Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
பகவத் தியானத்தில் ஈடுபட்டவர்கள், கண்ணை மூடி  மவுனமாக தியானம் செய்வர். கண்ணை திறந்து கொண்டிருந்தால், பல விஷயங்களை பார்க்க தூண்டும்; அதனால், தியானம் கலையும். அதேபோல வாய், மூக்கு, அங்கங்கள் மூலமாகவும் தியானத்துக்கு பங்கம் ஏற்படலாம்.  தியானத்துக்கு தனிமை முக்கியம். இப் படி புலன்களை அடக்கி, தியானம், தவம் செய்பவர்களை ஞானிகள் என்று அழைப்பர். அஞ் ஞானத்தில் உழல்பவர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
இறைவனை ஒளிவடிவாகக் கண்டனர் முன்னோர். அதனால் தான், கண்கண்ட தெய்வங்களாக சூரியன், சந்திரன், பிற கிரகங்களை வணங்கினர். நவக்கிரகங்களுக்கு மண்டபமே கட்டினர். சிவபெருமானுக்குரிய கண்களாக சூரியன், சந்திரன், நெற்றிக்கண்ணாக அக்னி ஆகிய ஒளிதெய்வங்கள் இருப்பதாக நம்புகின்றனர். அக்னி இல்லாமல் உலகம் இல்லை. ஆன்மிகத்திற்கு அடிப்படையே நெருப்பு தான். யாக குண்டங்களில் அக்னி மூட்டி, அந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
புதுமையான சலூன்!சமீபத்தில், முடி வெட்ட ஒரு சலூன் கடைக்குச் சென்றேன். இனிய உபசரிப்பை பெற்று, உள்ளே நுழைந்த எனக்கு, ஆச்சரியம் தாங்கவில்லை. சுவரில் கவர்ச்சிகரமான போஸ்டர்கள், காலண்டர்கள் எதுவுமில்லை. தேவையான உபகரணங்கள் அனைத்தும் அலமாரியில் வைத்திருந்தனர். ஒரு பக்க சுவரில், "வாடிக்கையாளர்கள் பகுதி' என்ற தலைப்பிட்டு, நோட்டீஸ் போர்டு ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அதில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
என்னுடைய தேசாபிமான எண்ணங்கள் உருவாவதற்கு மிகவும் உதவியாக இருந்தவர், என் நண்பர் நாகராஜ ஐயங்கார். நாமக்கல்லில் இருந்து இவர், சென்னை சென்று வக்கீலுக்குப் படித்தார்.அப்போது சென்னை மூர்மார்க்கெட்டில் அடிக்கடி நடக்கும் பாரதி பிரசங்கங்களுக்கு இவர் போவார். அந்தக் காலத்தில், மூர்மார்க்கெட்டில் இப்போது உள்ளது போலக் கட்டடங்கள் இல்லை. பெரும் பகுதியும், புழுதி படிந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
நவம்பர்  23 அன்று, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 85வது பிறந்தநாளை கொண்டாட, புட்டபர்த்தி நகரமே தயாராகி கொண்டு இருக்கிறது. ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தி ஒரு சின்னஞ்சிறு கிராமமே... ஆனால், அது, சாய்பாபாவின் பார்வைபடுவதற்கு முன். அவரது பார்வை பட்டபின், சர்வதேச விஷயங்களை தனக்குள் கொண்டு, பல விஷயங்களில் விஸ்வரூப வளர்ச்சி கொண்ட நகரமாக உருவெடுத்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
"ஜாலியா ஒரு, "ரைடு' போய் வரலாமா?' என கடந்த வாரத்தில் நண்பகல் நேரத்தில் கேட்டார் லென்ஸ் மாமா. அன்று, அவ்வளவாக வேலையும் இல்லை. பொ.ஆ., "அவுட் ஆப் ஸ்டேஷன்' வேறு! "ஓ... எஸ்...' என்றபடி நான் கிளம்பி படிகளில் இறங்க, உஸ்... புஸ்... என மூச்சு விட்டபடி, துண்டால் தன் நெற்றியையும், தலையையும் துடைத்துக் கொண்டே மாடிப்படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தார், நடுத்தெரு நாராயணன் சார்!"ஓய் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
*எம்.எட்வர்ட், கள்ளக்குறிச்சி: உற்றார், உறவினர்களை வெறுத்து, ஒதுக்கி யார் வாழ்கிறாரோ, அவருக்கு கடைசி காலம் வரை பணத் தொல்லை என்பதே இருக்காதென்பது என் அபிப்ராயம்... உங்கள் கருத்து என்ன?உண்மைதான்... ஆனால், வெறுத்து ஒதுக்கத் தேவையில்லை! ஒரு, "சேப் - டிஸ்டன்ஸ் மெயின்டெயின்' செய்தாலே போதுமே!**எஸ்.வரலட்சுமி, விருத்தாசலம்: தங்கள் பிரச்னைகளையே எப்போதும் பெரிதுபடுத்திப் பேசி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
திலகராஜன்இயற்பெயர்: எம்.அடைக்கலம்வயது: 52கல்வித் தகுதி : எஸ்.எஸ்.எல்.சி.,பிறந்த ஊர் - மாதரை -  மதுரை மாவட்டம்.தற்போதைய வசிப்பிடம்: சென்னை.சினிமாத் துறையில் உதவி இயக்குனராக காலடி வைத்து, நாடு அதை நாடு மற்றும் சின்னமணி ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது முதல் சிறுகதை இது. ஒரு காலத்தில், பல குடும்பங்கள் அழிவதற்கு காரணமாக இருந்தாலும், ஒரு சில குடும்பங்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
விக்ரம் நடிக்கும் மாறுபட்ட படம்!கண் பார்வை இல்லாதவராக, மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்த விக்ரம், உடல் வளர்ச்சி இல்லாதவராக நடிக்கிறார். "தெய்வ மகன்' படத்துக்காக இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம், "சேது, காசி, அந்நியன் வரிசையில் இதுவும் ஒரு மாறுபட்ட படமாக இருக்கும்...' என்கிறார்.  கமல் படத்தில் நான்கு நாயகிகள்!கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல், மாதவன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்தி, இறங்கினாள் பவித்ரா. வயது 26; உயரம் 165 செ.மீ., ஐரோப்பிய பெண்கள் போல் கனத்த, உயர உடல்வாகு; மாநிறம்; அறிவு வீசும் கண்கள்; ஒற்றை பொட்டு மூக்குத்தி. அரசுடைமை வங்கியில் பணிபுரிபவள். தொட்டால் சுருங்கி மனோபாவம் கொண்டவள். பவியின் தோழிகள் பவியை, "டைனோ' என்றும், "ஜெர்ஸி' என்றும் அழைப்பர். பவியை, பெண் பார்க்க வரும் வரன்கள், பவியை பின்வரும் காரணம் கூறி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
அன்புள்ள அம்மா —நான் உங்கள் மகளாக இருந்தால், என்ன அறிவுரை கூறுவீர்களோ, அதையே எனக்கும் கூறுங்கள். நான்,  22 வயது பெண். இவ்வயது பெண்கள் அனைவரும் காதல், திருமணம் என்று யோசித்துக் கொண்டிருப்பர்; ஆனால், என் பிரச்னை சற்று வித்தியாசமானது. என் வயதொத்த பெண்களின் ஆசை, பாசம் எல்லாம் எனக்கும் உள்ளது. ஆனால், என்னுடைய பிரச்னை, அதற்கெல்லாம் தடுப்பு போட்டுக் கொண்டே இருக்கிறது. நான் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
*வெற்றி — தோல்விகளுக்கானகாரணங்களைக் கண்டறிவதில்வெற்றி பெறுகிறதுவாழ்க்கை!* வெற்றிக்கான காரணம்உறுதி என்றால்...தோல்விக்கான காரணம்மறதி!*மறதியை மன்னிப்பவர்கள்வெற்றிப் பாதையிலிருந்துவிலகுகின்றனர்!*உறுதி —திட்டமிட வைக்கிறது...மறதியோதடுமாற வைக்கிறது!*உறுதியோடுமறதிஉக்கிரமாய்ப் போரிடும்!ஒருவேளைஉறுதி பின்வாங்கினால்...மறதி நிரந்தரமாய்குடியேறிவிடும்!*மறதி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
அப்பாவின் பதினாறாம் நாள் காரியங்கள் முடிய, உள் அறையில் இருந்த கமலத்திடம் வந்தான் செல்வம்.""கமலம்... அப்பா இறந்த பின், அம்மாவை தனியாக தங்க வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. நான் அமெரிக்காவில் இருப்பதால், கூட்டிட்டுப் போக முடியாத சூழ்நிலை. அம்மாவை, உன்னோடு வச்சுக்கிறதில் ஆட்சேபனை ஒன்றுமில்லையே?''அண்ணனை நிமிர்ந்து பார்த்தாள் கமலம்.""என்ன அண்ணா இது? நானும் அவங்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
மகாதீபம்!திருவண்ணாமலை மீது ஏற்றப்படும் தீபம்,  "மகாதீபம்!' சிவனுக்குரிய மகா தீப விழாவை, உமாதேவியே தொடங்கி வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. மகாதீபம், மூவாயிரம் கிலோ பசு நெய், ஏழு அடி உயரம் கொண்ட செப்புக் கொப்பரை, திரியாக பயன்படுத்த சுமார் 1000 மீட்டர் காடா துணி மற்றும் இரண்டு கிலோ கற்பூரம் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து 11 நாட்கள் இந்த மகாதீபம் மலை மீது ஒளி வழங்கும். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X