Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
நமக்கு நல்லதைத்தான் செய்வார் பகவான்; நாம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். எது நடந்தாலும் இது பகவான் சித்தம் என்று ஆறுதல் பெற வேண்டும்; அது, நல்லதாகவே முடியும்.ஒரு ராஜாவும், மந்திரியும் இருந்தனர். ஒரு நாள் மாம்பழம் நறுக்கினார் ராஜா. அப்போது, அவரது விரல் ஒன்று கத்திபட்டு, துண்டாகி கீழே விழுந்து விட்டது. பக்கத்திலிருந்த மந்திரி, "எல்லாம் நன்மைக்குத் தான்...' என்றார். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
நவ., 21 - கார்த்திகை முதல் சோமவாரம்!கார்த்திகை மாத திங்கள் கிழமைகள், சிவ வழிபாட்டுக்கு உகந்தவை. இந்நாட்களில், குடும்ப சகிதமாக கோவிலுக்குச் சென்றால், அந்தக் குடும்பம் பிரியாமல் இருக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக, கார்த்திகை திங்களன்று, கணவனும், மனைவியும் இணைந்து கோவிலுக்குச் சென்று வருவது, காலமெல்லாம் அவர்கள் கருத்து வேறுபாடின்றி இணைந்திருக்க வகை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
மரங்களை துன்புறுத்தாதீர்!சாலை ஓர மரங்களில், விளம்பரம் அடங்கிய தகர ஷீட்டுகளை, ஆணியால் அடிக்கும் கொடூரம், தடுப்பாரின்றி நடந்து கொண்டு இருக்கிறது.பணமே பிரதானமாய் அலையும் வியாபாரிகளை விடுங்கள்... சில மத போதனை அடங்கிய போர்டுகளை, மரம்தோறும் அடித்து வைத்திருக்கின்றனர். எனவே, மத போதனைகளை பரப்ப விரும்புவோர், மரங்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்.ஆணிகளால், மரங்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
அன்பார்ந்த வாசக, வாசகியருக்கு வணக்கம். இன்றைக்கு, "அமெரிக்க மாப்பிள்ளை' கதை பற்றி சொல்லப் போகிறேன்..."அமெரிக்க மாப்பிள்ளை' என்றவுடனே நம்மவர்களுக்கு வாயெல்லாம் பல்லாகி போகிறது. இருந்தாலும், இவ்ளோ தூரத்தில் இருந்து வரும் மாப்பிள்ளை, எப்படிபட்டவன் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?எங்களது கிராமத்தில், உயர் வகுப்பைச் சேர்ந்த ஏழை குடும்பத்தினர் வசித்து வந்தனர். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
சென்னையில் மழை ஆரம்பித்து விட்டது. பழைய குடை ஒன்றை, "ரிப்பேர்' செய்வதற்காக அக்குளில் இடுக்கி, நடந்து வந்தார் குப்பண்ணா.வந்தவர் என்னிடம், "குடை, வெள்ளைக்காரன் கண்டுபிடிப்பா? அதற்கு முன்பே தாழங்குடை, அது, இதுன்னு நம் நாட்டில் புழக்கத்தில் இருந்ததாக படித்த நினைவிருக்கிறதே...' எனக் கேட்டார்."ஆ... குப்பண்ணாவுக்கே சந்தேகமா? அதை, என்னிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
** சு.ஏகாம்பரம், ஒட்டன் சத்திரம்: இந்த உலகில் வாழத் தெரிந்தவன் - தெரியாதவன் யார்?வளைந்து கொடுப்பவன் வாழத் தெரிந்தவன்... இந்த உலகம் தனக்காக வளைய வேண்டும் என நினைப்பவன் வாழத் தெரியாதவன்... அவன் வாழ்வு தோல்வியில் முடியும்.***** வி.நந்தகுமார், காங்கேயம்: நம் கம்ப்யூட்டர் வல்லுநர்களின் உழைப்பு அமெரிக்காவில் சுரண் டப்படுகிறதே!உண்மைதான்... கம்ப்யூட்டர் வல்லுநர்கள் மட்டுமல்ல, இந்திய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
பஞ்சாட்சரம் வீடு திரும்பும் போது, மதியத்துக்கு மேல் மணித்துளிகள் கூடவே ஆகி இருக்க வேண்டும். வீட்டுக் கூடத்தில் உடைந்த கூரை ஓடுகள் வழியே பிறைச்சந்திர வடிவாய் விழுந்த சூரியனின் ஒளி கிரணங்கள் ,வீட்டுத்தரையின் மேற்புரம் பல்லிளித்தபடி வியாபித்திருந்தன. அது, சூரிய கடிகாரம் - இப்போது, 3:00 மணி.பஞ்சாட்சரம் - ஓய்வு பெற்ற ஆசிரியர். ஒடிசலான தேகம்; சற்றே கூன்... போதுமே அவரைப் பற்றிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
நம்ம ஊரில், பிரபல நடிகர்களைப் பார்த்து, அவர்களைப் போலவே உடையணிந்து கொள்ளும் இளைஞர்களைப் பார்த்து, வியந்து போய் இருக்கிறோம். ஆனால், பிலிப்பைன்சை சேர்ந்த ஹார்பெட் சாவேஸ் என்பவருக்கோ, இதுபோல் ஒரு விபரீத ஆசை ஏற்பட்டு, அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் இருக்கிறார். 35 வயதான ஹார்பெட், அங்கு பிரபலமான பேஷன் டிசைனர். அதில், அவருக்கு செமத்தியான வருமானம். காமிக்ஸ் புத்தகம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
சின்னத்திரைக்கு வரும் விஜய்!இந்தி, "டிவி' சேனலில் அமிதாப்பச்சன் நடத்திய, "குரோர்பதி' என்ற நிகழ்ச்சியை தழுவி, பின்னர் தமிழில், "கோடீஸ்வரன்' என்ற பெயரில் ஒளிபரப்பானது. அதே போன்றதொரு வித்தியாசமான நிகழ்ச்சியை, விஜய்யை வைத்து நடத்த ஒரு பிரபல சேனல் முயற்சி எடுத்துள்ளது; விஜய்யும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆக, விரைவில் விஜய்யும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
வேலை முடிந்து திரும்பிய கணவன், முகம் சோர்ந்து வருவதை பார்த்தாள் மாலதி. "ஆபீசில் ஏதும் பிரச்னையா? எதுவாக இருந்தாலும், வந்ததும் கேட்க வேண்டாம்...' என முடிவு செய்தவளாக, உள்ளே சென்று, சூடான காபியுடன், அவன் அருகில் வந்தாள்...""இந்தாங்க... காபி குடிங்க.''சிறிது நேரம் மவுனமாக இருந்தவள், ""என்னங்க... உடம்பு சரியில்லையா; தலை வலிக்குதா; முகம் ஏன் வாட்டமா இருக்கு?''""இல்லை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த அச்சு ஆபீசில், பழைய காலத்தில், அச்சு இயந்திரங்களில், ரப்பர் உருளைகள், அச்சு எழுத்துக்களின் மீது மையை ஒரே சீராக தடவும்.அந்த ரப்பர் உருளைகள் தேய்ந்து போனாலோ, மேடும் பள்ளமுமாக ஆகி விட்டாலோ, உருளையின் மீது மை பட்டும், படாமலும் போய் விடும். அதற்கு தகுந்தாற்போல் எழுத்துக்களும், பட்டும் படாமலும் இருக்கும். தவலை போய் விட்டது என்றால், தலை போய் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நடக்கும் ஒரு வினோத பழக்கம், உலகம் முழுவதும் உள்ள, விலங்குகள் நல ஆர்வலர்களின் கவனத்தை, அந்த நாட்டை நோக்கி திருப்பியுள்ளது. இங்கு, தாகா உள்ளிட்ட நகரங்களில் இந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக, இவர்கள் காளி பூஜை என்ற பண்டிகையை மிகவும் விமரிசையாக கொண்டாடுகின்றனர். பண்டிகை நாளில், ஆமைக் கறியை சமைத்து, கடவுளுக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
பதினெட்டு சித்தர்களுள் ஒருவர் தேரையர். இவர், இயற்பெயர் ராமதேவர். இவர், சிறுவனாக இருந்த போது, இவரை, அவ்வையார் அழைத்து போய், அகத்திய முனிவரிடம் சீடனாக சேர்த்தார்.காசிவர்மன் என்ற மன்னனுக்கு, நீங்காத தலைவலி நோய்; அகத்தியரை நாடினான். அவர், மன்னனை பரிசோதித்தார். காரணம் புரிந்தது, "மன்னா... நீ உறங்கும் போது, மிக, மிகச் சிறிய தேரைக்குஞ்சு ஒன்று உன் மூக்கினுள் புகுந்து விட்டது. நீ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
தாய்லாந்து நாட்டின் தலைநகராக பாங்காக் தேர்ந்தெடுப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன், இந்நாட்டின் தலைநகராக இருந்தது, அயுத்தயா என்ற அழகிய நகரம். கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரம், சுற்றுலா தலமும் கூட. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.இயற்கை பேரழிவுகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை. அதுவும், சமீப காலமாக, மழை அங்கு கொட்டோ கொட்டு என கொட்டித் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
பிரிட்டன் இளவரசர் வில்லியம், லண்டனின் பக்கிங்காம் அரண்மனையில் உள்ள, "நார்த் ஆப் வேல்ஸ்' என்ற பகுதியில் வசித்து வந்தார். கதேயுடன் திருமணம் ஆன பின்பும், அதே பகுதியில் தான் வசித்து வந்தார். இளவரசர் வில்லியமுக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்து வந்தது. திருமணம் ஆனதும், காலம் சென்ற, தன் தாயார் டயானா, வசித்து வந்த கென்சிங்டன் அரண்மனையில் வசிக்க வேண்டும் என்று! இதுவும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான் சிறிய அளவில் நிதி நிறுவனம் மற்றும் எஸ்.டி.டி., பூத், ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறேன். என் வயது 46. நான் ஒரு இளநிலை பட்டதாரி. எனக்கு திருமணமாகி, 21 வருடங்கள் ஆகிறது. எனக்கு, திருமணம் ஆனதிலிருந்து, ஒன்பது வருடங்களாக குழந்தை இல்லாமல், இருவரும் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்ட பிறகு இப்போது, 12 வயதில் ஒரு மகன் மட்டும் இருக்கிறான். அவனை நாங்கள் உறைவிட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
எப்படிப்பட்ட கோழை என்றாலும், குனியும் வரை தான் குட்டமுடியும். நிமிர்ந்து விட்டால், குட்டிக் கொண்டிருந்தவர்களின் நிலைமை, அதோ கதி தான். அப்படிப்பட்ட சம்பவம் தான், சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்திருக்கிறது.மும்பையை தவிர்த்து விட்டுப் பார்த்தால், இந்த மாநிலத்தின் பல பகுதிகளில் வாழும் மக்கள், இன்னும் வறுமையுடன் மறைமுக யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
பயன்படாத பிரம்மாஸ்திரம்!* என்பிரம்மாஸ்திரங்களில்என்ன குறை?எதனால் என்னால்வெற்றி பெற முடியவில்லை!* அவமானங்களை மட்டுமேஅள்ளித் தருகிறதேஅஸ்திரங்கள்...பிரயோகிப்பதில் குறையா?இல்லை அவைபெருமை மிக்கவை இல்லையா?* எதிரிகள் மீதுவைத்த அஸ்திரங்களை விடஅவர்களால்தைத்த அஸ்திரங்களேஅதிகமாய் தெரிகின்றன!* எனக்கு நிகழ்வதுஎன்றேனும்உங்களுக்கும் நிகழ்ந்ததுண்டா?எதிரி எழுச்சி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X