Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க!நண்பர் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவம் இது...சென்னை பேருந்து நிறுத்தத்தில், இரவு, 11:45 மணிக்கு, 'நைட் சர்வீஸ்' பஸ்சுக்காக, காத்திருந்திருக்கிறார் நண்பர். அருகில், யாரும் இல்லை.அப்போது, வறுமையான தோற்றத்தில் இருந்த வயதான பெரியவர் ஒருவர், அவரிடம், 'ஐயா... ஒரு சின்ன உபகாரம் உங்களால ஆகணும்...' என்றிருக்கிறார். நண்பர் விவரம் கேட்க, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
படப்பிடிப்பிற்காக கோவை சென்றால், பிரபல தொழில் மேதை, ஜி.டி.நாயுடுவை சந்திக்காமல், சென்னை திரும்ப மாட்டார், கலைவாணர். நாயுடுவுக்கு, கலைவாணரின் கருத்துள்ள நகைச்சுவைகளில், மிகுந்த ஈடுபாடு உண்டு.ஒருமுறை, கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவிலிருந்து, நாயுடுவை சந்திக்க அவரது பங்களாவுக்கு சென்றிருந்தார், கலைவாணர். அந்நாளில், அவர் ஜிப்பாவும், கரை இல்லாத நாலு முழ வெள்ளை கதர் வேட்டி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
எங்குமே பதிவு செய்யப்படாத, ஒரு சில சங்கங்கள் சென்னையில் உள்ளன. அதில் ஒன்று, 'மனைவியருக்கு பயந்த உ.பா., கணவர்கள் சங்கம்!'இதன் உறுப்பினர்கள், பெரும்பாலும் இன்ஜினியர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள்.இத்துறையில் பணியாற்றுவோர், திருமணமான புதிதில், மனைவியர் தலையில் மிளகாய் அரைத்து, 'இன்கம்டாக்ஸ் ஆபிசரைப் பார்க்கப் போகணும்; கிளயன்ட்டை மீட் செய்யணும்...' என்றோ, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
எம்.பிலோமினா, மேட்டுப்பாளையம்: நான், பிளஸ் 2 மாணவி; என் வகுப்பில் மொத்தம், 50 பேர்; அதில், ஒருத்தி மட்டும் தனி, 'டைப்!' அதாவது, தன் அழகை, பிறர் ரசிக்க வேண்டும் என்று நினைக்கும் வகையில், உடை அணிபவள். அதனால், அவளுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது; நாங்கள் எவ்வளவு கூறியும் கேட்பதில்லை. அவளை எப்படி திருத்துவது அல்லது இந்த வயதில் இப்படித்தான் இருப்பரா?அழகை ரசிப்பதிலும், ரசிக்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
''ஏம்ப்பா டிரைவர்... வண்டி ரெடியா... இன்னைக்கு பல்லடம் ஏரியா போகணும்,'' என்றார், வங்கி மேலாளர் பாஸ்கரன்.''போலாம் சார்,'' என்று டிரைவர் கூறியதும், ''லோன் ஆபீசரையும், அசிஸ்டென்ட் கிருஷ்ணனையும் வரச் சொல்,'' என்றார்.அவர்கள் இருவரும் வர, நால்வரும் காரில் ஏறி கிளம்பினர். திருப்பூர் - பல்லடம் சாலையில் விரைந்தது, கார்.அசிஸ்டென்ட் கிருஷ்ணனிடம், ''அந்த பைலை பாத்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
மார்ச், 1971ல், 'மஞ்சரி' இதழில், பயணக் கட்டுரை எழுத்தாளர், பிலோ இருதயநாத் எழுதியது:பக்கத்து நாடான திபெத்தின் மீது போர் தொடுத்து, 1959ல் முழுமையாக அந்நாட்டை கைப்பற்றியது, சீனா. போருக்கு பின், தன் கலாசார புரட்சியையும், 'களையெடு'ப்பையும் திபெத்தில் விஸ்தரித்ததுடன், திபெத் மக்கள், தம் இனத்தாருக்குள், திருமணம் செய்து கொள்ளவும் தடை விதித்துள்ளது.இந்த உத்தரவின்படி, திபெத்திய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
மீண்டும் உதயமாகும், 'எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்!'கடந்த, 1956ல், 'எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்' என்ற, பட நிறுவனம் துவக்கி, நாடோடி மன்னன், அடிமைப்பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களை தயாரித்து, நடித்தார், எம்.ஜி.ஆர்., பின், அந்நிறுவனத்தின் மூலம், படங்கள் தயாரிக்கப்படாத நிலையில், வரும் ஜனவரியில் எம்.ஜி.ஆரின், 100வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வளர்ப்பு மகன் அப்புவின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
'எனக்கு மட்டும் ஏன் தான் சாமி இப்படி கஷ்டத்தை கொடுக்கிறாரோ...' என்று நம்மில் பலர் புலம்புவதுடன், சில சமயங்களில், தெய்வத்தை நிந்திக்கவும் செய்வோம். ஆனால், மகா புருஷர்களோ, உயிரே போகக்கூடிய அளவிற்கு, துயரங்கள் விளைந்தாலும், தெய்வத்தை நிந்தித்ததில்லை.காட்டில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு சென்ற திருடர்கள் சிலர், 'பிள்ளையாரப்பா... திருடச் செல்லும் எங்களுக்கு இன்று நிறைய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
நான் சிறுவனாக இருந்த போது, பாண்டி ஆட்டம் என்று, ஒரு விளையாட்டை விளையாடுவர், சிறுமியர். எங்களையெல்லாம் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்; நாங்கள் ஆடுகிறோம் என்று சொன்னால் சிரிப்பர்.அவர்கள் விளையாடி விட்டுப் போன பின், அக்கட்டங்களில், நாங்கள் ஆடுவது உண்டு. கண்களை மூடி, இரு கால்களையும் பரப்பி, கட்டங்களில், தாண்டித் தாண்டி குதித்து, சரியாக, கால்களை, கட்டங்களுக்குள் வைக்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
அன்புள்ள மகளுக்கு —என் வயது, 57; என் கணவர் வயது, 65. என் பெற்றோருக்கு மூன்று பெண்கள். முதல் இருவரையும் நல்ல இடத்தில் திருமணம் முடித்து வைத்தவர்கள், கடைசி பெண்ணான என்னை மட்டும், குலத் தொழிலான, முடி திருத்தும் தொழில் செய்பவருக்கு மணம் செய்வித்தனர். எனக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரு பிள்ளைகள். இருவரையும் கஷ்டப்பட்டு நன்றாக படிக்க வைத்தேன். மகளுக்கு திருமணமாகி, இரட்டை ஆண் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
நவ.,21 கால பைரவாஷ்டமிபணம், பதவி, படிப்பு என பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, தாங்களே உயர்ந்தவர் என்ற ஆணவத்தில், மற்றவர்களை, மட்டம் தட்டிப் பேசுவது, சிலரது குணம். இதை, உலகுக்கு உணர்த்த, பைரவராக அவதாரம் எடுத்தார், சிவபெருமான்.படைக்கும் தொழிலைச் செய்பவர், பிரம்மா; ஆனால், அவரையே உருவாக்குபவர்கள் சிவனும், விஷ்ணுவும்!ஒவ்வொரு யுகத்தின் முடிவில், சாதாரண உயிரினங்களை போல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
எங்கு தேடுவது?பிஞ்சுக் குழந்தைகள்குடிக்கும் பாலிலும்கலப்படம்!எளியவர் அருந்தும்தேயிலையிலும்கலப்படம்!வாயை புண்ணாக்கும்புகையிலை தூளிலும்கலப்படம்!உயிர் காக்கும்மருந்து வகைகளிலும்கலப்படம்!ஏழை - பணக்காரர்பேதமின்றி குடிக்கும்மதுவிலும்கலப்படம்!கைக்கு கை மாறும்பண நோட்டுக்களிலும்கலப்படம்!பதவி பெறும்தேர்தல் ஓட்டுக்களிலும்கலப்படம்!விமானம் ஏறும்கடவுச் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
மழை மற்றும் பனிக்காலங்களில் அனைவருக்கும் ஜலதோஷம் பிடித்து வாட்டும். குழந்தைகளுக்கோ மூக்கில், நீர் வடிந்தவாறு இருக்கும். இதனால், இரவில், தூங்காமல் அழுவர். இதற்கு, கோதுமை தவிட்டை ஒரு மணல் சட்டியில் வறுத்து, ஒரு துணியில் கட்டி, உடல் பொறுக்கும் சூட்டில், குழந்தையின் தலை, முதுகு, நெஞ்சுப்பகுதி மற்றும் நெற்றி என, மாறி மாறி, மென்மையாக ஒத்தடம் கொடுக்க, சளித் தொந்தரவிலிருந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
மல்லி காபி!தேவையான பொருட்கள்:தனியா - 150 கிராம்சுக்கு - 50 கிராம்மிளகு - 10 கிராம்திப்பிலி - 10 கிராம்சித்தரத்தை - 10 கிராம்சதகுப்பை - 10 கிராம்பனை வெல்லம் - தேவையான அளவுசெய்முறை: பனைவெல்லம் நீங்கலாக, மற்ற பொருட்களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மிக்சியில் நைசாக பொடிக்கவும். இப்பொடியை, காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்.தேவையான போது, ஒரு டம்ளர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
உண்ணக் கனிஒதுங்க நிழல்உடலுக்கு மருந்துஉணர்வுக்கு விருந்துஅடையக் குடில்அடைக்க கதவுஅழகு வேலிஆடத் தூளிதடவத் தைலம்தாளிக்க எண்ணெய்எழுதக் காகிதம்எரிக்க விறகுமரம்தான் எல்லாம் மரம்தான்மறந்தான் மனிதன் மறந்தான்!வைரமுத்துவின் இக்கவிதை, மரம் தான் எல்லாம் என்று, ஆணித்தரமாக சொல்கிறது. வானம் கொடுக்கும் தாய்பாலில், பசுமைப் போர்வை விரித்திருக்கும் இப்பூமியில், மரங்களை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
கேரளாவில், தெரு நாய்களின், தொல்லை அதிகரித்து வருவதால், அவற்றை கொல்ல முடிவெடுத்தது, அம்மாநில அரசு. ஆனால், 'நாய்களை கொல்லக் கூடாது; அவ்வாறு கொன்றால், தண்டிக்கப்படுவர்...' என்று, எச்சரித்து வருகிறார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி.இந்நிலையில், 'மனிதர்களுக்கு உபத்திரவம் செய்யும் குரங்குகளை கொன்று விடுங்கள். அப்படி ஒரு குரங்கை கொன்று விட்டால், 300 ரூபாய் சன்மானம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
மருத்துவம், நாளுக்கு நாள், முன்னேறி வருவதால், மனித உறுப்புகளை, ஒருவரிடமிருந்து, வேறு ஒருவருக்கு பொருத்துவது, சகஜமாகி விட்டது. 'அனைத்து உறுப்புகளும் மாற்றப்படும் போது, ஏன் தலையை மாற்றக் கூடாது...' என்ற கேள்வியை, சீன மருத்துவர் சியா ஓபிங்ரென் மற்றும் இத்தாலி மருத்துவர் செர்ஜியோ கனாவிறோ ஆகியோர் எழுப்பி உள்ளனர்.இந்நிலையில், 'தன் தலையை, மாற்ற பூரண சம்மதம்...' என்று ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
அதிக விலை கொடுத்து வாங்கும், 'ஸ்மார்ட்' போன்கள், கீழே விழுந்தால், அதன், 'டிஸ்பிளே கிளாஸ்' உடைந்து விடுகிறது. இதை தவிர்க்க, 'கோர்னிங்' என்ற நிறுவனம், உடையாத, 'கிளாஸ்' ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இது குறித்து அந்நிறுவனம், 'கொரில்லா கிளாஸ்கள் என்று சொல்லப்படும் இந்த, 'டிஸ்பிளே கிளாஸ்' பொருத்தப்பட்ட மொபைல் போன், 51.6 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தால் கூட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
'வெறும் மத போதனை செய்து, வாழ்க்கையை வீணாக்க விரும்பவில்லை; ஏழைகளுக்கு உதவுவது தான் மதம்...' என்று நினைக்கும் பாதிரியார் டேவிஸ் சிறமேல், தன் சிறுநீரகம் ஒன்றை, ஏழை வாலிபருக்கு, தானமாக அளித்தார். மேலும், இலவசமாக சிறுநீரகம் வழங்கும் அமைப்பை ஏற்படுத்தி, சேவை செய்து வருகிறார்.ஒருநாள், மறைந்த அப்துல் கலாம் இவரை அழைத்து, 'கோட்டயத்தில் உள்ள கல்லூரி ஒன்று, தனக்கு பாராட்டும், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X