Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
சாதாரணமாக குடும்பங்களில், அண்ணன் - தம்பிகளுக்குள் பாகப் பிரிவினையின் போது, பகை ஏற்படுவது சகஜம்.தகப்பனார் இருக்கும் போதே அவர், யார், யாருக்கு என்னென்ன என்பதை பங்கு போட்டுக் கொடுத்து விடுவது நல்லது. ஒன்றும் எழுதி வைக்காமல் மண்டையைப் போட்டு விட்டால், பாகப் பிரிவினையின் போது, அண்ணன் -தம்பிகளுக்குள் விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு. இதில் யாராவது ஒருவருக்கு விட்டுக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
நவ.17 திருக்கார்த்திகைகாலத்தாற் செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மானப்பெரிது என்பார் திருவள்ளுவர். சிறிய நன்றிக்கே இவ்வளவு மகத்துவம் என்றால், நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் மீது, நாம் நன்றி கொள்ள வேண்டும் என்பதற்கு, முருகப்பெருமானின் பிறப்பு ஒரு உதாரணம். அவர் தாயின் சம்பந்தமின்றி அவதரித்தவர்.சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
'அதற்கு' முன் அனுபவம் தேவையா?சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றின், சில காட்சிகளைப் பார்த்து அதிர்ந்து போனேன். அதில் காமெடியன், 'கத்திச் சண்டையில் தோற்கலாம், கட்டில் சண்டையில் தோற்கக்கூடாது...' என, ஒரு ஆண்மகனுக்கு அதுவும், தன் தங்கையை விரும்பும் காதலனுக்கு அறிவுரை கூறி, அவனை, 'பலான' இடத்திற்கு, முன் அனுபவம் பெற அழைத்துச் செல்வதாக நீளுகிறது காட்சி.அது நகைச்சுவை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
பாலில், காபி, டீ போடலாம் பால்கோவா செய்யலாம்... வேறு என்ன செய்ய முடியும்? ஆனால், லண்டனை சேர்ந்த, பிரபல பெண் புகைப்படக் கலைஞர், ஜரோஸ்லவ் விஜோர்கிவிச் என்பவர், 'கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால், பாலில், புதுமையான உடைகளையே தயாரிக்கலாம்...' என்கிறார். தான் கூறியது, வெறும் வாய்ப் பேச்சு அல்ல என்பதை, நிரூபித்தும் காட்டி விட்டார். சற்றே, பதப்படுத்தப்பட்ட தூய பாலை, லிட்டர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
எம்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் படித்து, விமான பொறியியல் பட்டதாரி ஆனார், அப்துல் கலாம். அவருக்கு, இரண்டு வேலை வாய்ப்புகள் வந்தன. ஒன்று - விமானப் படையில், மற்றொன்று; பாதுகாப்பு அமைச்சக, விமான உற்பத்தி இயக்குநரகத்தில். விமானியாக ஆசைப்பட்ட கலாம், முதலில், விமானப்படை தேர்வு ஆணையத்திற்கு, நேர்முகத் தேர்வுக்குப் போனார். 1958ல், ஆணையம், டேராடூன் (உ.பி.,) நகரில் இருந்தது. இன்டர்வியூவில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
அந்த நண்பர் பெரிய ஆத்திகர்... அவரது இல்லத்தில் பூஜை, பஜனை, ஹோமம், ஆராதனை என, ஏதாவது அடிக்கடி நடந்து கொண்டே இருக்கும். அவரது மனைவியும், மனைவி வீட்டாரும் சத்ய சாய்பாபாவின் பக்தர்கள் என்பதால், திருமணத்திற்கு பின், இவரும் அதி தீவிர சாய் பக்தராகி விட்டார்.கடந்த வாரத்தில் ஒருநாள், பெரிய ஹோமம் ஒன்று நடத்துவதாகவும், நான் கண்டிப்பாக வர வேண்டும் என, அவரது இல்லத்துக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
ரா.ரவீந்திரன், தாம்பரம்: வாத்தியாருக்கும், வக்கீலுக்கும் மட்டும் ஏன் கோடை விடுமுறை?வெள்ளைக்காரன் நீதிபதி ஸ்தானத்தில் இருந்தபோது, அவனுங்க சவுகரியத்துக்காக - நீதி கேட்டு நடையா நடக்கிற இந்தியப் பாமரங்க, இரண்டு மாசத்திலே ஒண்ணும் ஆயிட மாட்டானுவ - என்ற அடிப்படையில் அளிக்கப்பட்டது வக்கீல்களுக்கு கோடை விடுமுறை! ஆசிரியர்கள் அவ்வாறு அல்லவே... நாட்டின் அடுத்தடுத்த தலைமுறைகளை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
அழகிய காலை நேரத்தை, ரசிக்காதவர்கள் உலகத்தில் இருக்க முடியாது. அதுவும், வீட்டோடு சேர்த்து, ஆறு சென்டு நிலத்திற்குள், சதுரமாகிப் போன உலகத்தில் வாழ்பவர்களுக்கு, அதிகாலை சூரியன், அந்திவான நிலவு, யானை மேகம், குதிரை மேகம் என்று துவங்கி, மரத்தில் தங்கியிருக்கும் மைனாக்களின் கீச் கீச் ஒலியும், காக்கா கூட்டத்தின் இரைச்சலும், டிராபிக் போலீஸ் போல் கை காட்டும் விட்டில் பூச்சி, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
மயானம் இருக்கும் பக்கம் போவதற்கே, நமக்கெல்லாம் பயமாக இருக்கும். ஆனால், பிரேசிலை சேர்ந்த, 47, வயதான பேபியோ ரிகோ, என்பவர், 13 ஆண்டுகளாக, எலும்புக் கூடுகளுடன் வசிக்கிறார் என்றால், ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? இவர், பிரேசிலில், முன்பு, கல்லறைத் தோட்டமாக இருந்த, ஒரு இடத்தில், சுரங்கம் தோண்டி, அதற்குள், 13 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவருக்கு துணை யார் தெரியுமா? அந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
உஷார் பார்ட்டியான காஜல் அகர்வால்! நட்பு வேறு, தொழில் வேறு என்று நினைக்கிறார் காஜல் அகர்வால். அதனால், என்ன தான் தனக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கொடுக்கும் படாதிபதிகளாக இருந்தாலும், க்ளைமேக்ஸ் காட்சியில் நடிக்கும் முன், மொத்த சம்பளத்தையும் கைப்பற்றி விடுகிறார். ஆனால், 'வர வேண்டிய பைனான்ஸ் வரவில்லை. வந்ததும் தந்து விடுகிறேன்...' என்று நடிக்க அழைத்தால், 'சாரி, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
தமிழகத்தை சேர்ந்த, சுதந்திர தியாகிகளில், வ.உ.சிதம்பரனார் மிகவும் முக்கியமானவர். அவர் வாழ்க்கை போராட்டம் தான், சிவாஜி நடித்த, கப்பலோட்டிய தமிழன் படம். என்னை மாதிரி ஆங்கில பள்ளிகளில் படித்தவர்களுக்கு, வ.உ.சி., பற்றி அதிகம் தெரியாது.என் தந்தை, அப்போது, பம்பாயில், மத்திய அரசு பணியில் இருந்தார். கப்பலோட்டிய தமிழன் படத்திற்காக, கப்பல்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்க, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
அன்பு சகோதரிக்கு,எனக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் முடிந்து விட்டன. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நாங்கள் சமுதாயப் பார்வையில், ஊர் மெச்சும் தம்பதிகள். ஆனால், என் கணவரைப் பற்றி சொல்கிறேன்... எப்படியோ இரண்டு குழந்தைகளைப் பெற்று விட்டேன். அவர் ஆசையால் அல்ல, என்னுடைய ஆசையால்.திருமணம் முடிந்து, 19 ஆண்டுகள் என் கணவர் ஆசையா, அன்பா என் கையையோ, தோளையோ தொட்டது கூட கிடையாது. நான், அரசு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
கடந்த, 92-ம் ஆண்டு, இரண்டாவது முறையாக நடைபெற்ற குற்றால டூரில் கலந்து கொண்ட வாசகர்கள் அந்துமணியை சந்திக்க வேண்டியதன் அவசியத்தை சில விஷயங்களோடு விளக்கினர். அது என்ன விஷயம் என்று இந்த வாரம் சொல்வதாக கூறியிருந்தேன்.இனி, அந்த விஷயங்கள்...நாச்சியார் கோவிலில் இருந்து ருக்மணி என்ற வாசகி வந்திருந்தார். எப்போதும் மஞ்சள் அல்லது சிவப்பு சேலை கட்டி நெற்றி நிறைய விபூதி,பெரிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
இப்போதெல்லாம், பெண்கள், கர்ப்பமடைந்த முதல் மாதத்திலேயே, 'கடினமான வேலைகளை செய்யக் கூடாது. தண்ணீர் குடம் தூக்க கூடாது. முழு ஓய்வு எடுக்க வேண்டும்' என, டாக்டர்கள் ஆலோசனை கூறுவது, வழக்கமாகி விட்டது. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த, 35 வயதான லீ ஆன் எலிசன், என்ற பெண், 'இது போன்ற அறிவுரைகளை எல்லாம், தூக்கி குப்பையில் போடுங்கள்...' என்கிறார். இவர் தற்போது, எட்டு மாத கர்ப்பிணியாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
ஹாலிவுட்டின், பிரபல நடிகர்கள் ஆர்னால்டு ஸ்வாஸ்நேகருக்கும், சில்வஸ்டார் ஸ்டாலோனுக்கும் இடையே, 10 ஆண்டு களுக்கு முன்வரை, கடும் போட்டி இருந்தது. 'யாருடைய தோள் வலிமையானது; யாருடைய புஜம் பலமானது, யாருக்கு பரந்து விரிந்த மார்பு உள்ளது... ' என, இவர்களுக்கு இடையே, கடும் போட்டி நிலவும். ஆர்னால்டும், ஸ்டாலோனும், ரசிகர்களுக்கு தீனி போடுவது போல், ஒருவருக்கு ஒருவர், சவால் விடுவது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
சித்திரம் வரைவது எப்போது?மனிதா...வாசிப்பதையேவாழ்வில்நேசிப்பதாக கொண்டால், - நீகாலங்கடந்தும் - பிறரால்சுவாசிக்கப்படுவாய்!மனிதா...உழைப்பதையேவாழ்வில்பிழைப்பாக கொண்டால், - நீபூமிப்பந்தில் பிறரால்பூஜிக்கப்படுவாய்!மனிதா...அன்பையேவாழ்வில்பண்பாகக் கொண்டால், - நீஅவனியில் - பிறரால்ஆராதிக்கப்படுவாய்!மனிதா...உண்மையையேவாழ்வில்தன்மையாக கொண்டால், - நீஉலகத்தில் - பிறரால்உற்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
புழுதி பறக்க, நான்கைந்து புல்டோசர்கள் வயல் வரப்புகளை இடித்து தள்ளி, சமப்படுத்திக் கொண்டிருந்தன. அப்போது தான், மெரூன் கலர் சுமோவில், அரசியல்வாதிக்கே உரிய தோரணையுடன் வந்து இறங்கினார் ராஜரத்தினம். கூடவே அவரது பி.ஏ.,வும், ஐந்தாறு நடுத்தர வயது இளைஞர்களும் இறங்கினர்.தாராஸ்ரீ மில்சின் முதலாளி ராஜரத்தினம். அரசியல் கட்சிகளில் எந்தப் பொறுப்பும் வகிக்காமல், அரசியல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X