Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
பஞ்ச சபைகளான திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இடங்களில் நடராஜர்களை தரிசித்திருப்பதுடன், அபிஷேக ஆராதனைகளை கண்டு களித்திருப்பீர்கள். ஆனால், வியாழக் கிழமைகளில் தைப்பூசம் வந்தால் மட்டும் அபிஷேகம் காணும் நடராஜப் பெருமானைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா... அவரைக் காண, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோவிலுக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
அடுத்தவரை நோகடிக்காத அறிவிப்பு!என் நெருங்கிய உறவினர் ஒருவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். சமீபத்தில் நலம் விசாரிக்க சென்றிருந்தேன். அங்கிருந்த ஊழியர்கள், நோயாளிகளிடமும், வெளியாட்களிடமும், தன்மையாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்ளும் முறை என்னை மிகவும் கவர்ந்தது.அது மட்டுமில்லாமல் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புகளும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
சந்திரபாபுவை சந்தித்த ஒரு பெண்மணி, சந்திரபாபு உச்சரித்த ஒரு ஆங்கில வார்த்தையை திருத்தியதோடு, புகழ் பெற்ற ஓவியர் பற்றி குறிப்பிட்டு, அவரைப் பற்றி தெரியுமா என்று வினவினார்.அந்த ஓவியர் பற்றி தெரியாது என்று சந்திரபாபு கூறியதும், 'இதையெல்லாம் தெரிந்து கொள்ளாத நீங்கள், எப்படி உங்களை, 'கலைஞர்' என்று அழைத்துக் கொள்கிறீர்கள்?' என்றதும், மறுவார்த்தை பேச முடியாமல் திணறிப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு இருக்கும், அந்த வாசகியை சந்தித்து!ஒல்லியான, உயர்ந்த உருவம், 'பாப்' செய்யப்பட்ட தலை அலங்காரம், 'மிடி' போன்ற, 'மாடர்ன்' உடைகளையே எப்போதும் அணிவார்.அவர் ஒரு, 'இன்டீரியர் டெக்கரேட்டர்!' அலுவலகங்கள், வீடுகள் மற்றும் கடைகள் போன்றவற்றின் உள் அலங்காரங்களை வடிவமைப்பதில் வல்லுனர்.தமக்கு ஏற்றவர் என்று ஒருவரைத் திருமணம் செய்து, இரண்டு ஆண் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
எஸ்.விஜயலட்சுமி, வேடந்தாங்கல்: நம் நாட்டு பெண்கள் கடுமையாக உழைப்பது போல, வெளிநாட்டு பெண்களும் உழைப்பதுண்டா?நம்மிடம் வசதி இல்லை; அதனால், மிஷின்கள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் நம் பெண்கள் செய்ய வேண்டியுள்ளது. துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, வீடு கூட்டுவது, சமைப்பது... இப்படியெல்லாம் நம் பெண்களின் ஆற்றல் வீணடிக்கப்படுகிறது. அமெரிக்காவிலும், சில ஐரோப்பிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
ஜன்னல் ஓரம் உட்கார்ந்து, தெருவை வெறித்து பார்த்தபடி இருந்தாள், நிர்மலா. பிரச்னையை பற்றி யோசித்ததில், மனம் வெறுமையானது தான் மிச்சம். ''ஏய் நிர்மலா... ஆஸ்பத்திரிக்கு சாப்பாடு கொண்டு போகலயா... நேரமாச்சு; அப்புறம், உன் மாமியார் கத்தப் போறாங்க...'' என்று அம்மா கூறியதும், அவளுக்கு சிரிப்பு வந்தது. 'மாமியார் கத்தப் போறாங்களாம்... அவ கத்தாம இருந்தாத்தான் அதிசயம்...' என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
'ஜெயலலிதா நினைவுகள்' என்ற நுாலில், தன்னைப் பற்றி, ஜெயலலிதா கூறியது: எனக்குள்ளும் சோகம், கோபம், அழுகை எல்லாம் உண்டு. ஆனால், தலைமை பொறுப்புக்கு வரும்போது, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.*என்னை இகழ்வோருக்கு, என் வெற்றியின் மூலம் மட்டுமே பதில் சொல்வேன்.*என் அம்மாவுடன் நிறைய நேரத்தை செலவழித்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் எனக்குள் எப்போதும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
'பஞ்ச் டயலாக்' நடிகரான விக்ரம்! கதைகளுக்கேற்ப தன் பாடி லாங்குவேஜை மாற்றி நடிப்பவர், விக்ரம். தற்போது, ஸ்கெட்ச் படத்தில், வடசென்னை தாதாவாக நடிக்கிறார். இதுவரை, தன் படங்களில், 'பஞ்ச் டயலாக்' பேசாதவர், இப்படத்தில், 'ஸ்கெட்ச் பண்ணினா, ஸ்கெட்ச் மிஸ் ஆகாது; அப்படி மிஸ் ஆனா சொல்லு, அந்த ஸ்கெட்சை, ஸ்கெட்ச் பண்ணி அடிக்கிறேன்...' என்று, 'பஞ்ச் டயலாக்' பேசியுள்ளார்.— சினிமா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
இன்று பலரும், 'எனக்கு எல்லாம் தெரியும்; எவன் யோசனையும் எனக்கு தேவையில்லை; எவளும் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமில்லை...' என்கிற மனப்போக்கில் நடந்து கொள்கின்றனர்.தங்களது அனுபவம் மற்றும் மூத்தோரின் அனுபவங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதே சிறப்பு என்பதை நம்ப மறுக்கின்றனர். பிறரது அனுபவங்களையும், அறிவுரைகளையும் விளக்கெண்ணையாகவும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
டிச., 7, சோ நினைவு நாள்சோவின் நண்பரும், அவரது நாடகங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியுமாக இருந்தவரும், எல்.ஐ.சி.,யில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான, எஸ்.வி.சங்கரன், சோவுடன், 60 ஆண்டுகள் நெருங்கி பழகிய, தன் இனிமையான அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:சிறந்த பேச்சாளர், நல்ல எழுத்தாளர், சட்ட ஆலோசகர், நாடகம் மற்றும் சினிமா நடிகர், கதை வசன கர்த்தா, நாடக, திரைப்பட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 33; என் கணவரின் வயது, 39. எங்களது, காதல் திருமணம். உயர் வகுப்பை சேர்ந்தவர், என் கணவர். அதனால், அவர் வீட்டினருக்கு இத்திருமணத்தில் அவ்வளவாக விருப்பம் இல்லை. என் கணவருடன் கூடப் பிறந்தவர், ஒரே ஒரு அண்ணன் மட்டும் தான். அவருக்கு, அவர்கள் ஜாதியிலேயே பெண் பார்த்து, திருமணம் செய்துள்ளனர். திருமணமானதிலிருந்து, எங்களை தனிக்குடித்தனம் வைத்து விட்டனர். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
சுவாமிக்கு நைவேத்தியம் படைப்பது பொதுவாக இருந்தாலும், சில ஊர்களில் சுவாமிக்கு படைக்கப்படும் நைவேத்தியம் பொது நியதியை மீறியதாகவே இருக்கும். அது குறித்த வரலாறு இது:கஞ்சனுார் எனும் திருத்தலத்தில், அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சுரைக் கொடி ஒன்றை நட்டு வளர்த்தார். நின்றாலும், நடந்தாலும், செயல்புரிந்தாலும் சிவபெருமானை மறந்ததில்லை, அந்த அடியார்.அதனால், நன்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
வாழ்வின் வசந்தம்!* சின்னச் சின்னவீம்புகள் வாழ்வில்வரவே செய்யும்!* வீம்புகள் என்றும்நிலையானதல்ல..விட்டுக் கொடுத்தல்வீம்புகளை வீழ்த்தும்சக்தி கொண்டது!* சின்னச் சின்னசண்டைகள் வாழ்வில்வரவே செய்யும்!* சண்டைகள் என்றும்நிலையானதல்ல...அனுசரித்துப் போதல்சண்டைகளைசமாதானமாக்கி விடும்சக்தி கொண்டது!* சின்னச் சின்னதர்க்கங்கள் வழ்வில்வரவே செய்யும்!* தர்க்கங்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
புழக்கடை வாசலில், தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தினர், அன்புச் செல்வனும், வினோதினியும். அந்த பெரிய வீட்டை நிமிர்ந்து பார்த்தாள், வினோதினி. அந்த கிராமத்தில் பெரிய செல்வந்தர் வீட்டுப் பையன், அன்புச் செல்வன். 'இது நடக்குமா, இந்த வீட்டின் மருமகளாய் வர இயலுமா...' என்று எண்ணியவள், ''அன்பு... உங்கப்பா என்னை ஏத்துப்பாரா...'' என்று சிறு பயத்துடன் கேட்டாள். ''இதையே எத்தனை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
நம் அரசியல்வாதிகளில் பலர், சின்ன வீடு, பெரிய வீடு என்ற தாங்கள் பெற்றுப் போட்ட குழந்தைகளுக்கு சொத்து சேர்ப்பதை அறிவோம். ஆனால், திருமணமான அன்றைக்கே, கட்சிப் பணிக்காக, குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்த அரசியல்வாதிகளும் இருக்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி தலைவர் பிரகாஷ் கராத்துக்கும், பிருந்தாவுக்கும் திருமணமானபோது, இப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
ஆப்ரிக்காவின் வடக்கு பகுதியில் இருந்து, 450 சதுர கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது, மொராக்கோ நாடு. இங்கு, ஸ்கூட்டர், பைக், கார் போன்ற நவீன வாகனங்கள் இருந்தாலும், பழமையை கைவிடாமல், கழுதைகளால் இழுத்துச் செல்லப்படும் வண்டிகளையே பயன்படுத்துகின்றனர், மக்கள். — ஜோல்னா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X