Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
'கொடுத்து வாழ்ந்தவன் கெட்டதும் இல்லை; பிறருக்கு கொடுக்காமலே வாழ்ந்தவன் வாழ்ந்ததுமில்லை' என்பது கிராமத்து சொலவடை. தர்மம் என்பது நம் கர்மா எனும் உண்டியலில் சேமிக்கப்படும் பொற்காசுகள். எவ்வளவு சேமிக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் பிறப்பு அமையும்.கிஞ்சன்வாடி எனும் கிராமத்தில், கேசவதாசர் என்பவர் ஹரி கதாகாலட்சேபம் செய்து வந்தார். அவருக்கு தட்சணை கொடுப்பதற்காக, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
டிச., — 5 திருக்கார்த்திகை தீபம்நட்சத்திரங்களில், அசுவினி நட்சத்திரத்தை, முதலாவதாக குறிப்பிடுவோம். ஆனால், வேத காலத்தில் கார்த்திகை நட்சத்திரத்தை முதலாவதாகவும், பரணி நட்சத்திரத்தை கடைசியாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஜோதிட சாஸ்திரம் பிறந்த பின்னரே அசுவினி, முதல் நட்சத்திரமானது.வேதகால மக்கள் கார்த்திகையை முதல் நட்சத்திரமாக கொண்டதற்கு காரணம், அந்த நட்சத்திரத்திற்குரிய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
ஏமாற்றுவதில் இது புது விதம்!சென்னை புறநகரில் உள்ள எங்கள் குடியிருப்பு பகுதிக்கு, சமீபத்தில், ஒரு நாள், காலை நேரத்தில், ஒரு இளைஞனும், இரு இளம் பெண்களும் வந்தனர். எங்கள் குடியிருப் பில் நான்கு வீடுகள் மட்டுமே உள்ளன. வீட்டுக்கு ஒருவராக சென்றனர். அதில், என் வீட்டுக்கு வந்த பெண், தான் காஸ் ஏஜென்சியில் இருந்து வருவதாகவும், அவர்கள் கூறியதன் பேரில் தான் கொண்டு வந்துள்ள இரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
ஒரு நாள் காலை, பவானி ஆற்றில் நாங்கள் எல்லாரும் (200 பேர்) குளித்துக் கொண்டிருந்தோம்.வெள்ளம் வரப்போவது பற்றி ஊர் தலையாரி தமுக்கடித்து சொல்லியிருந்தது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அங்கு போவதற்கு முன்தினம் சொல்லி இருப்பாரோ என்னவோ!திடீரென வெள்ளம் வந்து விடவே, நாங்கள் திக்குமுக்காடிப் போனோம். கரைக்கு ஓடி வருவதற்குள் வெள்ளம் எங்களை சூழ்ந்து விட்டது. நாங்கள் வெள்ளத்தில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
அந்த அதிகாரி வீட்டில், இத்தனை லட்சம் ரூபாய் பிடிபட்டது... இந்த அதிகாரி வீட்டில், இவ்வளவு கிலோ தங்க நகை சிக்கியது என்றெல்லாம் செய்திகள் வரும்போது, மனம் மிக வேதனைப்படும். அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகளே, இப்படி ஊழல் மிகுந்தவர்களாக இருந்தால், நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் வெகுவாக பாதிக்கப்படுமே என்ற கவலை ஏற்படுவதுண்டு.லென்ஸ் மாமாவும், நானும் இது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
ஆர்.அம்பிகா, கவுண்டம்பாளையம்: தொடர்ந்து படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தால், ஓய்வு என்று ஒன்று வேண்டுமே... உங்களது ஓய்வு அல்லது பொழுதுபோக்கு என்ன?ஓய்வு, பொழுதுபோக்கு எல்லாமே என் வேலைதான்; என் வேலைகளில் விரும்பி ஈடுபடுபவதால் பொழுதுபோக்கு, ஓய்வு என்று வேறு ஏதும் இல்லை! ஆர்.ருக்மாங்கதன், கோத்தகிரி: 'ஆயிரத்து ஒரு இரவுகள்' என்ற கதைகளை எழுதிய ஆசிரியர் யாருன்னு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
''ஏய்... ஒரு முறை சொன்னா, வௌங்காது உனக்கு... நல்ல மாட்டுக்கு ஒரு சூடுடி.''கணவனின் சுடுசொல், 'சுர்'ரென்றது சங்கரிக்கு. தலை நிமிராமல், அவன் முன் இருந்த தட்டில், இட்லியை வைத்தாள். ஒரு சொட்டு கண்ணீர் உருண்டு, முந்தியில் விழுந்ததை பார்த்தான் மணி. அவனுக்கு மனசு சுரீரென்றது. 'இதுவரை ஒரு சொல் கேளாமல் வளர்ந்தவள்; கல்யாணம் முடிந்த சுவடு மாறுமுன், அவளுடன் இப்படி ஒரு பிணக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
பட அதிபரை அதிரவைத்த இயக்குனர் சிவா!சினிமாவைப் பொறுத்தவரை நல்ல கதைகளில் நடிக்கின்றனரோ இல்லையோ, அதிக சம்பளத்துடன் யார் நடிக்கின்றனரோ அவர்கள் தான் முன்னணி கதாநாயகன் என்றொரு பேச்சு இருக்கிறது. அதனால், விஜய் மற்றும் அஜித் ஆகியோர், படத்துக்குப் படம் தங்களது சம்பளத்தை உயர்த்தி வருவது போன்று, படங்களின் பட்ஜெட்டையும் உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில், வீரம் சிவா ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
அன்புள்ள அம்மாவுக்கு,என் வயது, 44; மத்திய ஆயுத காவல் படையில், தலைமை காவலர் பதவியிலிருந்து, தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். வாழ்க்கையில் சந்தோஷமும், மனநிம்மதியும் இன்றி வாழும் எனக்கு வழிகாட்டுங்கள். 1991ல் பணிக்கு சேர்ந்தேன். 1995ல், திருமணம் நடந்தது. 1997ல், ஒரு பெண் குழந்தையும், 2000ம் ஆண்டில், ஆண் குழந்தையும் பிறந்தது. 2005 முதல் மனைவி மற்றும் குழந்தைகள், கிறிஸ்துவ மதத்துக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
'குற்றால டூரில் பெரும்பாலும் பெண் வாசகிகளே அதிகம் இருக்கின்றனரே... ஏன், ஆண் வாசகர்கள் அதிகம் வருவது இல்லையா?' என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். பொதுவாக டூருக்கு தேர்வு செய்யும் போது, ஆண்-பெண் விகிதம் சமமாகத்தான் இருக்கும். ஆனால், நேரில் போய் டூர் பற்றிய விவரங்கள் மற்றும் செய்துள்ள ஏற்பாடுகளை பற்றி சொன்னதும், 'இவ்வளவு விரிவான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு செய்து, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
நன்றி சொல்லலாமே!சிரிக்கின்ற பூக்களுக்குகுளிர்கிற பனிமழைக்குநிழல்தரும் மரங்களுக்குநன்றி சொல்ல கொஞ்சம்நேரம் ஒதுக்கினால் என்ன!அருந்தத் தந்த தாய்ப்பாலுக்குவிரும்பி தோள் சுமந்த தகப்பனுக்குநன்றி சொல்ல கொஞ்சம்நேரம் ஒதுக்கினால் என்ன!வழிகாட்டும் எழுத்துகளுக்குதுணையிருக்கும் நண்பர்களுக்குகைவிடாத நம்பிக்கைகளுக்குநன்றி சொல்ல கொஞ்சம்நேரம் ஒதுக்கினால் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
'என் நினைவுகளில் பாவேந்தர்' நூலில் த.கோவேந்தன்: பாவேந்தர் பாரதிதாசனை, ஒரு நாள் நீதிபதி மகராசனிடம் அழைத்துச் சென்று, அறிமுகம் செய்து வைத்தேன். அப்போது, அவர், கோவை மாவட்ட நீதிபதி. சென்னை, எழும்பூரில் ஒரு பிரபல ஓட்டலில் தங்கியிருந்தார். 'பாரதிதாசனோடு ஒரு மணி நேரம் தான் பேச முடியும்; எனக்கு நிறைய வேலை இருக்கிறது...' என்றவர், பாவேந்தரை சந்தித்தபோது தொடர்ந்து பேசிக் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
மெல்லிய ஈரத்துடன் விடிந்த அந்த அதிகாலைப் பொழுது, எப்போதும் போல மனதை உற்சாகப்படுத்த, படுக்கையிலிருந்து எழுந்தாள் அனு.வீடு மற்றும் அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளை மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டாள்.குளித்து, செடிகளுக்கு நீர் வார்த்து, பெரியவர்களின் படங்களுக்கு பூ போட்டு வணங்கினாள். தினசரியின் முக்கியமான செய்திகளை வாசித்து, பால்காரப் பையனின் குரல் கேட்டு, கதவைத் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
வியட்நாமை சேர்ந்த நுகுயென் ஹாங் என்ற சிகையலங்கார நிபுணர், கத்திரிக்கு பதிலாக, நீண்ட வாள் மூலம், முடி வெட்டி அசத்துகிறார். வாளை அப்படியும், இப்படியுமாக சுழற்றி, வேண்டும் விதத்தில் முடிவெட்டும் இவரின் வேகத்தை பார்த்து, இவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உருவாகி விட்டனர். அவர் கூறுகையில்,'ஒரு போட்டியில் கத்திரியை பயன்படுத்தாமல், சிறிய ரம்பத்தை பயன்படுத்தி, முடி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2014 IST
சில ஓவியர்கள், ஆஞ்சநேயரை பலவித பாவனைகளில் வரைகின்றனர். சமீபத்தில் ஒரு ஓவியர், ஆஞ்சநேயர் தியானம் செய்வதுபோல் வரைந்திருந்தார். மிகப் புராதனமான பக்தர் என்பதை மனதில் கொண்டு, அந்த ஓவியர், ஆஞ்சநேயரை வயதானவராக வரைந்திருந்தார்.ஸ்ரீ சீதா ராமசந்திர மூர்த்தியால் சிரஞ்சீவிப் பட்டம் பெற்ற ஆஞ்நேயருக்கு மூப்பு ஏது? ராமபிரான் அருளால், என்றைக்கும் அவர் பலசாலியாகவும், மாறாத ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X