Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
மனிதர்களுக்கு, ஆண்டவன் ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமும், அவரிடம், பக்தியும் இருக்க வேண்டும். இதர ஜீவன்களுக்கு, பகவான் மேல் பக்தி என்பதெல்லாம், கிடையாது. அதனால், அவை, உயிர் வாழத் தேவையானதை மட்டும் தேடி, உண்டு, வாழ்ந்து, மடிகின்றன. ஆனால், மனிதன் வாழ்வு அப்படியல்ல. அவன், மனிதப் பிறவியைத் தாண்டி, முக்தி எனும், உயர்ந்த நிலைய அடைய முயல வேண்டும். அதுதான், அவன் பிறவி எடுத்ததற்கான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
டிச., 6 - திருச்சானூர் தேர் திருவிழாசிலருக்கு, என்ன தான் பரிகாரம் செய்தாலும், திருமணத்தில் ஏகப்பட்ட தடைகள் ஏற்படுகின்றன. அவர்கள், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, குறத்தி ஒருத்தி குறி சொன்ன கதையை கேட்டாலோ, படித்தாலோ திருமணத் தடை நீங்குவதுடன், அவர்கள், வம்சாவளிக்கே, திருமணத்தடை நீங்கி விடும் என்கின்றனர் ஆந்திரத்து பெரியவர்கள்.திருப்பதி திருமலையை, ஆகாசராஜன் என்னும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
இளம் பெண்களே எங்கே செல்கிறீர்கள்சமீபத்தில், சிதம்பரம் மேல வீதியில், நடந்து சென்றபோது, நான் கண்ட காட்சி, அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும், பெண்களே வெட்கப்படும்படியாகவும் இருந்தது. இரண்டு இளம் பெண்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். எதிர் திசையிலிருந்து, ஒரு இளம் பெண் வந்தார். மூவரும், தோழிகள் போலும். திடீரென, இருவரில், ஒருவரின் வலது பக்க மார்பை, செல்லமாக திருகினாள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
அன்புள்ள சகோதரி -எங்கள் குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண, வழி கூறுமாறு வேண்டுகிறேன். எங்களுக்கு மூன்று பெண்களும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். பையன் தான் கடைசி. மூத்த மகளுக்கு, திருமணமாகி, வாழ்க்கையை இனிது நடத்துகிறாள். இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது.இரண்டாவது மகள், யாரையும் எளிதில் சிரிக்க வைத்து விடும் பேச்சாற்றல் மிக்கவள். எந்நேரமும் பேசுவாள்; அவள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
'மணி, இங்க பாரு...பாரு...' என, பீச் மணலைக் காட்டி, அவசரப்படுத்தினார் லென்ஸ் மாமா... 'சட்'டெனத் திரும்பிப் பார்த்தேன். மாமா காட்டிய திசையில், 16 வயது மதிக்கத்தக்க சிறு பெண்... அவள் தோளை அணைத்தபடி, அவளை விட இரண்டு வயது பெரிய இளைஞன் ஒருவன்.அந்த சிறு பெண், வெட்கத்துடன் தலையைக் குனிந்து, சுரிதாரின் மேல் துணியால், தன் முகத்தை பாதி மறைத்து, (தெரிந்தவர் கண்ணில் பட்டுவிடக் கூடாதாம்!) ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
த.பத்மநாபன், சென்னை: பணம் கடன் கொடுத்தால் தான் திரும்பி வராது. புத்தகங்கள் கடன் கொடுத்தாலும் திரும்பி வருவது இல்லையே...கடன் கொடுக்க கூடாதது மூன்று: பணம், புத்தகம் மற்றும் இசை தட்டுகள். தட்ட முடியாது எனும் பட்சத்தில், அன்பளிப்பாக கொடுத்து விடுங்கள். திரும்ப எதிர்பார்த்து, மனக் கசப்பையும், பிரச்னையையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள். பி.துமிலாதேவி, கடலூர்: தமக்கும், சமூக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
பிங்க் கலர் டிசைனர் சாரியில், தேவதை போல் ஜொலித்தாள் ரம்யா. புது மணப்பெண்ணின் பூரிப்பு, முகத்தில் தெரிந்தது. திருமணம் முடிந்து, இரண்டு நாட்களே ஆகியிருந்தது. இன்று, மாப்பிள்ளை வீட்டாருக்கு விருந்து. விதவிதமான உணவு வகைகள், தடபுடலாய் தயாராகி கொண்டிருந்தது. காற்றில் மிதந்து வந்த, மட்டன் பிரியாணி வாசனை, நாவில் நீர் ஊற வைத்தது. மாப்பிள்ளையின் அம்மா, அப்பா முதலில் வந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
திவான் ஜர்மன் தாஸ் என்பவர், இந்திய சமஸ்தான மன்னர்கள் பலருடன் நெருங்கிப் பழகியவர். தன் அனுபவங்களை, அவர், 'மகாராஜா' என்ற, ஆங்கில நுாலில் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ள சில சம்பவங்கள் :ஐதராபாத் நிஜாமின், கருமித்தனம் மிகப் பிரசித்தம். அவர், யாரையாவது, தேனீருக்கு அழைத்தால், தேனீருடன், இரண்டு பிஸ்கட்டுகள் வரும். ஒரு பிஸ்கட் நிஜாமுக்கு; மற்றொன்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
உஷாராகும் அஜித் படக்குழு!ஆரம்பம் படத்தை, தீபாவளிக்கு, இரு தினங்களுக்கு முன்பாக வெளியிட்டு, கூடுதல் வசூலுக்கு, வழி செய்தனர். அதே போல், அடுத்து, பொங்கலுக்கு வெளியாகும், அஜித்தின், வீரம் படத்தை, ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே வெளியிட்டு, வசூலிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், பொங்கலுக்கு, விஜய்யின், ஜில்லாவும் வெளியாவதால், வீரம் படத்திற்கான பப்ளிசிட்டியையும், பெரிய அளவில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
தமிழ் திரைப்படத்துறையில், 'மேக் - அப்' கலைக்கு முன்னோடியாக கருதப்படுபவர் ஹரிபாபு. பெரிய ஹீரோக்கள், ஹீரோயின்கள் எல்லாம், அவர் வீட்டிற்கு சென்று, அவரிடம், 'மேக்-அப்' போட்டு, பின், படப்பிடிப்பிற்கு செல்வர். இவர், சிவாஜியின் குடும்ப நண்பர். லட்சுமியும், சிவாஜியும் நடித்த மற்றொரு படம், ஆனந்த கண்ணீர் இப்படத்தின் படப்பிடிப்பின் போது, ஹரிபாபுவின் மகன், நன்னு இறந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
கடந்த, 93-ல், டூரில் கலந்து கொண்ட விருத்தாச்சலம் வாசகர் பன்னீர் செல்வம், உள்ளத்தை உருக்கும் வகையில், ஒரு கடிதம் எழுதியிருந்தார் என்று சொல்லியிருந்தேன். அந்த கடிதத்தின் சாராம்சம் இதுதான்;அன்புள்ள அந்துமணி ஐயா அவர்களுக்கு,ஒரு ஊரில் வறுமையும்,நேர்மையும் கொண்ட ஏழைக்குடும்பம் இருந்தது. அந்த குடும்ப தலைவன், அன்றாடம் வழிபடும், கடவுளிடம், ஒரு வரம் கேட்டான். 'ரொம்ப நாளா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
குற்றாலம் பக்கம் உள்ள ஆய்க்குடி அமர்சேவா சங்கம்-கழுத்திற்கு கீழுள்ள உறுப்புகள் செயல்படாத ராமகிருஷ்ணன், சங்கரராமன் போன்றோரை தலைவராகவும்,செயலாளராகவும் கொண்டு செயல்பட்டுவரும் இந்த சங்கம், உடல் ஊனமுற்றோரை முன்னேற்றும் மையமாக உள்ளது.இந்த மையத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல் ஊனமுற்ற நிலையில் உள்ள பல்வேறு வயதினரும், அவரவர் உடல் குறைபாட்டிற்கு ஏற்ப, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர், ஆண்ட்ரே ஜிஜால், 63. எய்ட்சால் பாதிக்கப்பட்ட இவர், இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பல்வேறு சாகசங்களை செய்து வருகிறார். ஏற்கனவே, 13 நாட்கள், தொடர்ந்து, வெந்நீர் தொட்டியில் அமர்ந்து, சாதனை படைத்துள்ளார். அடுத்ததாக, நீண்ட நேரம், டிஸ்கோ டான்ஸ் ஆடியும், சாதித்துள்ளார். தற்போது, தொடர்ந்து, 50 மணி நேரம், போனில் பேசி, சாதனை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
அன்றுபோல் இன்று இல்லையே!அன்று போல்இன்று இல்லையே...நீ உண்மை மட்டுமேபேசிக் கொண்டிருக்க!அன்று போல்இன்று இல்லையே...நீ நல்லதை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்க!அன்று போல்இன்று இல்லையே...நீ சொந்தங்களோடுசேர்ந்துவாழ்ந்து கொண்டிருக்க!அன்று போல்இன்று இல்லையே...நீ உள்ளூரிலேஉல்லாசமாய்உலா வந்து கொண்டிருக்க!அன்று போல்இன்று இல்லையே...எதிலும் நீபோட்டிகளின்றி எளிதில் வெற்றிகள் பெற்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
நாற்பது ஆண்டுகள் கழித்து, நான் படித்த, பள்ளிக்கூடத்தின், வகுப்பறையின் முன், நின்று எட்டிப் பார்த்தேன். ஏதோ விசேஷம் காரணமாக, அன்று, பள்ளிக்கு விடுமுறை. வகுப்பறைகள், பூட்டப்பட்டிருந்தாலும், எட்டிப் பார்க்கும் அளவுக்கு, மார்பளவு உயரத்திற்கு மேல், மூங்கில் தட்டி தான், இன்னும் இருந்தது. நான், வழக்கமாக அமரும், 'பெஞ்ச்' இன்னும், அப்படியே இருப்பதாகத் தான் தோன்றியது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X