேட் அழகர் ராஜா, (அங்கே போர் அடிக்கிறதாம்; மனைவியிடம் சாக்கு போக்கு சொல்லி நண்பர்களை காண இங்கே வந்து விட்டார்.) லென்ஸ் மாமா மற்றும் நான்... கிழக்கு கடற்கரைச் சாலை, சென்னையில் இருந்து, 90 கி.மீ., ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
க.பார்த்திபன், நிலக்கோட்டை: எப்போது பணக்கார நாடாவோம்?ஏன்... இப்போதே நம்ம நாடு பணக்கார நாடுதான்! உலகில் தயாராகும், 12 வைர நகைகளில், 11 நகை, நம் நாட்டில் வெட்டி, பாலீஷ் செய்யப்பட்டு கட்டப்படுகிறது. உலக நாடுகள் இறக்குமதி செய்யும் வைரத்தில், 85 சதவீதம் இந்தியாவின் பங்கு! 10 லட்சம் தொழிலாளர்கள் வைர வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போ சொல்லுங்க... நாம பணக்கார நாட்டில் வசிக்கிறோமா, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
செந்தில்நாதனுக்கு தன் மனைவியைப் பற்றி நினைக்கையில், கோபம் கோபமாக வந்தது. 'எல்லாம் அவளால தான்! இத்தனை நாள் என்னிடம் முகம் கொடுத்து பேசாத ஹெட்கிளார்க் நாராயணமூர்த்தி, 'என்ன செந்தில் சார்... 'டல்'லா இருக்கிற மாதிரி தெரியுது... ஏதாவது பிரச்சனையா'ன்னு நலம் விசாரிக்கிறார்ன்னா, இதுக்கு மூல காரணமே மனைவி தான்...' என்று நினைத்தான்.விஷயம் இது தான்... செந்தில்நாதனின் மனைவி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
15 கெட்டப்பில் வடிவேலு!எலி என்ற படத்தில் புலனாய்வு அதிகாரி வேடத்தில் நடிக்கும் வடிவேலு, அதற்காக, 15 கெட்டப்புகளில், தன் ஹேர் ஸ்டைலை மாற்றி நடிக்கிறார். மேலும், முந்தைய படமான, தெனாலிராமனில் தன் காமெடி, ரசிகர்களை சிரிக்க வைப்பதற்கு மாறாக எரிச்சலை ஏற்படுத்தியதால், இந்த முறை நல்ல காமெடியாக தர வேண்டும் என்பதற்காக, தன் காமெடி இலாகாவை மீண்டும் ஒன்று கூட்டியிருக்கிறார்.— ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
அன்புள்ள அம்மா,என் வயது, 37; என் கணவர் வயது, 46. எங்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்.என் கணவர் என் மீதும், பிள்ளைகள் மீதும் மிகுந்த பாசம் வைத்து, கண்ணின் மணி போல் பார்த்து கொள்வார்.அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. சம்பாதிக்கும் பணம் முழுவதையும் என்னிடம் கொடுத்து விடுவார். அதன் பின், இருவருமாக மாதாந்திர பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்துவோம். எனக்கு நிறைய நகைகள் வாங்கி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
எங்கள் நாடகக் கம்பெனி பரமக்குடிக்கு சென்றிருந்த காலத்தில் தான், சினிமாவில் நடிக்கப் போன ராதா அண்ணன், மீண்டும் எங்கள் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார்.ராதா அண்ணன் வந்ததும், எல்லாருக்கும் உற்சாகம் வந்துவிட்டது. கம்பெனிக்கே ஒரு தனி வேகம் வந்து விட்டது என்று சொல்லலாம்.ராதா அண்ணன் என் மீது ரொம்பவும் பிரியமாக இருப்பார்.கொஞ்சம் பெரிய பையன்களை வைத்து, கம்பெனியில் உள்ள மற்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்' என்ற பழமொழியை பொய்யாக்கி, 'குட்டி பதினாறு அடி பாய்ந்தால், நான், 32 அடி பாய்வேனாக்கும்...' என்ற புதுமொழியை படைத்தவர்தான் போடியைச் சேர்ந்த விஜயலட்சுமி.மகள் ஜான்சிராணியுடன் டூரில் கலந்து கொண்டவர்.போடிநாயக்கனூரில் சிறிய வீட்டில், நிறைய சந்தோஷத்துடன் வாழ்ந்து வருகிறார். கணவர் மரவேலை செய்து தரும் பணத்தில், குடும்பத்தை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
வாசம் செய்து வாழ்வோம்!எதனால்தடுக்கப்படுகிறது...தட்டிக் கொடுக்கப்படும்என் எண்ணம்!எப்படிஉதிர்ந்து விழுகின்றனஉயரப் பறந்தஎன் சிந்தனைகள்!ஆத்திரங்கள் மட்டுமேஆராதிக்கின்றன என்னை!எதிரியின்எட்ட முடியாத வெற்றியா...இல்லைவெற்றியை ஈட்டஎன்னால் முடியவில்லையா!பொறாமையென்னும்பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்க எப்படி கற்றுக் கொண்டேன்!தேவைகள் இல்லாததீப்பொறிகளைதேடித் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
காவ்யா வந்து சென்றதில் இருந்து, சுமதி மிகவும் குழம்பி போயிருந்தாள். 'ஏசி' அறையில் அமர்ந்திருந்த போதிலும், அவள் இதயம் யோசனையின் பிடியில், சூடாக இருந்தது.காலிங் பெல் ஓசை கேட்டு, கதவைத் திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி. வீட்டு வேலைகளின் பிடியில் இருந்த சுமதி, பள்ளித் தோழி காவ்யா வந்து நிற்பாள் என்பதை கனவிலும் நினைக்கவில்லை.'ஏய்... காவ்யா... எப்படி இருக்கே...' என்று ஆனந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
'பெரியாரும், அண்ணாதுரையும்' நூலிலிருந்து...அண்ணாத்துரை, ஈ.வெ.ரா.,விடம் பணியாற்றிய காலம் அது! ஒரு சமயம், ஈ.வெ.ரா., வடமாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்தபோது, அண்ணா துரையையும் உடன் அழைத்துச் சென்றார். அப்போது கடுமையான குளிர்காலம். கங்கை நதியில், பிற்பகல், 2:00 மணிக்கும் உடலை நடுங்க வைக்கும் குளிர்!ஹரித்வார் - சந்நியாசிகளின் கோட்டை! எந்தத் தெருவுக்குச் சென்றாலும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரும், சிறந்த உடல் கட்டமைப்புக்கான மிஸ்டர் ஒலிம்பியா பட்டத்தை ஆறு முறை தட்டிச் சென்றவருமான, அர்னால்டுக்கு, அமெரிக்காவின் ஓஹாயா மாகாணத்தில், பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நடந்த விளையாட்டு கண்காட்சியின்போது, தன் சிலையை, தானே திறந்து வைத்த அர்னால்டு, அந்த சிலையை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தார். எட்டு அடி உயரம் உடைய இந்த சிலை, 273 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
பிரபல மர்மக்கதை எழுத்தாளர் அகதா கிரிஸ்டி, 1947ல் எழுதிய நாடகம் ஒன்று இன்றும் லண்டனில் அரங்கேறி வருகிறது. 'அரைமணி நேரம் ஒலிபரப்ப கூடிய நாடகம் ஒன்று வேண்டும்...' என்று அகதாவிடம் பி.பி.சி., ரேடியோ நிறுவனம் கேட்டுக் கொண்டது. அவர், 'த்ரி ப்ளைன்ட் மைஸ்' என்ற நாடகம் எழுதினார். இந்த நாடகம், 1952ல் மேடை நாடகமானது. முதலில், அம்பாசிடர் தியேட்டரில் அரங்கேறியது. பின், 'தி மவுஸ் ட்ராப்' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபரான ராகுல் தக்கார், சொகுசு கார்களின் மீது ஆர்வம் உள்ளவர். எந்த புதிய கார் அறிமுகமானாலும், உடனடியாக அதை வாங்கி விடுவார். சமீபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான, வெள்ளை நிற ஜாகுவார் காரை வாங்கினார்.சில நாட்களிலேயே காரின் இன்ஜின், பம்பர், ஹெட்லைட் ஆகியவற்றில் கோளாறு ஏற்பட்டது. டீலரிடம் சர்வீஸ் செய்ய கொடுத்தார். ஆனால், அவர்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
'தினமும் எழுந்தவுடன் பல் தேய்க்கும் பழக்கத்தை, குழந்தைகளுக்கு, 'இ தேயி' என்று கற்றுத் தந்த மாதிரி, 'கா தேயி, மூ தேயி' என்று காது, மூக்கை சுத்தப்படுத்திக்கொள்ளும் பழக்கத்தை ஏன் அமல்படுத்தவில்லை? 'பற்பசை வியாபாரிகள் மட்டும் பிழைத்தால் போதுமா? சொல்லப் போனால், காதும், மூக்கும் தான் 24 மணி நேரமும் திறந்து கிடக்கிறது. ஐம்புலன்களுக்குள் பாரபட்சம் காட்ட வேண்டுமா...' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
'கேரஸ்ட் கோன் கோர்டியா' இது, ஒரு ஆடம்பர கப்பல். 4,200 நபர்கள் பயணம் செய்ய வசதியாக உருவாக்கப் பட்டுள்ள இக்கப்பலில், நான்கு நீச்சல் குளங்களும், கேசினோ கிளப்புகளும் உல்லாச பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்கப்பல், 2005ல் புறப்பட்டு இத்தாலியை அடைந்த போது, பாறையில் மோதி, 32 பயணிகள் மரணமடைந்தனர். சர்ஜியோ க்ரிட்டோ என்ற இன்ஜினியர் தலைமையில், கப்பல் மீட்கும் பணி துவங்கியது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
மீண்டும் நடிக்க வந்துள்ள மஞ்சு வாரியருடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ள இவர்கள், கார் ஓட்டுனர்கள். கேரளா வில் அரசு உதவி பெறும்,'குடும்பஸ்ரீ' என்ற அமைப்பு, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக இயங்கி வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த இவர்கள்,'ஷி டாக்சி' என்ற பெயரில் வாடகை கார்களை ஓட்டி வருகின்றனர். திருவனந்தபுரத்தில், 14 கார்களுடன் ஆரம்பித்த, 'ஷி டாக்சி' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X