Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
பகவான், பல கோடி ஜீவராசிகளைப் படைத்தான்; கூடவே, மாயை என்பதையும் படைத்தான். பரம புருஷன் ஒன்றே சத்தியம், என்றும் இருப்பது; மற்றவை எல்லாம் மாயை. அழியக் கூடியது; இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால், ஒரு நாள் இல்லாமல் போய் விடுகிறது. இந்த மாயையில் மயங்காதே, சத்தியமாக உள்ளதைத் தேடு, அதையே பிடித்துக் கொள்...' என்று மகான்கள் கூறியுள்ளனர். இதில், ஆத்ம விசாரணை என்ற பெயரில், பல உபதேசங்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
டிச., 6 பைரவாஷ்டமிஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி. அதில், கார்த்திகை அஷ்டமி மிகவும் உயர்ந்தது.அபிதான சிந்தாமணி என்ற நூலில், பைரவர் வரலாறு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
குடிகார கணவரா நீங்கள்?என் அலுவலகத்திற்கு, தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் கடைநிலை பெண் ஊழியரின் கணவர், சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி, கேட்டு, எப்படி இத்துயர செய்தியை, அப்பெண்ணிடம் பக்குவமாக கூறுவது; அவர் எப்படி இதை தாங்கிக் கொள்வார் என, பலவாறு சிந்தித்து, சில ஆண் ஊழியர்கள் கலந்து பேசி, பின், அப்பெண்ணை அழைத்து, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
திப்பு சுல்தான் காலத்திலிருந்து, போர் என்றால் வெடி குண்டுகளை, எதிரி, எதிர் நாட்டின் மீது போட்டு அழிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. போர் என்றவுடனே வெடிகுண்டுகளும் நம் நினைவுக்கு வந்துவிடும். இந்த வெடிகுண்டுகளை முதன் முதலில் கண்டுபிடித்தது சீனர்கள் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது; ஆனால், உண்மை வேறு.வரலாற்றை பார்க்கும்போது, போரையே தொழிலாகக் கொண்டவர்களின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
** வி.முகேஷ்குமார், திருவில்லிபுத்தூர் : நம்மவர்கள், இன்று மகிழ்ச்சியை இழந்து, துன்பத்துடன் அல்லல்படுவது ஏன்?போலி கவுரவம் - ஆடம்பர வாழ்க்கை. இந்த இரண்டால் மகிழ்ச்சியைத் தொலைத்து, தலை குனிந்து நிற்கின்றனர். எளிய பழக்கங்கள், கடன் வாங்காத குணமும் மட்டுமே, மகிழ்ச்சியைக் கொண்டு வரும்!***** ஜி.ராஜசேகர், மதுரை: ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை, தைரியம், சுய சிந்தனை, சிரிப்பு ஆகியவை, அவள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
தலையில் இடி விழுந்தாற்போல், நிலைகுலைந்து உட்கார்ந்திருந்தார் பரசுராமன். மகாவுடன் வாழ்ந்த, 40 ஆண்டு தாம்பத்திய வாழ்க்கை, இப்படி சட்டென ஒரு நொடியில் முடிந்துவிடும் என, அவர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.சாதாரணக் காய்ச்சல் என்று தான், மகாலட்சுமியை மருத்துவமனையில் சேர்த்தார் பரசுராமன். பரிசோதனைகள் செய்ததில், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அவருடைய இரு சிறுநீரகங்களும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
இன்றைய பத்திரிகைகளில் வார இதழ்கள் மட்டுமல்லாது, நாளிதழ்கள் கூட, ஷாம்பூ இலவசம், ஹேர் ஆயில் சாஷே இலவசம், ஊதுவத்தி, டூத் பேஸ்ட் இலவசம் என்றெல்லாம் கொடுத்து, மக்களை பத்திரிகை வாங்கும்படி செய்ய, பகீரதப் பிரயத்தனம் பண்ணுகின்றன. இது, ஏதோ இன்றைக்கு வந்த புதிய பழக்கம் என்று நினைத்து விடாதீர்கள். பரலி சு. நெல்லையப்பன் நடத்திய, "லோகோபகாரி' பத்திரிகையில் (சுமார் 90 ஆண்டுகளுக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
மதிப்பிற்குரிய அம்மாவிற்கு,எங்களுடையது நடுத்தர குடும்பம். அப்பா அரசு அதிகாரி. அம்மா இல்லத்தரசி. இரு சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அடுத்தது நான் தான். அப்பா மிகவும் நல்லவர். கஷ்டப்பட்டு வாழ்வில் முன்னேறியவர். அம்மாவின் குணத்தை பொறுத்துக் கொண்டு, அதற்கேற்றார் போல், வாழ்க்கை நடத்தியவர். பொறுமைசாலி; அவ்வப்போது மது அருந்துவார்.அம்மா வசதியான குடும்பத்தில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
முற்றிலும் சுற்றுலாவை நம்பி உள்ள நாடு தாய்லாந்து. இந்தாண்டு, ஏப்ரலில் மட்டும், 1.65 கோடி சுற்றுலா பயணிகள், தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். தாய்லாந்து என்றாலே, பாங்காக், பட்டயா, புக்கெட் போன்ற இடங்களும், கூடவே மசாஜ் நிலையங்கள், இரவு நேர விடுதிகள், நம் நினைவிற்கு வரும்.இந்த மூன்று நகரங்களுக்கு தான், அதிக அளவில் இந்தியர்கள் செல்கின்றனர். ஆனால், ஐரோப்பியர்கள், சிங்கப்பூர், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
ராஜீவ் காந்தி வாழ்க்கை படமாகிறது!இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை, இந்தியில் படமாகிறது. பாவ்னா தல்வர் இயக்கும் அப்படத்தில், அபிஷேக்பச்சன், ராஜீவ் காந்தியாக நடிக்கிறார். ராஜீவ் காந்தியின் இளமை காலம், அரசியல் பிரவேசம், குண்டு வெடிப்பில் அவர் இறந்தது வரையிலான முக்கிய சம்பவங்கள், அப்படத்தில் இடம்பெற இருக்கிறது.— சினிமா பொன்னையாபிரபல ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
காதலே... நீ வாழ்க!* கண்ணிலே புகுந்துகருத்திலே கலந்துகள்ளத்தனங்கள்பல செய்வாய்!* மண்ணிலே பிறந்தமுதல் மனிதனோடுகாதலே நீயும்உடன் பிறந்தாய்!* எண்ணிலா மொழிகள்பிறந்திடும் முன்னேமொழிகளுள் நீயேமுதலா# பிறந்தாய்!* பெண்ணின் விழியில்போதையாய் கலந்துமண்ணிலே சொர்க்கத்தைநீ சமைத்தாய்!* ஒவ்வொரு படைப்பின்உள்ளுக்குள்ளும்ஒலித்திடும்உயிரின் ராகமே!* எவ்விதம் அரும்பி,எவ்விதம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
சென்ற நூற்றாண்டின், நாற்பதுகளில் நம் நாட்டின் குக்கிராமங்கள் என்பவை, குகைகளை விட கொஞ்சம் வெளிச்சமானவை என்பது தான் உண்மை.மின்சாரம் கிடையாது, சாலை வசதி, தபால் தகவல் தொடர்பு, எந்த வசதியுமே இல்லாத இருண்ட தீவுகளாகத் தான் இந்தியக் கிராமங்கள் இருந்திருக்கின்றன.அப்படியொரு கிராமத்தில், படிப்பறிவே இல்லாத ஒரு பாமரனுக்கு மனைவியாய், பதினாறு வயதில், தன் வாழ்வை பலிகொடுத்த, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X