Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
கீதையில் முக்கியமான ஒரு வாக்கியத்தை எல்லாரும் சொல்வது வழக்கம்... அதாவது, "என்னை வழிபட, நீங்கள் அதிக பிரயாசைப்படக் கூட வேண்டாம். ஒரு புஷ்பமோ, ஒரு பழமோ, அதுவுமில்லாவிட்டால், ஒரு உத்ரணி தீர்த்தமோ எனக்கு அர்ப்பணம் செய்யுங்கள். அதுவே போதும்...' என்று கடவுள் சொல்லியிருக்கிறார்.இதில் கவனிக்கப்பட வேண்டியது, "உன்னால் எதுவும் பெரிதாக செய்ய முடியாவிட்டால் புஷ்பம், பழம், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
நவ., 27 - திருக்கார்த்திகைதன்னை பக்திப் பெருக்குடன் அணுகுவோர் மட்டுமே, நெருங்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர் அண்ணாமலையார். "அண்ணா' என்றால், "நெருங்க முடியாதவர்...' என்று பொருள். சிவன், இங்கு நெருப்பின் வடிவமாகத் திகழ்வதால், அவரை நெருங்க முடியாது என்பர். ஆனால், அண்ணாமலையார் மீது பக்தி செலுத்துவோர், மிக எளிதாக அவரை அணுகி விடலாம். கார்த்திகை தீபத்திருவிழா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
பள்ளி மாணவியரை நடிகைகளாக்காதீர்கள்!தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்றில், என் நண்பர் ஒருவரின் மகள் படித்து வருகிறாள். பள்ளியில் நடந்த, ஆண்டு விழாவில் கலந்து கொள்ள, என் நண்பருடன் நானும் சென்றிருந்தேன்.விழாவிற்கு வழக்கம் போல், வி.ஐ.பி.,கள் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆண்டு அறிக்கை, வாழ்த்து, பேச்சு, பரிசளிப்பு என முடிந்த பின், அனைவரும் எதிர்பார்த்துக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
"மக்கள் தொகையை கட்டுப்படுத்த இங்கே, நாம் படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கும்போது, மக்கள் தொகையை அதிகப்படுத்த பெருமுயற்சி எடுத்து வருகிறது ஆஸ்திரேலிய அரசு.நிலப்பரப்பில், நம்மை விட பல மடங்கு அதிகம் உள்ளது ஆஸ்திரேலியா. இந்தியா, 32 லட்சத்து 80 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது; ஆஸ்திரேலியா, 76 லட்சத்து 82 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது.நம் ஜனத்தொகை, 117 @காடி. ஆஸ்திரேலியாவிலோ, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
*டி.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்: "அப்புறம் பார்க்கலாம்' என, எடுத்து வைத்த ஏராளமான நூல்கள், என் நூலகத்தில் உள்ளன. அவை நாள்தோறும் என்னை ஏக்கமாக பார்க்கின்றனவே..."அப்புறம் பார்க்கலாம்' என, ஒதுக்கி வைக்கப்படும் வேலைகள், ஒரு நாளும் முடியாது. குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது போன்று படிப்பதற்கும், ஒரு நேரம் ஒதுக்கி ஆக வேண்டும். இல்லை என்றால், இருட்டு உலகுக்கு போய் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
என் கையில் இருந்த அந்த காகிதத்தையே உற்றுப் பார்த்தேன். என் கண்கள் காண்பது பொய்யில்லையே; இது கனவில்லையே...அந்த காகிதம் போலவே, என் உள்ளமும் படபடத்தது. நிமிர்ந்து என் கணவரை பார்த்தேன். கண்களில் கண்ணீர் பெருகி, என் பார்வையை மறைத்தது. மனம் பின்னோக்கிச் சென்றது.தனியார் பள்ளியில், பதினோறு ஆண்டுகள் ஆங்கில ஆசிரியையாகப் பணிபுரிந்த நான், அரசு வேலை கிடைத்ததால், வல்லூர் என்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டில் வேலைக்கு இருந்தான் ஒரு பையன். கணக்குப்பிள்ளை கவனிக்காத நேரம் பார்த்து, பணப்பெட்டியிலிருந்து நூறு ரூபாயைக் களவாடிக் கொண்டான். அதை எடுத்துக் கொண்டு போய், வழக்கமாக கலைவாணர் பெட்ரோல் போடும், "பங்க்'கில் சில்லரை கேட்டிருக்கிறான். காரணம், அக்காலத்தில் வேறெங்கும் நூறு ரூபாய்க்கு சில்லரை கிடைப்பது சிரமம். ஆனால், "பங்க்' காரர்களிடம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
வியாபார நோக்கம்!ஆதிபகவன் இசை விழாவை, கனடாவில் நடத்தியது, பெருமையாக சொல்லிக் கொள்வதற்காக அல்ல, படத்தின் வியாபாரத்தை பெருக்கவே என்கிறார் டைரக்டர் அமீர். மேலும், ஆதிபகவன் படத்தில், ஈழத்தை சேர்ந்த ஒருவரை பின்னணி பாட வைத்திருப்பவர், அடுத்து, தான் இயக்கும் படத்தில், ஈழத்தை சேர்ந்த இருவருக்கு நடிக்க சான்ஸ் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.— சினிமா பொன்னையாஜீவா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
அன்புள்ள மகளுக்கு,என் வயது 83. பத்து பிள்ளைகளின் தாய், நான் ஒரு நர்சாக பணியில் இருந்@தன். என் குழந்தைகளின் நலனுக்காக, 12 வருட சர்வீஸ் வேலையை விட்டுவிட்டேன். 22 பேரன் பேத்திகள் உள்ளனர். கொள்ளுப் பேத்தி, பிளஸ் 2 பாஸ் செய்து விட்டாள்.பெண்ணாய் பிறப்பது, எவ்வளவு கேவலம் என்பதை இந்த தள்ளாத வயதில் உணர்கிறேன். தற்கொலை செய்தால், அது என் மகளை பாதிக்கும். ஏனெனில், நான், என் மகள் வீட்டில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
பஞ்ச பூதங்களில் ஒன்று அக்னி. உடலுக்கு வெப்பத்தை அளிப்பவன் அக்னி பகவான். அக்னிக்கு நெருப்பு, தீ என்ற பெயர்களும் உண்டு. நாம் உணவுப் பொருட்களைச் சமைத்து உண்கிறோம். சமைப்பதால், உணவுப் பொருட்களிலுள்ள கிருமிகள் அழிகின்றன. எனவே, நெருப்பு, கிருமிகளை அழித்து, உடலைக் காக்கும் சக்தி கொண்டது.ஆதியிலிருந்தே மனிதன் அக்னியைத் தெய்வமாகக் கொண்டாடி வந்துள்ளான். பெரும்பாலான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
மதிய உணவு வேளை. ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, ஏ.வி.எம்., உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாத வர்கள், சட்டை இல்லாத உடம்பில், துண்டு மட்டும் அணிந்திருப்பவர்கள்; ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள்; நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என, கிட்டத்தட்ட, இருபது பேர், அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்தபடி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
பத்து நாட்கள் ஜுரத்துல படுத்து, ஸ்கூலுக்கு லீவு போட்டிருந்த ஆனந்தி, அன்று தான் அரைப் பரிட்சை ஆரம்பம் என்பதால், பள்ளிக்கு வந்திருந்தாள்.""ஆனந்தி... தமிழ் பரிட்சைக்கு நல்லா படிச்சுட்டீயா? நம்ப சுகுணா இந்த முறை உன்னை பின்னுக்கு தள்ளி, பர்ஸ்ட் ராங்க் எடுத்துடணும்ங்கிறதில் குறியா இருக்கா. நீயும் உடம்பு சரியில்லாம பத்து நாளா ஸ்கூலுக்கு வரலை. எப்படி படிச்சி இருக்கே?'' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
எந்த பொருளை இலவசமாக கொடுத்தாலும், நீண்ட வரிசை. ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம் என விளம்பரப்படுத்தினாலும், மக்கள் கூட்டம் அலைமோதும் இந்த காலத்தில், "மரங்கள், செடிகளை வளர்த்து, சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்கு ஒத்துழைப்பேன்...' எனக் கூறுகிறார் தினக் கூலியான ருக்மாங்கதன், வயது 45. நகரியைச் சேர்ந்தவர். பெயின்டர் வேலை செய்கிறார். தினமும் காலை, 5.00 மணி முதல் காலை 9.00 மணி வரை, நான்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
உன் காதலும், அவன் நினைவுகளும்!* அர்த்தங்களோடுபொதிந்துவிலை மதிப்பற்ற பொருளாய்உருவாகும் கண்ணீரை...* காதலுக்காக உ<ருக்கிதலைகுனிய வைக்காதேஇளைய சமுதாயத்தை!* மையில்லாத பேனாவால்காகிதத்தில் கிறுக்கியதெல்லாம்வார்த்தைகளென நம்பிஎதிர்காலத்தையேவிரயமாக்கிநிற்பவர்களையும்...* கற்பனை கதைகளைரசித்துகற்பைப் பறிக்கொடுத்தவர்களையும்...எந்த சிறையில்தள்ளுவது!* ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
""இதப்பாருங்க தொச்சு மாமா... என்னடா, இந்த கிட்டா மணிப்பய இத்தனை பேசுறேன்னு நினைக்காதீங்க... கொட்டப்பாக்கை அடிநாக்குல வச்சிகிட்டு, நுனிநாக்கை கடிக்கிற அசமஞ்சம் இல்லை நான். எனக்கு எல்லாம் சரியா இருக்கணும்,'' விசிறி மடிப்பு கலையாமல் அங்கவஸ்திரத்தை சரிசெய்தபடி கிட்டாமணி ஐயர், எச்சரிக்காத குறையாக சொல்லிவிட்டுப் போனார்.""என்னடா பட்டாபி... என்னடா இது கருமாந்திரம்? ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
பிரபல இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கம், தன் உடலில் மொத்தம், 17 விதமான பச்சை குத்திக் கொண்டுள்ளார்.லேட்டஸ்ட்டாக கருப்பு வெள்ளையில் இயேசுவை, மூன்று குழந்தைகள் தூக்கியுள்ளது போல் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். வயதானால், தன்னை தன் குழந்தைகள் தான் பாதுகாக்க வேண்டும் என்பதை சிம்பாலிக்காக காட்டத்தான் இப்படி பச்சை குத்தி கொண்டுள்ளதாக கூறுகிறார். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
சுரைக்காய் வடிவில் இருக்கும், 32 காரட் எடையுள்ள இந்த மஞ்சள் நிற வைரத்தை, அரிதிலும் அரிதான வைரம் என்று, அமெரிக்காவின் ஜெமோலாஜிகல் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது.பொதுவாக, வைரத்திற்கு மஞ்சள் நிறம், அதன் கார்பன் அணுக்கள் நைட்ரஜனாக மாறும் போது நிகழும். இந்த வைரம், அதிகப்படியான நைட்ரஜனை உமிழ்ந்ததால், இந்தளவு மஞ்சள் நிறமாக பிரகாசிக்கிறது என்கின்றனர்.இந்த மாதிரி வைரம், 10 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X