Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
மனிதர்களுக்கு மிகவும் துன்பமானது எது என்று கேட்டால், பிறப்பும், இறப்பும் தான்.பல பிறவிகள் எடுப்பதால், பல முறை இந்தத் துன்பங்களை ஜீவன் அனுபவிக்கிறது; அதே போல், இறக்கும் போதும் துன்பம் தான். நோய்வாய் பட்டு படுத்து விடுகிறான். அப்போது அவனுக்கு, "நோயும், பாயும்'தான் துணை. "பாயும்தான் துணை' என்பதன் பொருள் என்னவெனில், வயதான காலத்தில், பிழைக்க மாட்டான் என்ற நிலை வரும் போது, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
நவ., 28 - திருச்சானூர் தேரோட்டம்திருச்சானூர் எனும் திருத்தலத்தில் குடி கொண்டிருக்கும் பத்மாவதி தாயார், செல்வ வளம் தருபவள். இவளது வரலாறைக் கேளுங்கள்...பூலோகத்தில் கலியுகம் துவங்கி, அநியாயங்கள் பெருகின. இதை தடுக்க, பூலோகத்தில் சீனிவாசனாக அவதாரம் செய்தார் திருமால். ஒரு புளியமரத்தின் புற்றில் இருந்த அவரை, அங்கு வந்த மாடு ஓட்டும் தொழிலாளி தலையில் அடித்து விட்டான். அதில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
அலுவலக மேஜையில் அந்த மாதிரி, சிடி யா?அரசு ஊழியையான எனக்கு, என் சக பணியாளர் ஒருவர் விடுப்பில் இருந்ததால், அவரது கோப்புகளையும் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை சமீபத்தில் ஏற்பட்டது.முக்கிய கோப்பு ஒன்றை எடுப்பதற்காக, அவரது மேஜை டிராயரைத் திறந்து, தேடினேன். கோப்புகளுக்கு இடையில், அவர் ஆபாச, "சிடி' க்களை மறைத்து வைத்திருந்ததைக் கண்டு அதிர்ந்தேன். அந்த, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
அன்பார்ந்த பட்டாம்பூச்சிகளே... விளையாட்டு போல் உங்களை எல்லாம் சந்தித்து, 25 வாரங்கள் ஆகி விட்டன. உங்களது அன்பான ஆதரவிற்கு நன்றி. இத்துடன் இந்தத் தொடரை முடித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக, எத்தனையோ உண்மைச் சம்பவங்களை உங்களுக்குச் சொல்லி விட்டேன்... உங்களது எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்!இந்த வார பட்டாம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
மும்பையில் உள்ள மிகப்பெரிய விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தமிழர் அவர்; சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அலுவலகத்தில் என்னை சந்தித்தார்.விளம்பர உலகில், "சர்வே' எடுப்பது முக்கியப்பணி... அதில் நம் நண்பர், "எக்ஸ்பர்ட்...' விரல் நுனியில் பல தகவல்கள், புள்ளி விவரங்கள் வைத்திருப்பவர். அவரைக் கிண்டிவிட்டு, குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தேன்...அவர் கூறிய தகவல்களில் சில ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
**ஆ.சரவணக்குமார், மகாராஜபுரம்: புகழ் - யாரை தேடி வரும்?புத்திசாலிகளை! அது இல்லாதவர்கள் தேடிப் போனாலும் கிடைக்காது; பணத்தால் அதை வளைத்துப் போட்டாலும், நீண்ட நாள் ஒட்டிக் கொண்டு இருக்காது.****எஸ்.காளிதாஸ், அவனியாபுரம்: குற்றமே இல்லாத மனிதன் உலகில் உள்ளனரா?இருக்கவே முடியாது. துளையே இல்லாமல் நாதஸ் வரம் செய்ய முடியுமா? யோசித்துப் பாருங்கள்... மனி தனாக பிறந்தவன், குற்றமுள்ள ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
மூர்த்தி வந்திருப்பதாய் பியூன் வேலு வந்து சொன்ன போது, நான் எம்.டி.,க்கு தர வேண்டிய ரிப்போர்ட்டை அவசர, அவசரமாக தயாரித்துக் கொண்டிருந்தேன்.சொல்லிவிட்டு நகர்ந்தவனை கேள்வியால் நிறுத்தினேன்...""எந்த மூர்த்தி?''""என்ன சார்... அதுக்குள்ள மறந்துட்டீங்க... உங்க சிஷ்யப் புள்ளே... நாலு வருஷத்துக்கு முன், நம்ம கம்பெனியில வேலை பார்த்தானே... அந்த மூர்த்தி தான்.''உள்ளுக்குள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
ஒருதரம் கொடைக்கானல் சென்றிருந்த போது, கொடைரோடு ஸ்டேஷனில் ஒரு பழக்காரரிடமிருந்து, ரயில் ஜன்னல் வழியே பழ வியாபாரம் செய்தேன். பச்சைப் பசேல் என்று, சிறு சிறு உருண்டையாக, அழகிய கொத்துக்களாக அடுக்கி வைத்த திராட்சை பழம் வந்தது.கூடைக்காரன், சாம்பிளுக்கு ஒரு பழத்தை எடுத்துத் தந்தான். இனிப்பாகவே இருந்தது; பேரம் செய்ய நேரமில்லை. கிலோ, 60 ரூபாய் என்று சொன்னான். ரயில் அசைந்ததால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
அன்பான அம்மாவிற்கு —என் வயது 26. திருமணமாகி, ஒன்றரை வருட மாகிறது. இதுநாள் வரை, இந்த நிமிடம் வரை நான் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ பேர் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலை, தீர்த்து வைத்துள்ளீர்கள். என் வாழ்க்கையை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன். இதில் எழுதுகிற ஒவ்வொரு வார்த்தைகளும் என் கண்ணீரும், மன வேதனையும் தான். என்னுடைய பிரச்னைக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
நெய்வேலியில் உள்ளது ஜவஹர் உயர்நிலைப்பள்ளி. நெய்வேலியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் மாணவ - மாணவியருக்கும் மற்றும் பொது மக்களுக்கும் சுற்றுச்சூழல் குறித்து, விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஒரு சாதனை நிகழ்த்த வேண்டும்; நெய்வேலி என்பது நிலக்கரியை வைத்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு தொழில் நகரம் என்றளவில் மட்டுமே தெரிந்தவர்களுக்கு, இதன் பசுமையை வெளிப்படுத்த வேண்டும்; ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
வட்டார தமிழ் பயிலும் கார்த்திகா!அன்னக் கொடியும், கொடி வீரனும் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் கார்த்திகா. அதற்காக தேனி வட்டார தமிழ் பேசி நடிக்க இப்போதே முறையான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் கார்த்திகா, "அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகி, என் அம்மா ராதா பெருமை பெற்றது போல், இந்த படம் மூலம் எனக்கும் பெருமை கிடைக்கப் போகிறது...' என்கிறார். மகளே... உன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
மழையின் வர்ணங்கள்...* எதனோடெல்லாமோ ஒப்பிட்டு எப்படியெல்லாமோவர்ணித்து விட்டனர் அதை..."மழை' என்று சொன்னாலே போதுமேமனதுக்குள் பெய்யுமே!* இந்த மழைக்குத் தெரியவில்லைஎப்போது பெய்ய வேண்டுமென்று...ஆனால், அது எப்போது பெய்தாலும்சூழ்நிலை மறந்து ரசிக்கமனதுக்கு தெரிகிறது!* நீருக்கு ஏங்கும் வறண்ட நிலம்விக்கல் எடுக்கும் மரங்கள்வருவதை பிடிக்கவைத்துள்ள பாத்திரங்கள்வழிந்தோடும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
மராட்டியப் பேரரசை நிறுவிய சிவாஜி, செஞ்சிக் கோட்டையை, பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றினார். அங்கு தன் பிரதிநிதியை நியமித்தார். 1680ம் ஆண்டு சிவாஜி இறந்ததும், மராட்டியரிடையே பிளவு உண்டானது. சிவாஜியின் மகனான ராஜாராம் முகலாயப் படையினரிடம் பிடிபடாமல், தெற்கு நோக்கி வந்த போது, அவர் செஞ்சிக் கோட்டைக்குள் புகுந்து கொண்டார். அவர் செஞ்சியைத் தலைநகராக்கி சில காலம் வரை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, "தி டிசையர்' என்ற படத்திற்காக, "மொட்டை' தலையுடன் தோன்றுகிறார்.அனைவரும் பாராட்டும் நீண்ட கூந்தல் உடைய ஷில்பா, தன் நீண்ட முடியை துறக்கவில்லை, ஸ்பெஷல் மேக்-அப் தான்!சன்னியாசினி பாத்திரத்தில் நடிப்பதற்கு இந்த தோற்றம், மிகவும் சரியாக பொருந்துகிறது என்றாலும், இதில் ஷில்பா ஷெட்டிக்கு ஏற்பட்டுள்ள ஒரே பிரச்னை, மொட்டை தலையாக மாறுவதற்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
கடந்த, 1950களில் ஹாலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர், பிரபல நடிகை மர்லின் மன்றோ. உலகின் அப்போதைய இளைஞர்களின் உதடுகள் அதிகம் முணுமுணுத்தது அம்மணியின் பெயராகத்தான் இருக்கும். இவர் நடித்த பல படங்கள், ஏன், எதற்கு என்ற காரணம் எதுவும் இல்லாமலேயே, "பாக்ஸ் ஆபீஸ் ஹிட்' ஆயின. ஆனாலும், இவர் நடித்த, "ரிவர் ஆப் நோ ரிடர்ன்' என்ற படம், பெரிய தோல்வியை சந்தித்தது.இந்த ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X