Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
சிவன் கோவில்களில் சிவராத்திரியும், அம்மன் கோவில்களில், நவராத்திரியுமே பிரதானம்; ஆனால், புதுக்கோட்டை - அரிமளம் சாலையில், 18 கி.மீ., துாரத்திலுள்ள சத்திரம் கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில், சிவராத்திரி விழாவே, பிரதானம்.சிதம்பரம் அருகேயுள்ள நல்லினம் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன், பூஜாரி ஒருவர் இருந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
விபரீத யோசனை!சில வாரங்களுக்கு முன், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். என்னை வரவேற்ற தோழியும், அவளது தாயும், குளிர்பானம் கொடுப்பதற்காக, வரவேற்பறையில் இருந்த குளிர் சாதன பெட்டியை திறந்தனர். அதன் கீழ் அடுக்கில், இரண்டு பீர் பாட்டில்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். வீட்டில் இருப்பது அவள், அவளது அக்கா மற்றும் பெற்றோர் மட்டுமே!அவளது தந்தை, வீட்டில் வைத்தே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
கோயம்புத்துாரில் கண்ணதாசன் நடத்திய சினிமா விழாவிற்கு வந்திருந்த மனோரமா, சந்திரபாபுவிடம், எப்படியாவது பேசி விட வேண்டும் என்று, எஸ்.விஜயலட்சுமியிடம், 'என்னை, சந்திரபாபு கிட்ட அறிமுகப்படுத்தி வையுங்க...' எனக் கிசுகிசுத்தார்.விஜயலட்சுமியும், 'பாபு... இவங்க தான் மனோரமா; இப்பத் தான் நடிகையா அறிமுகம் ஆகுறாங்க. மாலையிட்ட மங்கை, படத்துல நடிச்சுக்கிட்டிருக்காங்க...' என, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
அன்று கடற்கரையில் கூடியது, நம்ம கூட்டம்...மசாலா பொரியை சுவாரஸ்யமாக அரைத்துக் கொண்டிருந்த பெரியசாமி அண்ணாச்சி, 'பூனைக்கி எத்தனை கால்...' என, திடீரென, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கேட்டார்.'நாலு கால்...' என்றார், அன்வர் பாய்.'நோ நோ... எட்டு கால்...' என்றார்.'என்னடா இது... லென்ஸ் மாமா பக்கத்தில நிற்கிறதாலேயே, அண்ணாச்சி, 'மப்பாகி'ட்டாரா...' என நினைத்து, அவரையே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
என் ராஜு, சிவகங்கை: அரசு அதிகாரியாக இருந்து, சமீபத்தில் ஓய்வு பெற்றேன். எனக்கு, மொத்தமாக நிறைய பணம் கிடைத்திருப்பதை அறிந்த உறவினர்களும், நண்பர்களும் கடன் கேட்டு நச்சரிக்கின்றனர்... என்ன செய்வது?தயங்காமல், 'நோ' சொல்லி விடுங்கள்... தாட்சண்யம் பார்த்தால், 'பிளேடு' கம்பெனிகளில் பணம் போட்டவர்களின் கதியாகி விடும். இதனால், நட்போ, உறவோ பாதிக்கப்பட்டாலும் பாதகமில்லை. * ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
நம்மை அறியாமல், நாம் சுகவாசிகளாக ஆகிவிட்டோம். சொந்த வாகனமோ, வாடகை வாகனமோ மண்டப வாயிலில், 90 டிகிரி கோணத்தில் இறங்க நினைக்கிறோமே தவிர, 100 அடி முன், 100 அடி பின், நம் வாகனம் நின்றால், 'மண்டபம் அங்க இருக்கு; இப்படி, 1 கி.மீ., துாரம் முன்னாடியே நிறுத்தினா எப்படி...' என்று, ஓட்டுனரிடம் முகம் சுளிக்கிறோம்.மண்டபத்தில் ஒரு மாடி கூடுதலாக ஏறிய பின் தான், சாப்பாட்டு அரங்கு என்றால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
இவ்வுலகில், எல்லாருக்கும் பிடித்த உறவு, அம்மா; ஆனால், அவனைப் பொறுத்தவரை, அது, பிடிக்காத வார்த்தை!இத்தனைக்கும் அம்மாவுக்கு அவன் செல்லப்பிள்ளை; எல்லாருக்கும் பழைய சாதமெனில், அவனுக்கு மட்டும் இட்லி. அதற்காக தம்பியும், தங்கையும் பொறாமைப் பட்டதில்லை.அவன் படிப்பு செலவிற்காக, வீட்டிலுள்ள சொம்பு, பித்தளை பொருட்கள் முதல் அம்மாவின் தாலி வரை சேட்டு கடைக்கு அடமானமாக போன ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா, தற்போது, தமிழ், தெலுங்கில் உருவாகும், மடை திறந்து என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கதையில் உருவாகும் இப்படத்தில், சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் நடிக்கிறார், ராணா. இதற்காக தன், 'கெட்டப்'பை முழுமையாக மாற்றியுள்ளார்.— சினிமா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
கோபத்தை, கொடுந்தீ என்பர்; அது, சாதாரண மனிதர்களை மட்டுமல்ல, மாபெரும் முனிவர்களைக் கூட விட்டு வைத்ததில்லை.விசிகன் என்பவரின் புதல்வன், சாந்தி. அடக்கம், அன்பு மற்றும் அமைதி எனும் நற்பண்புகள் அனைத்தும் கொண்ட இவன், பூதி எனும் முனிவரிடம் மாணவராக சேர்ந்தான். ஆங்கீரச முனிவரின் புதல்வர், பூதி; கடுங்கோபி. மனிதர்கள் மட்டுமல்லாது, தேவர்கள் கூட, அவரைக் கண்டு பயந்து, அவருக்கு அடங்கி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
அன்பு அம்மாவுக்கு -—நான், 25 வயது பெண்; எனக்கு இரண்டு அக்கா, ஒரு தம்பி. இரு அக்காவும் இளங்கலை பட்டப் படிப்பு முடித்தவர்கள். ஒரு அக்கா, பி.எட்., முடித்து, ஆசிரியையாக பணிபுரிகிறாள்; இன்னொரு அக்கா இல்லத்தரசி. இருவரையும், ஒரே குடும்பத்தில், அண்ணன், தம்பிக்கு, மணமுடித்து வைத்தனர், என் பெற்றோர். மாமனார், மாமியாருடன், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தாலும், இருவரும் போட்டி, பொறாமை என, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
இரவில், ஷாம்பென் ஓட்டலில், வடமாநில, தென்மாநில உணவுகளை ஒரு கை பார்த்து, ஏப்பமிட்டு, அப்படியே மர நாற்காலிகளில் சாய்ந்த போது, கல்பலதா, 'சரி... பாசுக்கு போன் போட்டுடுவோமா...' என்று கேட்டு, பாசுக்கு போன் செய்ய, லைனில் வந்த பாஸ், ஒவ்வொருவரிடமும், 'சுற்றுலாவை நல்லா என்ஜாய் செய்றீங்களா... சந்தோஷமா இருக்கீங்களா... வீட்டுக்கு போன் செய்து, நீங்க பார்த்து ரசித்த விஷயங்களை எல்லாம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
'ஹாலிவுட் ஸ்டார்ஸ்' என்ற ஆங்கில நுாலிலிருந்து: அக்காலத்தில், உலகப் புகழ்பெற்ற கனவுக் கன்னியாக திகழ்ந்தவர், நடிகை, சோபியா லாரன்ஸ். இவருடன், ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார், கிளார்க் கேபிள் என்ற நடிகர்.ஒரு நாள் படப்பிடிப்பில், இயக்குனர், 'ஸ்டார்ட்' என்று சொன்னதும், சோபியாவை முத்தமிடத் துவங்கினார், கிளார்க். ஐந்து வினாடிகளுக்கு பின், அவரது கைக் கடிகாரத்தில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
வாழ்வியல் எது?எதைத் தேடிக்கொண்டிருக்கிறோம்இருபத்து நான்குமணி நேரமும்...எதைப் பிடிக்கஓடிக் கொண்டிருக்கிறோம்வாழ்நாள்முழுமையும்...காலை - மாலைஇரவு - பகல்ஆதவனும் - வெண்ணிலவும்ஓடும் ஆறும்...வான் முட்டும்மாமலைகள் - வனம்முழுவதும் மலர்களின்சுகந்தம்...எங்கு எதைத்தேடி ஓடுகிறோம்எங்கே... எங்கே...என எதற்காக அலைகிறோம்...நாளைபதவிக் காலம் முடிந்துமுதிர் வயதில்என் நாளைக்கென...தள்ளி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
சகுந்தலாவிடமிருந்து கடிதம் வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. படித்த படிப்பு வீணாகக் கூடாது; இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்து, அப்பா, தன் படிப்புக்கு செலவு செய்த தொகையையேனும் கொடுத்து உதவ வேண்டும் என நினைத்து, சென்னையில் வேலை தேடிக் கொண்டாள், சகுந்தலா. அவளைப் பொறுத்த வரை, வரதட்சணைப் பிரச்னை இருக்கப் போவதில்லை. ஏனெனில், சிறு வயது முதலே, அவளை, அவள் அத்தை மகனுக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
இப்படி ஒரு மிருகத்தை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா... மைக்ரோஸ்கோப் மூலம் பெரிதாக்கப்பட்ட இதன் பெயர், 'ஹவுஸ் டெஸ்ட் மைட்!' படுக்கை விரிப்பை உதறினால், உடனே, அலர்ஜியால் தும்முகிறோம் அல்லவா... இந்த தும்மலுக்கு காரணம் இந்த, 'மைட்' எனும் கிருமி தான். கண்ணுக்கு தென்படாத இக்கிருமிகள், நம் உடலிலிருந்து உதிரும் பழைய தோலை சாப்பிடுகின்றன. இவை, தினமும், இரண்டாயிரம் முறை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
மலையாள நடிகர் மது, வயது, 84; நகைச்சுவையாக பேசும் குணமுடையவர். இவர், சமீபத்தில், எம்.ஜி.ஆர்., பற்றிய சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார். அது... 'சுயம்வரம் படத்திற்காக, ரஷ்யாவில் நடைபெற்ற திரைப்பட விழாவுக்கு சென்றிருந்தேன். திடீரென்று புறப்பட்டதால், 'ரூபிள்' என்ற ரஷ்ய கரன்சி பெற முடியவில்லை. அனைத்து செலவுகளையும் ரஷ்ய அரசு கவனித்துக் கொண்டாலும், ஒரு நாள் உணவுக்கு பின், ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான, டி.எல்.எப்., சேர்மன், கே.பி.சிங்கின் பேத்தி, அனுஷ்கா. இவர், டில்லியில், செல்வந்தர்கள் வாழும், பிருத்விராஜ் சாலையில், விமானப்படை முன்னாள் தலைவரான, சீப் - மார்ஷல், பிரதாப் சந்திரலாலின் வீட்டை, 477 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். மொத்தம், 7,143 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலத்தில், சுற்றிலும் தோட்டம் சூழ்ந்துள்ள நிலையில், 780 சதுர மீட்டர் பரப்பளவில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
தினமும் காலையில் எழுந்து, பல் துலக்குவதற்கு, நம்மில் பெரும்பாலானோர், சோம்பல்படுவர். இதை, சரியாக புரிந்து வைத்துள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனம், பல் செட் வடிவில் சிறிய கருவியை கண்டுபிடித்து, அதற்கு, 'அமா பிரஷ்' என, பெயரிட்டுள்ளது. இக்கருவியை, பற்களில் பொருத்தினால் போதும்; 10 நொடிகளில், பற்களை நன்றாக துலக்கி விடும். அதற்கு பின், வாய் கொப்பளித்தால் போதும். இதன் விலை, 6,000 ரூபாய். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
இப்படத்தை பார்த்ததும், சினிமா நடிகை ஒருவர், போலீஸ் அதிகாரியாக வேடமிட்டு, புகைப்படத்திற்கு, 'போஸ்' கொடுத்துள்ளார் என்று நினைத்து விடாதீர்கள். ஒரிஜினல், ஐ.பி.எஸ்., அதிகாரி தான்.கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த இவர் பெயர், மெரின் ஜோசப். படித்தது, வளர்ந்தது எல்லாம் டில்லி என்றாலும், தற்போது, கோழிக்கோடு துணை கமிஷனராக, கணவர், கிரிஸ் உடன், கோழிக்கோட்டில் வசிக்கிறார். —ஜோல்னா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
நேபாளத்தில், மாதவிலக்கு காலத்தில், பெண்களை, வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள குடிசையில், தனிமையில் தங்க வைக்கும் சம்பிரதாயம் உள்ளது. இதற்கு, சவ்படி என்று பெயர். இப்படி தங்கும் பெண்களை, நோய்கள் மற்றும் மிருகங்கள் தாக்குவதும், சில சமயம் கயவர்கள் பதம் பார்ப்பதும் உண்டு.சமீபத்தில், நேபாளத்தில் உள்ள தைலேக் மாவட்டத்தில், துளசி ஷாகீ என்ற, 19 வயது பெண், சவ்படி குடிசையில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
பிரபல, 'பிளேபாய்' பத்திரிகையின் நிறுவனரும், ஆசிரியருமான, ஹியூ ஹெப்னர், தன், 91வது வயதில் அமெரிக்காவில் இறந்தபோது, அப்பத்திரிகை வாசகர்களுக்கும், பல பிரபலங்களுக்கும் பேரிழப்பாக இருந்தது. 1953ல், 'பிளே பாய்' பத்திரிகையை ஆரம்பித்த இவர், அட்டையில், ஹாலிவுட் கவர்ச்சி கன்னி, மர்லின் மன்றோவின், நிர்வாண படத்தைப் போட்டு அசத்தினார். பின், 2015 வரை, பல பிரபலங்களின் நிர்வாண படங்களைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
மிகவும், எளிமையானவர், கேரள முதல்வர், பிணராயி விஜயன். சமீபத்தில், அவரை பேட்டி கண்ட நடிகரும், எம்.பி.,யுமான, இன்னசென்ட், 'சார்... 'தண்ணீ' போட்டதுண்டா?' என்று கேட்க, 'இல்ல...' என்று கூறியுள்ளார். 'ஒரு முறை கூட மது அருந்தியது இல்லயா...' என்று அவர் ஆச்சரியமாக கேட்க, சிரித்தபடி, 'சத்தியமா இதுவரை மது அருந்தியதே இல்ல...' என்று கூறியுள்ளார். அடுத்து, 'பீடி பிடித்ததுண்டா?' என்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர், மினி; வங்கி அதிகாரியாக பணியாற்றும் இவரின் வயது, 51; இந்த வயதிலும் மிகவும் இளமையாக இருப்பதுடன், புல்லட்டில் இமயமலையின் கடுமையான பாதைகளில் பயணித்துள்ளார். சுங்க இலாகாவில் பணிபுரியும் இவரது கணவர், பிஜு பால், இவருக்கு பக்க பலமாக இருப்பதால் தான் இது சாத்தியமாவதாக கூறுகிறார்.கோவையில் வசிக்கும் பெற்றோரை காண, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X