Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
பட்ட கடனை திரும்ப செலுத்த...கடந்த வாரம், என் தோழி வீட்டுக்கு சென்றிருந்தேன். அடுக்குமாடி குடியிருப்பில், இரண்டாவது மாடியில் உள்ளது, அவளது வீடு. 'லிப்ட்' வேலை செய்யாததால், படிக்கட்டில் ஏறிச் சென்ற போது, வழியெங்கும், ஆங்காங்கே பல வகையான செடிகள், சிறிய தொட்டிகளில் வளர்க்கப்பட்டிருந்து.வீட்டைச் சுற்றிக் காட்டினாள் தோழி. பால்கனி, சன்ஷேட், ஜன்னல் என்று எங்கெல்லாம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
கலைவாணர் நாடங்களில் நடித்த காலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அது... 'கலைவாணரும், மதுரமும் சேர்ந்து நடித்தால் தான் நாடகத்திற்கு கூட்டம் வரும்; இருவரில் ஒருவர் பிரிந்தாலும் வசூல், 'டல்'லாகிவிடும்...' என்று சிலர் பேசியது, கலைவாணரின் காதில் விழுந்தது.அப்போது, ராமநாதபுரத்தில், நாடகம் நடத்த ஒப்புக் கொண்டு, ஸ்ரீரங்கத்தில் நாடக நடிகர்களோடு தங்கியிருந்தார், கலைவாணர். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
ஆரோவில் அமைதியான சூழ்நிலையில், முந்திரி காடுகளின் நடுவே, கெட்டிப்பட்டுப் போன, செம்மண் தரையில் அமைந்திருந்தது நண்பரின் வீடு. ஆசாமி ஒண்டிக்கட்டை தான் என்றாலும், ஒண்டிக்கட்டைகளின் இல்லம் போல் இல்லாமல், சுத்தமாக இருந்தது. அறையின் ஒரு ஓரத்தில் புகைந்து, மணம் பரப்பியது, தசாங்கம்.புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில், 'சைக்கியாட்டரி' துறையில் பணியாற்றும், டாக்டர் நண்பர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
எம்.ரேணுகா, சென்னை: தனக்கு பிடித்த எழுத்தாளர் மற்றும் வாசர்களின் படைப்புகளுக்கே, ஒவ்வொரு பத்திரிகையும் முக்கியத்துவம் தரும் என்கின்றனரே... உண்மையா?கதாசிரியர்களைப் பொறுத்தவரை உண்மையே! வாசகனாய் இருந்து, துணுக்குகளும், சிரிப்புகளும், கேள்விகளும், ஆசிரியருக்கு கடிதங்களும் எழுதுவோரை, வேண்டியவர், வேண்டாதவர் என, பொதுவாகப் பிரிப்பது இல்லை. விதிவிலக்கு, .002 சதவீதம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
மெல்ல படுக்கையில் புரண்ட தமயந்தி, எழுந்து, ஜன்னல் அருகே வந்த போது, அதிகாலை விடியலின் லேசான வெளிச்சத்துடன், ஈரக்காற்று முகத்தில் மோதியது. அதை அனுபவிக்க நினைத்த மனதை புறம்தள்ளி, ஹாலுக்கு வந்தாள்.சின்னவள் இளவரசி, சுருண்டு, போர்வை குவியலுக்குள் காணாமல் போயிருந்தாள்; பெரியவள் ராணி, முட்டிக்கு மேல் நைட்டி ஏறிய நிலையில் மல்லாந்து படுத்திருந்தாள். 'ஒருக்களித்து, அடக்கமாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
'வினோத உலகம்' நூலிலிருந்து: உலகின் மிக உயரமானது, இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம்.எவரெஸ்ட் உச்சியில் ஏறி, சாதனை படைக்க, பல காலமாக போராடினர், மலை ஏறும் வீரர்கள். பலர், இம்முயற்சியில் சோர்ந்து, திரும்ப, சிலர், பகீரதப் பிரயத்தனம் செய்ததில், பாதாளத்தில் வீழ்ந்து, மாண்டனர்.கடந்த, 1953ல் நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரியும், இந்திய வாழ் நேபாளியான, டென்சிங்கும், முதன் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
மோகன்லால் படம், 100 கோடி சாதனை!மலையாள சினிமா வரலாற்றில், இதுவரை, எந்தவொரு படமும், 100 கோடி ரூபாய் வசூல் செய்து, சாதனை செய்திராத நிலையில், கடந்த மாதம் வெளியான, மோகன்லால் நடித்த, புலிமுருகன் படம், அச்சாதனையை செய்துள்ளது. கேரளா மட்டுமின்றி, தென்னிந்தியா முழுக்க வெளியான அப்படம், தற்போது, வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கேரளாவிற்குள்ளேயே குண்டு சட்டிக்குள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
'கொசு பறக்கும் சத்தம் கூட, சுவாமிக்கு கேட்கும்; நாம் மனதில் நினைப்பதும் சுவாமிக்கு தெரியும். 'தெய்வம் மனுஷ்ய ரூபனே...' என்பதற்கேற்ப, மனித வடிவில் வந்து, அருள் புரியும் தெய்வம்...' என்பார், கிருபானந்த வாரியார்.கடவுளிடம் நேரில் பேசும் பாக்கியம் பெற்றவர், வில்வமங்கள் சுவாமிகள். இவர், தினமும் இரவில் விஷ்ணு சஹஸ்ர நாமம் பாராயணம் செய்வது வழக்கம். ஒருசமயம், தலயாத்திரையின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
சம்பிரதாயங்களில் சரி வர நடந்து கொள்வதன் மூலம், பிறர் மனங்களில், வலுவான சிம்மாசனம் இட்டு, அமர்ந்து விட முடியும்.இவற்றை அலட்சியப்படுத்தினாலோ, மனத்தாங்கல்கள், பிரச்னைகள் மற்றும் சண்டைகள் என்று, விபரீதம் விளைந்து விடும்.தமிழகத்தின், பிரபல பேச்சாளர் ஒருவரை, வெளியூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மாலைக் கூட்டம்; காலையில், நான்கைந்து பேர், அவருக்கு துண்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
அன்புள்ள அம்மா —நான், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த, பெற்றோருக்கு ஒரே பெண்; வயது, 24. உடன் பிறந்தோர் யாரும் இல்லை. 18 வயதில், திருமணமாகி, தற்போது, இரு ஆண் குழந்தைகளுக்கு தாய்.பெற்றோரை எதிர்த்து, காதல் திருமணம் செய்து கொண்டேன். அதனால், முதலில் என்னிடம் பேசாமல் இருந்த பெற்றோர், நான் கர்ப்பமானவுடன் ஏற்றுக் கொண்டனர். அதேபோன்று, குழந்தை பிறந்து, ஒரு ஆண்டுக்கு பின், அவரது பெற்றோரும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
டிச.3 திருச்சானூர் தேரோட்டம்திருச்சானூரில் அருள்பாலிக்கிறாள், திருப்பதி வெங்கடாஜலபதியின் துணைவி அலமேலு மங்கை. இக்கோவிலில் கார்த்திகை மாதம் நடக்கும் பிரம்மோற்சவம் விசேஷமானது.கிருஷ்ணாவதாரம் முடிந்து, பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்த சமயம், பூலோகத்தில் கலியுகம் துவங்கி, அநியாயங்கள் பெருகின; எனவே, அவர் மீண்டும் பூமியில் அவதாரம் செய்யும்படி தேவர்களின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
வலிகள் வேண்டும்!வலிகள் தான்நிவாரணிகளின் ஊற்றுவலிகளேதேடல்களின் வித்து!பிரசவத்தின் வலிபரவசத்தின் வரவுகல்வியின் வலிவெற்றியின் செலவு!முயற்சியின் வலிஎழுச்சியின் ஒளிபயிற்சியின் வலிவளர்ச்சியின் படி!தேடலின் வலிபுதுமையின் உள்ளீடுபடிப்பின் வலிபடைப்புகளின் வெளிப்பாடு!ஆய்வின் வலிஅரியன தோன்றல்உளியின் வலிகல்லில் சிற்பம்!சிந்தனையின் வலிசாதனையின் பிறப்புஅறிவின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
குப்புற படுத்திருந்த கோவிந்தராஜன், 'குபீ'ரென, நட்டுகுத்தாய் எழுந்து அமர்ந்தார்.சரக்கு அடித்த மிதப்பில், தலை சாய்ந்து இருந்தவருக்கு, 'டிவி' செய்தியைக் கேட்டதும், அம்மா, அப்பா, அப்பத்தா என முப்பாட்டன் பேர் வரைக்கும், மிகச்சரியாய், இன்ஷியலுடன் சொல்லும் அளவிற்கு, அத்தனையும் நினைவுக்கு வர, 'பொல பொல' வென வேர்த்து, தொடையெல்லாம் நடுங்க, அவிழ்ந்த வேட்டியை பிடித்தபடி, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
தமிழகத்தை போன்று மலையாள சினிமாவிலும், வாரிசு நடிகர்கள் களமிறங்கி விட்டனர். ஏற்கனவே, மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், ஏராளமான படங்களில் நடித்து வரும் நிலையில், மோகன்லால் மகன் ப்ரணவ், சுரேஷ் கோபி மகன் கோகுல் சுரேஷ் கதாநாயகர்களாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜெயராமின் மகன் காளிதாசன், இன்று வாலிபனான பின், தமிழ் படத்தில் நடித்ததைத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
படத்தில், தன் மகள் டோராவுடன் இருப்பவர், கேரள மாநில நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக்; பல முறை நிதியமைச்சராக பதவி வகித்த இவரிடம், 'இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்வில் என்ன சம்பாதித்தீர்கள்...' என்று கேட்டால், 'நான் சம்பாதித்துள்ள சொத்து, என் புத்தகங்கள் தான்...' என்கிறார்.ஆம்; இவருக்கு சொந்தமாக வீடு கூட இல்லை; இதுவரை, 30 புத்தகங்கள் எழுதியுள்ளார்.பதவி கிடைத்தால், அதை வைத்து, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
கோவிலில், கடவுளின் உருவச் சிலைகளுக்கு முன், கண் மூடி நின்று, பிரார்த்தனை செய்யும் பக்தர்கள், எப்போதாவது, அச்சிலைகளை வடித்த, கலைஞர்களை பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா? கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி கிராமத்தில், அதிக அளவில் கடவுள் சிலைகள் தயார் ஆகின்றன. இங்குள்ள கலைஞர்கள், நூற்றாண்டுகளாக கடவுள் சிலைகளை, ஒவ்வொரு ஆண்டும் உருவாக்குகின்றனர். தமிழகம், கேரளா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
உலகின் பல்வேறு நாடுகளில் பல சந்தர்ப்பங்களில், நடிகர்கள், ஆட்சியாளர்களாக இருந்தது உண்டு. அவ்வரிசையில், தற்போது, ஜப்பான் அரசியலில் அதிகமாக பேசப்படும் பெயர், ரெனோ முறாதா! முன்னாள் நடிகையும், ஜப்பான் எதிர்க்கட்சி தலைவியுமான இவர், மக்களிடையே செல்வாக்கு மிக்கவராக விளங்குவதால், 'வரும் தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமர் ஆவார்...' என்கின்றனர்.— ஜோல்னா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
நம் அமைச்சர்களின் வீடுகளில், டீ, சமோசா மற்றும் குலாப்ஜாமூன் கொடுக்க, எவ்வளவு செலவு ஆகும் என்று நினைக்கிறீர்கள்... அதிகமில்லை, ஒன்பது கோடி ரூபாய் தானுங்க! இந்த வியக்க வைக்கும் கணக்கை கூறியிருப்பவர், உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்! மார்ச், 15, 2012லிருந்து, மார்ச், 15, 2016 வரை உள்ள நான்கு ஆண்டுகளில், இவரது அமைச்சர்கள் டீ குடித்த செலவு தான், ஒன்பது கோடி! வீட்டுக்கு வரும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X