Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
உடைமைகளின் மீதும், ஒரு கண்!சமீபத்தில் ஒரு நாள், இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர், வேகத் தடை மீது மோதி, நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். பலமான அடி எதுவும் இல்லை என்றாலும், கீழே விழுந்த அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.காலை நேரம் என்பதால், சாலையில், நிறைய வாகனங்கள் சென்றபடி இருந்தன. என் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —பொங்கல் பண்டிகைக்காக, ஊழியர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். ஆரூர்தாஸ் போன்ற உள்ளூர் கதாசிரியர்கள் மட்டுமே தேவருடன் இருந்தனர்.'ஏம்பா தாசு... வெலிங்டன் வரைக்கும் போயிட்டு வரலாமா... நாளைக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
அந்தப் பெண், திருச்சி ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியில், 'ஆர்கிடெக்சர்' படித்து, தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனியில் பணிபுரிகிறார்.அஞ்சு இலக்க சம்பளம்; சொந்தமாக கார்... இத்யாதி இத்யாதி வசதிகள். கெட்டிக்காரப் பெண்!அன்று என்னைக் காண வருவதாகக் கூறி இருந்தார்.பனியன் போல, தலை வழியே போட்டுக் கொள்ளும் வெல்வெட் பிளவுஸ். வழ வழ சேலை... தலை முடியை இழுத்து சீவி, கொண்டை போட்டிருந்தார். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
எஸ்.விஷ்வராஜ், அம்மாபாளையம்: மருத்துவத் துறையில் நம் நாடு முன்னேறி விட்டது தானே?நகரங்களைப் பொறுத்தவரை, 'ஆம்' என்று சொல்லித் தான் ஆக வேண்டும். கிராமப் புறங்களை இது, இன்னமும் எட்டி பார்க்கவே இல்லை. பிறந்து நான்கு வாரத்திற்குள் உயிர் விடும் தளிர்கள், உலக அளவில் பார்க்கும் போது, மூன்றில் ஒன்று இங்கே நடக்கிறது என்கிறது மத்திய சுகாதாரத் துறையின் குறிப்பு ஒன்று! ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
ரயில், மத்திய பிரதேசம், ஜபல்பூரில் நின்றதும், மனைவி சரஸ்வதியிடம், ''வண்டி அரைமணி நேரம் நிக்கும்... அதுக்குள்ள சாப்பாட்டுக்கு சூடா ரொட்டி, சப்ஜி கிடைக்குதான்னு பாத்துட்டு வரேன்,'' என்றார் சங்கரன்.அவள் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும், எங்கே, 'இறங்காதீங்க'ன்னு சொல்லிடப் போறாளோ எனப் பயந்து, அவசரமாக வண்டியை விட்டு இறங்கினார்.சங்கரன் வங்கியில் பணிபுரிந்ததால், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
'பதறாத காரியம் சிதறாது' என்றனர் நம் முன்னோர். இந்த வாக்குமூலத்தை, அவ்வளவு எளிதில் எவரும் நிராகரித்து விட முடியாது.எங்கள் மாவட்டத்தில், (சிவகங்கை சீமைங்க!) 'அவசரம்ன்னா அண்டாவுக்குள் கூட கை நுழையாது' என்ற பழமொழியை, வயதில் மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரு அண்டாவிற்குள் எப்படி கை நுழையாமல் போகும் என்பது, சரியான வாதமாகாது. 'நிதானமே நமக்குப் பிரதானம்' ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
பொங்கலுக்கு மோதும் ஐந்து படங்கள்!பொங்கலுக்கு, பாலாவின், தாரை தப்பட்டை, சூர்யாவின், 24 மற்றும் சுந்தர்.சியின், அரண்மனை - 2 ஆகிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், தற்போது, ஜெயம் ரவியின், மிருதன் மற்றும் விஷாலின், கதகளி ஆகிய படங்களும், பொங்கல் வெளியீடு பட்டியலில் சேர்ந்துள்ளன. அதனால், முக்கிய தியேட்டர்களை கைப்பற்றும் முயற்சியில், மேற்படி பட நிறுவனங்கள் வரிந்து கட்டி நிற்கிறது.— ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
உலகம் தோன்றிய நாளிலிருந்து, இன்று வரை மாறாதவை ஏராளம். அப்படி இருக்கும் போது, அகில உலகங்களுக்கும் தாயான அன்னை ஆதிபராசக்தி மாறுவாளா... அவள், தன் அருளாடலை, இன்றும் நடத்தியபடிதான் இருக்கிறாள்.கடலூர் மாவட்டதில், வானமாதேவி என்ற ஊரில், பாழடைந்த நிலையில் ஓர் அம்மன் கோவில் இருந்தது. இக்கோவிலுக்கு, அடியவர் ஒருவர் தினமும் வந்து அம்பாளை வழிபட்டு செல்வார்.அக்காலகட்டத்தில், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
காங்., தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தீரர் சத்தியமூர்த்தி, 'மெட்ராஸ் மெயில்' நாளிதழில், நவ., 8, 1938ல் எழுதிய கட்டுரையிலிருந்து: இன்றைய நாடகத் துறையில், சிறுவர்களை, நடிகர்களாக கொண்ட நாடக கம்பெனிகள் அதிகம். போலீசாரோ, நீதிபதிகளோ ஏன், சமூக சீர்திருத்தவாதிகள் கூட இதை கவனிப்பதில்லை. பள்ளியில் படிக்க வேண்டிய பருவம் இது! மூளை மற்றும் உடலை அபிவிருத்தி செய்வதுடன், நன்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
அன்புள்ள அம்மாவிற்கு,நான், 47 வயது ஆண்; என் தங்கை வயது, 40. அவளது, 18வது வயதில், சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்தோம்; ஒரு மகன் உள்ளான். கல்லூரியில் கடைசி ஆண்டு, விடுதியில் தங்கி படிக்கிறான். 'கேம்பஸ்' இன்டர்வியூவில் பெரிய கம்பெனியில் வேலை கிடைத்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதத்தில் படிப்பு முடிந்து, வேலையில் சேர்ந்து விடுவான்.தங்கையின் கணவர், குடிப்பழக்கம் உள்ளவர். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
தினமலர் - வாரமலர் இதழ் சார்பில், கடந்த ஜூலை மாதம், குற்றால சீசன் டூரில் கலந்து கொண்டவர்களுள், டாக்டர் சங்கீதா திலீப்குமாரும் ஒருவர்!அரக்கோணம் அரசு மருத்துவமனையில், டாக்டராக பணியாற்றும் இவர், தன் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்ட போது, தன் தொழிலில் ஒருவர் இவ்வளவு தூரம் அர்ப்பணிப்போடு இருக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது.இதோ அவரே கூறுகிறார்:டாக்டருக்கு படித்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
எந்தப் பாதை நமது?வாழ்க்கைநம்முன்வைக்கும் பாதைகளில்எது நம் பாதை!பல்வேறு பாதைகள்பாய் விரித்தாலும்உள்ள பாதைகளில்ஒன்றைத் தானேஉபயோகிக்க முடியும்!ஆரம்பமே அசத்தலாய்அகண்டு கிடக்கும்ஆயிரம் பாதைகள்நாலே எட்டுநடப்பதற்குள்சுருண்டுசுருங்கிக் கிடக்கின்றன!எல்லாருமே ஏன்பலர் நடந்த பாதையிலேயேபயணிக்க விரும்புகின்றனர்...ஒன்றே ஒன்றுஒத்தையடிப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
டிச., 3 - பைரவாஷ்டமிசிலரது ஜாதகத்தில், பெண் சாப தோஷம் இருக்கும். அந்த சாபம், வெளியிலிருந்தோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ கூட வந்திருக்கலாம். உதாரணத்துக்கு, சகோதரியிடம் பணம் வாங்கி, சகோதரன் ஏமாற்றுவது, ஒரு பெண்ணை ஏமாற்றி, மற்றொருத்தியை மணமுடிப்பது, திருமணமான பின், காரணமின்றி விவாகரத்து செய்வது, மருமகளை, மாமியார் கொடுமைப்படுத்துவது என, இதுபோல் பல்வேறு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
கோடிக்கணக்கான ரூபாய் புரளும் ஆன் - லைன் வர்த்தகத்தில் முக்கியப் புள்ளி சித்தார்த். சென்னையில் இருப்பதே அபூர்வம். தொழில் விஷயமாக வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருப்பவன், சில நாட்களாக பணத்தை விட குடும்பம் முக்கியம் என்ற உணர்வு ஏற்பட, சென்னையில் இருக்கிறான். அப்படியும் ஓய்வு இல்லாமல் பிசினஸ், மீட்டிங் என்று பிசியாக இருந்தான்.மதியம், மகனின் பள்ளியிலிருந்து, ''சார்... ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
சிங்கப்பூரில், மூத்த குடிமக்களுக்கு அதிக மரியாதையும், முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் அங்கு வசிக்கும் முதியவர்கள் எண்ணிக்கை, ஒன்பது லட்சத்தை தொட்டுவிடும் நிலை உள்ளதால், அவர்களை கவனித்துக் கொள்ளவும், சிறு சிறு உதவிகளை செய்யவும், ரோபோக்களை பணியமர்த்த, சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.அங்குள்ள ஒரு நிறுவனம், இதற்காகவே,'ரோபோகச்' என்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
கடந்த, 1912ல், பிரிட்டனில் இருந்து, அமெரிக்காவுக்கு சென்ற, 'மிதக்கும் சொர்க்கம்' என அழைக்கப்பட்ட, 'டைட்டானிக்' கப்பல், நடுக்கடலில், பனிப் பாறையில் மோதி, மூழ்கியது. இந்த விபத்தில், 1,500 பேர் இறந்தனர். கப்பல் மூழ்கிய இடத்தில், மீட்கப்பட்ட பொருட்கள், அவ்வப்போது ஏலம் விடப்படுகின்றன. அந்த கப்பலின், முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட, 'மெனு கார்டு' சமீபத்தில், பல லட்சம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
சமீபத்தில், ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் நகரில், ஹங்கர் கேம்ஸ் மேக்கிங் ஜாய் - 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வந்திருந்த இப்படத்தின் கதாநாயகி ஜெனீபர் லாரன்ஸ், மேடையில் ஏறும்போது, அங்கே விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் கால் எக்குத் தப்பாக சிக்கி, பரிதாபமாக கீழே விழுந்தார், சினிமா விழாக்களில், இவர் இப்படி தவறி விழுவது இது முதல் முறையல்ல! 2012 மற்றும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
படத்தில் இருப்பவர்கள் பழம் பெரும், மலையாள நடிகரான, பறவூர் பரதன் மற்றும் அவர் மகன் மது. சமீபத்தில், காலமான பரதன், உடல் நலமில்லாமல் இருந்த போது, அவருக்கு துணையாக இருந்ததுடன், அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளவில்லை மது. பரதன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, சளி வெளியேறாமல் மூச்சு விட சிரமப்பட்ட சமயங்களில், தந்தையின் மூக்கில், தன் வாயை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
மேற்கத்திய நாடுகளில், விடுமுறை நாட்களின்போது, பயங்கரமான வேடமிட்டு, மற்றவர்களை பயப்பட வைக்கும் வகையிலான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். சமீபத்தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், இதுபோன்ற ஒரு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஹாலிவுட் நடிகை ஜெனீபர் லோபஸ் அழைக்கப்பட்டிருந்தார்.ஆனால், அவர், கறுப்பு நிற உடையணிந்து, முகம் மற்றும் உடல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X