Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
பிறவி என்றால் மரணம் உண்டு. இது, எல்லா ஜீவன்களுக்கும் பொது. இதில், மரணத்தை கண்டு அஞ்சுபவர்களே அதிகம். ஒரு உபன்யாசகர் உபன்யாசம் செய்யும் போது, "மரணமில்லாமல் இருப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. நாளை இரவு 7:00 மணிக்கு உபன்யாசத்தின் போது, அது என்ன வழி என்பதை சொல்கிறேன்...' என்று சொல்லி, அன்றைய உபன்யாசத்தை முடித்து போய் விட்டார்.மறுநாள் இரவு ஏழு மணிக்குள் கூட்டம் கூடி விட்டது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
நவ., 18 திருச்செந்தூர் சூரசம்ஹாரம்முருகனுக்கு பல கோவில்கள் இருந்தாலும், ஆறு தலங்கள் படைவீடுகளாக உள்ளன. சூரபத்மனை வதம் செய்ய சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர். இது, படைவீடுகளில் இரண்டாவதாகும். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே, கந்தசஷ்டியாக கொண்டாடப்படுகிறது. சூரபத்மன் வதம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
"நெருங்கி'னாலும் சொல்லாதீங்க!கொஞ்சம் நன்றாகப் பேசினாலே போதும்... பெண்கள், தங்கள் மனக் கவலைகளை எல்லாம், கொட்டித் தீர்த்து விடுவர். அதனால், பாதிப்பு ஏற்படும் போது தான், இவரிடம் போய் எல்லாவற்றையும் உளறினோமே என்று மனம் குமுறுவர்.இப்படித் தான், எங்கள் வீட்டு அருகில் புதிதாக குடியேறினர் அவர்கள். அந்தக் குடும்பத் தலைவிக்கும், அடுத்த வீட்டுப் பெண்ணுக்கும் நட்பு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
மொகலாய மன்னர்கள், நம் நாட்டை ஆண்ட போதெல்லாம், அவர்களது தலைநகரம், இன்றயை பழைய டில்லி தான். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 1911ல், அதாவது இன்றைக்கு, 100 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்தில் மன்னராக இருந்த, ஐந்தாம் ஜார்ஜ், டில்லி வந்தார். இந்தியாவில், பிரிட்டிஷ் அரசுக்கு, புதியதொரு தலைநகரம் நிர்மாணிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார். அதன்படி உருவானதே, இன்றைய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
திருமணமான ஆண்களில் பலர், தம் மனைவியரை கவனிப்பதில்லை. அவர்களும் மனிதப் பிறவி தான்; ஆசா, பாசங்களும், விருப்பு - வெறுப்புகளும் அவர்களுக்கு உண்டு என்பதை எண்ணுவதில்லை. தங்களது சுக போகங்களுக்கும், ஆடம்பர அநாவசியங்களுக்கும் தம் நேரத்தையும், பொருளையும் செலவிடுவதால் ஏற்படும் சிக்கல்களும், விபரீதங்களும் எத்தனை, எத்தனை!பெண் வாசகியர் இருவர் எழுதிய கடிதங்களை படித்தபோது, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
*டி.மனோகரன், தேனி: மெகா தொடர் களுக்கு எப்படி கதை தயார் செய்கின்றனர்?இருக்கவே இருக்கு... '40களில், '50களில் வெளியான திரைப்படங்கள் - அந்தக் காலக் கட்டத்தில் வெளியான நாவல்கள்... ஆங்கிலப் படங்கள்... அட்டகாசமாக காப்பி அடித்து, ஒவ்வொரு, "எபிசோடு'க்கும் ஆறு சீன்கள் தயார் செய்து விடுகின்றனர்.*****கா.ரிதுவர்ஷன், தல்லாகுளம்: வாழ்வில் எப்போது ஒரு மனிதன் தன்னை உணர்கிறான்?ஜெயிலில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
மதுரை அரசு பொது மருத்துவமனை எதிரிலுள்ள டாக்சி ஸ்டாண்ட். நான்கு டாக்சிகள் வரிசையாக நின்றன. கடைசி டாக்சி அருகே, மணியும், ஜெகதீசும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.""உனக்கென்னடா, ஜாலியா துபாயில் வேலை பார்க்கிறே... நான் பாரு தினமும் பொணங்களை ஏத்திக்கிட்டு போய் பிழைப்பு நடத்திக்கிட்டு இருக்கேன்,'' என்றான் மணி.""இதுவும் வேலைதானடா, மாப்ளே... நான் வெளிநாட்டுல வேலை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
விஜய் ஆலோசனைதன் ரசிகர் மன்றங்களை மாவட்ட வாரியாக வைத்திருக்கும் நடிகர் விஜய், இலவச திருமணம் நடத்துவது, தையல் மிஷின் வழங்குவது, படிப்பு உதவி செய்வது என, தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், ஓரிரு ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் சுற்றி, சமூக கட்டுப்பாடுகளாலும், வறுமையாலும் முன்னேற முடியாமல் இருக்கும் மாணவர்களை சந்தித்து, தன்னம்பிக்கை ஊட்டும் விழிப்புணர்ச்சி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
அன்புள்ள அம்மா —நான் என் வாழ்வில் நடந்த பிரச்னைக்கு, உங்களிடம் தீர்வு கேட்கிறேன். என் 22வது வயதில் திருமணம் நடைபெற்றது. என் கணவர், அரசு பணியாளர். நான் பள்ளியில் ஆசிரியையாக தற்போது பணிபுரிகிறேன்.என் பிரச்னை என்னவெனில், எனக்கு 29 வயதாகும் போது, என் கணவர் கேன்சர் வியாதியில் இறந்து போனார். அப்போது, என் மகனுக்கு, ஐந்து வயது. என் வீட்டில் நான்தான் முதல் பெண், அதனால், தங்கைக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
கற்றுக்கொள்ள எந்த வயதும் தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், எழுபது வயதில், ஒரு பெண், அண்டர் வாட்டர் போட்டோகிராபி (நீருக்குள் மூழ்கி புகைப்படம் எடுத்தல்) கலையை கற்றுக்கொண்டதுடன், அந்த துறையில் பெரும் நிபுணராகி, அது தொடர்பாக, மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார் என்றால் ஆச்சரியம் தானே.அவர் பெயர் லெனி ரிபென்ஸ்டால். ஆகஸ்ட் 22, 1902ல், ஜெர்மனியில் பெர்லின் நகரில் பிறந்தவர். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
கனவாய் போனது!* பார்த்தேன்...அவளும் பார்த்தாள்பற்றிக் கொண்டதுகாதல் தீ!* அசினையும், த்ரிஷாவையும்அவளில் கண்டேன்...அஜித்தையும், விஜயையும்என்னில் கண்டாள்!* ஒருவரை ஒருவர்காதலித்தோம்...ஓர் உயிர் ஈருடல் எனமயங்கி நின்றோம்!* உள் முகத்தைஒளித்து வைத்துபொய் முகத்தை புகழ்ந்து கொண்டோம்!* கல்யாணமும் கூடி வந்தது...கருத்து மோதலும்கூடவே வந்தது!* ஏராளமான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
பிருந்தா மாமியின் முதல் ஆண்டு திதி, மூன்று நாட்கள் நடந்து முடிந்த பத்தாம் நாள், பிருந்தாவின் கணவர் மகாதேவன் காணாமல் போனார்.சென்னையின் புறநகர் பகுதியொன்றின், தனி வீட்டில் தன் மூத்த மகன் ரவியுடன் இருந்தார் மகாதேவன். ரவி, ரவியின் மனைவி உஷா இருவருமே, வேலைக்குச் செல்பவர்கள். அவர்களுக்கு, 10 வயதில் ஒரு மகன், பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான்.மகாதேவனின் இரண்டாவது மகன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
ஜப்பானை சேர்ந்த பிரபல பேஷன் டிசைனர், கஜுரியோ வாட்நபே. புதுமையாக எதையாவது செய்து, சாதனை புத்தகங்களில் இடம் பிடிக்க வேண்டும் என்பது, இவரது நீண்ட நாள் விருப்பம். பேஷன் துறையில் இருப்பதால், தன் தலை முடியை வித்தியாசமாக அலங்காரம் செய்து, புதுமை படைக்க முடிவு செய்தார்.தலையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள முடியை, "ஷேவ்' செய்தார். உச்சியில் மட்டும், முடியை வளர்க்க துவங்கினார். 15 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X