Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
பெரிசுகளே... கேட்டுக்கங்க!எங்கள் பக்கத்து வீட்டில், ஒரு இளம் தம்பதி குடியிருக்கின்றனர். அவர்களுக்கு, ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. அந்த பெண்ணின் மாமனார், சரியான சந்தேகப் பேர்வழி. அவளது கணவரைத் தேடி, அவரது நண்பர்கள், அவர் இல்லாத போது வந்தால், கணவர் வரும் வரை அவர்களை வரவேற்பறையில் அமரச் சொல்வாள். கணவரின் நெருங்கிய நண்பர்களாக இருந்தால், இரண்டொரு வார்த்தை பேசுவாள். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —நாகி ரெட்டியின், எங்க வீட்டு பிள்ளை, ஏவி.எம்.,மின், அன்பே வா, பந்துலுவின், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள், எம்.ஜி.ஆரை எட்ட முடியாத உயரத்துக்கு கொண்டு சென்றன. 1966ல், எம்.ஜி.ஆர்., ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
திருச்சி போக வேண்டிய நிர்பந்தம்...எழும்பூரில் ரயில் பிடித்தேன். சவுகரியமாக அமர்ந்த பின், உடன் எடுத்துச் சென்றிருந்த எஸ்.எம்.கமால் எழுதிய, 'மன்னர் பாஸ்கர சேதுபதி' என்ற, நூலை படிக்க ஆரம்பித்தேன்.அதிலிருந்து சுவையான பகுதி:பாஸ்கர சேதுபதி ஐந்து வயது பாலகனாக இருக்கும் போதே அவரது தந்தை, இரண்டாவது முத்துராமலிங்க சேதுபதி காலமானார். ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆட்சிப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
ப.விஜயராகவன், விழுப்புரம்: நான், பி.எஸ்சி., பட்டதாரி; வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிந்துள்ளேன். டிகிரி முடித்து மூன்றாண்டுகளாகியும் வேலை கிடைக்கவில்லை. வாழ்வில் முன்னேற துடிக்கிறேன்...உங்களை, நீங்களே நம்பத் துவங்குங்கள்... வேலை வாய்ப்பு அலுவலகத்தையும், வேலைக்காக மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்தது போதும் என்ற முடிவுக்கு வாருங்கள், தானாகவே முன்னேற்ற பாதை உங்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
எல்லாரும் அமைதியாயிருக்க, பேச்சை ஆரம்பித்தார் குணசேகரன்...''எங்கள பத்தி தரகர் சொல்லியிருந்தாலும், நாங்களும் சொல்றது தான் முறை. இவ என் மனைவி; இவன் என்னோட ரெண்டாவது பையன் திலக். மூத்தவன் ராம், வீட்ல இருக்கான். உடம்பு சரியில்லாததுனால கூட்டிக்கிட்டு வரல. அப்பறம் உங்க குடும்பத்த பத்தி தெரிஞ்சுக்கலாமா...'' என்றார்.''உங்கள மாதிரி தான் நாங்களும், நாலு பேரே கொண்ட சிறு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
'ராஜாஜி 100' நூலிலிருந்து: ராஜாஜி, 'சுதந்திரா கட்சி' எனும் பெயரில், அரசியல் கட்சி துவங்கியிருந்த நேரம். அப்போதைய மத்திய அமைச்சர், சி.சுப்ரமணியம், வீட்டில் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்து கொள்ள சென்றிருந்தார் ராஜாஜி.தன் மகளை அழைத்து, ராஜாஜிக்கு அறிமுகம் செய்து வைத்த சி.சுப்ரமணியம், 'இவள், என் மகள் சுதந்திரா; நம் நாடு சுதந்திரம் பெற்ற, ௧௯௪௭ம் ஆண்டில் பிறந்ததால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
சர்வதேச பட விழாவில், ரேடியோ பெட்டி!பணி ஓய்வு பெற்ற தந்தைக்கும், நாகரிக மோகம் கொண்ட மகனுக்குமிடையே நடக்கும் பிரச்னையை சொல்லும் படம், ரேடியோ பெட்டி! ஹரி விஸ்வநாத் இயக்கியுள்ள இப்படம், டிசம்பர் மாதம், கோவாவில் நடைபெறவிருக்கும், இந்தியாவின், 46வது சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில், திரையிட தேர்வாகியுள்ளது. இப்படம், கடந்த மாதம், தென்கொரியாவில் நடைபெற்ற, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
அன்பு காட்டும் இடத்தில் குழந்தை மட்டுமல்ல, தெய்வமும் இருக்கும். அதனால் தான், 'குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில்' என்கின்றனர் சான்றோர். இச்சொல்லாடலுக்கு உதாரணம் இக்கதை:இறை பக்தி கொண்ட முதியவர் ஒருவரின் மாளிகைக்கு, அவ்வப்போது அடியவர்கள் வருவர். அப்போது, கண்ணனின் மகிமையை பற்றிய பஜனைப் பாடல்களால் அம்மாளிகையே, பக்தி மணம் கமழும். இவற்றையெல்லாம் பார்த்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 16; கூலி வேலை செய்கின்றனர் என் பெற்றோர். என்னுடன் பிறந்தவர் ஒரு அக்கா. திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அவளின் கணவன், குடும்பத்தை சரிவர கவனிக்காததால், எங்கள் வீட்டில் இருக்கிறாள். என் பெற்றோரோ வறுமையில் வாடுகின்றனர். நான் வேறு ஊரில், ஒரு நல்ல மனிதரிடம், வேலை பார்க்கிறேன்; அவர் என்னை படிக்கவும் வைக்கிறார்.சிறுவயதிலிருந்தே என் அக்கா கூடவே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
நவ., 25 திருக்கார்த்திகைஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், இறைவனை ஜோதியாக வணங்கி, போற்றி யுள்ளனர் தமிழர்கள். இவ்வழிபாட்டை, சங்ககால இலக்கியங்கள், 'கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிட்டுள்ளன. விளக்கு வழிபாடு செய்த நிகழ்வுகள், அகநானூறு மற்றும் நற்றிணை போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளன. கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாகவும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
கொடுத்தால் கிடைக்கும்!ஒன்றைக் கொடுத்தால்மற்றொன்று கிடைக்கிறது!அன்பைக் கொடுத்தால்பாசம் கிடைக்கிறது!பாசத்தைக் கொடுத்தால்பரிவு கிடைக்கிறது!நேசத்தைக் கொடுத்தால்நட்பு கிடைக்கிறது!உதவி கொடுத்தால்நன்றி கிடைக்கிறது!கண்கள் கொடுத்தால்கண்ணொளி கிடைக்கிறது!இதயம் கொடுத்தால்உயிர்த்துடிப்பு கிடைக்கிறது!உறுப்புகள் கொடுத்தால்சிலிர்ப்பு கிடைக்கிறது!உதிரம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
''வா கோமதி... நீ வருவேன்னு தான் நானும், சாப்பிடாம உட்காந்து இருக்கேன்; தட்டு போடட்டுமா...'' வாஞ்சையுடன் கேட்ட அண்ணி வசந்தாவை, அன்பு மேவ பார்த்தாள் கோமதி.வசந்தா சமையல் அறைக்குள் சென்று, தட்டை எடுத்து வந்து பரிமாறுவதற்குள், கோமதியின் கண்கள், வீட்டை அலசின.கொஞ்சம் உள்ளடங்கி இருந்தாலும், விசாலமான, காற்றோட்டமான அழகான வீடு. இரண்டு படுக்கையறை, ஹால் வசதியுடன் அக்காலத்திலேயே ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
மீன் விற்கும் ஒரு பெண்ணு, பூ விற்கும் ஒரு பெண்ணும், நல்ல தோழிகள். ஒருநாள் இரவு, பூ விற்கும் பெண்ணின் வீட்டில், மீன் விற்கும் பெண் தங்க நேர்ந்தது. 'இரவு நன்கு தூங்கினாயா?' எனப் பூ விற்கும் பெண், மறுநாள் காலையில் கேட்க, 'அதை ஏன் கேக்குற போ... நேத்துப் பூரா எனக்குத் தூக்கமே வரலை...' என, சொன்னாள் மீனம்மா.'அப்படியா... ஏண்டி?''உன் வீட்டில இருந்த பூவோட வாசம், என்னை என்னென்னமோ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
பிரான்சை சேர்ந்த குவென்டினா - அனஷ்டஷியா தம்பதிக்கு, பார்பி - கென் பொம்மைகளை போல், தாங்களும் மாற வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டது. இதற்காக இவர்கள், இதுவரை, இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, தங்கள் உடல் மற்றும் முகத்தில் ஏராளமான, 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்துள்ளனர். பார்பி என்பது, பெண் பொம்மை. இந்த பொம்மையின், 'பாய் பிரண்டு' தான், கென் என்ற ஆண் பொம்மை. குழந்தைகளால் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
சீனாவின் ஹெனான்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர், லி யோர்ஜி, வயது, 48; இவரின் பிரதான உணவே, மிளகாய் தான். தினமும், இரண்டு கிலோ மிளகாயை, அல்வா சாப்பிடுவது போல் சாப்பிடுகிறார். காலை, மாலை, இரவு, எந்த உணவு சாப்பிட்டாலும், தொட்டு கொள்வதற்கு மிளகாய் இல்லாவிட்டால், இவருக்கு, சாப்பாடு இறங்காது.இதுகுறித்து, இவரிடம் கேட்டபோது,'சின்ன வயதில் இருந்தே, மிளகாய் மீது எனக்கு அளவு கடந்த காதல். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
திருக்கார்த்திகை அன்று, வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது, மிகவும் சிறப்பு. இவ்வாறு ஏற்றும் தீபத்தில், பார்வதி, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி எழுந்தருளி, அருள் வழங்குகின்றனர். தீபச் சுடரில் மகாலட்சுமியும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியில் சரஸ்வதியும், இடப் பக்கத்தில் பார்வதி தேவியும் இருப்பதாக ஐதீகம். எனவே, வீட்டில் விளக்கேற்றுவதன் மூலம், முப்பெரும் தேவியரையும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் வெண்கலக் கொப்பரை, மைசூர் சமஸ்தான அமைச்சர் வெங்கடபதி ராயரால், கி.பி., 1745ல் வழங்கப்பட்டது. இங்கு, தீபத் திருவிழா நாட்களில் தேரோட்டம் நடைபெறும் போது, உண்ணாமுலை அம்மன் தேரை, பெண்கள் மட்டுமே இழுத்துச் செல்வர்.திருவண்ணாமலை கிரிவலத்தின் போது, முதல் அடியில், உலகை வலம் வந்த பலனும், இரண்டாவது அடியில், புண்ணிய தீர்த்தங்களில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
* கார்த்திகை மாதத்தில் தினமும் அதிகாலையில் நீராட, துன்பங்கள் அனைத்தும் தொலையும்; பூஜையில் வைத்த நெல்லிக்கனியை தானம் அளித்தால், ராஜயோகம் கிடைக்கும்.* ஏற்றிய விளக்கை தானம் அளிப்பது, வாழ்வின் இருளை விரட்டும்.* எள், தும்பைப் பூ, நெல் இவற்றோடு இம்மாத சதுர்த்தியில் தீபம் ஏற்ற, உடல் ஆரோக்கியம் உண்டாகும்.* நெல்லி மரத்தடியில் விஷ்ணுவை பூஜித்து, அன்னதானம் செய்தால், பாவங்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X