Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
புராணங்கள், உண்மையா, கட்டுக்கதைகளா என்று, கேட்போர் உண்டு. வியாச பகவான், பதினெட்டு புராணங்களை எழுதியிருக்கிறார் என்றும், வேதத்தை நான்காகப் பிரித்தார் என்றும், புராணங்கள் கூறுகின்றன. வேதத்தை பலர் அப்பியாசம் செய்து, வருகின்றனர். புராணங்களை படிப்பதால், பல நீதிக் கருத்துகளை நாம் தெரிந்து கொள்கிறோம். பிரம்மாவின் சபைக்கு, தேவலோகத்திலுள்ள அத்தனை பேரும் வந்திருந்ததுடன், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
நவ., 25 மகாதேவாஷ்டமிகார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியை, மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் அழைப்பர். இந்த நாளில், அன்னதானம் செய்வது விசேஷம். இந்த அன்னதானத்தை, சிவபார்வதியே வந்து ஏற்பதாக ஐதீகம். இந்நாளில், அன்னதானம் செய்யக் காரணம் என்ன? பத்மாசுரனும், அவனது தம்பி தாரகாசுரனும், தேவர்களுக்கு மிகவும் கொடுமை செய்தனர். அவர்களை அழிக்க, சிவன் முடிவெடுத்து, தன், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
தீராத கோபம் யாருக்கு லாபம்!எனக்கு தெரிந்த தனியார் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் இது: அன்று வகுப்பறையில், ஆசிரியை மாணவர்களிடம், 'மறக்க முடியாத கோபமோ அல்லது மன்னிக்க முடியாத கோபமோ, யார் மீதேனும் உங்களுக்கு இருக்கிறதா, சந்தர்ப்பம் கிடைத்தால், யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா?' என்று கேட்டார்.எல்லா மாணவர்களும், ஒரே குரலில், 'ஆமாம்...' என்றனர். ஒவ்வொருவரையும் தனித் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
பாபிலோனின் தொங்கும் தோட்டம், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இப்போது, அதற்கு போட்டியாக, லண்டனில், மிக உயரமான சுவர்களில், செங்குத்தான நிலையில், பிரமாண்ட தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.லண்டனின் விக்டோரியா ரயில்வே ஸ்டேஷன், பக்கிங்காம் அரண்மனை ஆகியவற்றின் அருகே அமைந்துள்ள, இந்த எழில் மிகு தோட்டத்தை, லண்டன் மேயர் போரீஸ் ஜான்சன், சமீபத்தில் திறந்து வைத்தார்.தனியார் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
தபால் ஆபீசுக்கு ஒரு கடிதம்... 'கடவுள், சொர்க்கம்' என்று, விலாசமிட்டு வந்திருந்தது. அனுப்பியவரின் முகவரி இல்லை. கடவுளுக்கு எப்படிக் கொண்டு போய் சேர்ப்பது... அனுப்பியவருக்கே எப்படி திருப்பி அனுப்புவது... கடிதத்தின் உள்ளே, அனுப்பியவரின் முகவரி இருக்கிறதா என்று பார்க்க. கடிதத்தை உடைத்தனர் தபால் அலுவலக ஊழியர்கள். உள்ளே முகவரியும் இருந்தது. அதை எழுதியவர், தன் கஷ்டத்தை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
ஒரு கொட்டாவி விட்டு, கைகளைத் தூக்கி, நெட்டி முறித்துக் கொண்டார் லென்ஸ் மாமா. 'இரண்டு நாளா எக்சசைஸ், செய்யாமலும் வாக்கிங் போகாமலும், உடம்பு ஒரு மாதிரியாக இருக்கு...' என்றார். 'பயனுள்ள உடற்பயிற்சிகள்'என்று, ஆங்கிலத்தில் ஒரு புத்தகம், உ.ஆ., உதவியோடு படித்தேன்...' என்றேன். 'அதுக்குத் தான் தமிழிலேயே ஏகப்பட்ட புத்தகங்கள் இருக்கிறதே!' 'இது ரொம்ப வித்தியாசமாக இருந்தது; ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
கே.மணிவாசகம், தாம்பரம்: தற்கொலை கள் அதிகமாகிக் கொண்டே போக காரணம் என்ன? 'டிப்ரஷன்' - மனச்சோர்வு முக்கிய காரணம் என்கின்றனர் உளவியலார். உலகிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் நாடுகள், 'ஸ்கேண்டிநேவியன் கன்ட்ரீஸ்!' இந்த நாடுகளில் பனிக் காலங்களில், மக்களுக்கு மனச்சோர்வு அதிகம் ஏற்படுகிறதாம். இதனால், தற்கொலை விகிதம், உலகிலேயே இங்கு அதிகமாக உள்ளது எனக் கூறுகின்றனர். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
மேட்டுப்பாளையம். நெல்லித்துறை பவானி ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த, அந்தக் குடிசைப்பகுதியில், மீன் பிடிப்பது, பரிசலோட்டுவது, சற்றுத் தள்ளியிருக்கும் பத்ரகாளியம்மன் கோவிலருகில், சின்னக் சின்ன கடைகள் வைத்திருப்பது என, ஆறு மற்றும் கோவில் சார்ந்த, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் மட்டுமே, அங்கு, காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். கருவாடு நாற்றமும், நீர்ப்பாசனத்தின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
விலங்குகள், பறவைகள் போன்றவற்றை, வேட்டையாடுவதை தடை செய்யும் வகையிலும், சைவ உணவு வகைகளை சாப்பிடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சமீபத்தில், ஐதராபாத்தில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. விலங்குகள் நல அமைப்பான, 'பீட்டா' சார்பில், இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பங்கேற்ற பெண்கள், வழக்கமான உடைகளை அணிவதற்கு பதிலாக, தாவரங்கள், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
அரசியல் பிரவேசம் பற்றி கமல்!விஸ்வரூபம் படத்திற்கு, அரசு தரப்பில் கொடுத்த நெருக்கடி காரணமாக, எதிர்காலத்தில், கமலும் அரசியலுக்கு வரக்கூடும் என்று நினைத்த சில மீடியாக்கள், அவரிடம், அது சம்பந்தமான கேள்விகளை கேட்டு வருகின்றன. அதற்கு கமல், 'சினிமாவில், புதுமைகள் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதில் மட்டுமே, என் எண்ணம் உள்ளது. மற்றபடி, ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
கடந்த 1977ல், தமிழகத்தில், வெள்ள நிவாரண நிதிக்காக, சினிமா கலைஞர்களின் கலை விழா, சிவாஜி தலைமையில் நடத்தப் பட்டது. அந்நிகழ்ச்சியில், அசோக சக்ரவர்த்தியாக சிவாஜி மேடையில் நடிக்கும் போது, மேடைக்குள்ளேயிருந்து விஜயகுமாரியும், மேஜரும் மற்ற கதாபாத்திரங்களுக்குரிய குரலைக் கொடுப்பர். சிவாஜி மேடையில் நடிக்கும் போது, நடித்துக் கொண்டே, மேடையின் முன்புறம் வருவார். அவர் பேசுவது, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
எனக்கு வயது 34. நான் +2 படித்தவள். படிக்கும்போதே, என் கணவர் வலிய வந்து என்னை காதலித்தார். பெற்றோரின் சம்மதத்துடன், +2 முடித்ததும் கல்யாணமும் செய்து கொண்டார். மணமுடித்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது, எனக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். என் கணவர் சபலப் புத்திக்காரர். திருமணமான மூன்றாம் ஆண்டில், ஒரு பெண்ணுடன் பழகினார். அது, எனக்கு தெரிய வந்து, சண்டை போட்டு, அந்த பெண்ணின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
கடந்த, 93ம் வருட டூரின் போது, சில, 'திடுக்' சம்பவங்கள் நடந்ததாக குறிப்பிட்டு இருந்தேன். அது என்ன சம்பவங்கள் என்பதை, இப்போது சொல்கிறேன்...கடந்த, 92-ம் வருடம், டிசம்பர் மாதம், தமிழகத்தையே உலுக்கி எடுத்த புயல், மழை,வெள்ளமானது, குற்றாலத்தை கொஞ்சம் கூடுதலாகவே புரட்டிப் போட்டது.மெயினருவிக்கு அழகு சேர்க்கும், 'ஆர்ச்' என சொல்லப்படும் அரைவட்ட வளைவு, வெள்ளத்தில் அடித்துச் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
தலை முடி அதிகமாக வளர்ந்து விட்டால், சிகை அலங்கார கடைகளுக்கு சென்று, அவற்றை வெட்டுவது தான், வழக்கமான நடைமுறை. ஆனால், சீனாவில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், முடியை வெட்டுவதற்கு பதில், தீயால் பொசுக்கியும், சிகை அலங்காரம் செய்கின்றனர். சீனாவின், பல இடங்களில், இதற்கான கடைகள் உள்ளன. கத்தரி, கத்தி போன்ற உலோகங்களை, தீயில் சூடாக்கி, பின், முடியை பொசுக்குவது தான், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
காதல் அழகே அழகு!பருவ பயணத்தின்பல்லக்கு, காதல்...பயணிப்பவன்பல்லக்கை சுமக்க,பதவிசமாய் பயணிக்கிறதுகாதல்!சுமப்பவர்களை அதுசும்மா விடுவதில்லை...தவமெதுவும் இருக்காமல்தரப்படும் வரம், காதல்!அதைதருகிற தேவதைவருகிற வழி தான்புரியாத புதிராய்இன்றும் இருக்கிறது!இந்த வரம் தரும்தேவதைகள்வரத்தை தந்து விட்டு,கணப் பொழுதில்காணாமல் போய் விடுகின்றனர்...தந்து போன வரமோவந்து வந்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
அன்றென்னவோ அகிலாவின் நினைவு அதிகமாக இருந்தது.அகிலா -என் கல்லூரித் தோழி என்பதைத் தாண்டி, நானும், அவளும் அப்படியொரு மன இணைப்பில் இருந்தோம். சொல்லப் போனால், சுமி என்ற இந்த களிமண்ணை, ஒரு சிற்பமாக செதுக்கியவள் என் அகிலா. வீடு, சமையல், பேருந்துப் பயணம், கல்லூரி, லேப், வகுப்பு, படிப்பு என்ற, ஒரு சிறு வட்டத்திற்குள் வாழ்ந்து வந்த என்னை, உரிமையும், உணர்வும் கொண்ட கம்பீரமான மனிதப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X